பயனர் பேச்சு:Nan/தொகுப்பு04

பயனர் பக்கம்

தொகு

தலைப்பை பயனர் பக்கத்துக்கு மாற்றும் போது சரியான பயனர் பெயருக்கு மாற்ற வேண்டும். பயனர் பெயர் தெரியாவிட்டால் முற்றாக நீக்கி விடவேண்டும். பார்க்க [1].--Kanags \உரையாடுக 20:06, 28 அக்டோபர் 2015 (UTC)Reply

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 21:26, 28 அக்டோபர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம், 2015

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - இறுதி வாரம்

தொகு
 

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

தொகு
  விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:03, 25 திசம்பர் 2015 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

பயனர் பேச்சு:L.Shriheeran பக்கத்தை நீக்கியுள்ளீர்கள் இதனால் பல பக்கங்களில் சிவப்பிணைப்பாகத் தோன்றுகின்றது. பெயர் மாற்றும் போது பேச்சுப் பக்கத்தையும் வழிமாற்றாக வைத்திருப்பதே வழமை என நினைக்கின்றேன் (எகா:1). பயனர் பேச்சு:L.Shriheeran பக்கத்தை மீட்டெடுத்துவிடுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:59, 7 சனவரி 2016 (UTC)  Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 12:08, 7 சனவரி 2016 (UTC)Reply

விக்கிமூலம் வருக!

தொகு

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்கள் எண்ணங்களை இடுக.--உழவன் (உரை) 11:00, 18 சனவரி 2016 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:05, 18 சனவரி 2016 (UTC)Reply

சிறுதொகுப்பு

தொகு

பல பக்கங்களில் ஒரே வார்ப்புருவை இணைப்பது போன்ற இவ்வாறான தொகுப்புகளைச் சிறுதொகுப்புகளாகக் குறிக்கவேண்டுகின்றேன். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 13:44, 18 சனவரி 2016 (UTC)Reply

இனி அப்படியே செய்கிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 14:04, 18 சனவரி 2016 (UTC)Reply

நாட்டுத் தகவல்

தொகு

வணக்கம், வார்ப்புரு:நாட்டுத் தகவல் China போன்ற வழிமாற்றுப் பக்கங்களை நீக்காதீர்கள். அவை அவசியம் தேவையானது.--Kanags \உரையாடுக 09:27, 11 பெப்ரவரி 2016 (UTC)

நீங்கள் நீக்கிய வார்ப்புருக்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்க வேண்டியுள்ளது:(--Kanags \உரையாடுக 09:29, 11 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags: நன்றி. @Nan: ஆங்கில வழிமாற்று நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் தான் பெரும்பாலான பக்கங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் அவற்றை அழிக்காதீர்கள். வார்ப்புரு:Country data China என முழுவதும் ஆங்கிலத்தில் உள்ள வார்ப்புருக்களை வேண்டுமானால் நீக்கலாம், எவ்வித பாதிப்பும் இல்லை. --சத்தியராஜ் (பேச்சு) 09:51, 11 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags:, @Raj.sathiya:, மன்னிக்கவும். ஏன் வார்ப்புரு தலைப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை? தலைப்புகள் தமிழில்தானே இருக்க வேண்டும்?--நந்தகுமார் (பேச்சு) 10:37, 11 பெப்ரவரி 2016 (UTC)
ஆங்கிலத்தின் {{Template:Country Data}} வார்ப்புருக்களை தமிழில் {{வார்ப்புரு:நாட்டுத் தகவல்}} என பயன்படுத்துகிறோம். நீங்கள் கூறியபடி இவ்வார்ப்புருக்களின் தலைப்புகள் தமிழில் தான் இருக்கவேண்டும். ஆனால், ஆங்கில விக்கியிலிருந்து தமிழுக்கு கட்டுரைகளை மாற்றும்போது நாட்டுப் பெயர்களின் (எ.கா. இந்தியா, India) சுருக்கங்களை (எ.கா. IND) பெரும்பாலான கட்டுரைகளில் அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம். ஆகையால், இந்த ஆங்கில பெயர் கொண்ட வார்ப்புருக்கள் தமிழ் பெயர் கொண்ட வார்ப்புருக்களின் வழிமாற்றாக ஆக்கப்பட்டுள்ளன. இவற்றை அழித்தால் ஆங்கில உபயோகங்கள் வேலை செய்யாது (எ.கா. {{flag|India}}; {{flag|IND}} போன்றவை). அதனால், இவற்றை இப்படியே விட்டுவிடுவது நல்லது. எ.கா. பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் கட்டுரையின் நாட்டுத் தகவல் வார்ப்புரு உபயோகத்தைக் காணுங்கள், அனைத்தும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. --சத்தியராஜ் (பேச்சு) 10:56, 11 பெப்ரவரி 2016 (UTC)
இந்த வார்ப்புருக்களை நீக்குவதனால், தமிழ் விக்கியில் உள்ள பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆங்கில விக்கியில் இருந்து இந்த வார்ப்புரு உள்ள கட்டுரை ஒன்றை நாம் புதிதாக மொழிபெயர்க்கும் போது, பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்காகத் தான் பொதுவாக நாம் Infobox உட்படப் பல வார்ப்புருக்களின் தலைப்புகளை ஆங்கிலத்திலேயே (குறைந்தது வழிமாற்றுகளாக) வைத்திருக்கிறோம்.--Kanags \உரையாடுக 11:02, 11 பெப்ரவரி 2016 (UTC)

