பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (2010 ஆம் ஆண்டு) ஆகும். இது கார்பனீராக்சைடு, மெத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, பேர்புளோரோகாபன், கைரோபுளோரோகாபன், சல்பர் கெக்சாபுளோரைட் வெளியீடு அடிப்படையில் அமைந்துள்ளது.[1]

பட்டியல்

தொகு
நாடு வெளியீடுகள் (MtCO2e]]) உலக மொத்த வீதம் (%)
உலகம் 42,669.72 100 %
  ஐரோப்பிய ஒன்றியம் (15)[2] 3,733.60 8.7 %
  ஐரோப்பிய ஒன்றியம் (28)[3] 4,663.41 10.9 %
  ஆப்கானித்தான் 26.54 0.1 %
  அல்பேனியா 7.10 0 %
  அல்ஜீரியா 165.24 0.4 %
  அங்கோலா 222.22 0.5 %
  அன்டிகுவா பர்புடா 1.05 0 %
  அர்கெந்தீனா 363.79 0.9 %
  ஆர்மீனியா 7.12 0 %
  ஆத்திரேலியா 560.64 1.3 %
  ஆஸ்திரியா 85.06 0.2 %
  அசர்பைஜான் 58.53 0.1 %
  பஹமாஸ் 2.73 0 %
  பகுரைன் 27.95 0.1 %
  வங்காளதேசம் 487.50 0.3 %
  பார்படோசு 3.55 0 %
  பெலருஸ் 97.63 0.2 %
  பெல்ஜியம் 129.86 0.3 %
  பெலீசு 8.95 0 %
  பெனின் 17.41 0 %
  பூட்டான் 1.41 0 %
  பொலிவியா 62.08 0.1 %
  பொசுனியா எர்செகோவினா 27.22 0.1 %
  போட்சுவானா 11.72 0 %
  பிரேசில் 1,104.64 2.6 %
  பகுரைன் 20.93 0 %
  பல்கேரியா 61.19 0.1 %
  புர்க்கினா பாசோ 20.34 0 %
  புருண்டி 37.17 0.1 %
  கம்போடியா 26.05 0.1 %
  கமரூன் 89.80 0.2 %
  கனடா 710.72 1.7 %
  கேப் வர்டி 0.72 0 %
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 89.50 0.2 %
  சாட் 38.09 0.1 %
  சிலி 94.14 0.2 %
  சீனா 9,679.30 22.7 %
  கொலம்பியா 170.94 0.4 %
  கொமொரோசு 0.28 0 %
  காங்கோ 13.35 0 %
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 171.26 0.4 %
  குக் தீவுகள் 0.12 0 %
  கோஸ்ட்டா ரிக்கா 15.22 0 %
  ஐவரி கோஸ்ட் 56.74 0.1 %
  குரோவாசியா 27.48 0.1 %
  கியூபா 55.54 0.1 %
  சைப்பிரசு 8.87 0 %
  செக் குடியரசு 136.26 0.3 %
  டென்மார்க் 59.00 0.1 %
  சீபூத்தீ 1.17 0 %
  டொமினிக்கா 0.23 0 %
  டொமினிக்கன் குடியரசு 31.44 0.1 %
  எக்குவடோர் 52.71 0.1 %
  எகிப்து 276.58 0.6 %
  எல் சல்வடோர 12.79 0 %
  எக்குவடோரியல் கினி 20.29 0 %
  எரித்திரியா 5.69 0 %
  எசுத்தோனியா 21.57 0.1 %
  எதியோப்பியா 123.05 0.3 %
  பிஜி 2.19 0 %
  பின்லாந்து 77.66 0.2 %
  பிரான்சு 513.23 1.2 %
  காபொன் 6.27 0 %
  கம்பியா 7.40 0 %
  சியார்சியா 12.98 0 %
  செருமனி 903.98 2.1 %
  கானா 28.23 0.1 %
  கிரேக்க நாடு 109.10 0.3 %
  கிரெனடா 1.92 0 %
  குவாத்தமாலா 34.73 0.1 %
  கினியா 19.63 0 %
  கினி-பிசாவு 2.11 0 %
  கயானா 3.93 0 %
  எயிட்டி 7.80 0 %
  ஒண்டுராசு 19.60 0 %
  அங்கேரி 67.19 0.2 %
  ஐசுலாந்து 2.98 0 %
  இந்தியா 2,432.18 5.7 %
  இந்தோனேசியா 814.71 1.9 %
  ஈரான் 698.38 1.6 %
  ஈராக் 227.82 0.5 %
  அயர்லாந்து 61.19 0.1 %
  இசுரேல் 86.99 0.2 %
  இத்தாலி 496.27 1.2 %
  ஜமேக்கா 11.23 0 %
  சப்பான் 1,257.10 2.9 %
  யோர்தான் 25.82 0.1 %
  கசக்கஸ்தான் 300.83 0.7 %
  கென்யா 47.47 0.1 %
  கிரிபட்டி 0.08 0 %
  வட கொரியா 94.52 0.2 %
  தென் கொரியா 661.69 1.6 %
  குவைத் 191.88 0.4 %
  கிர்கிசுத்தான் 10.07 0 %
  லாவோஸ் 21.82 0.1 %
