பயனர்:அரிஅரவேலன்/மணல்தொட்டி
பாரதிதாசன் ஆத்திசூடி (உரை)
வ.எண் | நூல் | உரை | கருத்துரை | ஆய்வுரை |
1 | பாயிரம் நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும் |
நவில்- சிறப்பித்துச் சொல்லுகின்ற இனப்பற்றும் - தன் இனப்பற்றும் நாட்டுப்பற்றும்-தன் நாட்டின் மேல் உண்டாக்கிய பற்றும் வையப்பற்றை-உலகின் மேல் வைக்கும் பற்றை வளர்க்கும் நோக்கத்தன-வளர்க்கும் நோக்கமுடையவை இல்லை ஆயின்-இல்லாவிட்டால் இன்று இவ்வுலகில்-இந்நாளில் இந்த உலகில் தொல்லை அணுக்குண்டு- தொல்லைதரும் அணுக்குண்டும் தொகுகொலைக்கருவி- சேர்க்கின்ற துப்பாக்கி முதலிய ஆயுதங்களும் பொல்லா நச்சுப் புகைச்சல் -பொல்லாதன ஆகிய நச்சுப் புகையும் இவற்றை-ஆகிய இவற்றை அகற்றல் எப்படி-உலகை விட்டு ஒழிப்பது எப்படி முடியும்? அமைதி யாங்ஙனம்-உலக அமைதி எவ்வாறேற்படும்? உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று- உலகில் ஒரு தனிப் பொதுவான ஆட்சி நிலவுதல் கருதி-நிலை பெறவேண்டும் என்பதை எண்ணி நிகழ்த்திய இந்நூல்- சொல்லியதான இந்த நூல் ஆத்திச்சூடி போறலின்-ஒளவை, ஆத்திச்சூடி போன்று இருந்ததலால் ஆத்திச்சூடி என்று-ஆத்திச்சூடி என அடைந்தது பெயரே-பெயர் அடைந்தது. |
உலகுக்கு ஒரேயொரு தனியாட்சி ஏற்பட வேண்டும் என்ற கருத்தில் இயற்றிய இந்த நூல் ஒளவை ஆத்திச்சூடி போல் இருந்தலால் ஆத்திச்சூடி என்னும் பெயரை அடைந்தது. |
பெயரே-ஏ ஈற்றசை இந்நூல்-எழுவாய் அடைந்தது-பயனிலை பெயர்-செயப்படுபொருள். |
1 | அனைவரும் உறவினர் | அனைவரும்: உலகிலுள்ள எல்லோரும் உறவினர் :உறவினராவார் |
உலகிலுள்ள மக்கள் யாவரும் உறவினர். | அனைவரும்-எழுவாய் உறவினர் -பயனிலை. இதில் செயப்படுபொருள் இல்லை. |
2 | ஆட்சியை பொதுமை செய் | உரை: ஆட்சியை-பல நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள ஆட்சி அனைத்தையும் பொதுமை செய்-பொதுவான ஒரே ஆட்சி ஆக்கு. |
கருத்துரை: உலகுக்கு ஒரே ஆட்சி வேண்டும். | ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய் செய்-பயனிலை ஆட்சி-செய்ப்படு பொருள். |
நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்
தொகு.