உதவி

தொகு

புரோமோ ஆல்க்கேன்கள் என்று ஒரு பகுப்பை உருவாக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி 13:42, 25 மார்ச் 2016 (UTC)  Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 17:52, 25 மார்ச் 2016 (UTC)

Aistala என்ற ஊர் பெயரை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம்? --கி.மூர்த்தி 07:14, 16 ஏப்ரல் 2016 (UTC) எய்சுதாலா அல்லது எய்ஸ்தாலா?--நந்தகுமார் (பேச்சு) 07:19, 16 ஏப்ரல் 2016 (UTC)

எய்சுதாலா என்பதே என் எண்ணமும் .அதையே எடுத்துக்கொள்கிறேன். நன்றி--கி.மூர்த்தி 07:23, 16 ஏப்ரல் 2016 (UTC)

crystal structures தொடர்பாக சில தயக்கங்கள் உள்ளன. உதவ இயலுமா?

என்னவென்று எழுதுங்கள். எனக்கு தெரிந்ததைக் கூறுகிறேன். இல்லையெனில் பிற பயனர்களையும் கேட்போம். இது ஒரு கூட்டு முயற்சிதானே.--நந்தகுமார் (பேச்சு) 07:29, 16 ஏப்ரல் 2016 (UTC)

மன்னிக்கவும். இணைய இணைப்பில் சிக்கல். உதாரணத்திற்கு, Structure and properties

alpha-Li3N (stable at room temperature and pressure) has an unusual crystal structure that consists of two types of layers, one sheet has the composition Li2N− contains 6-coordinate Li centers and the other sheet consists only of lithium cations.[3] Two other forms are known: beta-Lithium nitride, formed from the alpha phase at 4,200 bars (4,100 atm) has the Sodium arsenide (Na3As) structure; gamma-Lithium nitride (same structure as Li3Bi) forms from the beta form at 35 to 45 gigapascals (350,000 to 440,000 atm).[4]

Lithium nitride shows ionic conductivity for Li+, with a value of c. 2x10-4Ω-1cm-1, and an (intracrystal) activation energy of c. 0.26eV (c.24 kJ/mol). Hydrogen doping increases conductivity, whilst doping with metal ions (Al, Cu, Mg) reduces it.[5][6] The activation energy for lithium transfer across Lithium nitride crystals (intercrystalline) has been determined to be higher at c. 68.5 kJ/mol.[7] The alpha form is a semiconductor with band gap of c. 2.1eV.[4]

