புதுப்பிக்கத்தக்க நீர்வளம் கொண்ட நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

புதுப்பிக்கத்தக்க நீர்வளம் கொண்ட நாடுகளின் பட்டியல் 2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட த வேர்ல்டு ஃபக்ட்புக் தகவலின் படி தொகுக்கப்பட்ட பட்டியல் ஆகும்.[1] பரணிடப்பட்டது 2017-01-18 at the வந்தவழி இயந்திரம்

தரவரிசை நாடுகள் மொத்த புதுப்பிக்கத்தக்க நீர்வளம்
(கன சதுர கிலோமீட்டர்)
தகவலின் ஆண்டு
1  பிரேசில் 8,233 2000
2  உருசியா 4,498 1997
3  கனடா 3,300 1985
4  ஐக்கிய அமெரிக்கா 3,069 1985
5  இந்தோனேசியா 2,838 1999
6  சீனா 2,829.6 1999
7  கொலம்பியா 2,132 2000
8  பெரு 1,913 2000
9  இந்தியா 1,907.8 1999
10  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,283 2001
11  வெனிசுவேலா 1,233.2 2000
12  வங்காளதேசம் 1,210.6 1999
13  மியான்மர் 1,045.6 1999
14  சிலி 922 2000
15  வியட்நாம் 891.2 1999
16  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 832 1987
17  அர்கெந்தீனா 814 2000
18  பப்புவா நியூ கினி 801 1987
19  பொலிவியா 622.5 2000
20  மலேசியா 580 1999
21  பிலிப்பீன்சு 479 1999
22  கம்போடியா 476.1 1999
23  மெக்சிக்கோ 457.2 2000
24  எக்குவடோர் 432 2000
25  சப்பான் 430 1999
26  தாய்லாந்து 409.9 1999
27  ஆத்திரேலியா 398 1995
28  நியூசிலாந்து 397 1995
29  நோர்வே 381.4 2005
30  மடகாசுகர் 337 1984
31  பரகுவை 336 2000
32  லாவோஸ் 333.6 2003
33  நைஜீரியா 286.2 2003
34  கமரூன் 285.5 2003
35  கயானா 241 2000
36  துருக்கி 234 2003
37  பாக்கித்தான் 233.8 2003
38  லைபீரியா 232 1987
39  கினியா 226 1987
40  மொசாம்பிக் 216 1992
41  நேபாளம் 210.2 1999
42  செர்பியா 208.5 2003
43  நிக்கராகுவா 196.7 2000
44  பிரான்சு 189 2005
45  செருமனி 188 2005
46  அங்கோலா 184 1987
47  சுவீடன் 179 2005
48  இத்தாலி 175 2005
49  ஐசுலாந்து 170 2005
50  காபொன் 164 1987
51  ஐக்கிய இராச்சியம் 160.6 2005
52  சியேரா லியோனி 160 1987
53  சூடான் 154 1997
54  பனாமா 148 2000
55  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 144.4 2003
56  உக்ரைன் 139.5 1997
57  உருகுவை 139 2000
58  ஈரான் 137.5 1997
59  சுரிநாம் 122 2003
60  அங்கேரி 120 2005
61  கோஸ்ட்டா ரிக்கா 112.4 2000
62  குவாத்தமாலா 111.3 2000
63  எசுப்பானியா 111.1 2005
64  பின்லாந்து 110 2005
65  எதியோப்பியா 110 1987
66  கசக்கஸ்தான் 109.6 1997
67  குரோவாசியா 105.5 1998
68  சாம்பியா 105.2 2001
69  மாலி 100 2001
70  தஜிகிஸ்தான் 99.7 1997
71  ஈராக் 96.4 1997
72  ஒண்டுராசு 95.9 2000
73  பூட்டான் 95 1987
74  தன்சானியா 91 2001
75  நெதர்லாந்து 89.7 2005
76  எகிப்து 86.8 1997
77  ஆஸ்திரியா 84 2005
78  ஐவரி கோஸ்ட் 81 2001
79  வட கொரியா 77.1 1999
