நன்னீர் உள்வாங்குதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு நன்னீர் உள்வாங்குதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.[1]

தரவு நாடு மொத்த உள்வாங்குதல்
(கிமி³/ஆண்டு)
ஒருவருக்கான உள்வாங்குதல்
(m³/ஆண்டு)
உள்ளூர் உள்வாங்குதல்
(%)
நிறுவன உள்வாங்குதல்
(%)
விவசாய உள்வாங்குதல்
(%)
திகதி
1  இந்தியா 645.84 585 8 5 86 2000
2  சீனா 549.76 415 7 26 68 2000
3  ஐக்கிய அமெரிக்கா 477 1,600 13 46 41 2000
4  வியட்நாம் 169.39 1,072 2 2 96 2000
5  சப்பான் 88.43 690 20 18 62 2000
6  இந்தோனேசியா 82.78 372 8 1 91 2000
7  தாய்லாந்து 82.75 1,288 2 2 95 2000
8  உஸ்பெகிஸ்தான் 79.4 560 3 1 96 2000
9  மெக்சிக்கோ 78.22 731 17 5 77 2000
10  உருசியா 76.68 535 19 63 18 2000
11  ஈரான் 72.88 1,048 7 2 91 2000
12  பாக்கித்தான் 71.39 847 8 24 68 2000
13  எகிப்து 68.3 923 8 6 86 2000
14  பிரேசில் 59.3 318 20 18 62 2000
15  வங்காளதேசம் 58.34 2,194 5 2 93 2000
16  கனடா 44.72 1,386 20 69 12 1996
17  ஈராக் 42.7 1,482 3 5 92 2000
18  இத்தாலி 41.98 723 18 37 45 1998
19  துருக்கி 39.78 544 15 11 74 2001
20  செருமனி 38.01 460 12 68 20 2001
21  உக்ரைன் 37.53 807 12 35 52 2000
22  சூடான் 37.32 1,030 3 1 97 2000
23  எசுப்பானியா 37.22 864 13 19 68 2002
24  துருக்மெனிஸ்தான் 35 2,360 2 17 82 2000
25  மியான்மர் 33.23 658 1 1 98 2000
26  பிரான்சு 33.16 548 16 74 10 2000
27  கொலம்பியா 29.19 753 17 9 74 2000
28  பிலிப்பீன்சு 28.52 343 17 9 74 2000
29  தென் கொரியா 25.47 549 36 16 48 2003
30  கசக்கஸ்தான் 24.65 5,104 2 1 98 2000
31  ஆத்திரேலியா 24.06 1,193 15 10 75 2000
32  ஆப்கானித்தான் 23.26 779 2 0 98 2000
33  அங்கேரி 21.03 2,082 9 59 32 2001
34  பெரு 20.13 720 8 10 82 2000
35  சிரியா 19.95 1,048 3 2 95 2000
36  சவூதி அரேபியா 17.32 705 10 1 89 2000
37  அசர்பைஜான் 17.25 2,051 5 28 68 2000
38  எக்குவடோர் 16.98 1,283 12 5 82 2000
39  மடகாசுகர் 14.96 804 3 2 96 2000
40  இலங்கை 12.61 608 2 2 95 2000
41  மொரோக்கோ 12.6 400 10 3 87 2000
42  சிலி 12.55 770 11 25 64 2000
43  தென்னாப்பிரிக்கா 12.5 264 31 6 63 2000
44  தஜிகிஸ்தான் 11.96 1,837 4 5 92 2000
45  ஐக்கிய இராச்சியம் 11.75 197 22 75 3 1994
46  போலந்து 11.73 304 13 79 8 2002
47  போர்த்துகல் 11.09 1,056 10 12 78 1998
48  அர்கெந்தீனா 10.71 235 50 4 46 2000
49  நேபாளம் 10.18 375 3 1 96 2000
50  கிர்கிசுத்தான் 10.08 1,916 3 3 94 2000
51  மலேசியா 9.02 356 17 21 62 2000
52  வட கொரியா 9.02 401 20 25 55 2000
53  நெதர்லாந்து 8.86 544 6 60 34 2001
