இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2014
2014 இந்திய துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2014 சூன் 22 தொடக்கம் செப்டம்பர் 7 வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் ஒரு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்திய அணி முன்னோட்டப் போட்டிகளாக இரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் ஒரு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றும்.[1]
2014 இந்திய துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் India in England in 2014 | |||||
இந்தியா | இங்கிலாந்து | ||||
காலம் | 22 சூன் 2014 – 7 செப்டம்பர் 2014 | ||||
தலைவர்கள் | மகேந்திரசிங் தோனி | அலஸ்டைர் குக் (தே.து&ஒ.ப.தொ) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | முரளி விஜய் (402) | ஜோ ரூட் (518) | |||
அதிக வீழ்த்தல்கள் | புவனேஸ்வர் குமார் (19) | ஜேம்ஸ் அண்டர்சன் (25) | |||
தொடர் நாயகன் | ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து) & புவனேஸ்வர் குமார் ( இந்தியா) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | அஜின்கியா ரகானே (192) | ஜோ ரூட் (163) | |||
அதிக வீழ்த்தல்கள் | முகம்மது சமி (8) | கிரிஸ் வோகஸ் (5) | |||
தொடர் நாயகன் | சுரேஷ் ரைனா (இந்தியா) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 1-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
தொடர் நாயகன் | இயோன் மோர்கன் (இங்கிலாந்து) |
குழுக்கள்
தொகுதேர்வுத் துடுப்பாட்டம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் | இருபது20 | |||
---|---|---|---|---|---|
இங்கிலாந்து[2] | இந்தியா[3] | இங்கிலாந்து | இந்தியா | இங்கிலாந்து | இந்தியா |
பயிற்சிப் போட்டி
தொகுமுதலாவது முன்னோட்டப் போட்டி
தொகுலேசெஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
தொகு26–28 சூன் 2014
(அறிக்கை) |
எ
|
லேசெஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்
| |
இரண்டாவது முன்னோட்டப் போட்டி
தொகுடெர்பிஷையர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
தொகு1–3 ஜூலை 2014
(அறிக்கை) |
டெர்பிஷையர் கவுண்டி கிளப்
|
எ
|
|
- நாணயச் சுழற்சியில் டெர்பிஷையர் கவுண்டி கிளப் அணி வெற்றி பெற்று துடுப்பாட்ட தீர்மானித்தது.
மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
தொகுஎ
|
மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப்
135 (39.5 ஓவர்கள்) | |
அம்பாதி ராயுடு 72 (82)
ஓலி ரெய்னர் 4/32 (9.2 ஓவர்கள்) |
ஜேம்ஸ் ஹாரிஸ் 20 (22)
கர்ண் சர்மா 3/14 (4.5 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் மிடில்செக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
தொகுமுதல் தேர்வு
தொகு9–13 ஜூலை
ஆட்ட விபரம் |
எ
|
||
496 (144.5 ஓவர்கள்)
ஜோ ரூட் 154* (295) புவனேஸ்வர் குமார் 5/82 (30.5 ஓவர்கள்) | ||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
இரண்டாவது தேர்வு
தொகு17–21 ஜூலை
ஆட்ட விபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
முன்றாவது தேர்வு
தொகு27–31 ஜூலை
ஆட்ட விபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
நான்காவது தேர்வு
தொகு7–11 ஆகஸ்ட்
ஆட்ட விபரம் |
எ
|
||
367 (105.3 ஓவர்கள்)
ஜோ ரூட் 77 (161) புவனேஸ்வர் குமார் 3/75 (24 ஓவர்கள்) | ||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
- 2–வது நாளில் பெரும் பகுதியை மழை ஆக்கிரமித்தது
- இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஐந்தாவது தேர்வு
தொகு15–19 ஆகஸ்ட்
(ஆட்ட விபரம்) |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
தொகு1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகு2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
அம்பாதி ராயுடு 64* (78)
பென் ஸ்டோக்ஸ்1/31 (6 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
அஜின்கியா ரகானே 106 (100)
ஹாரி கர்னி 1/51 (6.3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகுஎ
|
||
ரவீந்திர ஜடேஜா 87 (68)
பென் ஸ்டோக்ஸ் 3/47 (7 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது
பன்னாட்டு இருபது20 போட்டி
தொகுஇருபது20 போட்டி
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.espncricinfo.com/england-v-india-2014/content/story/667701.html
- ↑ Hopps, David (2 July 2014). "Stokes recalled in squad for India". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/england-v-india-2014/content/story/757135.html. பார்த்த நாள்: 3 July 2014.
- ↑ "Zaheer out, Gambhir in for England Tests". ESPNcricinfo. ESPN Sports Media. 28 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2014.