விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - முதல் காலாண்டு 2023
சிறப்பு மாதம் போன்று, சிறப்புக் காலாண்டு.
தொடர்ச்சியான 3 மாதங்களில் ஒரு குறிப்பிட்ட வகைக் கட்டுரைகளை செம்மைப்படுத்துவதற்கான திட்டம்.
கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்
நோக்கம்
தொகுஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு 'கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்' மீது கவனக் குவியம் இருக்கும். பயனர்கள் கட்டுரைகளைத் திருத்தி, செம்மைப்படுத்துவர்.
முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்
மாதங்கள்
தொகுசனவரி, பிப்ரவரி, மார்ச் 2023
செயலாக்கம்
தொகு- செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம். பட்டியலை இந்த இணைப்பில் காணுங்கள்:- பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
- 45 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.
வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்
தொகுமுன்பதிவு
தொகுகட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்தல் அவசியம்.
எளிய முறைக்கான பரிந்துரை
தொகுபரிந்துரை:
- கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்த பயனர், அக்கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமிக்க வேண்டும் (பதிப்பிடுதல்).
- அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்யலாம்.
பலன்கள்:
- அதிகப்படியான தகவல்களை திருத்தும்போது ஏற்படும் சலிப்பை தவிர்க்க இயலும்.
- முக்கியத் தகவல்களை கட்டுரையில் இருக்கவைக்க எளிதாக இருக்கும்.
- முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.
கட்டுரையின் அமைப்பு
தொகு- தகவற் பெட்டி இருத்தல் நல்லது
- முன்னுரை
- 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
- மேற்கோள்கள்
- உகந்த பகுப்புகள்
- உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்
செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு
தொகு- {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
- கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.
{{வார்ப்புரு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்}}
என்பதனை நீக்க வேண்டும்.
பங்களிக்க விரும்பும் பயனர்கள்
தொகு- ஸ்ரீதர். ஞா (✉) 17:21, 28 திசம்பர் 2022 (UTC)
- --Booradleyp1 (பேச்சு) 04:07, 1 சனவரி 2023 (UTC)
- --Kanags \உரையாடுக 05:09, 1 சனவரி 2023 (UTC)
- --கி.மூர்த்தி (பேச்சு) 12:47, 1 சனவரி 2023 (UTC)
- --கு. அருளரசன் (பேச்சு) 14:39, 1 சனவரி 2023 (UTC)
- --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:23, 4 சனவரி 2023 (UTC)
- --சத்திரத்தான் (பேச்சு) 16:21, 5 சனவரி 2023 (UTC)
- பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 16:07, 7 சனவரி 2023 (UTC)
- மகாலிங்கம் இரெத்தினவேலு,--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:04, 8 சனவரி 2023 (UTC)
- —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:58, 14 பெப்ரவரி 2023 (UTC)
- --மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--Ksmuthukrishnan (பேச்சு) 11:17, 14 பெப்ரவரி 2023 (UTC)
ஒருங்கிணைப்பாளர்கள்
தொகுபதிவு செய்தல்
தொகுகட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் பெயர்களை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.
Kanags
தொகு- உருமேனியா ஆயிற்று
- ஒல்லாந்து ஆயிற்று
- டாப்ளர் விளைவு ஆயிற்று
- கிரீன்விச் இடைநிலை நேரம் ஆயிற்று
- ஐகன்சு–பிரனெல் தத்துவம் ஆயிற்று
- நிறமாலை ஒளியளவியல் ஆயிற்று
- வெப்பமின் இரட்டை
கி.மூர்த்தி
தொகு- ஊட்டச்சத்து ஆயிற்று
- சிட்ரிக் அமிலம் ஆயிற்று
Booradleyp1
தொகு- ஈருறுப்புப் பரவல் ஆயிற்று
- இடைக்கணிப்பு ஆயிற்று
- ஆரியபட்டர் ஆயிற்று
- வகை நுண்கணிதம் ஆயிற்று
- மோனிக்கா பெலூச்சி ஆயிற்று
- விக்ரமாதித்தியன் ஆயிற்று
- வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஆயிற்று
- தேர்தல் ஆயிற்று
- இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்) ஆயிற்று
- அர்ஜுன் சிங் ஆயிற்று
- ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) ஆயிற்று
- ஸ்கந்தகிரி ஆயிற்று
- ஜம்மு ஆயிற்று
Sridhar G
தொகு- சுஐப் அக்தர் ஆயிற்று
- வில்லியம் பிளேக் ஆயிற்று
- வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஆயிற்று
- ஜெஃப்ரி ஆர்ச்சர் ஆயிற்று
- மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு ஆயிற்று
- தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழ் ஆயிற்று
- இரட்யார்ட் கிப்ளிங் ஆயிற்று
- இளம் பெண் ஆயிற்று
