கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். பின்வரும் பட்டியல் 2010 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது. இதில் புதைபடிவ எரிமம் பற்ற வைத்தல், சீமைக்காரை உற்பத்தி ஆகியன மூலம் வெளியிடப்படும் கார்பனீராக்சைடு ஆகியன கருத்திலெடுக்கப்பட்டுள்ளது. நிலப்பாவனை, நிலப்பாவனை மாற்றம், காடுகள் என்பன இதில் உள்ளடங்கவில்லை. கடற் கலங்கள் வெளியிடும் கார்பனீராக்சைடு தேசிய எண்ணிக்கையில் உள்வாங்கப்படவில்லை.[1]
முதல் 10 நாடுகள் உலக மொத்தத்தில் 69% வெளிவிடுகின்றன.[2][3][4][5][6] மெத்தேன் உட்பட்ட பைங்குடில் வளிமம் போன்றவை இத்தரவினுள் உள்வாங்கப்படவில்லை.
பட்டியல் 2010 CO2 வெளியீடுகள்
தொகுCountry | Annual CO2 emissions (kt)[7] |
per capita (t)[8] | % of world total |
---|---|---|---|
ஆப்கானித்தான் | 8236 | 0.29 | 0.02% |
அல்பேனியா | 4283 | 1.499 | 0.01% |
அல்ஜீரியா | 123475 | 3.332 | 0.37% |
அமெரிக்க சமோவா | – | – | – |
அந்தோரா | 517 | 6.637 | 0% |
அங்கோலா | 30418 | 1.556 | 0.09% |
அன்டிகுவா பர்புடா | 513 | 5.885 | 0% |
Arab World | 1601122 | 4.604 | 4.76% |
அர்கெந்தீனா | 180512 | 4.471 | 0.54% |
ஆர்மீனியா | 4221 | 1.424 | 0.01% |
அரூபா | 2321 | 22.847 | 0.01% |
ஆத்திரேலியா | 373081 | 16.934 | 1.11% |
ஆஸ்திரியா | 66897 | 7.974 | 0.2% |
அசர்பைஜான் | 45731 | 5.051 | 0.14% |
பஹமாஸ் | 2464 | 6.836 | 0.01% |
பகுரைன் | 24202 | 19.338 | 0.07% |
வங்காளதேசம் | 56153 | 0.372 | 0.17% |
பார்படோசு | 1503 | 5.362 | 0% |
பெலருஸ் | 62222 | 6.557 | 0.19% |
பெல்ஜியம் | 108947 | 9.977 | 0.32% |
பெலீசு | 422 | 1.367 | 0% |
பெனின் | 5189 | 0.546 | 0.02% |
பெர்முடா | 477 | 7.32 | 0% |
பூட்டான் | 477 | 0.665 | 0% |
பொலிவியா | 15456 | 1.522 | 0.05% |
பொசுனியா எர்செகோவினா | 31125 | 8.093 | 0.09% |
போட்சுவானா | 5233 | 2.657 | 0.02% |
பிரேசில் | 419754 | 2.15 | 1.25% |
பகுரைன் | 9160 | 22.868 | 0.03% |
பல்கேரியா | 44679 | 6.041 | 0.13% |
புர்க்கினா பாசோ | 1683 | 0.108 | 0.01% |
புருண்டி | 308 | 0.033 | 0% |
கேப் வர்டி | 356 | 0.729 | 0% |
கம்போடியா | 4180 | 0.291 | 0.01% |
கமரூன் | 7235 | 0.351 | 0.02% |
கனடா | 499137 | 14.678 | 1.48% |
Caribbean small states | 68085 | 9.894 | 0.2% |
கேமன் தீவுகள் | 590 | 10.636 | 0% |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 264 | 0.061 | 0% |
Central Europe and the Baltics | 714834 | 6.828 | 2.13% |
சாட் | 469 | 0.04 | 0% |
சிலி | – | – | – |
சிலி | 72258 | 4.213 | 0.21% |
சீனா | 8286892 | 6.195 | 24.65% |
கொலம்பியா | 75680 | 1.629 | 0.23% |
கொமொரோசு | 139 | 0.204 | 0% |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 3040 | 0.049 | 0.01% |
காங்கோ | 2028 | 0.493 | 0.01% |
கோஸ்ட்டா ரிக்கா | 7770 | 1.664 | 0.02% |
