2024 யூஈஎஃப்ஏ ஐரோப்பியக் காற்பந்து வாகை (UEFA European Football Championship, அல்லது யூஈஎஃப்ஏ யூரோ 2024 (UEFA Euro 2024) அல்லது சுருக்கமாக யூரோ 2024) என்பது யூஈஎஃப்ஏ ஐரோப்பிய காற்பந்து வாகையின் 17வது பதிப்பாகும். இது ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தினால் (யூஈஎஃப்ஏ) அதன் உறுப்பு நாடுகளின் ஆண்கள் தேசிய அணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி ஆகும். 2024 சூன் 14 முதல் 2024 சூலை 14 வரை நடைபெற்ற இப்போட்டிகளை செருமனி நடத்தியது. இப்போட்டியின் வெற்றியாளர் பின்னர் 2025 தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு-யூஈஎஃப்ஏ கோப்பை வாகையாளர்கள் எதிர் 2024 கோப்பா அமெரிக்கா வெற்றியாளருடன் போட்டியிடுவார். யூரோ 2024 இல் 24 அணிகள் போட்டியிட்டன, இவற்றில் சியார்சியா மட்டுமே முதல் தடவையாகப் போட்டியிட்டது.

யூஈஎஃப்ஏ யூரோ 2024
UEFA Euro 2024
Fußball-Europameisterschaft 2024

கால்பந்து மூலம் ஒற்றுமை.
Vereint im Herzen Europas.

(ஐரோப்பாவின் இதயத்தில் ஒன்றுபட்டது)
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுசெருமனி
நாட்கள்14 சூன் – 14 சூலை
அணிகள்24
அரங்கு(கள்)10 (10 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் எசுப்பானியா (4-ஆம் தடவை)
இரண்டாம் இடம் இங்கிலாந்து
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்51
எடுக்கப்பட்ட கோல்கள்117 (2.29 /ஆட்டம்)
பார்வையாளர்கள்26,81,288 (52,574/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) ஹாரி கேன்
சியார்சசு மிக்காவுதாத்சே
சமால் முசியாலா
கோடி கப்கோ
இவான் சிரான்சு
தானி ஒல்மோ
(தலா 3 கோல்கள்)
சிறந்த ஆட்டக்காரர் ரொட்ரி
சிறந்த இளம் ஆட்டக்காரர் இலாமின் யமால்
2020
2028

ஐரோப்பிய வாகைப் போட்டிகள் செருமனியப் பகுதியில் மூன்றாவது முறையாகவும், ஒன்றிணைக்கப்பட்ட செருமனியில் இரண்டாவது முறையாகவும் நடத்தியது. யூரோ 1988 பதிப்பை மேற்கு செருமனி நடத்தியது. கிழக்கு செருமனியில் லைப்சிக் நகரில் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறை, அதே போல் 2006 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருங்கிணைக்கப்பட்ட செருமனி தனி நாடாகச் செயல்படும் முதல் பெரிய போட்டியாகும்.[1][2] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 பதிப்பு 2021 க்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, போட்டி அதன் வழக்கமான நான்கு ஆண்டு சுழற்சிக்குத் திரும்பும்.

2020 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் சமன்நீக்கி மோதலில் வெற்றி பெற்ற இத்தாலி, நடப்பு வாகையாளராக போட்டியில் நுழைந்தது.[3] இவ்வணி 16 சுற்றில் சுவிட்சர்லாந்தினால் வெளியேற்றப்பட்டது.[4] போட்டியை நடத்தும் நாடு செருமனியைக் காலிறுதியில் எசுப்பானியா வெளியேற்றியது. இறுதிப் போட்டியில் எசுப்பானியா இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து நான்காவது முறையாக ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றது.[5]

விளையாட்டுத் திடல்கள்

தொகு
பெர்லின் மியூனிக் டோர்ட்மண்டு இசுடுட்கார்ட்
ஒலிம்பியா திடல் அலையன்சு திடல் வெசுட்ஃபாலென் திடல் எம்எச்பி திடம்
கொள்ளளவு: 70,033 கொள்ளளவு: 66,026 கொள்ளளவு: 61,524 கொள்ளளவு: 50,998
 
 
   
கெல்சென்கிர்க்கென்
யூரோ 2024 ஐ நடத்தும் இடங்களின் அமைவிடங்கள்
பிராங்க்ஃபுர்ட்
ஆஃப்சால்க் திடல் உவால்டு திடல்
கொள்ளளவு: 49,471 கொள்ளளவு: 48,057
 
 
ஆம்பர்கு தியூசல்டோர்ஃபு கோல்ன் லைப்சிக்
வோக்சுபார்க் திடல் மெர்க்குர் திடல் ரையின்எனெர்கி திடல் ரெட் புல் திடல்
கொள்ளளவு: 50,215 கொள்ளளவு: 46,264 கொள்ளளவு: 46,922 கொள்ளளவு: 46,635
       