- புகைத்தல் ஆயிற்று
- மைக் டைசன் ஆயிற்று
- இராகுல் திராவிட் ஆயிற்று
- கிறிஸ் பென்வா ஆயிற்று
- ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆயிற்று
- ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்) ஆயிற்று
- தி ஜங்கிள் புக் ஆயிற்று
- பிராங்கென்ஸ்டைன் (புதினம்)
உலோ.செந்தமிழ்க்கோதை
தொகு- அடிநா அழற்சி ஆயிற்று
- ஈரலழற்சி பி தீநுண்மம் ஆயிற்று
- என்புருக்கி நோய் ஆயிற்று
- உட்சுரப்பியல் ஆயிற்று
- உள்நோக்கியியல் ஆயிற்று
- உடல் நிறை குறியீட்டெண் ஆயிற்று
- இரையகக்குடலிய அழற்சி ஆயிற்று
- இடமகல் கருப்பை அகப்படலம் ஆயிற்று
- எயிட்சு
- எலும்புப்புரை
- கல்லீரல் அழற்சி
சத்திரத்தான்
தொகு- இந்திரயாணி விரைவுவண்டி ஆயிற்று
- நச்சியல்
- விலங்கு
Balu1967
தொகு- ஜெயந்தி (நடிகை) ஆயிற்று
- திருச்சூர் பூரம் ஆயிற்று
- இராம நவமி ஆயிற்று
- ரத்தன் டாட்டா ஆயிற்று
- சகுந்தலா ஆயிற்று
- தூர்தர்ஷன் ஆயிற்று
- ஜாவேத் அக்தர் ஆயிற்று
- சுவிட்சர்லாந்து ஆயிற்று
- மொரோக்கோ
- யுகோசுலாவியா
Arularasan. G
தொகுமகாலிங்கம் இரெத்தினவேலு
தொகு- அறிவியலாளர் ஆயிற்று
- கோபால கிருஷ்ண கோகலே ஆயிற்று
- வெப்ப மாசுபாடு ஆயிற்று
- கர்ணன் (மகாபாரதம்)
செல்வசிவகுருநாதன்
தொகு- பெங்களூர்☆ ஆயிற்று
- நேச்சர் (இதழ்)
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தொகு- மக்கள் தகவல் தொடர்பியல்
- அட் யாய் ஆயிற்று
- சுகோதாய் வரலாற்றுப் பூங்கா ஆயிற்று
- சுவர்ணபூமி வானூர்தி நிலையம் ஆயிற்று
- புரூணை டாலர் ஆயிற்று
பங்களிப்பு விவரம்
தொகுநாள் வாரியாக
தொகுசனவரி 2023
தொகுபிப்ரவரி 2023
தொகுநாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
பிப்ரவரி 1 | 1 | கிறிஸ் பென்வா |
பிப்ரவரி 2 - 3 | 0 | - |
பிப்ரவரி 4 | 1 | உள்நோக்கியியல் |
பிப்ரவரி 5 | 0 | - |
பிப்ரவரி 6 | 1 | புகைத்தல் |
பிப்ரவரி 7 | 1 | ரெசுல் பூக்குட்டி★ |
பிப்ரவரி 8 - 12 | 0 | - |
பிப்ரவரி 13 | 1 | பெங்களூர்☆ |
பிப்ரவரி 14 | 3 | மோனிக்கா பெலூச்சி, ஜார்ஜ் பெர்னாட் ஷா, விக்ரமாதித்தியன் |
பிப்ரவரி 15 - 17 | 0 | - |
பிப்ரவரி 18 | 1 | ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்) |
பிப்ரவரி 19 - 20 | 0 | - |
பிப்ரவரி 21 | 1 | உடல் நிறை குறியீட்டெண் |
பிப்ரவரி 22 | 0 | - |
பிப்ரவரி 23 | 1 | வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு |
பிப்ரவரி 24 | 1 | தேர்தல் |
பிப்ரவரி 25 | 1 | இரையகக்குடலிய அழற்சி |
பிப்ரவரி 26 | 1 | கிரீன்விச் இடைநிலை நேரம் |
பிப்ரவரி 27 - 28 | 0 | - |
மொத்தம் | 14 | - |
மார்ச் 2023
தொகுநாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
மார்ச் 1 - 2 | 0 | - |
மார்ச் 3 | 1 | தி ஜங்கிள் புக் |
மார்ச் 4 | 2 | இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்) அர்ஜுன் சிங் |
மார்ச் 5 | 3 | ஐகன்சு–பிரனெல் தத்துவம் ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) ஸ்கந்தகிரி |
மார்ச் 6 - 8 | 0 | - |
மார்ச் 9 | 1 | ஜம்மு |
மார்ச் 10 - 11 | 0 | - |
மார்ச் 12 | 1 | நிறமாலை ஒளியளவியல் |
மார்ச் 13 - 27 | 0 | - |
மார்ச் 28 | 1 | இடமகல் கருப்பை அகப்படலம் |
மார்ச் 29 - 31 | 0 | - |
மொத்தம் | 9 | - |
குறிப்பு: செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யும் பயனர், அந்தக் கட்டுரையை முடித்துவிட்டதாக பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடும் நாள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பயனர்கள் வாரியாக
தொகுவரிசை எண் | பயனர் | செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை |
---|---|---|
1 | Sridhar G | 15 |
2 | பூங்கோதை | 13 |
3 | பாலசுப்ரமணியன் | 8 |
4 | உலோ.செந்தமிழ்க்கோதை | 8 |
5 | Kanags | 6 |
6 | மகாலிங்கம் இரெத்தினவேலு | 3 |
7 | கு. அருளரசன் | 2 |
8 | கி.மூர்த்தி | 2 |
9 | சத்திரத்தான் | 1 |
10 | மா. செல்வசிவகுருநாதன் | 1 |
11 | - | 1 |
- | மொத்தம் | 60 |
கூடுதல் தகவல்கள்
தொகு- ★ இந்தக் கட்டுரையானது பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் எனும் பகுப்பில் அடங்கியிருந்தது. ஏற்கனவே நல்ல முறையில் செம்மைப்படுத்தப்பட்டிருந்ததால், பேச்சுப் பக்கத்தில் இந்தப் பகுப்பு நீக்கப்பட்டது. பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் எனும் பகுப்பு சேர்க்கப்பட்டது.
- ☆ இந்தக் கட்டுரையானது ஏற்கனவே பயனர்களால் உரை திருத்தம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும். ஒரு முறை சரிபார்க்கப்பட்டு, சிறியளவில் செம்மைப்படுத்துதல் நடந்தது. எனவே திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை என அறிவிக்கப்பட்டது.