சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Cinematographer) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் தொழில்நுட்ப ரீதியில் செயல்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

தொகு
விருது பெற்றறவர்களும்,பரிசு பெற்ற படங்களும்
ஆண்டு ஒளிப்பதிவாளர் படம்
1968 பி. என். சுந்தரம் உயர்ந்த மனிதன்
1969 மார்கசு பர்ட்லி சாந்தி நிலையம்
1970 அமிர்தம் சொர்க்கம்
1971 விருதுகள் வழங்கப்படவில்லை
1972 விருதுகள் வழங்கப்படவில்லை
1973 விருதுகள் வழங்கப்படவில்லை
1974 விருதுகள் வழங்கப்படவில்லை
1975 விருதுகள் வழங்கப்படவில்லை
1976 விருதுகள் வழங்கப்படவில்லை
1977–78 பாபு காற்றினிலே வரும் கீதம்
1978–79  • ஏ. சோமசுந்தரம்
 • நல்லுசாமி, ஞானசேகர்
 • திவாரி
 • மதுரகீதம்

 • அவள் அப்படித்தான்

 • அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1979–80 பி. எஸ். லோகநாத் நினைத்தாலே இனிக்கும்
1980–81 அசோக் குமார் நெஞ்சத்தைக் கிள்ளாதே
1981–82 பி. கண்ணன் அலைகள் ஓய்வதில்லை
1982–83 சௌமேந்து ராய் கண் சிவந்தால் மண் சிவக்கும்
1984 விருதுகள் வழங்கப்படவில்லை
1985 விருதுகள் வழங்கப்படவில்லை
1986 விருதுகள் வழங்கப்படவில்லை
1987 விருதுகள் வழங்கப்படவில்லை
1988 அஜயன் வின்சென்ட் பாடாத தேனீக்கள்
1989 அசோக் குமார் அன்று பெய்த மழையில்
1990 அப்துல் ரகுமான் கிழக்கு வாசல்
1991 ஆர். ரகுநாத ரெட்டி அழகன்
1992 சந்தோஷ் சிவன்[1] ரோஜா
1993 எம். சி. சேகர் வால்டர் வெற்றிவேல்
1994 ஜீவா காதலன்
1995 சந்தோஷ் சிவன்[2] இந்திரா
1996 ஆர்தர் ஆ. வில்சன்[3] சுந்தர புருஷன்
1997 தங்கர் பச்சான்[4] காலமெல்லாம் காதல் வாழ்க
1998 அண்ணாதுரை[5] உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
1999 இளவரசு[6] மனம் விரும்புதே உன்னை
2000 ஆனந்த கூத்தன்[7] கண்ணுக்குள் நிலவு
2001 ஆர். ரத்னவேலு[7] நந்தா
2002 அர்ஜுன் ஜெனா[7] காதல் வைரஸ்
2003 என். கே. ஏகாம்பரம்[8] இயற்கை
2004 பி. கண்ணன்[8] கண்களால் கைது செய்
2005 ஆர். டி. ராஜசேகர்[9] கஜினி
2006 ரவி வர்மன்[10] வேட்டையாடு விளையாடு
2007 நீரவ் ஷா[11] பில்லா
2008 ஆர்தர் ஆ. வில்சன்[11] நான் கடவுள்
2009 மனோஜ் பரமஹம்சா[12] ஈரம்
2010 சந்தோஷ் சிவன், வே. மணிகண்டன்[12] ராவணன்
2011 பாலசுப்பிரமணியம்[12] 180
2012 எம். சுகுமார்[12] கும்கி
2013 சித்தார்த்[12] ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை
2014 நீரவ் ஷா[12] காவியத் தலைவன்
2015 ராம்ஜி[13] தனி ஒருவன்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jointscene : Tamil Movie Roja, Madhu Bala (Heroine), Arvind Swamy (Hero)". Archived from the original on 22 October 2009. பார்க்கப்பட்ட நாள் 17 November 2009.
  2. "Jointscene: Indira". Jointscene. Archived from the original on 2009-10-22. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  3. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  4. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  5. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  6. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. 7.0 7.1 7.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  8. 8.0 8.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 5 December 2012. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  9. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  10. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  11. 11.0 11.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017 இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231110140448/https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  13. "Tamil Nadu State Film Awards announced for 2015". The New Indian Express. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.