54  கிரேக்க நாடு 8.7 782 16 3 81 1997
55  வெனிசுவேலா 8.37 313 6 7 47 2000
56  கியூபா 8.2 728 19 12 69 2000
57  நைஜீரியா 8.01 61 21 10 69 2000
58  பெல்ஜியம் 7.44 714 13 85 1 1998
59  பல்கேரியா 6.92 895 3 78 19 2003
60  யேமன் 6.63 316 4 1 95 2000
61  மாலி 6.55 484 9 1 90 2000
62  உருமேனியா 6.5 299 9 34 57 2003
63  அல்ஜீரியா 6.07 185 22 13 65 2000
64  எதியோப்பியா 5.56 72 6 0 94 2002
65  தன்சானியா 5.18 135 10 0 89 2000
66  லிபியா 4.27 730 14 3 83 2000
67  சிம்பாப்வே 4.21 324 14 7 79 2002
68  கம்போடியா 4.08 290 1 0 98 2000
69  ஆஸ்திரியா 3.67 448 35 64 1 1999
70  சியார்சியா 3.61 808 20 21 59 2000
71  டொமினிக்கன் குடியரசு 3.39 381 32 2 66 2000
72  லித்துவேனியா 3.33 971 78 15 7 2003
73  சோமாலியா 3.29 400 0 0 100 2000
74  பரகுவை 3.15 910 2 1 96 2000
75  லாவோஸ் 3 507 4 6 90 2000
76  நமீபியா 2.95 977 30 4 66 2000
77  பெலருஸ் 2.79 286 23 47 30 2000
78  நோர்வே 2.68 296 37 54 9 2002
79  கோஸ்ட்டா ரிக்கா 2.68 619 29 17 53 2000
80  தூனிசியா 2.64 261 14 4 82 2000
81  சுவிட்சர்லாந்து 2.52 348 24 74 2 2002
82  சுவீடன் 2.4 519 23 67 10 1996
83  பின்லாந்து 2.33 444 14 84 3 1999
84  மங்கோலியா 2.31 549 10 58 33 2000
85  ஐக்கிய அரபு அமீரகம் 2.3 511 23 9 68 2000
86  மாக்கடோனியக் குடியரசு 2.27 1,118 NA NA NA cu
87  செனிகல் 2.22 190 4 3 93 2002
88  நைஜர் 2.18 156 4 0 95 2000
89  நியூசிலாந்து 2.11 524 48 9 42 2000
90  இசுரேல் 2.05 305 31 7 62 2000
91  குவாத்தமாலா 2.01 160 6 13 80 2000
92  செக் குடியரசு 1.91 187 41 57 2 2002
93  சாம்பியா 1.74 149 17 7 76 2000
94  அல்பேனியா 1.71 546 27 11 62 2000
95  மூரித்தானியா 1.7 554 9 3 88 2000
96  கயானா 1.64 2,187 2 1 98 2000
97  கென்யா 1.58 46 30 6 64 2000
98  கினியா 1.51 161 8 2 90 2000
99  பொலிவியா 1.44 157 13 7 81 2000
100  எசுத்தோனியா 1.41 1,060 56 39 5 2002
101  லெபனான் 1.38 385 33 1 67 2000
102  ஓமான் 1.36 529 7 2 90 2000
103  நிக்கராகுவா 1.3 237 15 2 83 2000
104  எல் சல்வடோர 1.28 186 25 16 59 2000
105  அயர்லாந்து 1.18 284 23 77 0 1994
106  சுவாசிலாந்து 1.04 1,010 2 1 97 2000
107  சிலவாக்கியா 1.04 193 NA NA NA cu
108  மலாவி 1.01 78 15 5 80 2000
109  யோர்தான் 1.01 177 21 4 75 2000
110  எயிட்டி 0.99 116 5 1 94 2000
111  கமரூன் 0.99 61 18 8 74 2000
112  கானா 0.98 44 24 10 66 2000
113  ஐவரி கோஸ்ட் 0.93 51 24 12 65 2000
114  சுலோவீனியா 0.9 457 NA NA NA cu
115  ஒண்டுராசு 0.86 119 8 12 80 2000
116  பனாமா 0.82 254 67 5 28 2000
117  புர்க்கினா பாசோ 0.8 60 13 1 86 2000
