15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரியின் பதினைந்தாவது சட்டப் பேரவை 14வது சட்டமன்றத்தினை தொடர்ந்து 2021 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.[1]
15ஆவது புதுச்சேரி சட்டப்பேரவை 15th Assembly of Pondicherry | |||||
---|---|---|---|---|---|
| |||||
சட்டமன்ற கட்டடம், புதுச்சேரி | |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | புதுச்சேரி சட்டப் பேரவை | ||||
தவணை | 2021 | – 2026||||
தேர்தல் | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021 | ||||
அரசு | தேசிய ஜனநாயகக் கூட்டணி | ||||
எதிரணி | திமுக | ||||
உறுப்பினர்கள் | 30+3 |
முக்கிய உறுப்பினர்கள்
தொகு- சபாநாயகர்:
- 16 ஜூன் 2021 முதல் ஏம்பலம் இரெ.செல்வம். [2]
- முதல்வர்:
- 2021 மே 07 முதல் ந. ரங்கசாமி.
- எதிர்க்கட்சித் தலைவர் :
- 20 மே 2021 முதல் ஆர். சிவா.
மாவட்ட வாரியாக உறுப்பினர்கள்
தொகுமாவட்டம் | தொகுதிகள் | |||
---|---|---|---|---|
தே.ச.கூ | ம.மு.கூ | மற்றவை | ||
புதுச்சேரி | 23 | 14 | 5 | 4 |
காரைக்கால் | 5 | 2 | 2 | 1 |
மாகே | 1 | 0 | 1 | 0 |
ஏனாம் | 1 | 0 | 1 | 0 |
நியமன உறுப்பினர்கள் | 3 | 3 | 0 | 0 |
மொத்தம் | 33 | 19 | 9 | 5 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sudeshna Singh (2 May 2021). "Puducherry Election Result 2021 Live: NDA Wins Puducherry, Bags 15 Seats, Leading In 1". www.republicworld.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
- ↑ "BJP's 'Embalam' R Selvam elected Speaker of Puducherry Assembly". 16 June 2021. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.