தகுதி பெற்ற அணிகள்

தொகு
 
குழுத் தகுதிக்கான ஐரோப்பிய வரைபடம்:
  யூரோ 2024 இற்குத் தகுதி பெற்ற அணி
  தகுதி பெறாத அணி
  விளையாடத் தடை பெற்ற அணி
  யூஈஎஃபே இல் உறுப்பினரல்லாதது
அணி தகுதி பெற்ற வகை தகுதி பெற்ற நாள் போட்டியில் முந்தைய தோற்றங்கள்[upper-alpha 1]
  செருமனி[upper-alpha 2] புரவலர் 27 செப்டம்பர் 2018 13 (1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020)
  பெல்ஜியம் குழு F வெற்றியாளர் 13 அக்டோபர் 2023 6 (1972, 1980, 1984, 2000, 2016, 2020)
  பிரான்சு குழு B வெற்றியாளர் 13 அக்டோபர் 2023 10 (1960, 1984, 1992, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020)
  போர்த்துகல் குழு J வெற்றியாளர் 13 அக்டோபர் 2023 8 (1984, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020)
  இசுக்காட்லாந்து குழு A இரண்டாமிடம் 15 அக்டோபர் 2023 3 (1992, 1996, 2020)
  எசுப்பானியா குழு A வெற்றியாளர் 15 அக்டோபர் 2023 11 (1964, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020)
  துருக்கி குழு D வெற்றியாளர் 15 அக்டோபர் 2023 5 (1996, 2000, 2008, 2016, 2020)
  ஆஸ்திரியா குழு F இரண்டாமிடம் 16 அக்டோபர் 2023 3 (2008, 2016, 2020)
  இங்கிலாந்து குழு C வெற்றியாளர் 17 அக்டோபர் 2023 10 (1968, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2012, 2016, 2020)
  அங்கேரி குழு G வெற்றியாளர் 16 நவம்பர் 2023 4 (1964, 1972, 2016, 2020)
  சிலவாக்கியா[upper-alpha 3] குழு J இரண்டாமிடம் 16 நவம்பர் 2023 5 (1960, 1976, 1980, 2016, 2020)
  அல்பேனியா குழு E வெற்றியாளர் 17 நவம்பர் 2023 1 (2016)
  டென்மார்க் குழு H வெற்றியாளர் 17 நவம்பர் 2023 9 (1964, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2012, 2020)
  நெதர்லாந்து குழு B இரண்டாமிடம் 18 நவம்பர் 2023 10 (1976, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012, 2020)
  உருமேனியா குழு I வெற்றியாளர் 18 நவம்பர் 2023 5 (1984, 1996, 2000, 2008, 2016)
  சுவிட்சர்லாந்து குழு I இரண்டாமிடம் 18 நவம்பர் 2023 5 (1996, 2004, 2008, 2016, 2020)
  செர்பியா[upper-alpha 4] குழு G இரண்டாமிடம் 19 நவம்பர் 2023 5 (1960, 1968, 1976, 1984, 2000)[upper-alpha 5]
  செக் குடியரசு[upper-alpha 3] குழு E இரண்டாமிடம் 20 நவம்பர் 2023 10 (1960, 1976, 1980, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020)
  இத்தாலி குழு C இரண்டாமிடம் 20 நவம்பர் 2023 10 (1968, 1980, 1988, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020)
  சுலோவீனியா குழு H இரண்டாமிடம் 20 நவம்பர் 2023 1 (2000)
  குரோவாசியா குழு D இரண்டாமிடம் 21 நவம்பர் 2023 6 (1996, 2004, 2008, 2012, 2016, 2020)
  சியார்சியா மிகை-ஆட்டம் வழி C வெற்றியாளர் 26 மார்ச்சு 2024 0 (முதல் தடவை)
  உக்ரைன் மிகை-ஆட்டம் வழி B வெற்றியாளர் 26 மார்ச்சு 2024 3 (2012, 2016, 2020)
  போலந்து மிகை-ஆட்டம் வழி A வெற்றியாளர் 26 மார்ச்சு 2024 4 (2008, 2012, 2016, 2020)
  1. தடிப்பு - அந்த ஆண்டிற்கான வாகையாளரைக் குறிக்கிறது. சாய்வு - அந்த ஆண்டிற்கான புரவலர் என்பதைக் குறிக்கிறது.
  2. 1972 முதல் 1988 வரை, செருமனி மேற்கு செருமனி என்ற பெயரில் போட்டியிட்டது.
  3. 3.0 3.1 1960 முதல் 1980 வரை, சிலோவாக்கியாவும் செக் குடியரசும் செக்கோசிலோவாக்கியா அணியில் இணைந்திருந்தன.[6][7][8][9]
  4. 1960 முதல் 1984 வரை, செர்பியா யூகோசுலாவியா என்ற பெயரில் விளையாடியது, 2000 இல் FR யூகோசுலாவியா என்ற பெயரில் விளையாடியது.
  5. FR யூகோஸ்லாவியா தொடக்கத்தில் 1992 போட்டியில் விளையாடியது (யூகோசுலாவியாவாகத் தகுதி பெற்ற பிறகு), ஆனால் அனைத்து பன்னாட்டு விளையாட்டுகளிலிருந்தும் ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட பின்னர் அது மாற்றப்பட்டது.

உருசியாவின் தகுதி நீக்கம்

தொகு

2022 செப்டம்பர் 20 அன்று குரோவாசியாவின் குவார் நகரத்தில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், யூரோ 2024 இற்குத் தகுதி பெறுவதில் இருந்து உருசியா விலக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது, பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது அது ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அனைத்து உருசிய அணிகளின் இடைநீக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டிலிருந்து உருசியா தவறவிட்ட முதல் ஐரோப்பிய வாகைப் போட்டி இதுவாகும்.[10][11][12][13]

குழு நிலை

தொகு

குழுநிலை வெற்றியாளர்களும், இரண்டாமிடத்தில் வந்தோரும், சிறந்த நான்கு மூன்றாம் இடம் பெற்ற அணிகளும் 16 அணிகளின் சுற்றிற்கு முன்னேறும்.

அனைத்து நேரங்களும் உள்ளுர், மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+02:00) ஆகும்.

சமன்முறிகள்

தொகு

குழுப் போட்டிகளின் முடிவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் புள்ளிகளில் சமமாக இருந்தால், பின்வரும் சமன்முறி அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன:[14]

  1. குறிப்பிடப்பட்ட அணிகளுக்கு இடையில் விளையாடிய போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற அணி;
  2. குறிப்பிடப்பட்ட அணிகளுக்கு இடையில் விளையாடிய போட்டிகளின் விளைவாக உயர்ந்த கோல் வேறுபாடு;
  3. குறிப்பிடப்பட்ட அணிகளுக்கிடையில் விளையாடிய போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிக கோல்கள்;
  4. 1 முதல் 3 வரையிலான அளவுகோல்களைப் பயன்படுத்திய பிறகும், அணிகள் இன்னும் சமமான தரவரிசையைப் பெற்றிருந்தால், 1 முதல் 3 வரையிலான அளவுகோல்கள் தங்கள் இறுதித் தரவரிசையைத் தீர்மானிக்க இன்னும் சமநிலையில் இருக்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்குப் பிரத்தியேகமாக மீண்டும் பயன்படுத்தப்படும்.[a] இந்த செயல்முறை முடிவெடுக்கவில்லை என்றால், 5 முதல் 10 வரையிலான அளவுகோல்கள் பொருந்தும்;
  5. அனைத்து குழு போட்டிகளிலும் சிறந்த கோல் வேறுபாடு;
  6. அனைத்து குழு போட்டிகளிலும் அடிக்கப்பட்ட அதிக கோல்கள்;
  7. குழுநிலையின் கடைசிச் சுற்றில், ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் இரண்டு அணிகள் புள்ளிகள், கோல் வித்தியாசம், அடித்த கோல்கள் ஆகியவற்றில் சமநிலையில் இருந்தால், அவை தங்கள் போட்டியை சமன் செய்திருந்தால், அவற்றின் தரவரிசை சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. (இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற்றிருந்தால் இந்த அளவுகோல் பயன்படுத்தப்படாது.);
  8. அனைத்துக் குழுப் போட்டிகளிலும் குறைந்த ஒழுக்காற்றுப் புள்ளிகள் (ஒற்றை மஞ்சள் அட்டைக்கு 1 புள்ளி, இரண்டு மஞ்சள் அட்டைகளின் விளைவாக சிவப்பு அட்டைக்கு 3 புள்ளிகள், நேரடி சிவப்பு அட்டைக்கு 3 புள்ளிகள், மஞ்சள் அட்டைக்கு 4 புள்ளிகள் தொடர்ந்து நேரடி சிவப்பு அட்டை);
  9. ஐரோப்பியத் தகுதிச் சுற்றுகளின் ஒட்டுமொத்த தரவரிசையில் உயர்நிலை, இந்த ஒப்பிடுகையில் புரவலர் செருமனி உள்ளடக்கியிருந்தால் தவிர, இந்த அளவுகோலில் குலுக்கல் நடைபெறும்.

