பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2015 சூன் 11 தொடக்கம் 2015 ஆகத்து 1 வரை இடம்பெற்றது.[1] இச்சுற்றுப் பயணத்தின் போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று-தேர்வுப் போட்டிகளிலும், பின்னர் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றியது. இதற்கு மேலதிகமாக பாக்கித்தான் அணி முன்னோட்டப் போட்டி ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் பங்குபற்றியது.[2][3][4]
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015 | |||||
இலங்கை | பாக்கித்தான் | ||||
காலம் | 11 சூன் 2015 – 1 ஆகத்து 2015 | ||||
தலைவர்கள் | அஞ்செலோ மத்தியூஸ் லசித் மாலிங்க (இ20) |
மிஸ்பா-உல்-ஹக் (தேர்வு) அசார் அலி (ஒ.நா.) சாகித் அஃபிரிடி (இ20) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | திமுத் கருணாரத்ன (318) | யூனுஸ் கான் (267) | |||
அதிக வீழ்த்தல்கள் | தம்மிக பிரசாத் (14) | யாசிர் ஷா (24) | |||
தொடர் நாயகன் | யாசிர் ஷா (பாக்) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குசல் பெரேரா (230) | முகம்மது ஹஃபீஸ் (273) | |||
அதிக வீழ்த்தல்கள் | லசித் மாலிங்க (4) | ரகாத் அலி (9) | |||
தொடர் நாயகன் | முகம்மது ஹஃபீஸ் (பாக்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சமர கப்புகெதர (79) | சோயிப் மாலிக் (54) | |||
அதிக வீழ்த்தல்கள் | திசாரா பெரேரா (3) பினுரா பெர்னாண்டோ (3) |
சொகைல் தன்வீர் (4) | |||
தொடர் நாயகன் | சோயிப் மாலிக் (பாக்) |
அணிகள்
தொகுதேர்வுகள் | ஒருநாள் | இ20ப | |||
---|---|---|---|---|---|
இலங்கை[5] | பாக்கித்தான்[6] | இலங்கை[7] | பாக்கித்தான்[8] | இலங்கை[9] | பாக்கித்தான்[10] |
|
|
|
பயிற்சிப் போட்டி
தொகுபிரெசிடென்ட் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
தொகு11 - 13 ஜூன் 2015
அறிக்கை |
எ
|
இலங்கை பிரெசிடென்ட் XI அணி
| |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்ர்மானித்தது..
தேர்வுத் தொடர்
தொகுமுதல் தேர்வு
தொகு17 - 21 சூன் 2015
ஓட்டப்பலகை |
எ
|
||
92/0 (11.2 ஓவர்கள்)
முகம்மது ஹஃபீஸ் 46* (33) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகித்தான் முதலில் களத்தடுப்பாடியது.
- மழையினால் முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டது.
- 123ஆவது வெற்றியை அடுத்து பாக்கித்தான் ஆசியாவில் தேர்வுப் போட்டிகளில் அதிக வெற்றியடைந்த அணியானது.[11]
2வது தேர்வுப் போட்டி
தொகு25 - 29 சூன் 2015
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது
- துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- இது இலங்கை அணி இலங்கையில் விளையாடிய 50ஆவது தேர்வு வெற்றி ஆகும்.[12]
3வது தேர்வுப் போட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pakistan set for full tour of Sri Lanka in June". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
- ↑ "Pakistan in Sri Lanka Test Series, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
- ↑ "Pakistan in Sri Lanka ODI Series, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
- ↑ "Pakistan in Sri Lanka T20I Series, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.
- ↑ "Mubarak back in Test squad for Pakistan series". ESPNcricinfo. ESPN Sports Media. 10 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
- ↑ "Shehzad, Masood picked for Sri Lanka Tests". ESPNcricinfo. ESPN Sports Media. 3 June 2015. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
- ↑ "Uncapped Siriwardana, Pathirana in ODI squad". ESPNcricinfo. ESPN Sports Media. 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
- ↑ "Mohammad Irfan returns to ODI squad". ESPNcricinfo. ESPN Sports Media. 3 July 2015. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
- ↑ "Five uncapped players in SL squad for Pakistan T20s". ESPNcricinfo. ESPN Sports Media. 23 July 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.
- ↑ "Pakistan pick Yasir, Irfan for SL T20s". ESPNcricinfo. ESPN Sports Media. 22 July 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.
- ↑ "Shah spins Pakistan to victory in opening Test". Al-Jazeera. June 21, 2015 இம் மூலத்தில் இருந்து ஜூன் 21, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ZRyB1XlH?url=http://www.aljazeera.com/news/2015/06/shah-spins-pakistan-victory-opening-test-150621101430072.html. பார்த்த நாள்: June 21, 2015.
- ↑ "Sangakkara's golden duck, Sri Lanka's 50th home win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.