118  சுரிநாம் 0.67 1,489 4 3 93 2000
119  டென்மார்க் 0.67 123 32 26 42 2002
120  மொசாம்பிக் 0.63 32 11 2 87 2000
121  மொரிசியசு 0.61 488 25 14 60 2000
122  உருகுவை 0.49 80 20 8 71 2000
123  மல்தோவா 0.44 166 20 27 52 2000
124  குவைத் 0.44 164 45 2 52 2000
125  பூட்டான் 0.43 199 5 1 94 2000
126  ஜமேக்கா 0.41 155 34 17 49 2000
127  சியேரா லியோனி 0.38 69 5 3 92 2000
128  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.36 6 53 17 31 2000
129  அங்கோலா 0.35 22 23 17 60 2000
130  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.31 237 68 26 6 2000
131  உகாண்டா 0.3 10 43 17 40 2002
132  ஆர்மீனியா 0.3 148 24 5 71 2000
133  எரித்திரியா 0.3 68 3 0 97 2000
134  பகுரைன் 0.3 411 40 3 57 2000
135  ஆங்காங் 0.295 2008[2]
136  கத்தார் 0.29 358 24 3 72 2000
137  புருண்டி 0.29 38 17 6 77 2000
138  லாத்வியா 0.25 108 55 33 12 2003
139  சாட் 0.23 24 17 0 83 2000
140  சைப்பிரசு 0.21 250 27 1 71 2000
141  சிங்கப்பூர் 0.19 44 45 51 4 1975
142  போட்சுவானா 0.19 107 41 18 41 2000
143  கினி-பிசாவு 0.18 113 13 5 82 2000
144  டோகோ 0.17 28 53 2 45 2000
145  ஐசுலாந்து 0.17 567 34 66 0 2003
146  ருவாண்டா 0.15 17 24 8 68 2000
147  பெலீசு 0.15 556 7 73 20 2000
148  பெனின் 0.13 15 32 23 45 2001
149  காபொன் 0.12 87 50 8 42 2000
150  லைபீரியா 0.11 34 27 18 55 2000
151  எக்குவடோரியல் கினி 0.11 220 83 16 1 2000
152  பப்புவா நியூ கினி 0.1 17 56 43 1 1987
153  புரூணை 0.09 243 NA NA NA cu
154  பார்படோசு 0.09 333 33 44 22 2000
155  பிஜி 0.07 82 14 14 71 2000
156  லக்சம்பர்க் 0.06 121 42 45 13 1999
157  லெசோத்தோ 0.05 28 40 40 20 2000
158  கம்பியா 0.03 20 23 12 65 2000
159  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.03 8 59 29 12 2000
160  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.03 7 80 16 4 2000
161  மால்ட்டா 0.02 50 74 1 25 2000
162  டொமினிக்கா 0.02 213 NA NA NA cu
163  சீபூத்தீ 0.02 25 84 0 16 2000
164  கேப் வர்டி 0.02 39 7 2 91 2000
165  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 0.01 83 NA NA NA cu
166  செயிண்ட். லூசியா 0.01 81 NA NA NA cu
167  கொமொரோசு 0.01 13 48 5 47 1999
168  அன்டிகுவா பர்புடா 0.005 63 60 20 20 1990
169  மாலைத்தீவுகள் 0.003 9 98 2 0 1987

உசாத்துணை

தொகு
  1. "freshwater withdrawal". Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. Total Water Management, Development Bureau, estimated yearly average, excluding import of freshwater.