இதைப்போல நிறைய கனிம சேர்மங்களில் உள்ளது. நான் கணிதம் அறியாதவன் என்பதால் அவற்றை மொழியாக்கம் செய்வதில் தயக்கம் இருக்கிறது.--கி.மூர்த்தி 07:57, 16 ஏப்ரல் 2016 (UTC)

வணக்கம் மூர்த்தி. இருவரும் சேர்ந்து முதலில் இதை மொழிபெயர்க்கலாம். உங்கள் மணல்தொட்டியில், உங்களால் முடிந்தவரை இதை மொழிபெயர்ப்பு செய்யுங்கள். பின்னர் நானும் அதை சரிசெய்ய முயலுகிறேன். இருவருக்கும் தெரியவில்லை எனில், பிற பயனர்களின் ஆலோசனைக் கேட்போம்.--நந்தகுமார் (பேச்சு) 08:07, 16 ஏப்ரல் 2016 (UTC)

மணல் தொட்டியில் ஒரு எளிய பத்தியை மொழியாக்கம் செய்துள்ளேன். கருத்து கூறுங்கள் அல்லது திருத்தம் செய்யுங்கள்.--கி.மூர்த்தி 09:25, 16 ஏப்ரல் 2016 (UTC) நீங்கள் மொழிபெயர்த்துள்ளது நன்றாக உள்ளது. ஆங்கிலம் தமிழுடன் வராமல் அடைப்புக்குறிகளுக்குள் இருந்தால் நன்றாக இருக்கும். சில மாற்றங்களைச் செய்துள்ளேன். பாருங்கள். --நந்தகுமார் (பேச்சு) 10:34, 16 ஏப்ரல் 2016 (UTC)

வார்ப்புரு:Handbook of Texas

தொகு

Hello, why did you delete this page? Google Translate says the reason you deleted it is "experimental", which I assume means you thought it was a test. That was not the case; I created it to fix a red link at வொர்த் கோட்டை, டெக்சாஸ், which I found while going through Handbook of Texas links on this Wikipedia (which I have done on many, many Wikipedia versions so far). Please undelete it, and feel free to translate it into Tamil. Thanks! Graham87 (பேச்சு) 12:37, 19 ஏப்ரல் 2016 (UTC)

Redlink is corrected. There is no need of a separate template.--Kanags \உரையாடுக 12:44, 19 ஏப்ரல் 2016 (UTC)

வேண்டுகோள்

தொகு

வணக்கம், சென்னையில் நடைபெறும் விக்கி நுட்பத்திறன் பயிற்சிக்காக சில சோதனை பக்கங்களும், வார்ப்புருக்களும் உருவாக்கப்படுகின்றன. தயவுசெய்து சிறிது காலம் பொறுத்து நீக்கவும் அல்லது பேச்சுப்பக்கத்தில் கேட்டு நீக்கவும்--சண்முகம்ப7 (பேச்சு) 06:29, 1 மே 2016 (UTC)Reply

ஐயம்

தொகு

வணக்கம்! செனான் நான்குபுளோரைடு என்பதுதான் சரியாக இருக்கும். நாற்குளோரைடு வரலாம் ஆனால் புளோரைடு, புரோமைடு போன்றவற்றிற்கு நான்குதான் சரி என நினைக்கிறேன்.--கி.மூர்த்தி 05:48, 6 மே 2016 (UTC)

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:58, 6 மே 2016 (UTC)Reply

கட்டுரை இணைப்பு

தொகு

நந்தகுமார், இரு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது, விக்கித் தரவிலும் இணைப்பு நீக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கட்டுரையை நீக்கும் போது விக்கித்தரவில் இணைப்பு நீக்கப்படுகிறது. நீங்கள் கட்டுரையை மீண்டும் மீள்விக்கும் போது, விக்கித்தரவில் அது மீண்டும் தானியங்கியாக இணைக்கப்படுவதில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 07:01, 7 மே 2016 (UTC)Reply