ஐவரி கோஸ்ட் | 5805 | 0.306 | 0.02% |
குரோவாசியா | 20884 | 4.727 | 0.06% |
கியூபா | 38364 | 3.401 | 0.11% |
வார்ப்புரு:CUW | – | – | – |
சைப்பிரசு | 7708 | 6.984 | 0.02% |
செக் குடியரசு | 111752 | 10.669 | 0.33% |
டென்மார்க் | 46303 | 8.346 | 0.14% |
சீபூத்தீ | 539 | 0.646 | 0% |
டொமினிக்கா | 136 | 1.906 | 0% |
டொமினிக்கன் குடியரசு | 20964 | 2.093 | 0.06% |
East Asia & Pacific (all income levels) | 12042676 | 5.465 | 35.82% |
East Asia & Pacific (developing only) | 9570523 | 4.874 | 28.47% |
East Asia and the Pacific | – | – | – |
எக்குவடோர் | 32636 | 2.176 | 0.1% |
எகிப்து | 204776 | 2.623 | 0.61% |
எல் சல்வடோர | 6249 | 1.005 | 0.02% |
எக்குவடோரியல் கினி | 4679 | 6.721 | 0.01% |
எரித்திரியா | 513 | 0.089 | 0% |
எசுத்தோனியா | 18339 | 13.773 | 0.05% |
எதியோப்பியா | 6494 | 0.075 | 0.02% |
ஐரோ வலயம் | 2479985 | 7.445 | 7.38% |
Europe & Central Asia (all income levels) | 6794446 | 7.641 | 20.21% |
Europe & Central Asia (developing only) | 1416733 | 5.313 | 4.21% |
Europe and Central Asia | – | – | – |
ஐரோப்பிய ஒன்றியம் | 3709765 | 7.351 | 11.04% |
பரோயே தீவுகள் | 711 | 14.348 | 0% |
பிஜி | 1291 | 1.5 | 0% |
பின்லாந்து | 61844 | 11.531 | 0.18% |
Fragile and conflict affected situations | 358054 | 0.859 | 1.07% |
பிரான்சு | 361273 | 5.556 | 1.07% |
பிரெஞ்சு பொலினீசியா | 884 | 3.297 | 0% |
காபொன் | 2574 | 1.654 | 0.01% |
கம்பியா | 473 | 0.281 | 0% |
சியார்சியா | 6241 | 1.402 | 0.02% |
செருமனி | 745384 | 9.115 | 2.22% |
கானா | 8999 | 0.371 | 0.03% |
கிரேக்க நாடு | 86717 | 7.775 | 0.26% |
கிறீன்லாந்து | 634 | 11.148 | 0% |
கிரெனடா | 260 | 2.487 | 0% |
குவாம் | – | – | – |
குவாத்தமாலா | 11118 | 0.775 | 0.03% |
கினியா | 1236 | 0.114 | 0% |
கினி-பிசாவு | 238 | 0.15 | 0% |
கயானா | 1701 | 2.164 | 0.01% |
எயிட்டி | 2120 | 0.214 | 0.01% |
Heavily indebted poor countries (HIPC) | 133288 | 0.214 | 0.4% |
High income | 14901651 | 11.586 | 44.33% |
High income: nonOECD | 3190425 | 12.973 | 9.49% |
High income: OECD | 11799328 | 11.343 | 35.1% |
ஒண்டுராசு | 8108 | 1.064 | 0.02% |
ஆங்காங் | 36289 | 5.166 | 0.11% |
அங்கேரி | 50583 | 5.058 | 0.15% |
ஐசுலாந்து | 1962 | 6.169 | 0.01% |
இந்தியா | 2008823 | 2.666 | 8.95% |
இந்தோனேசியா | 433989 | 1.803 | 1.29% |
ஈரான் | 571612 | 7.677 | 1.7% |
ஈராக் | 114667 | 3.703 | 0.34% |
அயர்லாந்து | 40000 | 8.772 | 0.12% |
மாண் தீவு | – | – | – |
இசுரேல் | 70656 | 9.268 | 0.21% |
இத்தாலி | 406307 | 6.854 | 1.21% |
ஜமேக்கா | 7158 | 2.66 | 0.02% |
சப்பான் | 1170715 | 9.186 | 3.48% |
யோர்தான் | 20821 | 3.444 | 0.06% |
கசக்கஸ்தான் | 248729 | 15.239 | 0.74% |