வ.எண் | ஆண்டு | படைப்பாளர் பெயர் | பரிவுத்தொகை | குறிப்பு |
01 | 1963 | பாரதியார் |
1949 இல் அரசால் உரிமைகள் வாங்கப்பட்டன. 1963 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.[1] | |
02 | 1984 2006 |
ம. பொ. சிவஞானம் |
விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் ஒரு இலட்சம் மற்ற அனைத்துப் படைப்புகளுக்கும் 20 இலட்சம் |
1984இல் விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலும் 2006 இல் பிற அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன |
03 | 1990 | பாரதிதாசன் |
10 இலட்சம் | |
04 | 1995 | அண்ணாதுரை |
75 இலட்சம் | இவர் எழுதிய ஆரிய மாயை என்னும் நூல் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. |
05 | 1998 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 10 லட்சம் | |
06 | 1996 | தேவநேயப் பாவாணர் | 20 லட்சம் | |
07 | 1997 | மறைமலையடிகள் | 30 லட்சம் | |
08 | 1998 | திரு. வி. கலியாணசுந்தரனார் | 20 லட்சம் | |
09 | 1998 | கல்கி | 20 லட்சம் | |
10 | 1998 | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | 5 லட்சம் | |
11 | 1998 | ப. ஜீவானந்தம் | 5 லட்சம் | |
12 | 1998 | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை | 5 லட்சம் | |
13 | 1998 | வ.உ. சிதம்பரனார் | 5 லட்சம் | |
14 | 1998 | ஏ. எஸ். கே. | 5 லட்சம் | இவர் திருமணம் ஆகாதவர். எனவே மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத் தொகை வழங்கப்படவில்லை |
15 | 1998 | வ. ராமசாமி | 5 லட்சம் | இவருக்கு மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை |
16 | 1998 | நாவலர் சோமசுந்தர பாரதியார் |
5 லட்சம் | |
17 | 1998 | கா. மு. ஷெரீப் | 5 லட்சம் | |
18 | 1998 | பரலி சு. நெல்லையப்பர் | 5 லட்சம் | |
19 | 1998 | வ. வே. சுப்பிரமணியம் ( வ.வே.சு. ஐயர் ) | 5 லட்சம் | |
20 | 1998 | காரைக்குடி சா. கணேசன் | 5 லட்சம் | |
21 | 1998 | ச. து. சு. யோகி | 5 லட்சம் | |
22 | 2000 | வெ. சாமிநாத சர்மா | 5 லட்சம் | |
23 | 2000 | கவிஞர் முடியரசன் | 10 லட்சம் | |
24 | 2000 | தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி | 10- லட்சம் | |
25 | 2000 | சாமி சிதம்பரனார் | 10 லட்சம் | |
26 | 2001 | பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை | 10 லட்சம் | |
27 | 2002 | புதுமைப்பித்தன் | 5 லட்சம் | |
28 | 2002 | கு.ப.சேது அம்மாள் | 5 லட்சம் | |
29 | 2004 | நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் | 5 லட்சம் | |
30 | 2004 | க. நா. சுப்ரமண்யம் | 5 லட்சம் | |
31 | 2004 | ந. பிச்சமூர்த்தி | 5 லட்சம் | |
32 | 2006 | புலவர் குழந்தை | 10 லட்சம் | இவர் இயற்றிய இராவண காவியம் என்னும் நூல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. |
33 | 2006 | பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி) | 15 லட்சம் | |
34 | 2006-7 | திரு. கா. சு. பிள்ளை | 6 லட்சம் | |
37 | 2006-7 | புலவர் குலாம் காதிறு நாவலர் | 6 லட்சம் | |
38 | 2006-7 | தி. வை. சதாசிவ பண்டாரத்தார் | 6 லட்சம் | |
39 | 2006-7 | முனைவர் சி. இலக்குவனார் | 6 லட்சம் | |