கவனத்தில் கொள்கிறேன். தகவலுக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 07:03, 7 மே 2016 (UTC)Reply
தோழர் வணக்கம். தகவல் பெட்டி வார்ப்புரு என வருகிறது சுரங்கம் க்ட்டுரையை கவனிக்கவும்.--கி.மூர்த்தி 16:30, 15 மே 2016 (UTC)
வணக்கம் மூர்த்தி. வார்ப்புரு எனக்கு சிக்கலாகத் தெரிகிறது. இதில் இவர்கள் (@Kanags:, @மதனாஹரன்:, @AntanO:) உதவக் கூடும்.--நந்தகுமார் (பேச்சு) 17:10, 15 மே 2016 (UTC)Reply
செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம்  Y ஆயிற்று--AntanO 18:27, 15 மே 2016 (UTC)Reply
மிக்க நன்றி ஆன்டன்.--நந்தகுமார் (பேச்சு) 21:39, 15 மே 2016 (UTC)Reply
தோழர் நந்தகுமார், மக்னீசியம் கனிமங்கள், மக்னீசியக் கனிமங்கள் என்ற இரண்டு பகுப்புகள் ஒரே தலைப்பில் உள்ளன. கவனிக்கவும். நன்றி!--கி.மூர்த்தி 12:47, 22 மே 2016 (UTC)
 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:28, 22 மே 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

தொகு
 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   பாலாஜீ,   மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

தொகு
 
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கிக் கோப்பைப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகோள்

தொகு

வணக்கம். விக்கிக்கோப்பை வெற்றியாளர்களுக்குச் சிறப்புப் பதக்கங்கள் வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான பதக்கங்களை அன்டன் தந்து உதவுவார்.--இரவி (பேச்சு) 10:37, 21 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016

தொகு

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 26 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

தொகு
 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)Reply

மீள்விக்குக

தொகு

எனது மணல்தொட்டியில் சோதனைக்காக delete வார்ப்புருவை இட்டிருந்தேன். தாங்கள் அதனால் அப்பக்கத்தை நீக்கிவிடீர்கள். அதனை மீள்வித்துத் தரவும். நன்றி.-- மாதவன்  ( பேச்சு ) 08:52, 13 ஆகத்து 2016 (UTC)Reply

 Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 08:55, 13 ஆகத்து 2016 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்

தொகு


வேண்டுகோள்

தொகு

கர்பிரீத் சிங் என்ற கட்டுரையை நீக்க உதவவும்--கி.மூர்த்தி (பேச்சு) 14:32, 26 ஆகத்து 2016 (UTC)Reply

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 14:34, 26 ஆகத்து 2016 (UTC)Reply
நன்றி --கி.மூர்த்தி (பேச்சு) 14:48, 26 ஆகத்து 2016 (UTC)Reply
புரோமோகுளோரோ பென்சீன் கட்டுரையைக் கவனிக்கவும். தகவல் பெட்டியை சரிசெய்ய முடியுமெனில் உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 15:05, 20 செப்டம்பர் 2016 (UTC)
 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 17:14, 20 செப்டம்பர் 2016 (UTC)
வணக்கம்! சாட் ஏரி கட்டுரையில் மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்ற பகுப்பில் கட்டுரை உள்ளது. எனவே மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்ற பகுப்பை நீக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 12:11, 9 அக்டோபர் 2016 (UTC)Reply
கரை நீளம்1 - 650 கிமீ என்பதற்கு மடடுமே சான்று கேட்கப்பட்டுள்ளது. அதைச் சரி செய்தால் சரியாகிவிடும். --AntanO 13:14, 9 அக்டோபர் 2016 (UTC)Reply
 Y ஆயிற்று--கி.மூர்த்தி (பேச்சு) 14:26, 9 அக்டோபர் 2016 (UTC)Reply

மன்னிக்கவும். கரை நீளம் 1650 என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.--கி.மூர்த்தி (பேச்சு) 14:30, 9 அக்டோபர் 2016 (UTC)Reply

உதவி...

