இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2024

இந்தியத் துடுப்பாட்ட அணி 2024 சூலை 27 முதல் ஆகத்து 7 வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன்[1][2] மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு ஒருநாள் (ஒநாப) போட்டிகளிலும் விளையாடியது.[3][4] 2023 நவம்பரில், இலங்கை துடுப்பாட்ட வாரியம் தனது 2024 இற்கான போட்டி நாட்காட்டியை அறிவித்து இச்சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தியது.[5] கடைசியாக இந்தியா 2021-இல் இலங்கைக்கு வந்திருந்தது.[6] 2024 சூலையில், ஆட்டங்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அறிவிக்கப்பட்டன.[7] இது தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் முதலாவது தொடரும், இந்தியாவின் முழுநேர இ20ப போட்டிகளின் தலைவராக சூர்யகுமார் யாதவின் முதலாவது தொடரும் ஆகும்.[8][9]

இலங்கையில் இந்தியத் துடுப்பாட்ட அணி, 2024
இலங்கை
இந்தியா
காலம் 27 சூலை – 7 ஆகத்து 2024
தலைவர்கள் சரித் அசலங்க (இ20ப) ரோகித் சர்மா (ஒநாப)
சூர்யகுமார் யாதவ் (இ20ப)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அவிஷ்கா பெர்னாண்டோ (137) ரோகித் சர்மா (157)
அதிக வீழ்த்தல்கள் ஜெப்ரி வான்டர்சே (8) வாசிங்டன் சுந்தர் (5)
தொடர் நாயகன் துனித் வெல்லாளகே (இல)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் பத்தும் நிசங்க (137) சூர்யகுமார் யாதவ் (92)
அதிக வீழ்த்தல்கள் மதீச பத்திரன (5) ரவி பிசுனோய் (6)
தொடர் நாயகன் சூர்யகுமார் யாதவ் (இந்)

அணிகள்

தொகு
  இலங்கை   இந்தியா
ஒநாப இ20ப[10] ஒநாப[11] இ20ப[12]

இ20ப தொடர்

தொகு

1-ஆவது இ20ப

தொகு
27 சூலை 2024
19:00
ஆட்டவிபரம்
இந்தியா  
213/7 (20 நிறைவுகள்)
  இலங்கை
170 (19.2 நிறைவுகள்)
இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), ரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

2-ஆவது இ20ப

தொகு
28 சூலை 2024
19:00
ஆட்டவிபரம்
இலங்கை  
161/9 (20 நிறைவுகள்)
  இந்தியா
81/3 (6.3 நிறைவுகள்)
குசல் பெரேரா 53 (34)
ரவி பிசுனோய் 3/26 (4 நிறைவுகள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி (ட/லூ)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), பிரகீத் இரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: ரவி பிசுனோய் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இந்தியாவின் வெற்றி இலக்கு 8 நிறைவுகளுக்கு 78 ஆக மாற்றப்பட்டது.

3-ஆவது இ20ப

தொகு
30 சூலை 2024
19:00
ஆட்டவிபரம்
இந்தியா  
137/9 (20 நிறைவுகள்)
  இலங்கை
137/8 (20 நிறைவுகள்)
சுப்மன் கில் 39 (37)
மகேசு தீக்சன 3/28 (4 நிறைவுகள்)
ஆட்டம் சமனாக முடிந்தது (சிறப்பு நிறைவில் இந்தியா வெற்றி)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: வாசிங்டன் சுந்தர் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சமிந்து விக்கிரமசிங்க (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
  • சிறப்பு நிறைவு: இலங்கை 2/2, இந்தியா 4/0

ஒருநாள் தொடர்

தொகு

1-ஆவது ஒநாப

தொகு
2 ஆகத்து 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை  
230/8 (50 நிறைவுகள்)
  இந்தியா
230 (47.5 நிறைவுகள்)
ரோகித் சர்மா 58 (47)
சரித் அசலங்க 3/30 (8.5 நிறைவுகள்)
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: சோயல் வில்சன் (மேஇ), ரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: துனித் வெல்லாளகே (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முகம்மது சிராசு (இல) தனது முலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் பங்குபற்றினார்.

2-ஆவது ஒநாப

தொகு
4 ஆகத்து 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை  
240/9 (50 நிறைவுகள்)
  இந்தியா
208 (42.2 நிறைவுகள்)
இலங்கை 32 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: ஜெப்ரி வான்டர்சே (இல)

3-ஆவது ஒநாப

தொகு
7 ஆகத்து 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை  
248/7 (50 நிறைவுகள்)
  இந்தியா
138 (26.1 நிறைவுகள்)
இலங்கை 110 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), சோயல் வில்சன் (இங்)
ஆட்ட நாயகன்: அவிஷ்கா பெர்னாண்டோ (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரியான் பராக் (இந்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "India to tour Sri Lanka for three ODIs and three T20Is in July-August". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 11 July 2024.
  2. "Sri Lanka Cricket announces 2024 calendar, India to tour for white-ball series in July-August". CricTracker (in ஆங்கிலம்). 29 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  3. "India to tour Sri Lanka in July 2024 for 3 ODIs and 3 T20Is after T20 World Cup". இந்தியா டுடே (in ஆங்கிலம்). 29 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  4. "Fixtures revealed for India tour of Sri Lanka 2024". ThePapare (in ஆங்கிலம்). 26 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 July 2024.
  5. "Men's 2024 Future Tours Program of Sri Lanka Cricket". Sri Lanka Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). 29 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  6. "India to tour Sri Lanka for white-ball series after T20 World Cup next year". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 29 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  7. "India Men's Team Tour Schedule Announced". Sri Lanka Cricket. 11 July 2024. பார்க்கப்பட்ட நாள் 14 July 2024.
  8. "Virat Kohli tells BCCI he's available for Sri Lanka ODIs as it's Gautam Gambhir's first series as India coach". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  9. "Suryakumar Yadav named India's T20I captain ahead of Sri Lanka tour, succeeds Rohit Sharma". ஸ்போர்ட்ஸ்டார். பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  10. "Sri Lanka squad for the India T20I series". SLC. பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
  11. "Team India squad for 3 T20Is & 3 ODIs announced". BCCI. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  12. "Suryakumar confirmed as India's T20I captain for Sri Lanka tour". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  13. "'One man army for Sri Lanka': Fans laud Jeffrey Vandersay's brilliant spell in IND vs SL 2nd ODI". News9live. பார்க்கப்பட்ட நாள் 4 August 2024.

வெளி இணைப்புகள்

தொகு