குறிப்புகள்

  1. புள்ளிகளில் மூன்று வழி சமன் இருந்தால், முதல் மூன்று அளவுகோல்களின் பயன்பாடு ஒரு அணிக்கான சமனை மட்டுமே உடைக்கக்கூடும், மற்ற இரண்டு அணிகளும் இன்னும் சமநிலையில் இருக்கும். இந்நிலையில், இன்னும் சமநிலையில் உள்ள இரு அணிகளுக்கும், தொடக்கம் முதலே, சமன்முறி நடைமுறை மீண்டும் தொடங்கும்.

குழு A

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   செருமனி (H) 3 2 1 0 8 2 +6 7 வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்
2   சுவிட்சர்லாந்து 3 1 2 0 5 3 +2 5
3   அங்கேரி 3 1 0 2 2 5 −3 3
4   இசுக்காட்லாந்து 3 0 1 2 2 7 −5 1
மூலம்: UEFA
வகைப்பாட்டிற்கான விதிகள்: குழு நிலை சமன்முறிகள்
(H) நடத்தும் நாடு

செருமனி  5–1  இசுக்காட்லாந்து
  • விர்ட்சு   10'
  • முசியாலா   19'
  • ஆவர்ட்சு   45+1' (தண்ட உதை)
  • பூல்குருக்   68'
  • கான்   90+3'
அறிக்கை
  • உரூடிகர்   87' (சுய கோல்)
அலியான்சு திடல், மியூனிக்
பார்வையாளர்கள்: 65,052[15]
நடுவர்: கிளெமென்ட் துர்ப்பின் (பிரான்சு)
அங்கேரி  1–3  சுவிட்சர்லாந்து
  • பர்னபாசு வார்கா   66'
அறிக்கை
  • குவாத்வோ துவா   12'
  • மிக்கேல் ஆயிபிசர்   45'
  • பிரீல் எம்போலோ   90+3'
ரைன்எனர்கி திடல், கோல்ன்
பார்வையாளர்கள்: 41,676[16]
நடுவர்: சிலாவ்கோ வின்சிச் (சுலோவீனியா)

செருமனி  2–0  அங்கேரி
  • சமால் முசியாலா   22'
  • இல்காய் கூன்டோகன்   67'
அறிக்கை
எம்எச்பி திடல், இசுடுட்கார்ட்
பார்வையாளர்கள்: 54,000[17]
நடுவர்: டானி மக்கேலி (நெதர்லாந்து)
இசுக்காட்லாந்து  1–1  சுவிட்சர்லாந்து
  • இசுக்கொட் மெக்டொமினே   13'
அறிக்கை
ரைன்எனர்கி திடல், கோல்ன்
பார்வையாளர்கள்: 42,711[18]
நடுவர்: இவான் குரூசுலியாக் (சிலோவாக்கியா)

சுவிட்சர்லாந்து  1–1  செருமனி
  • தான் இந்தோயி   28'
அறிக்கை
  • நிக்கிலாசு பூல்குருக்   90+2'
வால்டு திடல், பிராங்க்ஃபுர்ட்
பார்வையாளர்கள்: 46,685[19]
நடுவர்: தானியேல் ஒர்சாட்டோ (இத்தாலி)
இசுக்காட்லாந்து  0–1  அங்கேரி
அறிக்கை
  • கெவின் சோபொத்   90+10'
எம்எச்பி திடல், இசுடுட்கார்ட்
பார்வையாளர்கள்: 54,000[20]
நடுவர்: பக்குண்டோ டெல்லோ (அர்கெந்தீனா)

குழு B

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   எசுப்பானியா 3 3 0 0 5 0 +5 9 வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்
2   இத்தாலி 3 1 1 1 3 3 0 4
3   குரோவாசியா 3 0 2 1 3 6 −3 2
4   அல்பேனியா 3 0 1 2 3 5 −2 1
மூலம்: UEFA
வகைப்பாட்டிற்கான விதிகள்: குழு நிலை சமன்முறிகள்

எசுப்பானியா  3–0  குரோவாசியா
  • ஆல்வரோ மொராட்டா   29'
  • பபியான் ரூயிசு   32'
  • தானி கர்வசால்   45+2'
அறிக்கை
ஒலிம்பியா திடல், பெர்லின்
பார்வையாளர்கள்: 68,844[21]
நடுவர்: மைக்கேல் ஒலிவர் (இங்கிலாந்து)
இத்தாலி  2–1  அல்பேனியா
  • அலெசாந்திரோ பசுத்தோனி   11'
  • நிக்கொலோ பரெல்லா   16'
அறிக்கை
  • நெதிம் பச்ராமி   1'
வெசுட்ஃபாலென் திடல், டோர்ட்மண்டு
பார்வையாளர்கள்: 60,512[22]
நடுவர்: பெலிக்சு சுவையர் (செருமனி)

குரோவாசியா  2–2  அல்பேனியா
  • அந்திரேய் கிரமாரிச்   74'
  • கிளவுசு சசூலா   76' (சுய கோல்)
அறிக்கை
  • காசிம் லாச்சி   11'
  • கிளவுசு சசூலா   90+5'
வோக்சுபார்க் திடல், ஆம்பர்கு
பார்வையாளர்கள்: 46,784[23]
நடுவர்: பிரான்சுவா லெட்டெக்சியே (பிரான்சு)
எசுப்பானியா  1–0  இத்தாலி
  • ரிக்கார்டோ கலஃபியோரி   55' (சுய கோல்)
அறிக்கை
ஓஃப்சால்க் திடல், கெல்சென்கிர்ச்சென்
பார்வையாளர்கள்: 49,528[24]

அல்பேனியா  0–1  எசுப்பானியா
அறிக்கை
  • பெரான் டொரெசு   13'
மெர்க்கூர் திடல், தியூசல்டோர்ஃபு
பார்வையாளர்கள்: 46,586[25]
நடுவர்: கிளென் நைபெர்க் (சுவீடன்)
குரோவாசியா  1–1  இத்தாலி
அறிக்கை
  • மத்தியா சக்கானி   90+8'
ரெட் புல் திடல், லைப்சிக்
பார்வையாளர்கள்: 38,322[26]
நடுவர்: டானி மக்கேலியே (நெதர்லாந்து)

குழு C

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   இங்கிலாந்து 3 1 2 0 2 1 +1 5 வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்
2   டென்மார்க் 3 0 3 0 2 2 0 3[a]
3   சுலோவீனியா 3 0 3 0 2 2 0 3[a]
4   செர்பியா 3 0 2 1 1 2 −1 2
மூலம்: UEFA
வகைப்பாட்டிற்கான விதிகள்: குழு நிலை சமன்முறிகள்
குறிப்புகள்:
  1. 1.0 1.1 நேர்நடத்தைப் புள்ளிகள்: டென்மார்க் –6, சுலோவீனியா –7.