கென்யா | 12427 | 0.304 | 0.04% |
கிரிபட்டி | 62 | 0.638 | 0% |
வட கொரியா | 71624 | 2.923 | 0.21% |
தென் கொரியா | 567567 | 11.487 | 1.69% |
கொசோவோ | – | – | – |
குவைத் | 93696 | 31.32 | 0.28% |
கிர்கிசுத்தான் | 6399 | 1.175 | 0.02% |
லாவோஸ் | 1874 | 0.293 | 0.01% |
Latin America & Caribbean (all income levels) | 1733152 | 2.913 | 5.16% |
Latin America & Caribbean (developing only) | 1553660 | 2.735 | 4.62% |
Latin America and the Caribbean | – | – | – |
Latin America and the Caribbean | – | – | – |
லாத்வியா | 7616 | 3.631 | 0.02% |
Least developed countries: UN classification | 214256 | 0.255 | 0.64% |
லெபனான் | 20403 | 4.7 | 0.06% |
லெசோத்தோ | 18 | 0.009 | 0% |
லைபீரியா | 799 | 0.202 | 0% |
லிபியா | 59035 | 9.773 | 0.18% |
லீக்கின்ஸ்டைன் | – | – | – |
லித்துவேனியா | 13561 | 4.378 | 0.04% |
Low & middle income | 16777539 | 2.997 | 49.91% |
Low income | 222858 | 0.281 | 0.66% |
Lower middle income | 3833446 | 1.565 | 11.4% |
லக்சம்பர்க் | 10829 | 21.36 | 0.03% |
மக்காவு | 1030 | 1.927 | 0% |
மாக்கடோனியக் குடியரசு | 10873 | 5.172 | 0.03% |
மடகாசுகர் | 2013 | 0.096 | 0.01% |
மலாவி | 1239 | 0.083 | 0% |
மலேசியா | 216804 | 7.667 | 0.64% |
மாலைத்தீவுகள் | 1074 | 3.299 | 0% |
மாலி | 623 | 0.045 | 0% |
மால்ட்டா | 2589 | 6.246 | 0.01% |
மார்சல் தீவுகள் | 103 | 1.958 | 0% |
மூரித்தானியா | 2215 | 0.614 | 0.01% |
மொரிசியசு | 4118 | 3.215 | 0.01% |
மெக்சிக்கோ | 443674 | 3.764 | 1.32% |
Mexico and Central America | – | – | – |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 103 | 0.991 | 0% |
Middle East & North Africa (all income levels) | 2228843 | 5.855 | 6.63% |
Middle East & North Africa (developing only) | 1277891 | 3.895 | 3.8% |
Middle East and North Africa | – | – | – |
Middle income | 16554874 | 3.447 | 49.25% |
மல்தோவா | 4855 | 1.363 | 0.01% |
மொனாகோ | – | – | – |
மங்கோலியா | 11511 | 4.243 | 0.03% |
மொண்டெனேகுரோ | 2582 | 4.163 | 0.01% |
மொரோக்கோ | 50608 | 1.599 | 0.15% |
மொசாம்பிக் | 2882 | 0.12 | 0.01% |
மியான்மர் | 8995 | 0.173 | 0.03% |
நமீபியா | 3176 | 1.457 | 0.01% |
நேபாளம் | 3755 | 0.14 | 0.01% |
நெதர்லாந்து | 182078 | 10.958 | 0.54% |
நியூ கலிடோனியா | 3920 | 15.68 | 0.01% |
நியூசிலாந்து | 31551 | 7.224 | 0.09% |
நிக்கராகுவா | 4547 | 0.781 | 0.01% |
நைஜர் | 1412 | 0.089 | 0% |
நைஜீரியா | 78910 | 0.494 | 0.23% |
வட அமெரிக்கா | 5932671 | 17.276 | 17.65% |
வடக்கு மரியானா தீவுகள் | – | – | – |
நோர்வே | 57187 | 11.696 | 0.17% |
Not classified | – | – | – |
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அங்கத்தவர்கள் | 12591587 | 10.152 | 37.46% |
