மலேசிய நகரங்களின் மக்கள் தொகை பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
மலேசிய அரசாங்கம் 2021-ஆம் ஆண்டில் 2020 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அவற்றில், மலேசிய நகரங்களில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 60 நகரங்களின் புள்ளிவிவரங்கள் இங்கே தரப்படுகின்றன.
மலேசிய நகரங்கள் 2022
தொகுநகரம் | மாநிலம் | மக்கள் தொகை (2020) | நிலை |
---|---|---|---|
1. கோலாலம்பூர் | கூட்டரசு பிரதேசம் | 1,982,112 | மாநகரம்[1] |
2. காஜாங் | சிலாங்கூர் | 1,047,356 | நகராண்மை[2] |
3. செபராங் பிறை | பினாங்கு | 946,092 | மாநகரம்[3] |
4. பெட்டாலிங் ஜெயா | சிலாங்கூர் | 902,086 | மாநகரம் [2] |
5. கிள்ளான் | சிலாங்கூர் | 902,025 | நகராண்மை[2] |
6. ஜொகூர் பாரு | ஜொகூர் | 858,118 | மாநகரம் |
7. சா ஆலாம் | சிலாங்கூர் | 812,327 | மாநகரம் |
8. ஜார்ஜ் டவுன் | பினாங்கு | 794,313 | மாநகரம் |
9. சுபாங் ஜெயா | சிலாங்கூர் | 771,687 | மாநகரம் |
10. செலாயாங் | சிலாங்கூர் | 764,327 | நகராண்மை |
11. ஈப்போ | பேராக் | 759,952 | மாநகரம் |
12. சிரம்பான் | நெகிரி செம்பிலான் | 681,541 | மாநகரம் |
13. இசுகந்தர் புத்திரி | ஜொகூர் | 575,977 | மாநகரம் |
14. குவாந்தான் | பகாங் | 548,014 | மாநகரம் |
15. சுங்கை பட்டாணி | கெடா | 545,053 | நகராண்மை |
16. அம்பாங் ஜெயா | சிலாங்கூர் | 531,904 | நகராண்மை |
17. கோத்தா கினபாலு | சபா | 500,425 | மாநகரம் |
18. மலாக்கா மாநகரம் | மலாக்கா | 453,904 | மாநகரம் |
19. சண்டக்கான் | சபா | 439,050 | நகராண்மை |
20. அலோர் ஸ்டார் | கெடா | 423,868 | மாநகரம் |
21. தாவாவ் | சபா | 420,806 | நகராண்மை |
22. பத்து பகாட் | ஜொகூர் | 401,210 | நகராண்மை |
23. கோத்தா பாரு | கிளாந்தான் | 396,193 | நகராண்மை |
24. கோலா திரங்கானு | திராங்கானு | 375,424 | மாநகரம் |
25. கூச்சிங் | சரவாக் | 349,147 | மாநகரம் |
26. சிப்பாங் | சிலாங்கூர் | 324,585 | நகராண்மை |
27. கூலிம் | கெடா | 319,056 | நகராண்மை |
28. மூவார் | ஜொகூர் | 314,776 | நகராண்மை |
29. பாசீர் கூடாங் | ஜொகூர் | 312,437 | மாநகரம் |
30. கோலா லங்காட் | சிலாங்கூர் | 307,418 | நகராண்மை |
31. கூலாய் | ஜொகூர் | 294,156 | நகராண்மை |
32. கங்கார் | பெர்லிஸ் | 284,853 | நகராண்மை |
33. கோலா சிலாங்கூர் | சிலாங்கூர் | 281,717 | நகராண்மை |
34. பாடவான் | சரவாக் | 260,058 | நகராண்மை |
35. மிரி | சரவாக் | 248,877 | மாநகரம் |
36. மஞ்சோங் | பேராக் | 246,978 | நகராண்மை |
37. உலு சிலாங்கூர் | சிலாங்கூர் | 241,932 | நகராண்மை |
38. தைப்பிங் | பேராக் | 241,517 | நகராண்மை |
39. பிந்துலு | சரவாக் | 240,172 | மேம்பாட்டு மன்றம் |
40. குபாங் பாசு | கெடா | 237,759 | நகராண்மை |
41. குளுவாங் | ஜொகூர் | 235,715 | நகராண்மை |
42. அலோர் காஜா | மலாக்கா | 219,210 | நகராண்மை |
43. கெமாமான் | திராங்கானு | 215,582 | நகராண்மை |
44. ஆங் துவா ஜெயா | மலாக்கா | 188,857 | நகராண்மை |
45. பொந்தியான் | ஜொகூர் | 173,318 | நகராண்மை |
46. தெலுக் இந்தான் | பேராக் | 172,505 | நகராண்மை |
47. சிபு | சரவாக் | 170,404 | நகராண்மை |
48. தெமர்லோ | பகாங் | 169,023 | நகராண்மை |
49. கோத்தா சமரகான் | சரவாக் | 161,890 | நகராண்மை |
50. கோலா டுங்குன் | திராங்கானு | 158,128 | நகராண்மை |
51. சிகாமட் | ஜொகூர் | 152,458 | நகராண்மை |
52. ஜாசின் | மலாக்கா | 136,457 | நகராண்மை |
53. கோலாகங்சார் | பேராக் | 125,999 | நகராண்மை |
54. பெந்தோங் | பகாங் | 116,799 | நகராண்மை |
55. போர்டிக்சன் | நெகிரி செம்பிலான் | 113,738 | நகராண்மை |
56. புத்ராஜாயா | கூட்டரசு பிரதேசம் | 109,202 | மாநகரம் |
57. லபுவான் | கூட்டரசு பிரதேசம் | 95,120 | நகராண்மை |
58. லங்காவி | கெடா | 94,138 | நகராண்மை |
59. பெங்கேராங் | ஜொகூர் | 91,626 | நகராண்மை |
60. செம்போல் | நெகிரி செம்பிலான் | 85,120 | நகராண்மை |
காட்சியகம்
தொகு-
1. கோலாலம்பூர்
-
2. காஜாங்
-
3. செபராங் பிறை
-
5. கிள்ளான்
-
6. ஜொகூர் பாரு
-
7. சா ஆலாம்
-
9. சுபாங் ஜெயா
-
10. செலாயாங்
-
11. ஈப்போ
-
12. சிரம்பான்
-
14. குவாந்தான்
-
15. சுங்கை பட்டாணி
மேற்கோள்கள்
தொகு- ↑ DOSM 2022, ப. 75.
- ↑ 2.0 2.1 2.2 DOSM 2022l, ப. 97.
- ↑ DOSM 2022i, ப. 96.
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Federal Territories of Kuala Lumpur (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789672535232.
{{cite book}}
: CS1 maint: url-status (link) - "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Johor (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022a. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789672535126.
{{cite book}}
: CS1 maint: url-status (link) - "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Kedah (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022b. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789672535126.
{{cite book}}
: CS1 maint: url-status (link) - "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Kelantan (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022c. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789672535126.
{{cite book}}
: CS1 maint: url-status (link)