சுலோவீனியா  1–1  டென்மார்க்
  • எரிக் யான்த்சா   77'
அறிக்கை
  • கிறித்தியான் எரிக்சன்   17'
எம்எச்பி திடல், இசுடுட்கார்ட்
பார்வையாளர்கள்: 54,000[27]
நடுவர்: சான்ட்ரோ சாரெர் (சுவிட்சர்லாந்து)
செர்பியா  0–1  இங்கிலாந்து
அறிக்கை
  • யூட் பெலிங்காம்   13'
ஓஃப்சால்க் திடல், கெல்சென்கிர்ச்சென்
பார்வையாளர்கள்: 48,953[28]
நடுவர்: தானியேல் ஒர்சாட்டோ (இத்தாலி)

சுலோவீனியா  1–1  செர்பியா
  • சான் கர்னீச்னிக்   69'
அறிக்கை
  • லூக்கா ஜோவிச்   90+5'
அலையன்சு திடல், மியூனிக்
பார்வையாளர்கள்: 63,028[29]
நடுவர்: இசுத்வான் கோவாச் (உருமேனியா)
டென்மார்க்  1–1  இங்கிலாந்து
  • மோர்ட்டென் சுல்மாண்டு   34'
அறிக்கை
உவால்டு திடல், பிராங்க்ஃபுர்ட்
பார்வையாளர்கள்: 46,177[30]
நடுவர்: ஆத்தர் சோரசு டயசு (போர்த்துகல்)

இங்கிலாந்து  0–0  சுலோவீனியா
அறிக்கை
ரைன்எனெர்கி திடல், கோல்ன்
பார்வையாளர்கள்: 41,536[31]
நடுவர்: கிளேமென்ட் டர்ப்பின் (பிரான்சு)
டென்மார்க்  0–0  செர்பியா
அறிக்கை
அலையன்சு திடல், மியூனிக்
பார்வையாளர்கள்: 64,288[32]
நடுவர்: பிரான்சுவா லெத்தேசியே (பிரான்சு)

குழு D

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   ஆஸ்திரியா 3 2 0 1 6 4 +2 6 வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்
2   பிரான்சு 3 1 2 0 2 1 +1 5
3   நெதர்லாந்து 3 1 1 1 4 4 0 4
4   போலந்து 3 0 1 2 3 6 −3 1
மூலம்: UEFA
வகைப்பாட்டிற்கான விதிகள்: குழு நிலை சமன்முறிகள்

போலந்து  1–2  நெதர்லாந்து
  • ஆடம் புக்சா   16'
அறிக்கை
  • கோடி காப்கோ   29'
  • வவுட் வெகோசுட்டு   83'
வோல்க்பார்க் திடல், ஆம்பர்கு
பார்வையாளர்கள்: 48,117[33]
நடுவர்: அர்த்தூர் டயசு (போர்த்துகல்)
ஆஸ்திரியா  0–1  பிரான்சு
அறிக்கை
  • மாக்சிமிலியன் வோபர்   38' (சுய கோல்)
மெர்க்கூர் திடல், தியூசல்டோர்ஃபு
பார்வையாளர்கள்: 46,425[34]
நடுவர்: யேசூசு மன்சானோ (எசுப்பானியா)

போலந்து  1–3  ஆஸ்திரியா
  • கிறிசித்தோஃப் பியாத்தெக்   30'
அறிக்கை
  • கெர்னொட் திரௌனர்   9'
  • கிறித்தோஃப் பவும்கார்ட்டென்   66'
  • மார்க்கோ அர்னாதொவிச்   78' (தண்ட உதை)
ஒலிம்பியா திடல், பெர்லின்
பார்வையாளர்கள்: 69,455[35]
நடுவர்: அலீல் உமுத் மெலர் (துருக்கி)
நெதர்லாந்து  0–0  பிரான்சு
அறிக்கை
ரெட் புல் திடல், லைப்சிக்
பார்வையாளர்கள்: 38,531[36]
நடுவர்: அந்தோனி டெய்லர் (இங்கிலாந்து)

நெதர்லாந்து  2–3  ஆஸ்திரியா
  • கோடி கப்கோ   47'
  • மெம்பிசு டெப்பாய்   75'
அறிக்கை
  • டொனியெல் மாலென்   6' (சுய கோல்)
  • ரொமானோ சிமித்   59'
  • மார்செல் சபித்சர்   80'
ஒலிம்பியா திடல், பெர்லின்
பார்வையாளர்கள்: 68,363[37]
நடுவர்: இவான் குரூசுலியாக் (சிலோவாக்கியா)
பிரான்சு  1–1  போலந்து
அறிக்கை
  • ராபர்ட் லெவந்தோவ்சுக்கி   79' (தண்ட உதை)
வெசுட்ஃபாலென் திடல், டோர்ட்மண்டு
பார்வையாளர்கள்: 59,728[38]
நடுவர்: மார்க்கோ குய்டா (இத்தாலி)

குழு E

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   உருமேனியா 3 1 1 1 4 3 +1 4 வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்
2   பெல்ஜியம் 3 1 1 1 2 1 +1 4
3   சிலவாக்கியா 3 1 1 1 3 3 0 4
4   உக்ரைன் 3 1 1 1 2 4 −2 4
மூலம்: UEFA
வகைப்பாட்டிற்கான விதிகள்: குழு நிலை சமன்முறிகள்

உருமேனியா  3–0  உக்ரைன்
  • நிக்கொலாய் இசுத்தான்சியூ   29'
  • ராசுவான் மாரின்   53'
  • தெனிசு திராகசு   57'
அறிக்கை
அலியான்சு திடல், மியூனிக்
பார்வையாளர்கள்: 61,591[39]
நடுவர்: கிளென் நைபர்க் (சுவீடன்)
பெல்ஜியம்  0–1  சிலவாக்கியா
அறிக்கை
  • இவான் சிரான்சு   7'
உவால்டு திடல், பிராங்க்ஃபுர்ட்
பார்வையாளர்கள்: 45,181[40]
நடுவர்: கலீல் மெலர் (துருக்கி)

சிலவாக்கியா  1–2  உக்ரைன்
  • இவான் சிரான்சு   17'
அறிக்கை
  • மிக்கோலா சப்பரென்கோ   54'
  • ரொமான் யாரெம்ச்சுக்   80'
மெர்க்கூர் திடல், தியூசல்டோர்ஃபு
பார்வையாளர்கள்: 43,910[41]
நடுவர்: மிக்கைல் ஒலிவர் (இங்கிலாந்து)
பெல்ஜியம்  2–0  உருமேனியா
  • யூரி தியெல்மன்சு   2'
  • கெவின் டி புரூயின்   80'
அறிக்கை
ரைன்எனர்கி திடல், கோல்ன்
பார்வையாளர்கள்: 42,535[42]
நடுவர்: சைமன் பர்ச்சீனியாக் (போலந்து)

சிலவாக்கியா  1–1  உருமேனியா
  • அந்திரெய் தூடா   24'
அறிக்கை
  • ராசுவன் மாரின்   37' (தண்ட உதை)
உவால்டு திடல், பிராங்க்ஃபுர்ட்
பார்வையாளர்கள்: 45,033[43]
நடுவர்: தேன்யேல் சீபெர்ட் (செருமனி)
உக்ரைன்  0–0  பெல்ஜியம்
அறிக்கை
எம்எச்பி திடல், இசுடுட்கார்ட்
பார்வையாளர்கள்: 54,000[44]
நடுவர்: அந்தனி டெய்லர் (இங்கிலாந்து)

குழு F

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   போர்த்துகல் 3 2 0 1 5 3 +2 6[a] வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்
2   துருக்கி 3 2 0 1 5 5 0 6[a]
3   சியார்சியா 3 1 1 1 4 4 0 4
4   செக் குடியரசு 3 0 1 2 3 5 −2 1
மூலம்: UEFA
வகைப்பாட்டிற்கான விதிகள்: குழு நிலை சமன்முறிகள்
குறிப்புகள்:
  1. 1.0 1.1 நேருக்கு நேர் மோதல் முடிவுகள்: துருக்கி 0–3 போர்த்துகல்.