ஓமான் | 57202 | 20.409 | 0.17% |
பிற சிறிய நாடுகள் | 28761 | 1.502 | 0.09% |
Pacific island small states | 2430 | 1.106 | 0.01% |
பாக்கித்தான் | 161396 | 0.932 | 0.48% |
பலாவு | 216 | 10.569 | 0% |
பனாமா | 9633 | 2.619 | 0.03% |
பப்புவா நியூ கினி | 3135 | 0.457 | 0.01% |
பரகுவை | 5075 | 0.786 | 0.02% |
பெரு | 57579 | 1.968 | 0.17% |
பிலிப்பீன்சு | 81591 | 0.873 | 0.24% |
போலந்து | 317254 | 8.309 | 0.94% |
போர்த்துகல் | 52361 | 4.952 | 0.16% |
புவேர்ட்டோ ரிக்கோ | – | – | – |
கத்தார் | 70531 | 40.31 | 0.21% |
உருமேனியா | 78745 | 3.889 | 0.23% |
உருசியா | 1740776 | 12.226 | 5.18% |
ருவாண்டா | 594 | 0.055 | 0% |
சமோவா | 161 | 0.867 | 0% |
சான் மரீனோ | – | – | – |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 99 | 0.556 | 0% |
சவூதி அரேபியா | 464481 | 17.04 | 1.38% |
செனிகல் | 7059 | 0.545 | 0.02% |
செர்பியா | 45962 | 6.304 | 0.14% |
சீசெல்சு | 704 | 7.843 | 0% |
சியேரா லியோனி | 689 | 0.12 | 0% |
சிங்கப்பூர் | 13520 | 2.663 | 0.04% |
சின்டு மார்தின் | – | – | – |
சிலவாக்கியா | 36094 | 6.695 | 0.11% |
சுலோவீனியா | 15328 | 7.482 | 0.05% |
Small states | 100070 | 3.545 | 0.3% |
சொலமன் தீவுகள் | 202 | 0.383 | 0% |
சோமாலியா | 609 | 0.063 | 0% |
தென்னாப்பிரிக்கா | 460124 | 9.041 | 1.37% |
தெற்கு ஆசியா | – | – | – |
South Asia | 2252623 | 1.402 | 6.7% |
தெற்கு சூடான் | – | – | – |
Southern Cone Extended | – | – | – |
எசுப்பானியா | 269675 | 5.79 | 0.8% |
இலங்கை | 12710 | 0.615 | 0.04% |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 249 | 4.763 | 0% |
செயிண்ட். லூசியா | 403 | 2.274 | 0% |
செயிண்ட் மார்டின் | – | – | – |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 209 | 1.912 | 0% |
Sub-Saharan Africa | – | – | – |
Sub-Saharan Africa (all income levels) | 708444 | 0.819 | 2.11% |
Sub-Saharan Africa (developing only) | 703762 | 0.815 | 2.09% |
சூடான் | 14173 | 0.311 | 0.04% |
சுரிநாம் | 2384 | 4.54 | 0.01% |
சுவாசிலாந்து | 1023 | 0.857 | 0% |
சுவீடன் | 52515 | 5.6 | 0.16% |
சுவிட்சர்லாந்து | 38757 | 4.953 | 0.12% |
சிரியா | 61859 | 2.873 | 0.18% |
தஜிகிஸ்தான் | 2860 | 0.375 | 0.01% |
தன்சானியா | 6846 | 0.152 | 0.02% |
தாய்லாந்து | 295282 | 4.447 | 0.88% |
கிழக்குத் திமோர் | 183 | 0.172 | 0% |
டோகோ | 1540 | 0.244 | 0% |
தொங்கா | 158 | 1.515 | 0% |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 50682 | 38.161 | 0.15% |
தூனிசியா | 25878 | 2.453 | 0.08% |
துருக்கி | 298002 | 4.131 | 0.89% |
துருக்மெனிஸ்தான் | 53054 | 10.522 | 0.16% |
துர்கசு கைகோசு தீவுகள் | 161 | 5.206 | 0% |
துவாலு | – | – | – |
உகாண்டா | 3784 | 0.111 | 0.01% |