40 | 2006-7 | மகாவித்வான் எம். எம். தண்டபாணி தேசிகர் | 6 இலட்சம் | |
41 | 2006-7 | தி. ச. ரங்கநாதன் ( தி.ஜ.ர. ) | 6 லட்சம் | |
42 | 2006-7 | நாரண துரைக்கண்ணன் | 6 லட்சம் | |
43 | 2006-7 | முனைவர் மா. இராசமாணிக்கம் | 6 லட்சம் | |
44 | 2006-7 | முனைவர் வ. சுப. மாணிக்கம் | 6 லட்சம் | |
45 | 2006-7 | புலவர் கா. கோவிந்தன் | 6 லட்சம் | |
46 | 2006-7 | சக்தி வை. கோவிந்தன் | 6 இலட்சம் | |
47 | 2006-7 | தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் | 6 லட்சம் | |
48 | 2006-7 | த. நா. குமாரசாமி | 6 இலட்சம் | |
49 | 2006-7 | மாயூரம் வேதநாயகம் பிள்ளை | 6 இலட்சம் | |
50 | 2007-8 | ம. சிங்காரவேலர் | 6 இலட்சம் | |
51 | 2007-8 | குன்றக்குடி அடிகளார் | ||
52 | 2007-8 | கி. ஆ. பெ. விசுவநாதம் | ||
53 | 2007-8 | கி. வா. ஜகந்நாதன் | ||
54 | 2007-8 | ஔவை துரைசாமி | ||
55 | 2007-8 | அ. ச. ஞானசம்பந்தன் | ||
56 | 2007-8 | திருக்குறள் முனுசாமி | ||
57 | 2007-8 | உவமைக்கவிஞர் சுரதா | ||
58 | 2007-8 | சாவி | ||
59 | 2007-8 | மாவெண்கோ என்ற வ. கோ. சண்முகம் | ||
60 | 2007-8 | தீபம் நா. பார்த்தசாரதி | ||
61 | 2007-8 | எசு. எசு. தென்னரசு | ||
62 | 2007-8 | சி. பி. சிற்றரசு | ||
63 | 2007-8 | ஏ. வி. பி. ஆசைத்தம்பி | இவர் எழுதிய காந்தியார் சாந்தியடைய என்னும் நூல் 1950ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. | |
64 | 2007-8 | டி. கே. சீனிவாசன் | ||
65 | 2007-8 | இராம. அரங்கண்ணல் | ||
66 | 2007-8 | கவிஞர் வாணிதாசன் | ||
67 | 2007-8 | கவிஞர் கருணானந்தம் | ||
68 | 2007-8 | மருதகாசி | ||
69 | 2007-8 | சலகண்டபுரம் ப. கண்ணன் | ||
70 | 2008-9 | கவிஞர் ம. ப. பெரியசாமித்தூரன் | ||
71 | 2008-9 | பேராசிரியர் க. வெள்ளை வாரணனார் | ||
72 | 2008-9 | பண்டித க. அயோத்திதாசர் | ||
73 | 2008-9 | ஆபிரகாம் பண்டிதர் | ||
74 | 2008-9 | சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் | ||
75 | 2008-9 | முனைவர் ரா. பி. சேதுப்பிள்ளை | ||
76 | 2008-9 | மகாவித்வான் இரா. இராகவையங்கார் | ||
77 | 2008-9 | உடுமலை நாராயண கவி| | ||
78 | 2008-9 | கு. மு. அண்ணல் தங்கோ | ||
79 | 2008-9 | அவ்வை தி. க. சண்முகம் | ||
80 | 2008-9 | விந்தன் | ||
81 | 2008-9 | இலா. ச. இராமாமிர்தம்| | ||
82 | 2008-9 | வல்லிக்கண்ணன் | ||
83 | 2008-9 | நா. வானமாமலை | ||
84 | 2008-9 | கவிஞர் புதுவை சிவம் | ||
85 | 2008-9 | அ. இராகவன் | ||
86 | 2008-9 | தொ. மு. சிதம்பர ரகுநாதன் | இவர் எழுதிய முதலிரவு என்னும் புதினம் 1955ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது. | |
87 | 2008-9 | சக்திதாசன் சுப்பிரமணியன் | ||
88 | 2008-9 | முனைவர் ந. சஞ்சீவி | ||
89 | 2008-9 | முல்லை முத்தையா | ||
90 | 2008-9 | கவிஞர் எசு. டி. சுந்தரம் | ||
91 | 2008-9 | கவிஞர் மீரா என்னும் மீ. ராசேந்திரன் | ||
92 | 2008-9 | பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் | ||
93 | 2008-9 | புலவர் முகமது நயினார் மரைக்காயர் | ||
94 | 2008-9 | சு. சமுத்திரம் | ||
95 | 2008-9 | கோவை இளஞ்சேரன் | ||