துருக்கி  3–1  சியார்சியா
  • மெர்ட் மூல்தூர்   25'
  • ஆர்தா கூலர்   65'
  • கரிம் அக்தூர்கோகுலு   90+7'
அறிக்கை
  • சியார்சசு மிக்காவுதாத்சே   32'
உவெசுட்ஃபாலென் திடல், டோர்ட்மண்டு
பார்வையாளர்கள்: 59,127[45]
நடுவர்: பக்குண்டோ தெல்லோ (அர்கெந்தீனா)
போர்த்துகல்  2–1  செக் குடியரசு
  • ரொபின் கிரனாச்   69' (சுய கோல்)
  • பிரான்சிசுக்கோ கொன்சைக்காவோ   90+2'
அறிக்கை
  • லூக்கசு பிரவோது  62'
ரெட் புல் திடல், லைப்சிக்
பார்வையாளர்கள்: 38,421[46]
நடுவர்: மார்க்கோ கைடா (இத்தாலி)

சியார்சியா  1–1  செக் குடியரசு
  • சியார்ச்சசு மிக்காவுதாத்சே   45+4' (தண்ட உதை)
அறிக்கை
  • பத்திரிக்கு சிக்   59'
வோல்க்சுபார்க் திடல், ஆம்பர்கு
பார்வையாளர்கள்: 46,524[47]
நடுவர்: தானியேல் சீபெர்ட் (செருமனி)
துருக்கி  0–3  போர்த்துகல்
அறிக்கை
உவெசுட்ஃபாலென் திடல், டோர்ட்மண்டு
பார்வையாளர்கள்: 61,047[48]
நடுவர்: பெலிக்சு சுவாயர் (செருமனி)

சியார்சியா  2–0  போர்த்துகல்
  • குவிச்சா குவராத்சுக்கெலியா   2'
  • சியார்செசு மிக்காவுதாத்சே   57' (தண்ட உதை)
அறிக்கை
ஓஃப்சால்க் திடல், கெல்சென்கிர்ச்சென்
பார்வையாளர்கள்: 49,616[49]
நடுவர்: சான்ட்ரோ சாரர் (சுவிட்சர்லாந்து)
செக் குடியரசு  1–2  துருக்கி
  • தொமாசு சௌச்செக்   66'
அறிக்கை
  • காக்கன் சாலனோகுலு   51'
  • செங்க் தோசுன்   90+4'
உவோல்சுபார்க் திடல், ஆம்பர்கு
பார்வையாளர்கள்: 47,683[50]
நடுவர்: இசுத்வான் கோவாச் (உருமேனியா)

மூன்றாம் இடம் பிடித்த அணிகளின் தரவரிசை

தொகு
நிலை குழு அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1 D   நெதர்லாந்து 3 1 1 1 4 4 0 4[a] வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்
2 F   சியார்சியா 3 1 1 1 4 4 0 4[a]
3 E   சிலவாக்கியா 3 1 1 1 3 3 0 4
4 C   சுலோவீனியா 3 0 3 0 2 2 0 3
5 A   அங்கேரி 3 1 0 2 2 5 −3 3
6 B   குரோவாசியா 3 0 2 1 3 6 −3 2
மூலம்: யூஈஎஃப்ஏ
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) கோல் வேறுபாடு; 3) கோல்கள்; 4) வெற்றிகள்; 5) மொத்த குறைந்த ஒழுக்கப் புள்ளிகளின்; 6) ஐரோப்பியத் தகுதிப் போட்டிகளின் ஒட்டுமொத்தத் தரவரிசை, அல்லது புரவலர்களான செருமனி, ஒப்பீடு, அல்லது குலுக்கலில் ஈடுபட்டிருந்தால்.[51]
குறிப்புகள்:
  1. 1.0 1.1 நன்னடத்தைப் புள்ளிகள்: நெதர்லாந்து −2, சியார்சியா −6.

வெளியேறு நிலை

தொகு

வெளியேற்ற நிலைக் கட்டத்தில், வழமையான ஆட்ட நேரத்தின் முடிவில் ஒரு போட்டி சமநிலையில் இருந்தால், கூடுதல் நேரம் விளையாடப்படும் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் இரண்டு காலங்கள்). கூடுதல் நேரத்திற்குப் பிறகும் சமநிலையில் இருந்தால், போட்டி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்படும்.[14] போட்டியில் வெற்றிபெறும் அணி பின்னர் 2025 கொன்மிபோல்-யூஈஎஃப்ஏ வாகைக் கிண்ணத்திற்காக 2024 கோப்பா அமெரிக்காவில் வெற்றிபெறும் அணியுடன் போட்டியிடும்.

யூரோ 1984 முதல் மூன்றாம் இடத்திற்கான போட்டி இடம்பெறமாட்டாது.

கட்டம்

தொகு
 
சுற்று 16காலிறுதிகள்அரையிறுதிகள்இறுதி
 
              
 
30 சூன் – கோல்ன்
 
 
  எசுப்பானியா4
 
5 சூலை – இசுடுட்கார்ட்
 
  சியார்சியா1
 
  எசுப்பானியா (கூ.நே.)2
 
29 சூன் – டோர்ட்மண்டு
 
  செருமனி1
 
  செருமனி2
 
9 சூலை – மியூனிக்
 
  டென்மார்க்0
 
  எசுப்பானியா2
 
1 சூலை – பிராங்க்ஃபுர்ட்
 
  பிரான்சு1
 
  போர்த்துகல் (சநீ)0 (3)
 
5 சூலை – ஆம்பர்கு
 
  சுலோவீனியா0 (0)
 
  போர்த்துகல்0 (3)
 
1 சூலை – தியூசல்டோர்ஃபு
 
  பிரான்சு (சநீ)0 (5)
 
