பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு 2023

பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீடு (Women Peace and Security Index) பெண்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப்படுத்துகிறது. [1] காலப்போக்கில் நாடுகளையும் அவற்றின் வளர்ச்சிப் போக்குகளையும் ஒப்பிடுவதற்கு இந்தக் குறியீடு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [2] [3] [4]

விளக்கம் தொகு

நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக்கான சியார்ச்சு டவுன் நிறுவனம் இந்த குறியீட்டை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2023 வரை, நான்கு குறியீட்டு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் மொத்தம் 13 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகின்றனர், வேலைவாய்ப்பு, கல்வி விதிமுறைகள் முதல் வன்முறை மற்றும் பாதுகாப்பு பற்றிய உணர்வுகள் வரை இக்குறிகாட்டிகளில் இடம்பெற்றுள்ளன. [5] இந்த குறியீடு ஆயுத மோதல்கள், நிதி உள்ளடக்கம், பாராளுமன்ற இடங்களின் பங்கு மற்றும் பிற அளவுருக்கள் ஆகியவற்றின் அருகாமையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. [6] உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காலப்பு உலக மகிழ்ச்சி அறிக்கை போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. [7]

நாடுகள் தொகு

2023 அறிக்கை
தரம் நாடு புள்ளி
1   Denmark .932
2   Switzerland .928
3   Sweden .926
4   Finland .924
4   Iceland .924
4   Luxembourg .924
7   Norway .920
8   Austria .911
9   Netherlands .908
10   New Zealand .904
11   Australia .902
11   Belgium .902
13   Estonia .892
13   Ireland .892
15   Singapore .887
16   Lithuania .886
17   Canada .885
18   செக் குடியரசு .884
19   Portugal .877
20   Latvia .872
21   Germany .871
22   United Arab Emirates .868
23   Japan .866
24   France .864
25   Croatia .862
26   United Kingdom .860
27   Poland .859
27   Spain .859
29   Slovakia .856
30   South Korea .848
31   Malta .846
32   Hungary .835
32   Serbia .835
34   Italy .827
35   Bulgaria .826
36   Slovenia .824
37   United States .823
38   Taiwan .818
39   Georgia .812
39   Hong Kong .812
41   Montenegro .808
42   Romania .800
43   Seychelles .799
44   North Macedonia .798
45   Albania .796
46   Mongolia .794
47   Barbados .779
48   Armenia .772
49   Guyana .769
50   Argentina .768
51   Greece .766
52   Thailand .764
53   Moldova .758
54   Panama .757
55   Bosnia and Herzegovina .754
56   Bahrain .752
56   Russian Federation .752
58   Turkmenistan .750
59   Uruguay .748
60   Costa Rica .743
60   Sri Lanka .743
61   Kuwait .742
63   Cyprus .739
64   Cabo Verde .738
64   Fiji .738
64   Malaysia .738
67   Saudi Arabia .737
68   Chile .736
69   Belarus .733
70   Kazakhstan .729
71   Trinidad and Tobago .721
72   Maldives .720
73   Nicaragua .717
73   Peru .717
75   Oman .715
76   Samoa .711
77   Jamaica .710
78   Viet Nam .707
79   லாவோஸ் .704
80   Israel .703
80   Qatar .703
82   Bhutan .700
82   China .700
82   Indonesia .700
85   Tonga .697
86   Bolivia .696
87   Suriname .694
88   Puerto Rico .692
89   Paraguay .691
90   Tajikistan .690
91   South Africa .688
92   Jordan .679
93   Mauritius .678
94   Uzbekistan .674
95   Kyrgyzstan .673
96   Tunisia .669
97   Azerbaijan .667
98   Dominican Republic .666
99   துருக்கி .665
100   Kosovo .664
100   Solomon Islands .664
100   Timor-Leste .664
103   Rwanda .663
104   Botswana .659
105   Belize .657
106   Ecuador .655
107   Tanzania .652
108   Ghana .651
109   Sao Tome and Principe .648
110   Cambodia .645
110   Egypt .645
112   Nepal .644
112   Vanuatu .644
114   Morocco .637
115   Brazil .630
116   Venezuela .628
117   Ukraine .626
118   Algeria .622
119   Equatorial Guinea .619
119   Senegal .619
121   Philippines .612
122   Honduras .610
122   Libya .610
122   Namibia .610
125   Lesotho .605
126   Zimbabwe .604
127   Angola .598
128   India .595
128   Lebanon .595
128   Togo .595
131   Bangladesh .593
131   Gabon .593
132   Colombia .582
134   Mozambique .580
135   Gambia .575
136   கோட் டிவார் .573
137   Guatemala .569
138   Benin .566
138   El Salvador .566
140   Iran .557
141   Zambia .556
142   Mexico .551
143   Uganda .544
144   Sierra Leone .543
145   Guinea .539
146   Ethiopia .521
146   Malawi .521
148   Comoros .519
149   Kenya .511
150   Congo .507
151   Mauritania .506
152   Madagascar .505
153   Djibouti .504
154   Liberia .500
155   Papua New Guinea .487
156   Guinea-Bissau .483
156   Palestine .483
158   Burkina Faso .481
158   Mali .481
158   Pakistan .481
161   Cameroon .466
162   Nigeria .465
163   Chad .462
164   Sudan .460
165   Myanmar .451
166   Niger .442
167   Haiti .431
168   Iraq .424
169   Somalia .417
170   Eswatini .415
171   சிரியா .407
172   Burundi .394
173   South Sudan .388
174   Democratic Republic of the Congo .384
175   Central African Republic .378
176   Yemen .287
177   Afghanistan .286
[8]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Butler, Stuart (25 October 2023). "Where's the best place to be a woman". பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  2. "Norway ranked as best place to be a woman – DW – 10/23/2019". பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  3. "Israel ranks 27th on Women, Peace and Security Index". 29 June 2022. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  4. Galloway, Lindsey. "Five countries that are safer for women". பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  5. "Where in Europe is it best to be a woman?". 24 October 2023. {{cite web}}: Missing or empty |url= (help)
  6. "This is the best place in the world to be a woman, researchers say". {{cite web}}: Missing or empty |url= (help)
  7. "Countries Where Women Are Thriving and Struggling". {{cite web}}: Missing or empty |url= (help)
  8. "2023 Women, Peace & Security Index". GIWPS. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.