அசிட்டைல் புரோமைடு


அசிட்டைல் புரோமைடு (Acetyl bromide) என்பது ஒரு அசிட்டைல் புரோமைடு வகைக் கரிமச் சேர்மமாகும். பெயருக்கேற்றபடியே இது அசிட்டிக் அமிலம் மற்றும் பாசுபரசு முப்புரோமைடு வினைபுரிவதால் உருவாகிறது:[2]

அசிட்டைல் புரோமைடு[1]
Structural formula of acetyl bromide
Ball-and-stick model of acetyl bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசிட்டைல் புரோமைடு
இனங்காட்டிகள்
506-96-7 N
ChemSpider 10050 Y
InChI
  • InChI=1S/C2H3BrO/c1-2(3)4/h1H3 Y
    Key: FXXACINHVKSMDR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H3BrO/c1-2(3)4/h1H3
    Key: FXXACINHVKSMDR-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 10482
  • CC(=O)Br
  • BrC(=O)C
பண்புகள்
C2H3BrO
வாய்ப்பாட்டு எடை 122.95 கி/மோல்
அடர்த்தி 1.663 கி/மோல்
உருகுநிலை -96 பாகை செல்சியசு
கொதிநிலை 75 to 77 பாகை செல்சியசு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ILO MSDS
ஈயூ வகைப்பாடு அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R14 R34
S-சொற்றொடர்கள் S26 S36/37/39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
3 CH3COOH + PBr3 → 3 CH3COBr + H3PO3

அமில ஆலைடு போலவே அசிட்டைல் புரோமைடும் தண்ணீரில் நீராற்பகுப்பு அடைகிறது. இதன்விளைவாக அசிட்டிக் அமிலமும் ஐதரோபுரோமிக் அமிலமும் விளைகின்றன. மேலும் இது ஆல்ககால்கள் மற்றும் அமீன்களுடன் வினைபுரிந்து முறையே அசிட்டேட் எசுத்தர் மற்றும் அசிட்டமைடுகளையும் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Acetyl bromide at Sigma-Aldrich
  2. Theodore M. Burton and Ed. F. Degering (1940). "The Preparation of Acetyl Bromide". J. Am. Chem. Soc. 62: 227. doi:10.1021/ja01858a502. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டைல்_புரோமைடு&oldid=3794277" இலிருந்து மீள்விக்கப்பட்டது