உக்ரைன் | 304805 | 6.645 | 0.91% |
ஐக்கிய அரபு அமீரகம் | 167597 | 19.854 | 0.5% |
ஐக்கிய இராச்சியம் | 493505 | 7.863 | 1.47% |
ஐக்கிய அமெரிக்கா | 5433057 | 17.564 | 16.16% |
Upper middle income | 12721087 | 5.404 | 37.84% |
உருகுவை | 6645 | 1.971 | 0.02% |
உஸ்பெகிஸ்தான் | 104443 | 3.657 | 0.31% |
வனுவாட்டு | 117 | 0.497 | 0% |
வெனிசுவேலா | 201747 | 6.946 | 0.6% |
வியட்நாம் | 150230 | 1.728 | 0.45% |
அமெரிக்க கன்னித் தீவுகள் | – | – | – |
பலத்தீன் | 2365 | 0.621 | 0.01% |
World | 33615389 | 4.883 | 100% |
யேமன் | 21852 | 0.96 | 0.07% |
சாம்பியா | 2428 | 0.184 | 0.01% |
சிம்பாப்வே | 9428 | 0.721 | 0.03% |
பட்டியல் - 2011 CO2 வெளியீடுகள் கணக்கீடு
தொகுநாடு | வெளியீடு (kt)[9] | ஒருவருக்கான வெளியீடு (t)[10] |
---|---|---|
உலகம் | 33,376,327 | 4.9 |
சீனா | 9,700,000 | 7.2 |
ஐக்கிய அமெரிக்கா | 5,420,000 | 17.3 |
இந்தியா | 1,970,000 | 1.6 |
உருசியா | 1,830,000 | 12.8 |
சப்பான் | 1,240,000 | 9.8 |
பன்னாட்டு போக்குவரத்து | 1,040,000 | - |
செருமனி | 810,000 | 9.9 |
தென் கொரியா | 610,000 | 12.6 |
கனடா | 560,000 | 16.2 |
பட்டியல் - 2012 CO2 வெளியீடுகள் கணக்கீடு
தொகுநாடு | வெளியீடு (kt)[11] | ஒருவருக்கான வெளியீடு (t)[11] |
---|---|---|
உலகம் | 34,500,000 | 4.9 |
சீனா | 9,860,000 | 7.1 |
ஐக்கிய அமெரிக்கா | 5,190,000 | 16.4 |
இந்தியா | 1,970,000 | 1.6 |
உருசியா | 1,770,000 | 12.4 |
சப்பான் | 1,320,000 | 10.4 |
பன்னாட்டு போக்குவரத்து | 1,060,000 | - |
செருமனி | 810,000 | 9.7 |
தென் கொரியா | 640,000 | 13.0 |
கனடா | 560,000 | 16.0 |
ஐக்கிய இராச்சியம் | 490,000 | 7.7 |
மெக்சிக்கோ | 490,000 | 4.0 |
இந்தோனேசியா | 490,000 | 2.0 |
சவூதி அரேபியா | 460,000 | 16.2 |
பிரேசில் | 460,000 | 2.3 |
ஆத்திரேலியா | 430,000 | 18.8 |
ஈரான் | 410,000 | 5.3 |
இத்தாலி | 390,000 | 6.3 |
பிரான்சு | 370,000 | 5.8 |
தென்னாப்பிரிக்கா | 330,000 | 6.3 |
போலந்து | 320,000 | 8.4 |
பட்டியல் - 2013 வெளியீடு கணக்கீடு
தொகுநாடு | வெளியீடு (kt)[12] | ஒருவருக்கான வெளியீடு (t)[12] |
---|---|---|
உலகம் | 35,270,000 | - |
சீனா | 10,330,000 | 7.4 |
ஐக்கிய அமெரிக்கா | 5,300,000 | 16.6 |
ஐரோப்பிய ஒன்றியம் | 3,740,000 | 7.3 |
இந்தியா | 2,070,000 | 1.7 |
உருசியா | 1,800,000 | 12.6 |
சப்பான் | 1,360,000 | 10.7 |
பன்னாட்டு போக்குவரத்து | 1,070,000 | - |
செருமனி | 840,000 | 10.2 |
தென் கொரியா | 630,000 | 12.7 |
கனடா | 550,000 | 15.7 |
இந்தோனேசியா | 510,000 | 2.6 |
சவூதி அரேபியா | 490,000 | 16.6 |
பிரேசில் | 480,000 | 2.0 |
ஐக்கிய இராச்சியம் | 480,000 | 7.5 |
மெக்சிக்கோ | 470,000 | 3.9 |
ஈரான் | 410,000 | 5.3 |
ஆத்திரேலியா | 390,000 | 16.9 |
இத்தாலி | 390,000 | 6.4 |
பிரான்சு | 370,000 | 5.7 |
தென்னாப்பிரிக்கா | 330,000 | 6.2 |