96 | 2008-9 | பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் | ||
97 | 2008 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | ||
98 | 2009-10 | குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா | ஐந்து இலட்சம் | |
99 | 2009-10 | பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் | ஐந்து இலட்சம் | |
100 | 2009-10 | பம்மல் சம்பந்தனார் | மூன்று இலட்சம் | |
101 | 2009-10 | சிதம்பரநாதன் செட்டியார் | மூன்று இலட்சம் | |
102 | 2009-10 | மு. சி. பூரணலிங்கம் பிள்ளை | மூன்று இலட்சம் | |
103 | 2009-10 | தொ.மு. பாசுகரத் தொண்டைமான் | மூன்று இலட்சம் | |
104 | 2009-10 | பாலூர் து. கண்ணப்ப முதலியார் | மூன்று இலட்சம் | |
105 | 2009-10 | முனைவர் ச. அகத்தியலிங்கம் | ஐந்து இலட்சம் | |
106 | 2009-10 | பாவலர் நாரா. நாச்சியப்பன்|ஐந்து இலட்சம்| | ||
107 | 2009-10 | புலியூர்க் கேசிகன் | ஐந்து இலட்சம் | |
108 | 2009-10 | வை. மு. கோதைநாயகி | மூன்று இலட்சம் | |
109 | 2009-10 | சின்ன அண்ணாமலை | ஐந்து இலட்சம் | |
110 | 2009-10 | என். வி. கலைமணி | மூன்று இலட்சம் | |
111 | 2009-10 | கவிஞர் முருகு சுந்தரம் | மூன்று இலட்சம் | |
112 | 2009-10 | புலவர் த. கோவேந்தன் | மூன்று இலட்சம் | |
113 | 2009-10 | அ. க. நவநீதக்கிருட்டிணன் | மூன்று இலட்சம் | |
114 | 2009-10 | வடுவூர் துரைசாமி அய்யங்கார் | ஐந்து இலட்சம் | |
115 | 2009-10 | பேரா. மு. இராகவையங்கார் | ஐந்து இலட்சம் | |
116 | 2009-10 | பூவை. எசு. ஆறுமுகம் | மூன்று இலட்சம் | |
117 | 2009-10 | பேரா. வையாபுரிப்பிள்ளை | மூன்று இலட்சம் | |
118 | 2009-10 | இராய சொக்கலிங்கம் | ஐந்து இலட்சம் | |
119 | 2009-10 | இராசம் கிருட்டிணன் | மூன்று இலட்சம் | உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது வேண்டுகோளை ஏற்று, சிறப்புத் தேர்வாகக் கருதி அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் இவருக்கு பரிவுத் தொகை வழங்கப்பட்டது. |
120 | 2009-10 | மணவை முசுதபா | சிறப்புத் தேர்வு | |
121 | 2010-11 | பேரா. அ. மு. பரமசிவானந்தம் | ||
122 | 2010-11 | பேரா. அ. கிருட்டிணமூர்த்தி | ||
123 | 2010-11 | எசு. எம். கமால் | ||
124 | 2010-11 | ப. இராமசாமி | ||
125 | 2010-11 | பேரா. இர. சீனிவாசன் | ||
126 | 2010-11 | வ. சு. செங்கல்வராய பிள்ளை | ||
127 | 2010-11 | கவிஞர் வெள்ளியங்காட்டான் | ||
128 | 2010-11 | நெ. து. சுந்தரவடிவேலு | ||
129 | 2010-11 | முனைவர் சி. பாலசுப்பிரமணியன் | ||
130 | 2010-11 | மயிலை சிவமுத்து | ||
131 | 2010-11 | காழி சிவகண்ணுசாமி பிள்ளை | ||
132 | 2010-11 | கே. பி. நீலமணி | ||
133 | 2010-11 | கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் | ||
134 | 2010-11 | அ. திருமலைமுத்துசுவாமி | ||
135 | 2010-11 | எசு. நவராசு செல்லையா | ||
136 | 2010-11 | பொ. திருகூடசுந்தரம் | ||
137 | 2010-11 | பேரா. சுந்தர சண்முகனார் | ||
138 | 2010-11 | தஞ்சை இராமையாதாசு | ||
139 | 2010-11 | கவிஞர் தாராபாரதி | ||
140 | 2010-11 | அருதனக்குட்டி அடிகளார் | ||
141 | 2010-11 | சரோசா இராமமூர்த்தி | ||
142 | 2010-11 | அ. சீனிவாசன் |