கர்நாடகாவில் உள்ள விசயநகர கால கோயில்களின் பட்டியலில்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கர்நாடகாவில் உள்ள விசயநகர கால கோயில்களின் பட்டியலில் (List of Vijayanagara era temples in Karnataka) உள்ளவை இந்தியாவில் கி.பி 1336-1646 காலகட்டத்தில் விசயநகரப் பேரரசின் மன்னர்கள் மற்றும் குத்தகைதாரர்களால் கட்டப்பட்டவையாகும். குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து மற்றும் சமண கோவில்கள் மற்றும் ஒற்றைக்கல் கோயில்கள் ஆகியவை பட்டியலில் அடங்கியுள்ளன. சங்கம, சலுவ, துளுவ மற்றும் அரவிடு வம்சம் ஆகிய நான்கு வம்சங்களின் ஆட்சிக்காலமும் இதில் அடங்கும்.

பொதுப் பெயர் படம் அமைவிடம் மாவட்டம் ஆண்டு குறிப்புகள்
சோமேசுவரா[1]
கோலார் நகரம் கோலார் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் இந்திய தொல்பொருள் ஆய்வறிக்கையின்படி, இந்த கோயில் விசயநகர காலத்திற்கு முந்தியதாகும்.
வித்யாசங்கர்[2][3][4]
சிருங்கேரி சிக்மகளூர் 16 ஆம் நூற்றாண்டு கலை வரலாற்றாசிரியர் சியார்ச்சு மைக்கேலின் கூற்றுப்படி, கோயிலின் அசாதாரண நட்சத்திர தோற்றத்திற்கு போசளர் கட்டிடக்கலை செல்வாக்கின் காரணமாகும் .
சிவன்[5][6]
ஏமாகுடா மலை, அம்பி பெல்லாரி 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஏமாகுடா குழும கோயில்கள், யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
சிவன்[5][6]
ஏமாகுடா மலை, அம்பி பெல்லாரி 14 ஆம் நூற்றாண்டு ஏமாகுடா குழும கோயில்கள், யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
சிவன்[5][6]
ஏமாகுடா மலை, அம்பி பெல்லாரி 14 ஆம் நூற்றாண்டு ஏமாகுடா குழும கோயில்கள்.
சிவன்[5][6]
ஏமாகுடா மலை, அம்பி பெல்லாரி 14 ஆம் நூற்றாண்டு ஏமாகுடா குழும கோயில்கள், யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
சிவன்[5][6]
ஏமாகுடா மலை,அம்பி பெல்லாரி 14 ஆம் நூற்றாண்டு ஏமாகுடா குழும கோயில்கள்.
கானகிட்டி (சமணம்)[7][8]
அம்பி பெல்லாரி 1385 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம். இரண்டாம் அரிகர மன்னரின் ஆட்சியில், இந்த கோயில் கி.மு 1385 இல் லுருகாவால் கட்டப்பட்டதாக அந்த தளத்தில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது.
சாவீர கம்பத கோயில்[9][10]
மூதபித்ரி உடுப்பி 1429–1430 ஆயிரம் கால் மண்டபம் என அறியப்படுகிறது
நாராயணன் என்ற சொற்பொருள் [11]
மேல்கோட்டை மண்டியா 1458 செலுவ நாராயண கோயில் என்றும் அறியப்படுகிறது.
நரசிம்மர்சுவாமி[11]
மேல்கோட்டை மண்டியா 15 ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் சியார்ச்சு மைக்கேல் கூற்றின்படி கோபுரம் முடிக்கப்படாமல் இருந்தது.
