கோபால்ட்(II) அசிட்டேட்டு
கோபால்ட்(II) அசிட்டேட்டு (Cobalt(II) acetate) என்பது அசிட்டிக் அமிலத்தின் கோபால்ட்(II) உப்பாகும். பொதுவாக Co(C2H3O2)2(H2O)4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்கு நீரேற்று வடிவத்தில் இது காணப்படுகிறது. தொழிற்சாலை வினையூக்கியாக கோபால்ட் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
71-48-7 (anhydrous) 6147-53-1 (tetrahydrate) | |
ChemSpider | 6041 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6277 |
| |
UNII | 3XC4P44U7E |
பண்புகள் | |
Co(C2H3O2)2 | |
வாய்ப்பாட்டு எடை | 177.02124 கி/மோல் (நீரிலி) 249.08 கி/மோல் (நான்கு நீரேற்று) |
தோற்றம் | இளஞ்சிவப்பு படிகங்கள் (நீரிலி) செறிவான சிவப்புப் படிகங்கள் (நான்கு நீரேற்று) |
மணம் | புளிப்புக்காடி (நான்கு நீரேற்று) |
அடர்த்தி | 1.705 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று) |
உருகுநிலை | 140 °C (284 °F; 413 K) (நான்கு நீரேற்று) |
கரையும் | |
கரைதிறன் | ஆல்ககால், நீர்த்த அமிலங்கள், ஐந்தசிட்டேட்டு ஆகியனவற்றில் கரையும். (நான்கு நீரேற்று) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.542 (நான்கு நீரேற்று) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | J.T. Baker MSDS |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
503 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு மற்றும் அமைப்பு
தொகுகோபால்ட் ஆக்சைடு அல்லது கோபால்ட் ஐதராக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் கோபால்ட்(II) அசிட்டேட்டு உண்டாகிறது.
- CoO + 2 HC2H3O2 + 3 H2O → Co(C2H3O2)2(H2O)4
நான்கு தண்ணீர் மூலக்கூறுகள் மற்றும் இரண்டு அசிட்டேட்டு ஈனிகளுடன் ஒருங்கிணைவு கொண்டுள்ள, கோபால்ட் மைய எண்முக அமைப்பை நான்குநீரேற்று வடிவ கோபால்ட்(II) அசிட்டேட்டு ஏற்றிருப்பதாக எக்சு கதிர் படிகவியல் தெரிவிக்கிறது.[1]
பயன்கள்
தொகுபலவகையான எண்ணெய் உலர்த்திகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக கோபால்ட்(II) அசிட்டேட்டு பயன்படுகிறது. வண்ணப்பூச்சுகள் மற்றும் நெய்வணங்களை கடினப்படுத்தலுக்கு உதவும் வினையூக்கியாகவும் இது பயன்படுகிறது.[2]
வினைகள்
தொகுசாலியென்H2 உடன் கோபால்ட் அசிட்டேட்டு வினைபுரிந்து, இடைநிலைத் தனிம ஈராக்சிசன் அணைவுச் சேர்மமான சால்கோமைன்|சால்கோமைனைத்]] தருகிறது.:[3]
- Co(OAc)2 + salenH2 → Co(salen) + 2 HOAc
பாதுகாப்பு
தொகுகோபால்ட் உப்புகள் யாவும் நச்சுத்தன்மை கொண்டவையாகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Van Niekerk, J. N.; Schoening, F. R. L. (1953). "The crystal structures of nickel acetate, Ni(CH3COO)2·4H2O, and cobalt acetate, Co(CH3COO)2·4H2O". Acta Cryst. 6 (7): 609–612. doi:10.1107/S0365110X5300171X.
- ↑ John Dallas Donaldson, Detmar Beyersmann, "Cobalt and Cobalt Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_281.pub2
- ↑ Appleton, T. G. (1977). "Oxygen Uptake by a Cobalt(II) Complex". J. Chem. Ed. 54 (7): 443. doi:10.1021/ed054p443.
- ↑ MallBaker MSDS[தொடர்பிழந்த இணைப்பு]
அசிட்டேட்டுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
AcOH | He | ||||||||||||||||||
LiOAc | Be(OAc)2 BeAcOH |
B(OAc)3 | AcOAc ROAc |
NH4OAc | AcOOH | FAc | Ne | ||||||||||||
NaOAc | Mg(OAc)2 | Al(OAc)3 ALSOL Al(OAc)2OH Al2SO4(OAc)4 |
Si | P | S | ClAc | Ar | ||||||||||||
KOAc | Ca(OAc)2 | Sc(OAc)3 | Ti(OAc)4 | VO(OAc)3 | Cr(OAc)2 Cr(OAc)3 |
Mn(OAc)2 Mn(OAc)3 |
Fe(OAc)2 Fe(OAc)3 |
Co(OAc)2, Co(OAc)3 |
Ni(OAc)2 | Cu(OAc)2 | Zn(OAc)2 | Ga(OAc)3 | Ge | As(OAc)3 | Se | BrAc | Kr | ||
RbOAc | Sr(OAc)2 | Y(OAc)3 | Zr(OAc)4 | Nb | Mo(OAc)2 | Tc | Ru(OAc)2 Ru(OAc)3 Ru(OAc)4 |
Rh2(OAc)4 | Pd(OAc)2 | AgOAc | Cd(OAc)2 | In | Sn(OAc)2 Sn(OAc)4 |
Sb(OAc)3 | Te | IAc | Xe | ||
CsOAc | Ba(OAc)2 | Hf | Ta | W | Re | Os | Ir | Pt(OAc)2 | Au | Hg2(OAc)2, Hg(OAc)2 |
TlOAc Tl(OAc)3 |
Pb(OAc)2 Pb(OAc)4 |
Bi(OAc)3 | Po | At | Rn | |||
Fr | Ra | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
La(OAc)3 | Ce(OAc)x | Pr | Nd | Pm | Sm(OAc)3 | Eu(OAc)3 | Gd(OAc)3 | Tb | Dy(OAc)3 | Ho(OAc)3 | Er | Tm | Yb(OAc)3 | Lu(OAc)3 | |||||
Ac | Th | Pa | UO2(OAc)2 | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr |