பீகாரைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பீகாரைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதிகளின் பட்டியல் (List of politicians from Bihar) என்பது இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பட்டியல். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அடங்குவர். இப்பட்டியல் முழுமையானது அல்ல.

பெயர் படம் கட்சி சட்டமன்றத் தொகுதி நிலை/பொறுப்பு
இராசேந்திர பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு முதல் இந்தியக் குடியரசுத் தலைவர்
சிறி கிருட்டிணா சின்கா இந்திய தேசிய காங்கிரசு சிகாபுரா முதல் பீகார் முதலமைச்சர், இரண்டாவது நிதியமைச்சர்
ஜெகசீவன்ராம்
இந்திய தேசிய காங்கிரசு சசாராம் மேனாள் இந்திய துணைப் பிரதமர்

மேனாள், பாதுகாப்புத் துறை அமைச்சர்

சியாம் நந்தன் பிரசாத் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு, நிறுவன காங்கிரசு, ஜனதா கட்சி பேகூசராய் மேனாள் வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்திய மக்களவை உறுப்பினர் மாநிலங்களவை உறுப்பினர்

அனுக்ரா நாராயண் சின்கா இந்திய தேசிய காங்கிரசு அவுரங்காபாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம், பீகாரின் நிதியமைச்சர்
ஜக்தியோ பிரசாத்
Shoshit Samaj Da

Samyukta Socialist Party

பீகார் மேனாள் துணைமுதல்வர்
லலித் நாராயண் மிஸ்ரா
இந்திய தேசிய காங்கிரசு இந்திய இரும்புவழி அமைச்சர்
அப்துல் கபூர் இந்திய தேசிய காங்கிரசு & சமதா கட்சி சீவான் & கோபால்கஞ்ச் மேனாள்-பீகார் முதலமைச்சர்
ஜெகந்நாத் மிஸ்ரா இந்திய தேசிய காங்கிரசு 14ஆவது பீகார் முதலமைச்சர்[1]
கர்ப்பூரி தாக்கூர்
சமூக கட்சி

ஜனதா கட்சி

தைபூர்

சமஸ்திபூர்

11வது பீகார் முதலமைச்சர்[2]
பாலி ராம் பகத்
இந்திய தேசிய காங்கிரசு ஆரா 13வது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
11ஆவது இராசத்தான் ஆளுநர்
8வது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
6வது இந்திய மக்களவைத் தலைவர்
தாரிக் அன்வர் இந்திய தேசிய காங்கிரசு

இந்திய தேசிய காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசு

கட்டிஹார்

கட்டிஹார் கட்டிஹார்

விவசாயம், உணவுத் துறை அமைச்சர்
மீரா குமார் இந்திய தேசிய காங்கிரசு பிஜ்னோர் மக்களவைத் தொகுதி மேனாள் சபாநயகர்[3]
நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் அர்னாத் பீகார் முதலமைச்சர்[4]
லாலு பிரசாத் யாதவ் ஜனதா தளம்
இராச்டிரிய ஜனதா தளம்
சரண் பீகார் முதலமைச்சர்[5]
(10 மார்ச்சு 1990 – 3 மார்ச்சு 995)
(4 ஏப்ரல் 1995 – 25 சூலை 1997)

இந்திய இரயில்வே அமைச்ச
(2004–2009)
கோபால் ஜீ தாக்கூர்[6] பாரதிய ஜனதா கட்சி தர்பங்கா மக்களவை உறுப்பினர்
இராம் விலாசு பாசுவான் சம்யுக்தா சோசலிச கட்சி

பாரதிய லோக் தளம்

ஜனதா கட்சி

ஐக்கிய ஜனதா தளம்

லோக் ஜனசக்தி கட்சி
இரயில்வே அமைச்சர்
நந்த கிசோர் யாதவ் பாரதிய ஜனதா கட்சி பட்னா சாகிப் பீகார் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
சுசில் குமார் மோடி பாரதிய ஜனதா கட்சி பாகல்பூர் 4வது பீகார் துணைமுதலமைச்சர்

மாநிலங்களவை உறுப்பினர்

ஒன்கார்நாத் பாரான்வால்  – சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) சாக்கை
இரவி சங்கர் பிரசாத்[7] பாரதிய ஜனதா கட்சி பட்னா சாகிப் நடுவண் அரசு அமைச்சர்
போலா சிங்  – பாரதிய ஜனதா கட்சி நவாதா[8]
இராதா மோகன் சிங்[9]
பாரதிய ஜனதா கட்சி கிழக்கு சம்பாரண் விவசாய துறை அமைச்சர் (மத்திய அரசு)
இரகுவன் பிரசாத் சிங்[10] ஜனதா கட்சி

இராச்டிரிய ஜனதா தளம்
வைசாலி ஊரக வளர்ச்சி அமைச்சர்
சத்ருகன் பிரசாத் சின்கா[11] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அசன்சோல் மக்களவை உறுப்பினர்
சிவானந் திவாரி[12]  – ஐக்கிய ஜனதா தளம்
சகீல் அகமது இந்திய தேசிய காங்கிரசு காங்கிரசு தேசிய செய்தித் தொடர்பாளர்[13]
அசோக் குமார்[14]  – இந்திய தேசிய காங்கிரசு சிஎல்பி தலைவர் பீகார் சட்டமன்றம் 2009
கௌரி சங்கர் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு பெத்தியா போக்குவரத்து, தொழில்துறை, வன அமைச்சர் (மேனாள்)
கிருட்டிண குமார் மிசுரா பாரதிய ஜனதா கட்சி மேற்கு சம்பாரண் பீகார், வருவாய், நிலச்சீர்திருத்த அமைச்சர்
உபேந்திர குஷ்வாகா இராச்ட்ரிய லோக் மோர்ச்சா காராகாட் மாநிலங்களவை தலைவர்-இராச்ட்ரிய லோக் சமதா கட்சி,

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர்

இராதானந்தன் ஜா இந்திய தேசிய காங்கிரசு பீகார் சட்டமன்ற சபாநாயகர்
அப்துல் பாரி சித்திக் இராச்டிரிய ஜனதா தளம் அலிநகர், தர்பங்கா மேனாள் நிதியமைச்சர், பீகார்[15]
கிரிராஜ் சிங்
Giriraj Singh
Giriraj Singh
பாரதிய ஜனதா கட்சி பேகூசராய் ஒன்றிய கிராப்புற மேம்பாட்டு, பஞ்சாயுத்து ராஜ் அமைச்சர்
பிரமானந்த் மண்டல்[16] சமதா கட்சி முங்கேர் மக்களவை உறுப்பினர்
நித்தியானந்த ராய்
பாரதிய ஜனதா கட்சி உஜியார்பூர் ஒன்றிய உளதுறை அமைச்சர்
தேஜஸ்வி யாதவ்
இராச்டிரிய ஜனதா தளம் ராகோபூர் மேனாள் துணைமுதலமைச்சர்
அவாத் பிகாரி சவுத்ரி இராச்டிரிய ஜனதா தளம் சிவான் சட்டமன்றத் தொகுதி பீகார் சட்டமன்ற சபாநாயகர்
தியோ நாராயண் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம் பாபுபாரி 12வது பீகார் சட்டமன்ற சபாநாயகர்
இராம் லக்கன் சிங் யாதவ்
ஜனதா தளம் ஆரா இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்ச
சையது ஷாநவாஸ் உசைன்
பாரதிய ஜனதா கட்சி கிசன்கஞ்சு மேனாள் பீகார் தொழில்துரை அமைச்சர்,

மேனாள் ஜவுளி அமைச்சக அமைச்சர் மேனாள் விமானப் போக்குவரத்து அமைச்சr

மேற்கோள்கள்

தொகு
  1. Thakur, Rajesh Kumar (19 August 2019). "Former Bihar CM Jagannath Mishra to be cremated on Wednesday with full state honours". The New Indian Express. https://www.newindianexpress.com/nation/2019/aug/19/former-bihar-cm-jagannath-mishra-to-be-cremated-on-wednesday-with-full-state-honours-2021205.html. 
  2. Singh, Aastha (2019-01-24). "Karpoori Thakur, the other Bihar CM who banned alcohol". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-06.
  3. "Detailed Profile: Smt. Meira Kumar". India.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  4. Narayana Kumar, K.P. (3 January 2011). "A Person of the Year: Nitish Kumar". Forbes Magazine. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  5. "More charges framed against Lalu Yadav". The Tribune. 18 May 2005. http://www.tribuneindia.com/2005/20050518/main1.htm. 
  6. "Members : Lok Sabha". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  7. Outlook. Outlook. 2008-04-08. பார்க்கப்பட்ட நாள் 28 September 2011.
  8. "Lok Sabha Members". Government of India. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.
  9. "Fifteenth Lok Sabha Members Bioprofile". Lok Sabha website. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  10. "Dr. Raghuvansh Prasad Singh". India.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  11. "Shatrughan Sinha finally gets his due". The Times of India. 1 July 2002. https://timesofindia.indiatimes.com/india/Shatrughan-Sinha-finally-gets-his-due/articleshow/14679246.cms. 
  12. "Detailed Profile: Shri Shivanand Tiwari". India.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  13. "Probe sought into Congress bid to buy JVM votes". The Times of India. 25 April 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-04-25/ranchi/31398223_1_jvm-p-jharkhand-vikas-morcha-prajatantrik-rajya-sabha-election. 
  14. "Opp readies for fight". The Telegraph. 26 June 2009. http://www.telegraphindia.com/1090626/jsp/nation/story_11158040.jsp. 
  15. "Wayback Machine" (PDF). Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2023-12-06.
  16. Prasad, Kashi (18 Apr 2002). "PM calls meeting over Munger bridge". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/patna/pm-calls-meeting-over-munger-bridge/articleshow/7205537.cms.