  பிரான்சு1
 
14 சூலை – பெர்லின்
 
  பெல்ஜியம்0
 
  எசுப்பானியா2
 
2 சூலை – மியூனிக்
 
  இங்கிலாந்து1
 
  உருமேனியா0
 
6 சூலை – பெர்லின்
 
  நெதர்லாந்து3
 
  நெதர்லாந்து2
 
2 சூலை – லைப்சிக்
 
  துருக்கி1
 
  ஆஸ்திரியா1
 
10 சூலை – டோர்ட்மண்டு
 
  துருக்கி2
 
  நெதர்லாந்து1
 
30 சூன் – கெல்சென்கிர்ச்சென்
 
  இங்கிலாந்து2
 
  இங்கிலாந்து (கூ.நே.)2
 
6 சூலை – தியூசல்டோர்ஃபு
 
  சிலவாக்கியா1
 
  இங்கிலாந்து (சநீ)1 (5)
 
29 சூன் – பெர்லின்
 
  சுவிட்சர்லாந்து1 (3)
 
  சுவிட்சர்லாந்து2
 
 
  இத்தாலி0
 

சுற்று 16

தொகு
சுவிட்சர்லாந்து  2–0  இத்தாலி
  • ரெமோ புரூலர்   37'
  • ரூபன் வர்காசு   46'
அறிக்கை
ஒலிம்பியா திடல், பெர்லின்
பார்வையாளர்கள்: 68,172[52]
நடுவர்: சைமன் மர்சீனியாக் (போலந்து)

செருமனி  2–0  டென்மார்க்
  • காய் காவர்ட்சு   53' (தண்ட உதை)
  • சமால் முசியாலா   68'
அறிக்கை
உவெசுட்ஃபாலென் திடல், டோர்ட்முண்ட்
பார்வையாளர்கள்: 61,612[53]
நடுவர்: மைக்கேல் ஒலிவர் (இங்கிலாந்து)

இங்கிலாந்து  2–1 (கூ.நே)  சிலவாக்கியா
அறிக்கை
ஓஃப்சால்க் திடல், கெல்சென்கிர்ச்சென்
பார்வையாளர்கள்: 47,244[54]
நடுவர்: அலீல் உனுத் மெலர் (துருக்கி)

எசுப்பானியா  4–1  சியார்சியா
  • ரொட்ரி   39'
  • பபியான் ரூயிசு   51'
  • நிக்கோ வில்லியம்சு   75'
  • டானி ஒல்மோ   83'
அறிக்கை
  • ரொபின் லெ நோர்மண்ட்   18' (சுய கோல்)
ரைன்எனெர்கி திடல், கோல்ன்
பார்வையாளர்கள்: 42,233[55]
நடுவர்: பிரான்சுவா லெத்தெசியே (பிரான்சு)

பிரான்சு  1–0  பெல்ஜியம்
  • சான் வெர்டோங்கன்   85' (சுய கோல்)
அறிக்கை
மெர்க்குர் இசுப்பீல் திடல், தியூசல்டோர்ஃபு
பார்வையாளர்கள்: 46,810[56]
நடுவர்: கிளென் நைபெர்க் (சுவீடன்)

போர்த்துகல்  0–0 (கூ.நே)  சுலோவீனியா
அறிக்கை
ச.நீ
3–0
  •   யோசிப் இலிசிச்
  •   சூர் பல்கோவிச்
  •   பெஞ்சமின் வெர்பிச்
உவால்டு திடல், பிராங்க்ஃபுர்ட்
நடுவர்: டானியேல் ஒர்சாட்டோ (இத்தாலி)

உருமேனியா  0–3  நெதர்லாந்து
அறிக்கை
  • கோடி கப்கோ   20'
  • தொனியேல் மாலென்   83'90+3'
அலியான்சு திடல், மியூனிக்
பார்வையாளர்கள்: 65,012[57]
நடுவர்: பிலிக்சு சுவையர் (செருமனி)

ஆஸ்திரியா  1–2  துருக்கி
  • மைக்கேல் கிரெகோரிச்   66'
அறிக்கை
  • மெரி தெமிரால்   1'59'
ரெட் புல் திடல், லைப்சிக்
பார்வையாளர்கள்: 38,305[58]
நடுவர்: ஆர்தர் சோரெசு டயசு (போர்த்துகல்)

காலிறுதிகள்

தொகு
எசுப்பானியா  2–1 (கூ.நே)  செருமனி
  • தானி ஒல்மோ   51'
  • மிக்கேல் மெரினோ   119'
அறிக்கை
  • புளோரியன் உவிர்ட்சு   89'
எம்.எச்.பி திடல், இசுடுட்கார்ட்
பார்வையாளர்கள்: 54,000[59]
நடுவர்: அந்தோனி டெய்லர் (இங்கிலாந்து)

போர்த்துகல்  0–0 (கூ.நே)  பிரான்சு
அறிக்கை
ச.நீ
3–5
  •   ஓசுமேன் தெம்பேலே
  •   யூசொஃப் பொஃபானா
  •   யூலெசு கவுண்டே
  •   பிராட்லி பார்கோலா
  •   தியோ எர்னாண்டசு
வோல்க்சுபார்க் திடல், ஆம்பர்கு
பார்வையாளர்கள்: 47,789[60]
நடுவர்: மைக்கேல் ஒலிவர் (இங்கிலாந்து)

இங்கிலாந்து  1–1 (கூ.நே)  சுவிட்சர்லாந்து
  • புக்காயோ சாக்கா   80'
அறிக்கை
  • பிரீல் எம்போலோ   75'
ச.நீ
  • கோல் பால்மர்  
  • சூல் பெலிங்காம்  
  • புக்காயோ சாக்கா  
  • இவான் தோனி  
  • டிரெண்ட் அலெக்சாண்டர்-ஆர்னோல்டு  
5–3
மெர்க்கூர் இசுப்பீல் திடல், தியூசல்டோர்ஃபு
பார்வையாளர்கள்: 46,907[61]
நடுவர்: தானியேல் ஒர்சாட்டோ (இத்தாலி)

நெதர்லாந்து  2–1  துருக்கி
  • இசுடெஃபான் டி விரிச்   70'
  • மெர்த் மூல்தூர்   76' (சுய கோல்)
அறிக்கை
  • சமெத் அக்காய்தின்   35'
ஒலிம்பியா திடல், பெர்லின்
பார்வையாளர்கள்: 70,091[62]
நடுவர்: கிளெமெண்ட் தர்ப்பின் (பிரான்சு)

அரையிறுதிகள்

தொகு
எசுப்பானியா  2–1  பிரான்சு
  • லாமின் யமால்   21'
  • தானி ஒல்மோ   25'
அறிக்கை
  • ராண்டல் கோலோ முவானி   9'
அலியான்சு திடல், மியூனிக்
பார்வையாளர்கள்: 62,042[63]
நடுவர்: சிலாவ்கோ வின்சிச்சு (சுலோவீனியா)

நெதர்லாந்து  1–2  இங்கிலாந்து
  • சாவி சைமன்சு   7'
அறிக்கை
வெசுட்ஃபாலென் திடல், டோர்ட்மண்டு
பார்வையாளர்கள்: 60,926[64]
நடுவர்: பிலிக்சு சுவையர் (செருமனி)