விருபாட்சர்[12][13][14]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 14-16ஆம் நூற்றாண்டு யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
கோயில் தொட்டி[15][16]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 16 ஆம் நூற்றாண்டு ஒய்சாளர்கள் வகை படிக்கட்டுகளுடன் கோயில் தொட்டி, யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
அசாரா இராமர்[12][13]
அம்பி பெல்லாரி 1406-1542 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
சண்டிகேசுவரர்[12][17]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1545 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
உத்தானா வீரபத்திரர்[17][18]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1545 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
பட்டாபிராமர்[12][19]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1529-1546 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
ஆழ்வார் குழு[20] அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1556 திருமங்கை, முதல், நம்மாழ்வார், திருமலிசை & ராமானுசர் என்ற வைணவ புனிதர்களுக்காக ஐந்து கோயில்கள் கட்டப்பட்டன; யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
கல்லினா ரதம்[12][13]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1529-1546 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
அச்சியுத்தராயர்[12][21]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1529-1546 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
சசிவேகளு பிள்ளையார்[12][22]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 15 ஆம் நூற்றாண்டு யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
கடலேகளு கணேசர்[12][13][22]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 15 ஆம் நூற்றாண்டு யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
பிரசன்ன விருபாக்சா[12][23]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1509 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
நந்தி ஒற்றைக்கல்[12][24]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 15 ஆம் நூற்றாண்டு யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
உக்ர நரசிம்மர்[12][13]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 15 ஆம் நூற்றாண்டு யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
பாதாவி இலிங்கம்[25]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 15 ஆம் நூற்றாண்டு யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
மல்லிகார்ச்சுணர்[26]
ஒசுபேட்டை பெல்லாரி 1406–1422 மல்லப்பன்குடியில் அமைந்துள்ளது
விஷ்ணு[12]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 16 ஆம் நூற்றாண்டு யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
சந்திரசேகர்[12][27]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1406-1446 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
பாலகிருட்டிணர்[12][13][28]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1509-1529 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
ரகுநாதர்[12][29]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1529-1542 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
விட்தலா[12][13]
அம்பி (கர்நாடகம்) பெல்லாரி 1426-1542 யுனெசுகோ உலக பாரம்பரிய தளம்
விருபாக்சா[30]
விருபாக்சி கோலார் 15 ஆம் நூற்றாண்டு
விசயேந்திரர்
பேத்தமங்கலம் கோலார் 15 ஆம் நூற்றாண்டு
சதுர்முகன் (சமணர்)[31][32]
கர்கலா வடகன்னட மாவட்டம் 1586-1587 நான்முகன் கோயில்.
பாகுபலி ஒற்றைக்கல் (சமணர்)[31][32]
கார்காலா வடகன்னட மாவட்டம் 1431-1432 ஒற்றைக்கல் பாகுபலி 12.5 மீட்டர் உயரம்.
பரசுவநாத பசாடி (சமணர்)[32][33]
கெருசோப்பா வடகன்னட மாவட்டம் 1581 பசாடி ரத்னத்ரய பாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இது ரங்கப்பராசோடேயாவால் கட்டப்பட்டது. நேமினாதர், பார்சுவநாதர் மற்றும் வர்தமானர் ஆகியோருக்கு ஆலயங்களைக் கொண்டுள்ளது
சாந்தப்ப நாயக்கர் Tirumala[34][35] பத்கல் வடகன்னட மாவட்டம் 1555 சாந்தப்ப நாயக்கர் கட்டியது
விருபாக்சா[34][36] கோகர்ணம் வடகன்னட மாவட்டம் 1570 இராணி வீராம்பிகா கட்டினார்
[ஆலா கினி ரகுநாதர்[34][37] பத்கல் வடகன்னட மாவட்டம் 1590 பாலாகினி கட்டினார்.
கேட்டப்பாய் நாராயணன்[38][39] பாட்கால் வடகன்னட மாவட்டம் 1540 கேட்டபாயால் கட்டப்பட்டது.
பாகுபலி ஒற்றைக்கல் (சமணர்)[40]
வேனூர் வடகன்னட மாவட்டம் 1606 ஒற்றைக்கல் கோயில்.
கங்காதரவேசுவரர்[41][42]
சிவகங்கை மலை பெங்களுர் கிராமப்பகுதி 1600 பெங்களூரின் நிறுவனர்களான கவுடா ஆட்சியாளர்களின் பிரதான இடமாக சிவகங்கே இருந்தார். கெம்பே கவுடா I மற்றும் அவரது இரு சகோதரர்களின் உருவப்படங்கள் கோயிலின் பாறை வெட்டு அறையில் நிறுவப்பட்டுள்ளன.
காவி கங்காதரேசுவரர்[43]
பெங்களூர் பெங்களூர் 1600 16 ஆம் நூற்றாண்டில் முதலாம் கெம்பெ கவுடா கட்டினார்.
கொல்லூர் மூகாம்பிகா[44]
கொல்லூர் உடுப்பி 1616 வெங்கடப்ப நாயக்கர் கட்டினார்.
சந்திரநாதர் (சமணர்)[32][45] பாத்கல் வடகன்னட மாவட்டம் 1484 அதாவள்ளி இளவரசர் சால்வேந்திரா கட்டினார்.
ஆர்யாதுர்கா[34] அன்கோலா வடகன்னட மாவட்டம் 1505
பார்டகாளி சீவொட்டம்[34] கோகர்னம் வடகன்னட மாவட்டம் 1560
மகாலாசா நாராயணன்[34] கும்டா வடகன்னட மாவட்டம் 1560
ராமேசுவரர்[46][47]
கேளடி சீமக்கா 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ராமேசுவரர் சன்னதி சுதப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. அருகிலுள்ள வீரபத்ர ஆலயம் அவரது வாரிசான சதாசிவ நாயக்கரால் கட்டப்பட்டது.
அகோரீசுவரர்[48][49]
இக்கேரி சீமக்கா 16 ஆம் நூற்றாண்டின் பின்பகுதி தோதா சாங்கண்ண நாயக்கரால் கட்டப்பட்டது. இவர் தலைநகரை கீலடியிலிருந்து இக்கேரிக்கு மாற்றினார்.
மகாகணபதி மகமாயர்[34] சீராளி வடகன்னட மாவட்டம் 1560
ஈசுவரர்[34] பாயிந்தூர் உடுப்பி 16 ஆம் நூற்றாண்டு
பலராமன்[34] மால்பி தெற்கு கன்னட மாவட்டம் 16 ஆம் நூற்றாண்டு
இந்திராணி[34] மணிப்பால் தெற்கு கன்னட மாவட்டம் 16 ஆம் நூற்றாண்டு
போகநதீசுவரர்[1][50]
Nandi சிக்கபள்ளாப்பூர் 15 ஆம் நூற்றாண்டு இரண்டு பெரிய ஆலயங்களுக்கு இடையில் நேர்த்தியான தூண்களைக் கொண்ட ஒரு மண்டபம்.
கனகாசலபதி[51][52]
கனககிரி கொப்பால் c.1509–1529
ஆனந்தசயனர்[53]
ஆனந்தசயனக்குடி பெல்லாரி c.1524
மகாகணபதி[54] குருதுமாலி கோலார் 16 ஆம் நூற்றாண்டு
தேரு மல்லேசுவரர்[55]
இரியூர் சித்ரதுர்கா 1466
நந்தி (காளை)[56][57]
பெங்களூர் பெங்களுர் நகர்புறம் 1509–1529
சோமேசுவரர்[58][59]
பெங்களூர் பெங்களுர் நகர்புறம் 16 ஆம் நூற்றாண்டு பெங்களுரின் பழைமையான கோயில். பிற்கால விஜயநகரப் பேரரசு காலத்தில் பெரும்பாலான புணரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
கவி கங்காதரேசுவரர் கோயில்[59]
பெங்களூர் பெங்களுர் நகர்ப்புறம் 16 ஆம் நூற்றாண்டு பெங்களுரின் பழமையான குகைக்கோயில், பிற்கால விசயநகர மன்னர்ர்கள் கட்டியது.
கங்காதரேசுவரர் கோயில்,சிவகங்கை[59]
சிவகங்கை மலை பெங்களூர் கிராமப்புறம் 16 ஆம் நூற்றாண்டு குகைக் கோயில் கெம்பெ கவுடாவால் கட்டப்பட்டது.
