சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Lyricist) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

தொகு
ஆண்டு பாடலாசிரியர் படம்
1968 கண்ணதாசன் லட்சுமி கல்யாணம்
1969 அ. மருதகாசி துணைவன்
1970 வாலி எங்கள் தங்கம்
1971 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1972 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1973 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1974 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1975 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1976 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1977-78 புலமைப்பித்தன்[1] மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1978-79 முத்துலிங்கம்[1] கிழக்கே போகும் ரயில்
1979-80 வாலி இவர்கள் வித்தியாசமானவர்கள்
1980-81 புலமைப்பித்தன் எங்கம்மா மகாராணி [2]
1981-82 வைரமுத்து அலைகள் ஓய்வதில்லை
1982-83 சிதம்பரநாதன் தூறல் நின்னு போச்சு
1983 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1984 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1985 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1986 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1987 விருதுகள் வழங்கப்படவில்லை விருதுகள் வழங்கப்படவில்லை
1988 புலமைப்பித்தன் பல படங்கள்
1989 வாலி வருஷம் 16, அபூர்வ சகோதரர்கள்
1990 வாலி கேளடி கண்மணி
1991 பிறைசூடன் என் ராசாவின் மனசிலே
1992 காளிதாசன் நீங்க நல்லா இருக்கணும்
1993 புலமைப்பித்தன் பத்தினிப் பெண்
1994 வைரமுத்து கருத்தம்மா
1995 வைரமுத்து[3] பம்பாய், முத்து
1996 பிறைசூடன்[4] தாயகம்m
1997 பழநிபாரதி[5] காதலுக்கு மரியாதை
1998 அறிவுமதி[6] கிழக்கும் மேற்கும்
1999 வைரமுத்து[7] சங்கமம்
2000 தாமரை[8] தெனாலி
2001 சினேகன்[8] பாண்டவர் பூமி
2002 இரவிசங்கர்[8] உன்னை நினைத்து, வருஷமெல்லாம் வசந்தம்
2003 கபிலன்[9] பார்த்திபன் கனவு
2004 சினேகன்[9] பேரழகன்
2005 நா. முத்துக்குமார், வைரமுத்து[10] கஜினி, அந்நியன்
2006 பா. விஜய்[11] -
2007 வைரமுத்து[12] பெரியார்
2008 வாலி[12] தசாவதாரம்
2009 யுகபாரதி[13] பசங்க
2010 பிறைசூடன்[13] நீயும் நானும்
2011 முத்துலிங்கம்[13] மேதை
2012 நா. முத்துக்குமார்[13] பல படங்கள்
2013 நா. முத்துக்குமார்[13] தங்க மீன்கள்
2014 நா. முத்துக்குமார்[13] சைவம்
2015 விவேக்[14] 36 வயதினிலே

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Vani Jayaram - Tamil Film Songs Chronology".
  2. சினிமாக்குழு (1994-04-23). "தமிழ் சினிமா வரலாறு". தினத்தந்தி. 
  3. "1997 Highlights". தினகரன் (இந்தியா). Archived from the original on 5 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  4. "1996 State Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  5. "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  6. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  7. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன் (இந்தியா). Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  8. 8.0 8.1 8.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  9. 9.0 9.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 18 February 2006. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  10. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  11. "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines".
  12. 12.0 12.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". தி இந்து (Chennai, India). 2017-07-14 இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231110140448/https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  14. "Tamil Nadu State Film Awards announced for 2015". The New Indian Express. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.