  லாத்வியா 12.90 0 %
  லெபனான் 24.40 0.1 %
  லெசோத்தோ 2.74 0 %
  லைபீரியா 1.89 0 %
  லிபியா 145.75 0.3 %
  லித்துவேனியா 21.57 0.1 %
  லக்சம்பர்க் 12.14 0 %
  மாக்கடோனியக் குடியரசு 12.39 0 %
  மடகாசுகர் 48.45 0.1 %
  மலாவி 17.61 0 %
  மலேசியா 282.60 0.7 %
  மாலைத்தீவுகள் 1.16 0 %
  மாலி 25.73 0.1 %
  மால்ட்டா 3.01 0 %
  மூரித்தானியா 9.39 0 %
  மொரிசியசு 5.96 0 %
  மெக்சிக்கோ 681.87 1.6 %
  மல்தோவா 12.67 0 %
  மங்கோலியா 28.27 0.1 %
  மொண்டெனேகுரோ 3.50 0 %
  மொரோக்கோ 90.98 0.2 %
  மொசாம்பிக் 26.55 0.1 %
  மியான்மர் 160.04 0.4 %
  நமீபியா 15.52 0 %
  நவூரு 0.09 0 %
  நேபாளம் 37.37 0.1 %
  நெதர்லாந்து 218.03 0.5 %
  நியூசிலாந்து 71.27 0.2 %
  நிக்கராகுவா 17.74 0 %
  நைஜர் 19.50 0 %
  நைஜீரியா 320.04 0.8 %
  நியுவே 0.05 0 %
  நோர்வே 51.11 0.1 %
  ஓமான் 99.09 0.2 %
  பாக்கித்தான் 304.85 0.7 %
  பலாவு 0.30 0 %
  பனாமா 15.10 0 %
  பப்புவா நியூ கினி 10.80 0 %
  பரகுவை 40.62 0.1 %
  பெரு 79.68 0.2 %
  பிலிப்பீன்சு 147.75 0.3 %
  போலந்து 378.01 0.9 %
  போர்த்துகல் 73.68 0.2 %
  கத்தார் 75.28 0.2 %
  உருமேனியா 128.75 0.3 %
  உருசியா 2,291.57 5.4 %
  ருவாண்டா 4.63 0 %
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.36 0 %
  செயிண்ட். லூசியா 1.11 0 %
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 0.28 0 %
  சமோவா 0.40 0 %
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 0.17 0 %
  சவூதி அரேபியா 510.14 1.2 %
  செனிகல் 22.45 0.1 %
  செர்பியா 60.14 0.1 %
  சீசெல்சு 0.77 0 %
  சியேரா லியோனி 5.03 0 %
  சிங்கப்பூர் 70.05 0.2 %
  சிலவாக்கியா 43.46 0.1 %
  சுலோவீனியா 19.55 0 %
  சொலமன் தீவுகள் 0.54 0 %
  தென்னாப்பிரிக்கா 458.29 1.1 %
  எசுப்பானியா 350.27 0.8 %
  இலங்கை 41.37 0.1 %
  சூடான் 165.90 0.4 %
  சுரிநாம் 4.37 0 %
  சுவாசிலாந்து 2.79 0 %
  சுவீடன் 62.01 0.1 %
  சுவிட்சர்லாந்து 53.94 0.1 %
  சிரியா 95.13 0.2 %
  தாய்வான் 278.34 0.7 %
  தஜிகிஸ்தான் 10.82 0 %
  தன்சானியா 73.10 0.2 %
  தாய்லாந்து 346.34 0.8 %
  டோகோ 8.29 0 %
  தொங்கா 0.38 0 %
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 45.72 0.1 %
  தூனிசியா 35.06 0.1 %
  துருக்கி 382.29 0.9 %
  துருக்மெனிஸ்தான் 101.01 0.2 %
  உகாண்டா 27.90 0.1 %
  உக்ரைன் 380.89 0.9 %
  ஐக்கிய அரபு அமீரகம் 202.56 0.5 %
  ஐக்கிய இராச்சியம் 582.11 1.4 %
  ஐக்கிய அமெரிக்கா 6,668.79 15.6 %
  உருகுவை 32.94 0.1 %
  உஸ்பெகிஸ்தான் 215.36 0.5 %
  வனுவாட்டு 0.61 0 %
  வெனிசுவேலா 284.99 0.7 %
  வியட்நாம் 263.98 0.6 %
  யேமன் 34.15 0.1 %
  சாம்பியா 67.70 0.2 %
  சிம்பாப்வே 20.24 0 %

இவற்றையும் பார்க்க

தொகு


உசாத்துணை

தொகு
  1. "Climate Analysis Indicators Tool (CAIT) Version 2.0. (Washington, DC: World Resources Institute, 2014)". World Resources Institute. பார்க்கப்பட்ட நாள் 2014-06-27.
  2. The member countries as of 1997, when the Kyoto Protocol was adopted.
  3. The member countries as of சூன் 2014