இறுதி

தொகு

2024 சூலை 14 ஞாயிற்றுக்கிழமை செருமனியின் பெர்லின் நகரில் உள்ள ஒலிம்பியா திடலில் இறுதிப் போட்டி நடைபெற்றது. ஐந்தாவது இறுதிப் போட்டியில் எசுப்பானியாவும், இரண்டாவது இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் போட்டியிட்டன. வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற முக்கிய ஆண்கள் போட்டியின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து விளையாடியது இதுவே முதற் தடவையாகும்.[65][66]

65,600 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இறுதிப் போட்டியில், முதல் பாதி இலக்குகள் இல்லாமல் முடிந்தது. எசுப்பானியாவின் ரோட்ரி பாதி நேரத்திற்கு முன்பே காயமடைந்து வெளியேறினார். இரண்டாவது பாதியில் எசுப்பானியாவின் லாமின் யமலின் உதவியுடன் நிக்கோ வில்லியம்சு முதல் இலக்கை அடித்தார். இரண்டாவது பாதியில் எசுப்பானியாவுக்கு இலக்கு அடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன, அதற்கு முன்னர் கோல் பால்மர் இங்கிலாந்துக்காக ஒரு இலக்கை 1-1 என சமனாக்கினார். போட்டி முடிய நான்கு நிமிடங்களில் எசுப்பானியாவிற்காக மிக்கேல் ஓயர்சபால் ஒரு இலக்கை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியின் நாயகனாக நிக்கோ வில்லியம்சும், மொத்தச் சுற்றின் நாயகன் விருதை ரோட்ரியும் பெற்றனர். லாமின் யமல் சிறந்த இளம் வீரருக்கான விருதைப் பெற்றார்.

1964, 2008 மற்றும் 2012 இற்குப் பிறகு, எசுப்பானியா நான்காவது தடவையாக வென்றதன் மூலம், அது செருமனியை விஞ்சியது. 1984 இல் பிரான்ஸ் ஐந்து ஆட்டங்களையும் வென்றதற்குப் பிறகு, 2024 இல் முதற்தடவையாக எசுப்பானியா ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டு யூரோ இறுதிப் போட்டிகளில் நான்காவது அணியாகத் தோற்றது.[67]

எசுப்பானியா  2–1  இங்கிலாந்து
  • நிக்கோ வில்லியம்சு   47'
  • மிக்கேல் ஓயர்சபால்   86'
அறிக்கை
  • கோல் பால்மர்   73'
ஒலிம்பியா திடல், பெர்லின்
பார்வையாளர்கள்: 65,600[68]
நடுவர்: பிரான்சுவா லெட்டெக்சியர் (பிரான்சு)

புள்ளிவிவரங்கள்

தொகு

இலக்குகள் அடித்தோர்

தொகு

51 ஆட்டங்களில் 117 இலக்குகள் எடுக்கப்பட்டன, சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.29 இலக்குகள்.[69]

