உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[2]
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஒருநாளுக்கான உணவு ஆற்றல் ஒருவருக்கு 1,800 kilocalories (7,500 kJ) இருக்க வேண்டும் என்கிறது.[3]
நாடு | ஒருவருக்கான நாளாந்த ஆற்றல் நுகர்வு (2005-07)[4] | |
---|---|---|
ஆயிரம் கலோரி | ஆயிரம் யூல் | |
ஐக்கிய அமெரிக்கா | 3,770 | 15,770 |
ஆஸ்திரியா | 3,760 | 15,730 |
கிரேக்க நாடு | 3,700 | 15,480 |
பெல்ஜியம் | 3,690 | 15,440 |
லக்சம்பர்க் | 3,690 | 15,440 |
இத்தாலி | 3,660 | 15,310 |
மால்ட்டா | 3,590 | 15,020 |
போர்த்துகல் | 3,580 | 14,980 |
பிரான்சு | 3,550 | 14,850 |
இசுரேல் | 3,540 | 14,810 |
கனடா | 3,530 | 14,770 |
செருமனி | 3,530 | 14,770 |
அயர்லாந்து | 3,530 | 14,770 |
உருமேனியா | 3,510 | 14,690 |
துருக்கி | 3,480 | 14,560 |
நோர்வே | 3,460 | 14,480 |
பிரேசில் | 3,456 | 14,460 |
அங்கேரி | 3,440 | 14,390 |
ஐக்கிய இராச்சியம் | 3,440 | 14,390 |
லித்துவேனியா | 3,420 | 14,310 |
சுவிட்சர்லாந்து | 3,420 | 14,310 |
டென்மார்க் | 3,400 | 14,230 |
போலந்து | 3,400 | 14,230 |
கசக்கஸ்தான் | 3,360 | 14,060 |
ஐசுலாந்து | 3,330 | 13,930 |
செக் குடியரசு | 3,320 | 13,890 |
தூனிசியா | 3,310 | 13,850 |
கியூபா | 3,300 | 13,810 |
உருசியா | 3,270 | 13,680 |
எசுப்பானியா | 3,270 | 13,680 |
மெக்சிக்கோ | 3,250 | 13,600 |
நெதர்லாந்து | 3,240 | 13,560 |
மொரோக்கோ | 3,230 | 13,510 |
உக்ரைன் | 3,230 | 13,510 |
பின்லாந்து | 3,220 | 13,470 |
சுலோவீனியா | 3,220 | 13,470 |
சைப்பிரசு | 3,200 | 13,390 |
ஆத்திரேலியா | 3,190 | 13,350 |
எகிப்து | 3,160 | 13,220 |
நியூசிலாந்து | 3,150 | 13,180 |
Libya | 3,140 | 13,140 |
ஐக்கிய அரபு அமீரகம் | 3,140 | 13,140 |
எசுத்தோனியா | 3,130 | 13,100 |
சவூதி அரேபியா | 3,130 | 13,100 |
சுவீடன் | 3,120 | 13,050 |
அல்ஜீரியா | 3,110 | 13,010 |
டொமினிக்கா | 3,110 | 13,010 |
லெபனான் | 3,110 | 13,010 |
பெலருஸ் | 3,090 | 12,930 |
பொசுனியா எர்செகோவினா | 3,080 | 12,890 |
தென் கொரியா | 3,070 | 12,840 |
பார்படோசு | 3,050 | 12,760 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic | 3,050 | 12,760 |
ஈரான் | 3,040 | 12,720 |
குவைத் | 3,040 | 12,720 |
பிஜி | 3,030 | 12,680 |
லாத்வியா | 3,020 | 12,640 |
அர்கெந்தீனா | 3,000 | 12,550 |
அசர்பைஜான் | 3,000 | 12,550 |
புரூணை | 2,990 | 12,510 |
குரோவாசியா | 2,990 | 12,510 |
தென்னாப்பிரிக்கா | 2,990 | 12,510 |
யோர்தான் | 2,980 | 12,470 |
மாக்கடோனியக் குடியரசு | 2,980 | 12,470 |
சீனா | 2,970 | 12,430 |
நெதர்லாந்து அண்டிலிசு | 2,970 | 12,430 |
சிலி | 2,960 | 12,380 |
மொரிசியசு | 2,940 | 12,300 |
பிரெஞ்சு பொலினீசியா | 2,920 | 12,220 |
மலேசியா | 2,910 | 12,180 |
மல்தோவா | 2,910 | 12,180 |
அல்பேனியா | 2,900 | 12,130 |
கிரிபட்டி | 2,890 | 12,090 |
சமோவா | 2,880 | 12,050 |
சிலவாக்கியா | 2,880 | 12,050 |
கானா | 2,850 | 11,920 |
ஜமேக்கா | 2,850 | 11,920 |
மூரித்தானியா | 2,820 | 11,800 |
உருகுவை | 2,820 | 11,800 |
கோஸ்ட்டா ரிக்கா | 2,810 | 11,760 |
சியார்சியா | 2,810 | 11,760 |
சப்பான் | 2,810 | 11,760 |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 2,810 | 11,760 |
நியூ கலிடோனியா | 2,790 | 11,670 |
வியட்நாம் | 2,770 | 11,590 |
பல்கேரியா | 2,760 | 11,550 |
கயானா | 2,750 | 11,510 |
துருக்மெனிஸ்தான் | 2,750 | 11,510 |
செயிண்ட். லூசியா | 2,740 | 11,460 |
காபொன் | 2,730 | 11,420 |
பெலீசு | 2,720 | 11,380 |
வனுவாட்டு | 2,720 | 11,380 |
நைஜீரியா | 2,710 | 11,340 |
செர்பியாவும் மொண்டெனேகுரோவும் | 2,710 | 11,340 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 2,710 | 11,340 |