தொகு

வணக்கம்! மகா மாயா எனும் கட்டுரையை மகாமாயா கட்டுரையுடன் முறைப்படி இணைக்கவும். மகாமாயா முதலில் எழுதப்பட்டுள்ளது; மேலும், இத்தலைப்பே சரியானதும் ஆகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:11, 13 அக்டோபர் 2016 (UTC)Reply

வணக்கம் செல்வா. மகா மாயா என்ற தலைப்பில் மகாமாயா கட்டுரைக்கு வழிமாற்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மகா மாயா கட்டுரையைக் காணவில்லையே. எங்கு இந்த மகா மாயா கட்டுரையைக் காண்பது? விளக்குவீர்களா? நன்றி--நந்தகுமார் (பேச்சு) 07:17, 13 அக்டோபர் 2016 (UTC)Reply
மன்னிக்கவும். தற்பொழுதுதான் பார்த்தேன். ஆன்டன் ஏற்கனவே இணைத்துவிட்டார்.--நந்தகுமார் (பேச்சு) 07:21, 13 அக்டோபர் 2016 (UTC)Reply
Nitrosamine ஆங்கிலக்கட்டுரையில் தமிழ் மொழி இணைப்பைக் காட்டவில்லை. கவனிக்கவும் அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 06:52, 16 அக்டோபர் 2016 (UTC)Reply
வணக்கம். இக்கட்டுரை விக்கி டேட்டாவில் இணைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் கட்டுரை இணைப்புத் தெரிய தாமதமாகிறது. தமிழில் பிற இணைப்புகள் தெரிகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.--நந்தகுமார் (பேச்சு) 07:46, 16 அக்டோபர் 2016 (UTC)Reply
கட்டுரை தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இச்சிக்கல் இருக்குமென நினைக்கிறேன். விரிவுபடுத்த தொடங்கிய உடனேயே நான் அதைக் கவனித்தேன்--கி.மூர்த்தி (பேச்சு) 07:51, 16 அக்டோபர் 2016 (UTC)Reply

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

தொகு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 29 நவம்பர் 2016 (UTC)Reply

ஒரு நினைவூட்டல். ஏற்கனவே இந்தக் கருத்தெடுப்பில் கலந்து கொண்டீர்கள் என்றால் இந்த நினைவூட்டலைப் புறக்கணிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:40, 8 திசம்பர் 2016 (UTC)Reply

நன்றி

தொகு

நன்றி. எனக்கு தமிழ் நன்றாக தெரியாது. முதல் நான் கற்று கொள்வோம் பின்னர் திருத்தும் ஆரம்பிக்க --Sivahari (பேச்சு) 08:59, 7 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை

தொகு
 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:26, 8 திசம்பர் 2016 (UTC)Reply

நன்றி!

தொகு

ஆரம்பத்தில் செய்த முயற்சிக்கும், இப்போது உடனடியாக வந்து நிலைப்பாட்டினை தெரிவித்ததற்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:11, 15 திசம்பர் 2016 (UTC)Reply

மெக்டொனால்டு சத்திரம் ஊராட்சி ஒன்றியம்

தொகு

ஐயா, பேச்சு:மெக்டொனால்டு சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பக்கத்தினை நீக்கியதற்கு நன்றி. ஆயினும், அதன் மெக்டொனால்டு சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கட்டுரை நீக்கப்படாமல் இருக்கிறது. எதற்காக மெக்டொனால்டு சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பக்கத்தை நீக்க வேண்டும் என்கிற தகவலை அதன் பேச்சுப் பக்கத்தில் தான் பதிந்திருந்தேன். தேவையற்ற வழிமாற்றான மெக்டொனால்டு சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பக்கத்தையும் நீக்க வேண்டுகிறேன். நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 09:17, 20 பெப்ரவரி 2017 (UTC)

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 11:26, 20 பெப்ரவரி 2017 (UTC)
நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 11:28, 20 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்

தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:59, 25 பெப்ரவரி 2017 (UTC)

நிருவாகி என்ற ரீதியில் அருள்கூர்ந்து தங்கள் கருத்துகளை உடன் இட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:51, 26 பெப்ரவரி 2017 (UTC)

