விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/2016

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் 2016

ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2016 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.

ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் "விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்" என சிறப்பிக்கப்படுவார்கள்.

Asia (orthographic projection).svg

விதிகள்

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2016 00:00 முதல் நவம்பர் 30, 2016 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.

ஒருங்கிணைப்பாளர்கள்


பதிவு செய்ய

இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒழுங்கமைப்பாளர்கள் கட்டுரைகள் கட்டளை விதிகளைக் கொண்டுள்ளனவா எனக் கவனிப்பார்கள்.

பங்கேற்பாளர்களின் பட்டியல்

தயவு செய்து பின்வரும் அமைப்பில் உள்ளீடு செய்க: [[உருவாக்கிய கட்டுரை 1]], [[உருவாக்கிய கட்டுரை 2]],

 1. உங்களுடைய கட்டுரைகளை இக்கருவி மூலமாக பதிவேற்றுங்கள். வலது பக்கம் மேல் மூலையில் உள்ள 'log in' என்ற இணைப்பை சொடுக்குங்கள். உங்களுக்கு விருப்பமான மொழியையும் தேர்ந்தெடுக்க இயலும்.
 2. கட்டுரை பதிவேற்றப்பட்டவுடன் அக்கட்டுரையில் ஒரு வார்ப்புரு இடப்படும். இப்பக்கத்தில் ஏற்கப்பட்ட கட்டுரைகளின் விவரம் இருக்கும்.
 3. நான்கு ஏற்கத்தக்க கட்டுரைகள் உருவாக்குனருக்கு அஞ்சல் அட்டை அனுப்பப்படும். 15-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஏற்கப்பட்டால் மேலும் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டையும் அனுப்பப்படும். அதிகமான கட்டுரை உருவாக்குவோருக்கு விக்கிப்பீடியா ஆசிய தூதர் பட்டமும் கையெழுத்திடப்பட்ட ஒரு பட்டையமும் அஞ்சல் அட்டையும் வழங்கப்படும்.
 4. மேலுள்ள கருவிகளில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர்களை அணுகவும்.
 5. கேள்விகள் ஏதும் இருந்தால் அ. கே. கே (ஆங்கில மொழியில்) பார்க்கவும் அல்லது பேச்சுப்பக்கத்தில் பதியவும்.

பங்களிப்பாளர்கள்தொகு

 1. Arulghsr (talk; comments; மதிப்பிடுக) யூதர்களின் தன்னாட்சி மாகாணம் • அல்த்தாய் பிரதேசம் • கம்சாத்கா பிரதேசம் • கபரோவ்ஸ்க் பிரதேசம் • கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் • பேர்ம் பிரதேசம் • சபைக்கால்சுக்கி பிரதேசம் • ஸ்தாவ்ரபோல் பிரதேசம் • பட்கிஸ் மாகாணம் • பக்லான் மாகாணம் • பால்க் மாகாணம்
 2. Anbumunusamy (talk; comments; மதிப்பிடுக) சக்ரோசு மலைத்தொடர் • தியான் சான் • தாரசு மலைத்தொடர் • ஆதாத் • சுலைமான் மலைத்தொடர் • 100 சப்பானிய மலைகள் • சயான் மலைத்தொடர் • அல் அசர் மலைத்தொடர் • புரோமோ மலை • அல்போர்சு மலைத்தொடர் • ரிஞ்சனி மலை.
 3. Mayooranathan (talk; comments; மதிப்பிடுக)
 4. Maathavan (talk; comments; மதிப்பிடுக)
 5. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (talk; comments; மதிப்பிடுக) ஜானகி கோயில் • ஜேத்தவனராமயா  • சிந்துவின் வரலாறு • வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்  • வாட் சாய்வத்தாநரம் • பாக்மதி ஆறு  • கும்பேஷ்வரர் கோயில் • பதான் அரண்மனை சதுக்கம் • நேவார் மக்கள் • நேபாள இராச்சியம் •
 6. சஞ்சீவி சிவகுமார் (talk; comments; மதிப்பிடுக)பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்,இந்தோனேசியப் பல்கலைக்கழகம்
 7. கி.மூர்த்தி (talk; comments; மதிப்பிடுக) பாக்கித்தானில் சூரிய மின் ஆற்றல், நாப்திரான் இடைவணிகம், சபித், சவூதி அரேபியா-தாய்லாந்து உறவுகள், சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம், படோன், டெம்புரோங்கு மாவட்டம், வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம், வங்காளதேசத்தில் அணுக்கரு ஆற்றல், நீலப் பள்ளிவாசல், யெரெவான்,ஆர்க்கன்காய் மாகாணம், சவ்கான் மாகாணம், தென் கொரியாவில் போக்குவரத்து, வங்காளதேசத்தில் இரத்த தானம், வங்காளதேசத்தில் தெருவோரக் குழந்தைகள், செவான், ஆர்மீனியா, எர்தினெட் சுரங்க நிறுவனம், தென் கொரியாவில் ஆற்றல், காட்மாண்டுப் போர், பக்தபூர் போர், கில்லா அப்துல்லா மாவட்டம், செப்டம்பர் 2010 குவெட்டா குண்டுவீச்சு, வங்காளதேசத்தில் உடல்நலம், கத்தார் பகுரைன் தரைப்பாலம், சிபெருத், தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்குத் தொழில், பகுரைனில் பெண்கள், மாகுவே மண்டலம், இந்தோனேசியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அமாதான் மாகாணம், மத்திய சுலாவெசி, சிட்ரா, போக்ரா, கமோமி தீவு
 8. உலோ.செந்தமிழ்க்கோதை (talk; comments; மதிப்பிடுக) வட கொரியப் பண்பாடு, மன்சுதே கலைக் குழு, தென்கொரியப் பண்பாடு, கொரிய உணவு, மரபு வியட்நாமிய நடனம், ஒலிம்பிக் விளையாட்டுகளில் வியட்நாம், தோங் சோன் பண்பாடு, வியட்நாமிய அரங்கு, மரபு வியட்நாமிய இசை, வியட்நாம் ஊடகங்கள், வியட்நாமிய இலக்கியம், வியட்நாமில் தொலைத்தொடர்புகள்
 9. Vickyavw (talk; comments; மதிப்பிடுக)
 10. Ravidreams (talk; comments; மதிப்பிடுக)

பன்னாட்டுச் சமூகம்

விக்கிப்பீடியா

இணைப்பு

இதனையும் பார்க்க

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம். இதன் வடிவம் பின்வருமாறு இருக்கும்.

Asia mark.svgஇப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。