80  போர்த்துகல் 73.6 2005
81  உஸ்பெகிஸ்தான் 72.2 2003
82  கிரேக்க நாடு 72 2005
83  தென் கொரியா 69.7 1999
84  சீனக் குடியரசு 67 2000
85  உகாண்டா 66 1970
86  ஆப்கானித்தான் 65 1997
87  சியார்சியா 63.3 1997
88  போலந்து 63.1 2005
89  துருக்மெனிஸ்தான் 60.9 1997
90  பெலருஸ் 58 1997
91  சுவிட்சர்லாந்து 53.3 2005
92  கானா 53.2 2001
93  சிலவாக்கியா 50.1 2003
94  இலங்கை 50 1999
95  தென்னாப்பிரிக்கா 50 1990
96  லாத்வியா 49.9 2005
97  அயர்லாந்து 46.8 2003
98  கிர்கிசுத்தான் 46.5 1997
99  சிரியா 46.1 1997
100  நமீபியா 45.5 1991
101  சொலமன் தீவுகள் 44.7 1987
102  சாட் 43 1987
103  உருமேனியா 42.3 2003
104  அல்பேனியா 41.7 2001
105  செனிகல் 39.4 1987
106  கியூபா 38.1 2000
107  பொசுனியா எர்செகோவினா 37.5 2003
108  மங்கோலியா 34.8 1999
109  நைஜர் 33.7 2003
110  சுலோவீனியா 32.1 2005
111  கினி-பிசாவு 31 2003
112  அசர்பைஜான் 30.3 1997
113  கென்யா 30.2 1990
114  மொரோக்கோ 29 2003
115  பிஜி 28.6 1987
116  எக்குவடோரியல் கினி 26 2001
117  பெனின் 25.8 2001
118  எல் சல்வடோர 25.2 2001
119  லித்துவேனியா 24.5 2005
120  எசுத்தோனியா 21.1 2005
121  டொமினிக்கன் குடியரசு 21 2000
122  பெல்ஜியம் 20.8 2005
123  சிம்பாப்வே 20 1987
124  பல்கேரியா 19.4 2005
125  பெலீசு 18.6 2000
126  புர்க்கினா பாசோ 17.5 2001
127  மலாவி 17.3 2001
128  செக் குடியரசு 16 2005
129  சோமாலியா 15.7 1997
130  டோகோ 14.7 2001
131  போட்சுவானா 14.7 2001
132  அல்ஜீரியா 14.3 1997
133  எயிட்டி 14 2000
134  மல்தோவா 11.7 1997
135  மூரித்தானியா 11.4 1997
136  ஆர்மீனியா 10.5 1997
137  ஜமேக்கா 9.4 2000
138  புரூணை 8.5 1999
139  கம்பியா 8 1982
140  மாக்கடோனியக் குடியரசு 6.4 2001
141  எரித்திரியா 6.3 2001
142  டென்மார்க் 6.1 2003
143  ருவாண்டா 5.2 2003
144  லெசோத்தோ 5.2 1987
145  லெபனான் 4.8 1997
146  தூனிசியா 4.6 2003
147  சுவாசிலாந்து 4.5 1987
148  யேமன் 4.1 1997
149  டிரினிடாட் மற்றும் டொபாகோ 3.8 2000
150  புருண்டி 3.6 1987
151  சவூதி அரேபியா 2.4 1997
152  மொரிசியசு 2.2 2001
153  இசுரேல் 1.7 2001
154  லக்சம்பர்க் 1.6 2005
155  கொமொரோசு 1.2 2003
156  ஓமான் 1 1997
157  யோர்தான் 0.9 1997
158  சிங்கப்பூர் 0.6 1975
159  லிபியா 0.6 1997
160  சைப்பிரசு 0.4 2005
161  சீபூத்தீ 0.3 1997
162  கேப் வர்டி 0.3 1990
163  ஐக்கிய அரபு அமீரகம் 0.2 1997
164  கத்தார் 0.1 1997
165  பார்படோசு 0.1 2003
166  பகுரைன் 0.1 1997
167  அன்டிகுவா பர்புடா 0.1 2000
168  மால்ட்டா 0.07 2005
169  மாலைத்தீவுகள் 0.03 1999
170  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.02 2000
171  குவைத் 0.02 1997
172  பஹமாஸ் NA NA
173  டொமினிக்கா NA NA
174  கிரெனடா NA NA