ஜெயா குகநாதன்
ஜெயா குகநாதன் (Jaya Guhanathan) தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த இந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] ஒரு தலைமுறை காலமாக நடித்தார். ஏறத்தாழ 100 திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
ஜெயா குகநாதன் | |
---|---|
பிறப்பு | ஜெயா இலங்கை |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1967-1980 |
வாழ்க்கைத் துணை | வி. சி. குகநாதன் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஜெயாவும் வி.சி.குகநாதனும் தங்களுடைய படப்பிடிப்பின் போது ஒருவரையொருவர் காதலித்தனர்.[1] இறுதியில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். ஜெயா சரளமாக தமிழ் பேசுபவர்.
திரைப்பட வாழ்க்கை
தொகுசென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் பியுசி படித்துக் கொண்டிருந்தபோது, விசி குகநாதனால் திரைப்படங்களில் நடிக்க வற்புறுத்தப்பட்டார். 1971 ஆம் ஆண்டு தமிழில் சுடரும் சூரவளியும் என்ற திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஆர். முத்துராமன், சந்திர மோகன் ஆகியோருக்கு சோடியாக அறிமுகமானார். இவர் 1980 இல் நடிப்பதை நிறுத்த முடிவு செய்தார். இவர் கடைசியாக அறியிருந்து அருபது வரை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடித்த திரைப்படங்களில் சில
தொகுதமிழ்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "குகநாதன் 'சுடரும் சூறாவளியும்' கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்பீ". archives.thinakaran.lk. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.