செரி காடிங் மக்களவைத் தொகுதி

செரி காடிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sri Gading; ஆங்கிலம்: Sri Gading Federal Constituency; சீனம்: 四加亭国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P149) ஆகும்.[5]

செரி காடிங் (P149)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Sri Gading (P149)
Federal Constituency in Johor
செரி காடிங் மக்களவைத் தொகுதி
(P149 Sri Gading)
மாவட்டம்பத்து பகாட் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை78,602 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசெரி காடிங் தொகுதி
முக்கிய நகரங்கள்பாரிட் யானி; பாரிட் ஜாவா; பாகோ; புக்கிட் பக்ரி; பஞ்சூர்
பரப்பளவு300 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்அமினோல் உடா அசன்
(Aminolhuda Hassan)
மக்கள் தொகை175,174 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

செரி காடிங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து செரி காடிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பத்து பகாட் மாவட்டம்

தொகு

பத்து பகாட் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன.

பத்து பகாட் நகரம், அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

செரி காடிங் மக்களவைத் தொகுதி

தொகு




 

2022-இல் செரி காடிங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (64.7%)
  சீனர் (33.9%)
  இதர இனத்தவர் (0.2%)
செரி காடிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செரி காடிங் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P109 1974–1978 உசேன் ஓன்
(Hussein Onn)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1981
1981–1982 முசுதபா முகமட்
(Mustaffa Mohammad)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P124 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 முகமட் யாசின் கமாரி
(Mohd. Yasin Kamari)
9-ஆவது மக்களவை P134 1995–1999 அம்சா ரம்லி
(Hamzah Ramli)
10-ஆவது மக்களவை 1999–2004 முகமச் அசீஸ்
(Mohamad Aziz)
11-ஆவது மக்களவை P149 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 அசீஸ் கப்ரவி
(Aziz Kaprawi)
14-ஆவது மக்களவை 2018–2020 சாருதீன் சாலே
(Shahruddin Md Salleh)
பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2020 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
சுயேச்சை
2020–2022 தாயக இயக்கம்
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் அமினோல் உடா அசன்
(Aminolhuda Hassan)
பாக்காத்தான் அரப்பான்
(அமாணா)

செரி காடிங் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அமினோல் உடா அசன்
(Aminolhuda Hassan)
பாக்காத்தான் அரப்பான்23,24237.9410.64
முகமட் லசிம் புர்கான்
(Mohd Lassim Burhan)
பாரிசான் நேசனல்19,24231.4110.25
சனரியா அப்துல் அமீது
(Zanariyah Abdul Hamid)
பெரிக்காத்தான் நேசனல்18,47530.1629.70  
மட்சிர் இப்ராகிம்
(Mahdzir Ibrahim)
தாயக இயக்கம்3050.500.50  
மொத்தம்61,264100.00
செல்லுபடியான வாக்குகள்61,26498.66
செல்லாத/வெற்று வாக்குகள்8341.34
மொத்த வாக்குகள்62,098100.00
பதிவான வாக்குகள்78,60277.948.77
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு