புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல் (List of leaders of the opposition in the Puducherry Legislative Assembly) என்பது புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அரசியல்வாதி ஆவார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராகத் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர் .சிவா உள்ளார்.[1]
புதுச்சேரி சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் (1955-1963)
தொகுபுதுச்சேரி பிரதிநிதிகள் சபையின் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களின் பதவிக்காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வ. எண் | படம் | பெயர்
(பிறப்பு–இறப்பு) |
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | பதவிக்காலம்[2] | புதுச்சேரி சட்டப் பேரவை தேர்தல் | கட்சி [a] | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
முதல் | வரை | மொத்தப் பதவிக் காலம் | |||||||
1 | வ. சுப்பையா (1911–1993) | முருங்கப்பாக்கம்-நயினார் மண்டபம் | 17 ஆகத்து 1955 | 24 அக்டோபர் 1958 | 1வது | மக்கள் முன்னணி | |||
2 | செப்டம்பர் 1959 | 30 சூன் 1963 | 2வது |
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் (1963 முதல்)
தொகுபுதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் பதவிக்காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது [3]
வ. எண் | படம் | பெயர்
(பிறப்பு–இறப்பு) |
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | அலுவல் காலம் | புதுச்சேரி சட்டப் பேரவை | கட்சி [a] | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்ற நாள் | அலுவல் கடைசி நாள் | மொத்தப் பணிக்காலம் | |||||||
1 | வ. சுப்பையா (1911–1993) |
முருங்காப்பாக்கம் | 1 சூலை 1963 | 24 ஆகத்து 1964 | 1வது (1959 தேர்தல்) |
மக்கள் முன்னணி | |||
2 | முதலியார்பேட்டை | 29 ஆகத்து 1964 | 17 செப்டம்பர் 1968 | 2வது (1964 தேர்தல்) | |||||
3 | ப. சண்முகம் (1927–2013) |
N.A. | 17 மார்சு 1969 | 2 சனவரி 1974 | 3வது (1968 தேர்தல்) |
இந்திய தேசிய காங்கிரசு | |||
4 | தானா காந்தராஜ் | ராஜ் பவன் | 6 மார்ச் 1974 | 27 மார்ச் 1974 | 4ஆவது (1974 தேர்தல்) |
இந்திய தேசிய காங்கிரசு | |||
5 | பி. அன்சாரி துரைசாமி (c.1917–N.A.) |
காசுக்கடை | 2 சூலை 1977 | 11 நவம்பர் 1978 | 5ஆவது (1977 தேர்தல்) |
ஜனதா கட்சி | |||
6 | பி. உத்திரவேலு | பாகூர் | 16 சனவரி 1980 | 23 நவம்பர் 1983 | 6ஆவது (1980 தேர்தல்) |
இந்திரா காங்கிரஸ் | |||
7 | பி. கே. லோகநாதன் (1938–2013) |
உப்பளம் | 16 மார்ச் 1985 | 4 மார்ச் 1990 | 4 ஆண்டுகள், 353 நாட்கள் | 7ஆவது (1985 தேர்தல்) |
அதிமுக | ||
8 | பாரூக் மரைக்காயர் | லாஸ்பேட்டை | 5 மார்ச் 1990 | 3 மார்ச் 1991 | 8ஆவது (1990 தேர்தல்) |
இந்திய தேசிய காங்கிரசு | |||
9 | வி. எம். சி. வி. கணபதி (1960–) |
நிரவி தி. ரா. பட்டினம் | 4 சூலை 1991 | 13 மே 1996 | 4 ஆண்டுகள், 314 நாட்கள் | 9ஆவது (1991 தேர்தல்) |
அதிமுக | ||
10 | வெ. வைத்தியலிங்கம் | நெட்டப்பாக்கம் | 14 மே 1996 | 21 மார்ச் 2000 | 10ஆவது (1996 தேர்தல்) |
இந்திய தேசிய காங்கிரசு | |||
11 | ஆர். வி. ஜானகிராமன் | நெல்லித்தோப்பு | 22 மார்ச் 2000 | 15 மே 2001 | திராவிட முன்னேற்றக் கழகம் | ||||
12 | 16 மே 2001 | 11 மே 2006 | 11வது (2001 தேர்தல்) | ||||||
13 | ஏ. எம். எச். நசீம் | காரைக்கால் | 29 மே 2006 | மே 2011 | 12ஆவது (2006 தேர்தல்) | ||||
14 | வெ. வைத்தியலிங்கம் | காமராஜ் நகர் | 17 ஆகத்து 2011 | 2016 | 13ஆவது (2011 தேர்தல்) |
இந்திய தேசிய காங்கிரசு | |||
15 | ந. ரங்கசாமி | இந்திரா நகர் | 22 ஆகத்து 2016 | 22 பிப்ரவரி 2021 | 14ஆவது (2016 தேர்தல்) |
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | |||
16 | ஆர். சிவா | வில்லியனூர் | 8 மே 2021 | முதல் | 15வது (2021 தேர்தல்) |
திராவிட முன்னேற்றக் கழகம் |
மேலும் பார்க்கவும்
தொகு- புதுச்சேரி அரசு
- புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர்கள்
- புதுச்சேரி முதல்வர்
- புதுச்சேரி சட்டப் பேரவை
- புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்
- உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி
- இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்
- தற்போதைய இந்திய எதிர்க்கட்சி தலைவர்களின் பட்டியல்
- புதுச்சேரியில் தேர்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Four-time MLA R Siva appointed leader of DMK legislature party in Puducherry". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 8 May 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/08/four-time-mla-r-siva-appointed-leader-of-dmk-legislature-party-in-puducherry-2300076.html.
- ↑ தொடர்புடைய காலத்தில் வரிசையில் குறிப்பிடப்பட்ட நபரால் வழங்கப்படும் காலத்தின் வரிசை எண்
- ↑ "Union Territory of Pondicherry". legislativebodiesinindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 August 2022.