பேச்சு:உரல்
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan in topic மேலும் சில
இக்கட்டுரையை உருவாக்கிய அடையாளம் காட்டாத பயனருக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள். இது போன்று தமிழர் (குறிப்பாக கிராமத்தினர்) அன்றாடம் பயன்படுத்தும் பல விடயங்களை பற்றி கட்டுரைகள் உருவாக வேண்டும் என்பது என் ஆவல். என் 7 வருட கிராமத்து வாழ்க்கயில் என் நினைவுக்கு வரும் சிலத் தலைப்புகளை கீழே தருகிறேன். அக்கட்டுரைகளை உருவாக்கவும் சரி பார்க்கவும் விரிவாக்கவும் அனைவரையும் வேண்டுகிறேன். கட்டுரைகள் உருவாக்க பொருத்தமில்லா தலைப்புகளை விக்சனரியில் பொருள் சேர்க்கவாவது பயன்படுத்தலாம்.
- உலக்கு
- பூச்சொறியல் / பூச்சொரியல் ?
- தீ மிதி
- களை
- களைக்கொல்லி
- மத்து
- வெண்ணெய்
- நெய்
- கசாயம்
- பந்தல்
- நடுகை
- கிணறு
- குளம்
- மடை
- வாமடை
- பரிசல்
- பரிசம்
- சாமியாட்டம்
- அருள் வாக்கு
- குறி சொல்லல்
- உலக்கை
- அஞ்சறைப்பெட்டி
- முறம்
- தேத்தாங்கொட்டை
- சும்மாடு
- தவிடு
- புண்ணாக்கு
- முற்றம்
- மரக்கால்
- படி (அளவை)
- பஞ்சாரம்
- சீம்பால்
- நாற்று
- கீற்று
- கொட்டகை
- வைக்கோல்
- பிறி
- ஆலாக்கு
- வரப்பு
- சாவி (வேளாண்மை)
- கோடை உழவு
- ஆடிக் காற்று
- திருவிழா
- குல தெய்வம்
- ஆடிப் பெருக்கு
- அமாவாசை
- பௌர்ணமி
- அட்டமி
- நவமி
- கோடங்கி
- கைநாட்டு
- நாடு (கிராம அமைப்பு)
- பண்டாரம்
- குதிர்
- மச்சு வீடு
- திண்ணை
- உறை மோர்
- மோர்
- தயிர்
- கஞ்சி
- கேழ்வரகு, கேப்பை
- பூப்பு நீராட்டு
- சடங்கு
- முறை மாமன்
- முறைப் பெண்
- கரும்பு
- மிளகாய்
- ஊறுகாய்
- இளநீர்
- தேங்காய்
- தென்னை
- பனை
- கருப்பட்டி
- வெல்லம்
- பனங்கிழங்கு
- நொங்கு
- காப்புக் கட்டு
- தேர்
- மண்டகப்பிடி
- நாடகம்
- மஞ்சள் நீராட்டு
- மேளம்
- வெள்ளோட்டம்
- மதகு
- ஊரணி
- நேர்த்திக் கடன்
- உண்டியல்
- பஞ்சாயத்து
- நாட்டாமை
- வெள்ளாடு
- தரிசு நிலம்
- நன்செய் நிலம்
- புன்செய் நிலம்
- மாணாவாரி நிலம்
- சினை
மேலும் சில
தொகுபகுப்பு?
தொகுஇக்கட்டுரையை பகுப்பதற்கு ஏதேனும் ஆலோசனை?--ரவி (பேச்சு) 17:41, 11 அக்டோபர் 2005 (UTC)
வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்? Mayooranathan 18:45, 11 அக்டோபர் 2005 (UTC)