இலட்சுமிகாந்தசுவாமி[60] தும்கூர் தும்கூர் c.1560
கோபால கிருட்டிண சுவாமி[61]
திம்மலாபுரம் பெல்லாரி 1539
சிவன்[61]
திம்மலாபுரம் பெல்லாரி c.1539
ரங்கநாதர்[62]
ரங்கசுதலம் சிக்கபள்ளாப்பூர் 1600
கௌரீசுவரர் கோயில்[63]
ஏலாந்தூர் சாமராசநகர் 1500 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
சம்புநாதெசுவரர்[64]
ஒசுபெட்டை பெல்லாரி 1500
விஜயநாராயணர் கோயில்[63][65]
குண்டுலுபேட்டை சாமராசநகர் 15 ஆம் நூற்றாண்டு
ரங்கநாதர்[66]
மகதி (ஊர்) இராமநகரம் 1524 கோபுரம்16 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசர் கிருட்டிணதேவராயரால் கட்டப்பட்டு பின்னர் மன்னர் செயசாமராசா உடையரால் புதுப்பிக்கப்பட்டது.
சோமேசுவரா[67][68]
மகதி இராமநகரம் 1569 பெங்களுரின் நிறுவனர் கெம்பெ கவுடா கட்டினார்.
குஞ்சா நரசிம்ம சுவாமி[69]
திருமக்கூடல் நரசிபுரம் Mysore 16 ஆம் நூற்றாண்டு தென்னிந்தியா மீதான விசயநகர ஆட்சியின் போது இந்த கோயில் மைசூர் உள்ளூர் ஆளுநரின் ஆதரவில் இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Monuments of Bengaluru circle:Archaeological Survey of India, Kolar
  2. Monuments of Bengaluru circle:Archaeological Survey of India, Chikmagalur
  3. Rajan, Soundara K.V. (2001), p46
  4. Michell, George (2013), chapter:Karnataka, section:19.H, Shringeri
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Biswas C. Subhas (2014), Chapter:Wonders of Karnataka-II: Hampi, Section: "Hemakuta Hill Temples"
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Verghese, Anila (2002), p38
  7. Monuments of Bengaluru circle:Archaeological Survey of India, Bellary, p2
  8. Michell, George (2013), chapter:Karnataka, section:20, Hampi
  9. Michell, George (1995), p58
  10. Sajnani, Manohar (2001), p.166
  11. 11.0 11.1 Michell, George (2013), chapter:Karnataka, section:15, Melkote
  12. 12.00 12.01 12.02 12.03 12.04 12.05 12.06 12.07 12.08 12.09 12.10 12.11 12.12 12.13 12.14 12.15 Monuments of Bengaluru circle:Archaeological Survey of India, Bellary
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 13.6 Ahmed, Farooqui Salma (2011), pp138-142
  14. Fritz and Michell (2001), pp7-9
  15. Hampi, p54 (2003), John M. Fritz, George Michell, John Gollings, India Book House, OCLC:50434048
  16. India: The Elephant's Blessing, Chapter: Hampi or Vijayanagara - The city of victory, Aline Dobbie, Melrose Press, p205, 2006, OCLC:74119289
  17. 17.0 17.1 Hampi, Travel Guide (2003), p57
  18. Verghese, Anila (2002), p31
  19. Malville in Fritz & Michell (2001), p120
  20. Mack in Fritz & Michell (2001), p28, p34, p35, p36
  21. Sajnani, Manohar (2001), p.142
  22. 22.0 22.1 Hampi, Travel Guide (2003), p63
  23. Wagoner in Fritz & Michell (2001), p23
  24. Verghese, Anila (2002), p42
  25. Yang, Jane et al, p301, (2003), Let's Go India & Nepal 8th Ed, Section: Karnataka, Sub-section: Hampi, Let's Go Inc, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-32006-X
  26. Sinapoli & Morrison in Fritz & Michell (2001), p109
  27. Verghese, Anila (2002), p59
  28. Jenkins in Fritz & Michell (2001), p88-89, Malville in Fritz & Michell (2001), p120
  29. Malville and Thakur in Fritz and Michell (2001), pp122-123, p132
  30. A. V. Narasimha Murthy, C.T.M. Kotraiah, et al, (2001), p339, Hemakuta: recent researches in archeology and museology, Publisher: Bharatiya Kala Prakashan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8186050663
  31. 31.0 31.1 Titze, Kurt; Bruhn, Klaus (1998), p45
  32. 32.0 32.1 32.2 32.3 Michell, George (1995), p61