சாதிப் பெயர்

தொகு

தலைப்புகளை நகர்த்தும் போது குறித்த கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இது குறித்து உரையாடப்பட்டதா என்பதைக் கவனித்து மாற்றுங்கள். சில பெயர்கள் சாதிப் பெயருடன் இருப்பதே சிறந்தது. சி. கணேசையர் என்பதை சி. கணேசன் எனத் தலைப்பிடுவது அழகல்ல.--Kanags \உரையாடுக 07:48, 5 மார்ச் 2017 (UTC)

நன்றி. இனி உரையாடல் பக்கத்தில் இது குறித்து உரையாடப்பட்டதா என்பதைக் கவனித்து மாற்றுகிறேன். சாதிப் பெயர்கள் கூடாது என்ற மாற்று கருத்துகள் இருந்தாலும் நீங்கள் கூறுவதை ஏற்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 08:37, 5 மார்ச் 2017 (UTC)
தமிழகத்திலே பிள்ளை என்பது சாதிப் பெயர். ஆனால் இலங்கையில் அப்படி ஒரு சாதி இல்லை. தாமோதரம்பிள்ளை, கந்தையாபிள்ளை போன்ற பெயர்கள் அங்கு இருந்தன. இதை அறியாமல் சி. வை. தாமோதரம்பிள்ளை கட்டுரையை சி. வை. தாமோதரம் என யாராவது மாற்றிவிடக்கூடும்.
வைத்திலிங்கம் செட்டியார் என்ற ஒரு கட்டுரை வைத்திலிங்கம் (யாழ்ப்பாணம்) என மாற்றப்பட்டுள்ளதைக் கண்டேன். சாதி வேறு பாடு கூடாது என்று சொல்லிவிட்டு நாட்டு வேறு பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அது ஏன் அந்த (யாழ்ப்பாணம்) என்பது புரியவில்லை. மேலும் நான் அறிந்தவரை யாழ்ப்பாணத்தில் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள நபரை வைத்திலிங்கம் செட்டியார் என்று தான் மக்கள் அறிவார்கள். யாழ்ப்பாணத்தில் வைத்திலிங்கம் என்ற பெயர் இன்னொரு பிரபலமான நபருடன் தொடர்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கூட சாதிப்பெயர் பயன்படுத்துவதில்லை என இணக்க முடிவு செய்யப்பட்டதேயன்றி பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் இல்லை. அரசே மக்களுக்கு அவர்களின் சாதியை உறுதிப்படுத்திச் சாதிச் சான்றிதழ் வழங்குகிறது. --UKSharma3 09:51, 5 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:57, 5 மார்ச் 2017 (UTC)
சாதிப் பெயர்கள் முற்றிலுமாக நீக்கப்படவில்லை. அவை வழிமாற்றாக வைக்கப்பட்டுள்ளன.--நந்தகுமார் (பேச்சு) 12:02, 5 மார்ச் 2017 (UTC)
கட்டுரைகளில் சாதிப் பெயர் பற்றிய மிகப் பழைய உரையாடல் ஒன்றை இங்கே காணலாம். --இரவி (பேச்சு) 13:50, 5 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:57, 5 மார்ச் 2017 (UTC)

@Nan: தாங்கள் அண்மையில் மாற்றிய தலைப்புகளை மீளமைப்பதா அப்படியே விட்டுவிடுவதா என்பது தெரியவில்லை. கவனிக்கவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:29, 12 மார்ச் 2017 (UTC) @Selvasivagurunathan m:, தாங்கள் அவசியம் எனக் கருதுகின்ற, தேவைப்படுகிற தலைப்புகளை மீளமைத்துவிடுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 03:09, 12 மார்ச் 2017 (UTC)

@Selvasivagurunathan m:, சாதிப் பெயர்கள் இருப்பது பிறரை புண்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாகக் கருதுவதால் மாற்றினேன்.--நந்தகுமார் (பேச்சு) 03:41, 12 மார்ச் 2017 (UTC)
அனைத்தையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கு சாதிப்பெயராக தேவர் என்றோ பிள்ளை என்றோ நாயுடு என்றோ தருவது வழக்கமல்ல. மாறாக லீலா தேவர், சிரவந்தி நாயுடு என்றால் அங்குள்ள இரண்டாம் பெயர்கள் சாதிப்பெயரல்ல. அவர்களின் surnames.--Kanags \உரையாடுக 03:50, 12 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:06, 12 மார்ச் 2017 (UTC)

