விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி

(விக்கிப்பீடியா:Tag இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
WP:tag

தொடுப்பிணைப்பி என்பது விக்கிப்பீடியாவின் பக்கங்களில் அத்தியாவசியமான துப்புரவு வார்ப்புருக்களைச் சேர்க்க உதவும் ஒரு கருவியாகும். இது மேல்-விக்கிப் பயனர் ஹூ மேனால் நீக்கல் வார்ப்புருக்களைப் ({{delete}}) பக்கங்களில் இணைப்பதற்காக எழுதப்பட்ட நிரல்வரியாகும். இது தமிழ் விக்கிப்பீடியாவில் மேலும் பல துப்புரவு வார்ப்புருக்களையும் பக்கங்களில் சேர்க்கும் வகையில் சூர்யபிரகாசால் தனிப்பயனாக்கப்பட்டது. இத்தனிப்பயனாக்கத்தின் போது ஏற்பட்ட பல இடர்ப்பாடுகளையும் களைவதற்கு ஸ்ரீகாந்தும் சோடாபாட்டிலும் முன்வந்து வழு திருத்தத்தில் ஈடுபட்டனர். கருவி பற்றிய கருத்துகளை தொடுப்பிணைப்பி குறித்த கருத்துகள் எனும் பக்கத்தில் தெரிவிக்கலாம். :)

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

நிறுவல்

தொகு

கருவியாக நிறுவ

தொகு
  • என் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள தொடுப்பிணைப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.


என் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → தொடுப்பிணைப்பி


நிரல்வரியாக நிறுவ

தொகு
  • நிரல்வரியாக இதனை நிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)


    importScript('பயனர்:Surya_Prakash.S.A./தொடுப்பிணைப்பி.js');



பயன்படுத்துதல்

தொகு

1. தொடுப்பிணைப்பியை நட்சத்திரக் குறிக்கும் தேடுபெட்டிக்கும் அருகில் இருக்கும் கீழ் நோக்கு அம்புக் குறியைப் (Down arrow) பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.
 

2. பின்னர் படத்தில் காட்டியபடி தொடுப்பிணைப்பி காட்சியளிக்கும்.
 

3. அதன்பிறகு குறிப்பிட்ட கட்டுரைக்குத் தேவையான வார்ப்புருவைப் பட்டியலிலிருந்து தேர்வு செய்யவும்.
 

4. இறுதியாக "பக்கத்தில் தொடுப்பையிணைக்கவும்" என்பதைச் சொடுக்கவும்.
 

எதிர்பார்ப்பவை

தொகு

இக்கருவியைப் பயன்படுத்திப் புதிய பயனர்களுக்கு {{புதுப்பயனர்}} வார்ப்புருவையும் புகுபதிகை செய்யாதவர்களுக்கு {{anonymous}} வார்ப்புருவையும் அவர்களது பேச்சுப் பக்கத்தில் இணைத்தல். தற்போது சிறீகாந்த்தும் சோடாபாட்டிலும் இதற்கான நிரலைச் சரிபார்த்து வருகின்றனர். விரைவில் இந்த வசதியும் தொடுப்பிணைப்பியில் வேலை செய்யும்.