ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2022-23
ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணி செப்டம்பர் 2022 இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளில் விளையாடியது.[1] அதன் பின் 2023-ல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நான்கு தேர்வு போட்டிகளைக் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கானத் தொடரை விளையாடியது. தேர்வுப் போட்டிகள் 2021-2023 ஐசிசி உலக தேர்வுதுடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும்.[2][3]
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2022-23 | |||||
இந்தியா | ஆத்திரேலியா | ||||
காலம் | 20 செப்டம்பர் 2022 – 22 மார்ச் 2023 | ||||
தலைவர்கள் | ரோகித் சர்மா[n 1] | பாட் கம்மின்ஸ்[n 2] (தேர்வு) ஸ்டீவ் சிமித் (ஒருநாள்) ஆரோன் பிஞ்ச் (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 4-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (297) | உஸ்மான் கவாஜா (333) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரவிச்சந்திரன் அஷ்வின் (25) | நேத்தன் லயன் (22) | |||
தொடர் நாயகன் | ரவீந்திர ஜடேஜா (இந்தியா) ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கே. எல். ராகுல் (116) | மிட்செல் மார்ஷ் (194) | |||
அதிக வீழ்த்தல்கள் | முகமது சிராஜ் (5) | மிட்செல் ஸ்டார்க் (8) | |||
தொடர் நாயகன் | மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சூர்யகுமார் யாதவ் (115) | கேமரன் கிரீன் (118) | |||
அதிக வீழ்த்தல்கள் | அக்சார் பட்டேல் (8) | நேத்தன் எலிசு (3) ஆடம் சம்பா (3) ஜோஷ் ஹேசல்வுட் (3) | |||
தொடர் நாயகன் | அக்சார் பட்டேல் (இந்தியா) |
முதல் இ20ப போட்டியை ஆத்திரேலிய அணி 4 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வென்றது.[4] மைதானம் ஈரமாக இருந்ததால் இரண்டாம் இ20ப போட்டி 8 நிறைவுகள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இப்போட்டியில் இந்திய அணி 6 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வென்றது.[5] மூன்றாம் இ20ப போட்டியை 6 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இ20ப தொடரை வென்றது.[6]
அணிகள்
தொகுதேர்வு | ஒருநாள் | இ20ப | |||
---|---|---|---|---|---|
இந்தியா[7] | ஆத்திரேலியா[8] | இந்தியா[9] | ஆத்திரேலியா[10] | இந்தியா[11] | ஆத்திரேலியா[12] |
|
|
|
தொடருக்கு முன்பாக மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் காயம் காரணமாக ஆத்திரேலிய அணியிலிருந்து விலகினார்கள். அவர்களுக்கு மாற்றாக சீன அப்போட், நேதன் எல்லிஸ் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.[13] கோவிட்-19 தொற்று காரணமாக முகமது ஷமி இந்திய அணியிலிருந்து விலகினார். அவருக்கு மாற்றாக அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.[14][15]
இ20ப தொடர்
தொகுமுதல் இ20ப
தொகுஎ
|
||
ஹர்திக் பாண்டியா 71* (30)
நேதன் எல்லிஸ் 3/30 (4 நிறைவுகள்) |
- நாணயசுழற்சியை வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பட முடிவெடுத்தது.
- டிம் டேவிட் ஆத்திரேலிய அணிக்காக அறிமுகமானார். இதற்கு முன் சிங்கப்பூர் அணிக்காக விளையாடியுள்ளார்.இரண்டு நாடுகளுக்காக சர்வதேச துடுப்பாட்டம் விளையாடும் 16 வது நபர் இவர்.[16]
- கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக 2000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரரானார்.[17]
- இது ஆத்திரேலியாவின் இரண்டாம் வெற்றிகரமான சேசிங் ஆகும் .[18]
2வது இ20ப
தொகுஎ
|
||
ரோகித் சர்மா 46* (20)
ஆடம் ஜம்பா 3/16 (2 நிறைவுகள் ) |
- நாணயசுழற்சியை வென்ற இந்தியா களத்தடுப்படத் தீர்மானித்தது.
- மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டத்தின் ஒரு இன்னிங்ஸ் 20 நிறைவுகளிலிருந்து 8 நிறைவுகள் கொண்டதாக மாற்றப்பட்டது.
3வது இ20ப
தொகுஎ
|
||
டிம் டேவிட் 54 (27)
அக்சார் பட்டேல் 3/33 (4 overs) |
சூர்யகுமார் யாதவ் 69 (36)
டேனியல் சாம்ஸ் 2/33 (3.5 நிறைவுகள் ) |
- நாணயசுழற்சியை வென்ற இந்தியா களத்தடுப்படத் தீர்மானித்தது
தேர்வுத் தொடர்
தொகுமுதல் தேர்வுப் போட்டி
தொகுஎ
|
||
- நாணயசுழற்சியை வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாட தீர்மானித்தது
- கே.எஸ்.பரத், சூர்யகுமார் யாதவ் (இந்தியா) மற்றும் டாட் மர்பி (ஆத்திரேலியா) ஆகியோருக்கு இது முதல் தேர்வுப் போட்டியாகும்.
குறிப்புகள்
தொகு- ↑ ஹர்திக் பாண்டியா முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தலைவராக விளையாடினார்.
- ↑ ஸ்டீவ் சிமித் கடைசி இரண்டு தேர்வுப் போட்டிகளில் ஆத்திரேலிய அணியின் தலைவராக விளையாடினார்.
- ↑ 3.0 3.1 கே.எல்.ராகுல் முதல் இரண்டு தேர்வுப்போட்டிகளில் துணைத் தலைவராக இருந்தார். கடைசி இரண்டு போட்டிகளில் செதேஸ்வர் புஜாரா துணைத் தலைவராக இருந்தார்.
- ↑ While five days of play were scheduled for each Test, the first three tests reached a result in three days.
மேற்கோள்கள்
தொகு- ↑ "BCCI Announces Schedule for PAYTM Home Series against Australia and South Africa". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. Archived from the original (PDF) on 11 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Wade and Green stun India to ace 209 chase". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 September 2022.
- ↑ "Rohit and Axar help India level the series in eight-over shootout". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 September 2022.
- ↑ "Kohli, Suryakumar lead exhilarating chase; India take series 2–1". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 September 2022.
- ↑ "India's squads for Mastercard New Zealand tour of India and first two Test matches against Australia announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
- ↑ "Uncapped spinner named as Australia sweat on Starc and Green". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
- ↑ "India squads for last two Tests of Border-Gavaskar Trophy and ODI series announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 19 February 2023.
- ↑ "Big guns return: Australia name 16-player squad for India ODI series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 February 2023.
- ↑ "India's squads for ICC Men's T20 World Cup 2022, Australia & South Africa T20Is announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
- ↑ "'Match-winner' David bolts into Aussie World Cup squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
- ↑ "Australia lose key trio to injury for India tour". www.icc-cricket.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
- ↑ "Shami ruled out of Australia T20Is with Covid; Umesh likely replacement". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 18 September 2022.
- ↑ "Mohammed Shami tests positive for Covid-19, Umesh Yadav named as replacement". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2022.
- ↑ "Records: Combined Test, ODI and T20I records. Individual records (captains, players, umpires), Representing two countries". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 September 2022.
- ↑ "KL Rahul becomes third-fastest to 2,000 T20I runs during blistering knock vs Australia in Mohali - Sports News". Wion News. பார்க்கப்பட்ட நாள் 20 September 2022.
- ↑ "Australia T20I Records – Highest successful run chases". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 20 September 2022.