போலந்து | 320,000 | 8.5 |
உசாத்துணை
தொகு- ↑ Schrooten, L; De Vlieger, Ina; Int Panis, Luc; Styns, R. Torfs, K; Torfs, R (2008). "Inventory and forecasting of maritime emissions in the Belgian sea territory, an activity based emission model". Atmospheric Environment – 42(4)667-676(2008) 42 (4): 667–676.
- ↑ "China now no. 1 in CO2 emissions; USA in second position". Netherlands Environmental Assessment Agency. Archived from the original on 2007-07-01. பார்க்கப்பட்ட நாள் 2007-06-22.
- ↑ "China Overtakes U.S. as No. 1 Emitter of Carbon Dioxide". NPR. 2008-03-14. http://www.npr.org/templates/story/story.php?storyId=88251868.
- ↑ "China CO2 Emissions Growing Faster Than Anticipated". National Geographic. 2008-03-18. http://news.nationalgeographic.com/news/2008/03/080318-china-warming.html.
- ↑ "Forecasting the Path of China’s CO2 Emissions Using Province Level Information". Department of Agricultural & Resource Economics, UCB. CUDARE Working Paper 97. 2008-03-14. http://repositories.cdlib.org/cgi/viewcontent.cgi?article=1050&context=are_ucb.
- ↑ "China Passes U.S., Leads World in Power Sector Carbon Emissions – CGD". Center for Global Development. 2008-08-27 இம் மூலத்தில் இருந்து 2009-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090628100801/http://www.cgdev.org/content/article/detail/16578.
- ↑ "CO2 emissions (kt)". World Bank.
- ↑ "CO2 emissions per capita(kt)". World Bank.
- ↑ "EDGAR: CO2 time series 1990–2011 per region/country". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
- ↑ "EDGAR: CO2 time series 1990–2011 per capita for world countries". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
- ↑ 11.0 11.1 "EDGAR: Trends in CO2 emissions per region/country 1990–2012 per region/country" (PDF). Archived from the original (PDF) on 2015-10-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
- ↑ 12.0 12.1 "EDGAR: Trends in global CO2 emissions: 2014 report" (PDF). Archived from the original (PDF) on 2015-10-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
வெளி இணைப்புகள்
தொகுThe contents of this article comes from the latest figures from the millennium indicators as of 2009-07-14:
- United Nation Statistics Division
- GHG data from UNFCCC – United Nations Framework Convention on Climate Change GHG emissions data
- Breathing Earth – A visual real-time simulation that uses this CO2 emissions data
- Google – public data "CO2 emissions (kt)"
- Google – public data "CO2 emissions (tonne per capita)"
- World CO2 Emissions | Tableau Public