@Nan: தங்களின் பதிலுக்கு நன்றி. எனக்குத் தெரிந்து, இசைக்கலைஞர்களை பொறுத்தமட்டில் அவர்கள் பிறந்த சாதிகளின் பெயர்களை தமது பெயருக்கு பின்னால் போட்டு எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. வரலாற்றில் அவர்கள் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். ஒரு நல்ல விசயம் என்னவெனில் நமது தலைமுறையில், இசைக் கலைஞர்கள் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். எனவே, இசைக் கலைஞர்கள் அக்காலத்தில் எவ்விதம் குறிப்பிடப்பட்டார்களோ அவ்விதம் விக்கியிலும் குறிப்பிடப்படுவதே குழப்பத்தைத் தவிர்க்கும். ஆனால் எங்காவது வலிந்து எழுதப்பட்டால், கண்டிப்பாக திருத்தவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:30, 12 மார்ச் 2017 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:06, 12 மார்ச் 2017 (UTC)

@Nan: இங்கு எனது கருத்தினை தாங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். பேச்சு:துவாரம் வேங்கடசுவாமி எனும் பக்கத்தில் தங்களின் கடைசி நிலைப்பாடு வேறாக இருக்கிறது. அங்கு கடைசியாக நான் இட்ட கருத்தினை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:08, 13 மார்ச் 2017 (UTC)

@Selvasivagurunathan m:, சாதிப் பெயர்கள் இருப்பது பிறரை புண்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாகக் கருதுவதால் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இங்கு இசைக் கலைஞர்கள் அக்காலத்தில் எவ்விதம் குறிப்பிடப்பட்டார்களோ அவ்விதம் விக்கியிலும் குறிப்பிடப்படுவது என்ற தங்களின் கருத்தினை ஏற்றுக் கொண்டது உங்கள் மேலுள்ள மதிப்பினாலும், பொதுவெளியில் பிறர் கருத்துகளையும் ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினாலும் ஏற்கப்பட்டது.--நந்தகுமார் (பேச்சு) 08:02, 13 மார்ச் 2017 (UTC)

@Nan: தங்களின் நல்ல குணத்திற்கு தனிப்பட்ட முறையில் தலைவணங்குகிறேன். எனினும் தங்களின் நிலைப்பாடு குறித்த மாற்றுக் கருத்துகள் எங்குமே சரிவர விவாதிக்கப்படாமல் முடிவுகள் வெவ்வேறு பயனர்களால் வெவ்வேறு விதமாக எடுக்கப்பட்டு, சில கட்டுரைகளின் தலைப்புகளும் உள்ளடக்கங்களும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கு நீங்கள் மட்டும் காரணமல்ல; நானும் ஒருவகையில் காரணம். பேச்சு:துவாரம் வேங்கடசுவாமி பக்கத்தில் எனது கருத்தினை முதலில் வெளியிட்டபோது இன்னமும் தெளிவாக பதிவு செய்திருக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 13 மார்ச் 2017 (UTC)

நபர்கள் அக்காலத்தில் எவ்விதம் குறிப்பிடப்பட்டார்களோ அவ்விதமே விக்கியிலும் குறிப்பிடப்படுவது குழப்பத்தைத் தவிர்க்கும்; எங்காவது சாதிப் பெயர் வலிய சேர்க்கப்பட்டிருப்பின் அது திருத்தப்பட வேண்டும் என்பதே இப்போதும் எனது நிலைப்பாடு. மேலும் சமூக சீர்திருத்தத்தை ஒரு கலைக்களஞ்சியத்தில் நாம் வலிய புகுத்துவது சரியான அணுகுமுறை அன்று என்பதுவும் எனது நிலைப்பாடு. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:46, 13 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

தொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 04:37, 9 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1

தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:44, 12 மார்ச் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nan/தொகுப்பு04&oldid=2202259" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Nan/தொகுப்பு04".