3 இலக்குகள்
  •   ஹாரி கேன்
  •   சியார்சசு மிக்காவுதாத்சே
  •   சமால் முசியாலா
  •   கோடி கப்கோ
  •   இவான் சிரான்சு
  •   தானி ஒல்மோ
2 இலக்குகள்
  •   யூட் பெலிங்காம்
  •   நிக்கிலாசு பூல்குருக்
  •   காய் காவெர்ட்சு
  •   புளோரியன் விர்த்சு
  •   தொனியெல் மாலென்
  •   ராசுவான் மாரின்
  •   பபியான் ரூயிசு
  •   நிக்கோ வில்லியம்சு
  •   பிரீல் எம்போலோ
  •   மெரி டெமிரல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Euro 2024: Germany beats Turkey to host tournament". 27 September 2018 இம் மூலத்தில் இருந்து 12 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240212031520/https://www.bbc.com/sport/football/45666950. 
  2. Penfold, Chuck (27 September 2018). "Germany wins right to host UEFA Euro 2024". dw.com. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
  3. "Italy 1–1 England, aet (3–2 on pens): Donnarumma the hero as Azzurri win Euro 2020!". Union of European Football Associations. 11 July 2021 இம் மூலத்தில் இருந்து 12 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210712132221/https://www.uefa.com/uefaeuro-2020/match/2024491/postmatch/report/. 
  4. "Switzerland 2–0 Italy: Swiss club together in Berlin". Union of European Football Associations. 29 June 2024 இம் மூலத்தில் இருந்து 10 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240710221100/https://www.uefa.com/euro2024/news/028e-1b3feb119740-4173d9eff275-1000--switzerland-2-0-italy-swiss-club-together-in-berlin/. 
  5. "Spain 2-1 England: Late Oyarzabal winner earns La Roja record fourth EURO crown". Union of European Football Associations. 14 July 2024. https://www.uefa.com/euro2024/news/028f-1b5e5c2b7b67-d5faab9be20b-1000--spain-2-1-england-late-oyarzabal-winner-earns-la-roja-reco/. 
  6. UEFA.com (2015-11-17). "UEFA EURO 2016: How all the teams qualified". UEFA.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-02.
  7. UEFA.com (2021-02-22). "UEFA EURO 2020 contenders in focus: Czech Republic". UEFA.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
  8. UEFA.com (2021-03-03). "UEFA EURO 2020 contenders in focus: Slovakia". UEFA.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-06.
  9. UEFA.com (28 December 2023). "Who has qualified for UEFA EURO 2024?". UEFA. https://www.uefa.com/euro2024/news/0286-193531eba9a8-763890f6436d-1000--who-has-qualified-for-uefa-euro-2024/. 
  10. "UEFA Euro 2024 qualifying draw procedure approved". UEFA.com. Union of European Football Associations. 20 September 2022. Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 20 September 2022.
  11. Brennan, Feargal (3 December 2023). "Is Russia out of UEFA Euro 2024? Ban on national team, clubs in effect after invasion, war in Ukraine". www.sportingnews.com. Archived from the original on 5 February 2024. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
  12. Summerscales, Robert (20 September 2022). "Russia Banned From Euro 2024, UEFA Confirms". Futbol on FanNation. Archived from the original on 5 February 2024. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
  13. "Uefa confirms Russia Euro 2024 qualifying ban". BBC Sport இம் மூலத்தில் இருந்து 5 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240205173750/https://www.bbc.com/sport/football/62974085. 
  14. 14.0 14.1 "Regulations of the UEFA European Football Championship, 2022–24". Union of European Football Associations. 10 May 2022. Archived (PDF) from the original on 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 16 May 2022.
  15. "Germany vs. Scotland" (JSON). Union of European Football Associations. 14 June 2024. பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.
  16. "Full Time Report – Hungary v Switzerland" (PDF). UEFA.com. Union of European Football Associations. 15 June 2024. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  17. "Full Time Report – Germany v Hungary" (PDF). UEFA.com. Union of European Football Associations. 19 June 2024. பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.
  18. "Full Time Report – Scotland v Switzerland" (PDF). UEFA.com. Union of European Football Associations. 19 June 2024. பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.
  19. "Full Time Report – Switzerland v Germany" (PDF). UEFA.com. Union of European Football Associations. 23 June 2024. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
  20. "Full Time Report – Scotland v Hungary" (PDF). UEFA.com. Union of European Football Associations. 23 June 2024. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
  21. "Full Time Report – Spain v Croatia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 15 June 2024. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  22. "Full Time Report – Italy v Albania" (PDF). UEFA.com. Union of European Football Associations. 15 June 2024. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  23. "Full Time Report – Croatia v Albania" (PDF). UEFA.com. Union of European Football Associations. 19 June 2024. பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.
  24. "Full Time Report – Spain v Italy" (PDF). UEFA.com. Union of European Football Associations. 20 June 2024. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
  25. "Full Time Report – Albania v Spain" (PDF). UEFA.com. Union of European Football Associations. 24 June 2024. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
  26. "Full Time Report – Croatia v Italy" (PDF). UEFA.com. Union of European Football Associations. 24 June 2024. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
  27. "Full Time Report – Slovenia v Denmark" (PDF). UEFA.com. Union of European Football Associations. 16 June 2024. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  28. "Full Time Report – Serbia v England" (PDF). UEFA.com. Union of European Football Associations. 16 June 2024. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  29. "Full Time Report – Slovenia v Serbia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 20 June 2024. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
  30. "Full Time Report – Denmark v England" (PDF). UEFA.com. Union of European Football Associations. 20 June 2024. பார்க்கப்பட்ட நாள் 20 June 2024.
  31. "Full Time Report – England v Slovenia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 24 June 2024. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
  32. "Full Time Report – Denmark v Serbia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 24 June 2024. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
  33. "Full Time Report – Poland v Netherlands" (PDF). UEFA.com. Union of European Football Associations. 16 June 2024. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  34. "Full Time Report – Austria v France" (PDF). UEFA.com. Union of European Football Associations. 17 June 2024. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.
  35. "Full Time Report – Poland v Austria" (PDF). UEFA.com. Union of European Football Associations. 21 June 2024. பார்க்கப்பட்ட நாள் 21 June 2024.
  36. "Full Time Report – Netherlands v France" (PDF). UEFA.com. Union of European Football Associations. 21 June 2024. பார்க்கப்பட்ட நாள் 21 June 2024.
  37. "Full Time Report – Netherlands v Austria" (PDF). UEFA.com. Union of European Football Associations. 25 June 2024. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024.
  38. "Full Time Report – France v Poland" (PDF). UEFA.com. Union of European Football Associations. 25 June 2024. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024.
  39. "Full Time Report – Romania v Ukraine" (PDF). UEFA.com. Union of European Football Associations. 17 June 2024. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.
  40. "Full Time Report – Belgium v Slovakia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 17 June 2024. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.
  41. "Full Time Report – Slovakia v Ukraine" (PDF). UEFA.com. Union of European Football Associations. 21 June 2024. பார்க்கப்பட்ட நாள் 21 June 2024.
  42. "Full Time Report – Belgium v Romania" (PDF). UEFA.com. Union of European Football Associations. 22 June 2024. பார்க்கப்பட்ட நாள் 22 June 2024.
  43. "Full Time Report – Slovakia v Romania" (PDF). UEFA.com. Union of European Football Associations. 24 June 2024. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
  44. "Full Time Report – Ukraine v Belgium" (PDF). UEFA.com. Union of European Football Associations. 24 June 2024. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
  45. "Full Time Report – Türkiye v Georgia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 18 June 2024. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  46. "Full Time Report – Portugal v Czechia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 18 June 2024. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  47. "Full Time Report – Georgia v Czechia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 22 June 2024. பார்க்கப்பட்ட நாள் 22 June 2024.
  48. "Full Time Report – Türkiye v Portugal" (PDF). UEFA.com. Union of European Football Associations. 22 June 2024. பார்க்கப்பட்ட நாள் 22 June 2024.
  49. "Full Time Report – Georgia v Portugal" (PDF). UEFA.com. Union of European Football Associations. 26 June 2024. பார்க்கப்பட்ட நாள் 26 June 2024.
  50. "Full Time Report – Czechia v Türkiye" (PDF). UEFA.com. Union of European Football Associations. 26 June 2024. பார்க்கப்பட்ட நாள் 26 June 2024.
  51. "UEFA Documents". Archived from the original on 5 July 2023. பார்க்கப்பட்ட நாள் 5 July 2023.
  52. "Full Time Report – Switzerland v Italy" (PDF). UEFA.com. Union of European Football Associations. 29 June 2024. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
  53. "Full Time Report – Germany v Denmark" (PDF). UEFA.com. Union of European Football Associations. 29 June 2024. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
  54. "Full Time Report – England v Slovakia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 30 June 2024. பார்க்கப்பட்ட நாள் 30 June 2024.
  55. "Full Time Report – Spain v Georgia" (PDF). UEFA.com. Union of European Football Associations. 30 June 2024. பார்க்கப்பட்ட நாள் 30 June 2024.
  56. "Full Time Report – France v Belgium" (PDF). UEFA.com. Union of European Football Associations. 1 July 2024. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.
  57. "Full Time Report – Romania v Netherlands" (PDF). UEFA.com. Union of European Football Associations. 2 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  58. "Full Time Report – Austria v Türkiye" (PDF). UEFA.com. Union of European Football Associations. 2 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  59. "Full Time Report – Spain v Germany" (PDF). UEFA.com. Union of European Football Associations. 5 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  60. "Full Time Report – Portugal v France" (PDF). UEFA.com. Union of European Football Associations. 5 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  61. "Full Time Report – England v Switzerland" (PDF). UEFA.com. Union of European Football Associations. 6 July 2024. பார்க்கப்பட்ட நாள் 6 July 2024.
  62. "Full Time Report – Netherlands v Türkiye" (PDF). UEFA.com. Union of European Football Associations. 6 July 2024. பார்க்கப்பட்ட நாள் 6 July 2024.
  63. "Full Time Report – Spain v France" (PDF). UEFA.com. Union of European Football Associations. 9 July 2024. பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
  64. "Full Time Report – Netherlands v England" (PDF). UEFA.com. Union of European Football Associations. 10 July 2024. பார்க்கப்பட்ட நாள் 10 July 2024.
  65. "Euro 2024 final: England must be 'tactically perfect' to beat Spain - Gareth Southgate". BBC Sport. 11 July 2024. பார்க்கப்பட்ட நாள் 12 July 2024.
  66. "UEFA Euro 2024 match schedule" (PDF). UEFA.com. Union of European Football Associations. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023.
  67. "Spain 2–1 England: Late Oyarzabal winner earns La Roja record fourth EURO crown". UEFA.com. Union of European Football Associations. 14 July 2024. பார்க்கப்பட்ட நாள் 14 July 2024.
  68. "Full Time Report – Spain v England" (PDF). UEFA.com. Union of European Football Associations. 14 July 2024. பார்க்கப்பட்ட நாள் 14 July 2024.
  69. "Player stats – Goals". UEFA.com. Union of European Football Associations. பார்க்கப்பட்ட நாள் 14 July 2024.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
யூரோ 2024
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோ_2024&oldid=4047972" இலிருந்து மீள்விக்கப்பட்டது