  33. "Uttara Kannada". Archaeological Survey of India. Archived from the original on 8 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  34. 34.00 34.01 34.02 34.03 34.04 34.05 34.06 34.07 34.08 34.09 Kamath, Jyotsna in Temples of Karnataka
  35. "Uttara Kannada". Archaeological Survey of India. Archived from the original on 8 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  36. "Uttara Kannada". Archaeological Survey of India. Archived from the original on 8 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  37. "Uttara Kannada". Archaeological Survey of India. Archived from the original on 8 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  38. Michell, George (1995), p63
  39. "Uttara Kannada". Archaeological Survey of India. Archived from the original on 8 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  40. Michell, George (2013), chapter:Karnataka, section:17, Venur
  41. Michell, George (2013), Chapter: Karnataka, Section: Bengaluru, Sub-section: Shivaganga
  42. Michell, George (1995), p207
  43. Gadagkar, Rajita (2005), p207, Bangalore & Karnataka, Infinitum Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8190250507
  44. Michell, George (2013), chapter:Karnataka, section:17, Kollur
  45. "Uttara Kannada". Archaeological Survey of India. Archived from the original on 8 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  46. Rajan, Soundara K.V. (2001), p23
  47. Michell, George (1995), p66
  48. Michell, George (1995), p67
  49. Muthanna, I.M. (1977), p190
  50. Michell, George (2013), Chapter: Karnataka, Section: Bengaluru, Sub-section: Nandi
  51. "Koppal". Karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  52. "Places of Interest in Koppal district". Department of Tourism, Government of Karnataka. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  53. Archaeological Survey of India, Bellary
  54. Rajan, Soundara (2001), p27
  55. Sajnani, Manohar (2001), p.163
  56. Built by Chief Kempe Gowda I, Raman, Afried (1994), p8
  57. Let's Go India & Nepal, 8th Edition, Chapter: Karnataka, Section:Bangalore, Let's Go Inc, Macmillan, 1 December 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-32006-X
  58. Built by Chief Kempe Gowda I, Raman, Afried (1994), p19
  59. 59.0 59.1 59.2 Michell, George (1995), p69 in Architecture and Art of Southern India, Volume 1
  60. Journal of the Andhra Historical Society, Volumes 25-26, p155, (1960), Published at Rajahmundry by Andhra Historical Research Society
  61. 61.0 61.1 Michell, George in Pieris and Raven (2010), p271
  62. Conjeeveram Hayavadana Rao, Benjamin Lewis Rice, Mysore Gazetteer, Government Press, p297, 1930 - Mysore, India
  63. 63.0 63.1 Archaeological Survey of India, Chamarajanagar
  64. Shivakumar G Malagi. "Mining damages 500-year-old Hospet shrine". Deccan Chronocle. பார்க்கப்பட்ட நாள் 25 September 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  65. Sajnani, Manohar (2001), p.141
  66. * Achari, Soumya Narayan. "Magadi's Ancient Temple". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  67. Rice, B.L. (1887), p22, Mysore: A Gazetteer Compiled for Government - vol 2, Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0977-8
  68. Tourist Guide to Bangalore, page 8, Sura Books, 2006, Bangalore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-021-1
  69. Rice B.L. (1887), p312, Mysore: A Gazetteer Compiled for Government - vol 2, Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0977-8

மேலும் வாசிக்க

தொகு