சமயமின்மை மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
சமயமின்மை என்பது அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு, சமய ஐயப்பாடு, கட்டற்ற சிந்தனை, அனைத்து இறைக் கொள்கை போன்றவற்றை உள்ளடக்கியதும், நாடுகளுக்கு நாடு வேறுபட்டும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 36% உலக சனத்தொகையினர் சமயமற்றவர்களாக அல்லது நாத்தீகர்களாகக் காணப்படுகின்றனர்.[2]
நாடுகள்
தொகுமக்கள்தொகை, 2004
தொகுஇவ்விலக்கங்கள் இன்றை இன்றி பெறுமதியற்றுக் காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி, அதிக அளவில் சமயமின்மை கொண்ட நாடுகள்:[6]
நாடு | சமயமற்ற மக்கள் |
---|---|
சீனா | 103,907,840 – 181,838,720 |
சப்பான் | 81,493,120 – 82,766,450 |
வியட்நாம் | 66,978,900 |
உருசியா | 34,507,680 – 69,015,360 |
செருமனி | 33,794,250 – 40,388,250 |
பிரான்சு | 25,982,320 – 32,628,960 |
ஐக்கிய இராச்சியம் | 18,684,010 – 26,519,240 |
தென் கொரியா | 14,579,400 – 25,270,960 |
உக்ரைன் | 9,546,400 |
ஐக்கிய அமெரிக்கா | 8,790,840 – 26,822,520 |
நெதர்லாந்து | 6,364,020 – 7,179,920 |
கனடா | 6,176,520 – 9,752,400 |
எசுப்பானியா | 6,042,150 – 9,667,440 |
சீனக் குடியரசு | 5,460,000 |
ஆங்காங் | 5,240,000 |
செக் குடியரசு | 5,328,940 – 6,250,121 |
ஆத்திரேலியா | 4,779,120 – 4,978,250 |
பெல்ஜியம் | 4,346,160 – 4,449,640 |
சுவீடன் | 4,133,560 – 7,638,100 |
இத்தாலி | 3,483,420 – 8,708,550 |
வட கொரியா | 3,404,700 |
அங்கேரி | 3,210,240 – 4,614,720 |
பல்கேரியா | 2,556,120 – 3,007,200 |
டென்மார்க் | 2,327,590 – 4,330,400 |
பெலருஸ் | 1,752,870 |
கிரேக்க நாடு | 1,703,680 |
கசக்கஸ்தான் | 1,665,840 – 1,817,280 |
அர்கெந்தீனா | 1,565,800 – 3,131,600 |
ஆஸ்திரியா | 1,471,500 – 2,125,500 |
பின்லாந்து | 1,460,200 – 3,129,000 |
நோர்வே | 1,418,250 – 3,294,000 |
சுவிட்சர்லாந்து | 1,266,670 – 2,011,770 |
இசுரேல் | 929,850 – 2,293,630 |
நியூசிலாந்து | 798,800 – 878,680 |
கியூபா | 791,630 |
சுலோவீனியா | 703,850 – 764,180 |
எசுத்தோனியா | 657,580 |
டொமினிக்கன் குடியரசு | 618,380 |
சிங்கப்பூர் | 566,020 |
சிலவாக்கியா | 542,400 – 1,518,720 |
லித்துவேனியா | 469,040 |
லாத்வியா | 461,200 – 668,740 |
போர்த்துகல் | 420,960 – 947,160 |
ஆர்மீனியா | 418,740 |
உருகுவை | 2,007,000 |
கிர்கிசுத்தான் | 355,670 |
குரோவாசியா | 314,790 |
அல்பேனியா | 283,600 |
மங்கோலியா | 247,590 |
எசுத்தோனியா | 147,620 |
ஐசுலாந்து | 47,040 – 67,620 |
இந்தியா | 2,870,000 |
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Based on the data of the Dentsu Communication Institute and the data பரணிடப்பட்டது 2009-08-22 at the வந்தவழி இயந்திரம் of Zuckerman. Largest values taken.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.
- ↑ GALLUP WorldView – data accessed on 14 September 2011
- ↑ Dentsu Communication Institute 電通総研・日本リサーチセンター編「世界60カ国価値観データブック (சப்பானிய மொழி)
- ↑ "Zuckerman, Phil. "Atheism: Contemporary Rates and Patterns", from the Cambridge Companion to Atheism, edited by Michael Martin, University of Cambridge Press, 2007" (PDF). Archived from the original (PDF) on 2009-06-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.
- ↑ Zuckerman, Phil (2006), "Atheism: Contemporary Rates and Patterns", The Cambridge Companion to Atheism, Cambridge: Cambridge University Press, archived from Atheism: Contemporary Rates and Patterns the original on 2010-10-21, பார்க்கப்பட்ட நாள் 2015-10-02
{{citation}}
: Check|url=
value (help)