பஹமாஸ் | 2,700 | 11,300 |
மாலைத்தீவுகள் | 2,680 | 11,210 |
புர்க்கினா பாசோ | 2,670 | 11,170 |
கிர்கிசுத்தான் | 2,670 | 11,170 |
கொலம்பியா | 2,660 | 11,130 |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 2,660 | 11,130 |
பரகுவை | 2,620 | 10,960 |
வெனிசுவேலா | 2,610 | 10,920 |
ஒண்டுராசு | 2,600 | 10,880 |
எல் சல்வடோர | 2,590 | 10,840 |
மாலி | 2,580 | 10,790 |
கேப் வர்டி | 2,550 | 10,670 |
பெர்முடா | 2,540 | 10,630 |
இந்தோனேசியா | 2,540 | 10,630 |
கினியா | 2,530 | 10,590 |
தாய்லாந்து | 2,530 | 10,590 |
உஸ்பெகிஸ்தான் | 2,530 | 10,590 |
பிலிப்பீன்சு | 2,520 | 10,540 |
பெனின் | 2,510 | 10,500 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 2,510 | 10,500 |
ஐவரி கோஸ்ட் | 2,510 | 10,500 |
லெசோத்தோ | 2,470 | 10,330 |
சுரிநாம் | 2,470 | 10,330 |
பனாமா | 2,450 | 10,250 |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 2,450 | 10,250 |
மியான்மர் | 2,440 | 10,210 |
பெரு | 2,430 | 10,170 |
சீசெல்சு | 2,430 | 10,170 |
சொலமன் தீவுகள் | 2,430 | 10,170 |
கிரெனடா | 2,420 | 10,130 |
நிக்கராகுவா | 2,400 | 10,040 |
இலங்கை | 2,390 | 10,000 |
கம்பியா | 2,350 | 9,830 |
நமீபியா | 2,350 | 9,830 |
நேபாளம் | 2,350 | 9,830 |
அன்டிகுவா பர்புடா | 2,320 | 9,710 |
செனிகல் | 2,320 | 9,710 |
நைஜர் | 2,310 | 9,670 |
சுவாசிலாந்து | 2,310 | 9,670 |
எக்குவடோர் | 2,300 | 9,620 |
இந்தியா | 2,300 | 9,620 |
கினி-பிசாவு | 2,290 | 9,580 |
சூடான் | 2,270 | 9,500 |
கமரூன் | 2,260 | 9,460 |
சீபூத்தீ | 2,260 | 9,460 |
டொமினிக்கன் குடியரசு | 2,260 | 9,460 |
ஆர்மீனியா | 2,250 | 9,410 |
வங்காளதேசம் | 2,250 | 9,410 |
கம்போடியா | 2,250 | 9,410 |
மங்கோலியா | 2,250 | 9,410 |
பாக்கித்தான் | 2,250 | 9,410 |
உகாண்டா | 2,250 | 9,410 |
போட்சுவானா | 2,240 | 9,370 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lao People's Democratic Republic | 2,230 | 9,330 |
சிம்பாப்வே | 2,210 | 9,250 |
குவாத்தமாலா | 2,170 | 9,080 |
லைபீரியா | 2,160 | 9,040 |
வட கொரியா | 2,150 | 9,000 |
டோகோ | 2,150 | 9,000 |
மடகாசுகர் | 2,130 | 8,910 |
மலாவி | 2,130 | 8,910 |
பலத்தீன் | 2,130 | 8,910 |
சியேரா லியோனி | 2,130 | 8,910 |
தஜிகிஸ்தான் | 2,130 | 8,910 |
பொலிவியா | 2,090 | 8,740 |
மொசாம்பிக் | 2,070 | 8,660 |
கென்யா | 2,060 | 8,620 |
ருவாண்டா | 2,050 | 8,580 |
சாட் | 2,040 | 8,540 |
யேமன் | 2,030 | 8,490 |
கிழக்குத் திமோர் | 2,020 | 8,450 |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Republic of Tanzania | 2,020 | 8,450 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 1,960 | 8,200 |
அங்கோலா | 1,950 | 8,160 |
எதியோப்பியா | 1,950 | 8,160 |
சாம்பியா | 1,890 | 7,910 |
கொமொரோசு | 1,860 | 7,780 |
எயிட்டி | 1,850 | 7,740 |
புருண்டி | 1,680 | 7,030 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 1,590 | 6,650 |
எரித்திரியா | 1,590 | 6,650 |
உசாத்துணை
தொகு- ↑ "Compendium of food and agriculture indicators – 2006". Food and Agriculture Organization of the United Nations. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 18, 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.fao.org/economic/ess/food-security-statistics/food-security-statistics-metadata/en/
- ↑ "Hunger Portal". FAO. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
- ↑ http://www.fao.org/fileadmin/templates/ess/documents/food_security_statistics/FoodConsumptionNutrients_en.xls