முதிர்நிலை மாந்த உடல் சிறப்புக் கல வகைகளின் பட்டியல்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
முதிர்நிலை மாந்த உடலில் சுமார் 30 டிரில்லியன் ( 3×1013 ) உயிர்க்கலங்கள் உள்ளன, பாலினம், அகவை, எடையைப் பொறுத்து சுமார் 20 முதல் 40 டிரில்லியன் வரை மாறுபடும், தோராயமாக சமமான எண்ணிக்கையிலான,குற்றுயிரிக்கலங்கள் உள்ளன. [1] [2] மாந்த உயிர்க்கலங்கள் 400 க்கும் மேற்பட்ட உயிர்க்கல வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன [3] உடலின் இருப்பிடம் , செயல்பாட்டின் அடிப்படையில், அவற்றில் சுமார் 230 வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
</img> | கலவகை | % செல் எண்ணிக்கை |
குருதிச் சிவப்புக்கலங்கள்) | 84.0 | |
தட்டுக்கள் | 4.9 | |
எலும்பு நல்லிக் கலங்கள் | 2.5 | |
குழல் அகணிக் கலங்கள் | 2.1 | |
நிணநீர்க்கலஙகள் | 1.5 | |
கல்லீரல் கலங்கள் | 0.8 | |
நரம்பன்கள், நரம்புத் இழையங்கள் | 0.6 | |
மூச்சுக்குழல் அகணிக் கலங்கள் | 0.5 | |
மேல்தோல் கலங்கள் | 0.5 | |
மூச்சுயிர்ப்பு இடைநிலை கலங்கள் | 0.5 | |
கொழுப்புக் கலங்கள் | 0.2 | |
தோல் நாரிழைமுகைகள் | 0.1 | |
தசைக் கலங்கள் | 0.001 | |
மற்ற கலங்கள் | 2.0 |
மாந்த உடலில் பல்வேறு வகையான உயிர்க்கலங்கள் உள்ளன.
அனைத்து மாந்த உயிர்க்கலங்களையும் வரைபடமாக்கும் பெரு முயற்சிகள்
தொகுஅனைத்து மனித உயிர்க்கலங்களின் பட்டியல் அல்லது வரைபடத்தை உருவாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. [5] [6] [7] மிகப்பெரிய, மிக அண்மைய ஒன்று HuBMAP ( மாந்த உயிர் மூலக்கூறு களப்படத் திட்டம்). [8] இவர்கள் 17 திரட்டுகளில் 1551 படிமங்களை ஒழுங்கமைக்க முடிந்தது. இருப்பினும், இந்த திட்டம் இன்னும் மாந்த உடல்களின் 70 உறுப்புகளில் 31 உறுப்புகளை மட்டுமே வரைபடமாக்கியது. அவற்றின் தரவுத்தொகுப்புகளும் காட்சிப்படுத்தல்களு உயிர்க்குறிப்பான்களும் உடலில் உள்ள இருப்பிடத்திற்கு அதிக முதனமையைக் கொடுக்கின்றன, ஆனால் உயிக்கல வளர்ச்சியில் காலப்போக்கில் கல்ங்கள் எப்படியும் மாறலாம். பொதுவாக குறிப்பிட்ட மேற்பரப்புப் புரதங்கள் கலங்களை அடையாளம் காணப் பயன்படுகின்றன. இதன் அடிப்படையில் அவை வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. உயிர்க்கல வகைகளை நோக்க வழிவிடும் இந்தப் புரதங்களின் மேலோட்டத்தை உருவாக்க மற்றொரு முதமையான முயற்சி ஸ்வீடியப் புரதக் களப்படம் ஆகும். [9]
மாந்த மூளைத் திட்டம் மாந்த மூளையை வரைபடமாக்க முயன்றுள்ளது, [10] [11] இருப்பினும், பொதுவில் அணுகக்கூடிய படிமத்தில் கல அளவுப் பிரிதிறன் இல்லை.
மாந்த உயிர்க்கலங்களின் முழுமையான பட்டியல்கள்
தொகுமுதன்மை அகமுகைக் கலங்கள்
தொகுஅகமுகைக் கலங்கள் முதன்மையாக செரிமானக் குழல், புறணிச் சுரப்பிகளை உருவாக்குகின்றன [12]
முதன்மை அகமுகைக் கலங்கள்
தொகுநரம்பு மண்டலம்
தொகுநமது மனித உடலில் நியூரான்கள் எனப்படும் நரம்பு செல்கள் உள்ளன. அவை கிளைகளாக விரிந்துள்ளன. இந்த செல்கள் நரம்பு திசுக்களை உருவாக்குகின்றன. ஒரு நியூரான் ஒரு அணுக்கரு மற்றும் சைட்டோபிளாசம் கொண்ட செல் உடலைக் கொண்டுள்ளது, அதில் இருந்து நீண்ட மெல்லிய முடி போன்ற பாகங்கள் எழுகின்றன.
மைய நரம்பு மண்டல நரம்பன்களும் நரம்புத்திசுக் கலங்களும்
தொகு(பெருவகை வகைமைகள், இன்னும் மோசமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன)
முதன்மை இடைமுகைக் கலங்கள்
தொகுகுறிப்பு: மூளை இணைப்புத் திசு, எலும்புகள் புறமுகை முளைய அடுக்கில் இருந்து வரும் மண்டை நரம்பு முகடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
பெயர் | முன்தோற்றக் கலம்
(முன்னோடிக் கலம்) |
முதனிலைக் கலங்கள் | உடல் இருப்பிடம் | செயல்பாடு | கலவகை | கலத் துணைவகை | கொணரப்பட்ட மூலம் | அறிந்த உயிர்க்குறிப்பான்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
பிரன்னர் சுரப்புக் கலம் | மறைநிலை அடிநிலை முகிழ்கலங்கள் | சைமோகன் கலம், குருதிக்குழல் கலம், குடல் அகச்சுரப்பு, குடற்கலம் | முன்குடலில், முன்குடல் துணைச் சளிப்படலம் | நொதி, காரச் சளி சுரப்பு | புறச் சுரப்புப் புறணிக் கலங்கள் | rowspan="33"அகத்தோல் | ||
காப்புறை குருதிக் குழல்கலம் | மூச்சுயிர்ப்பு, செரிமானத் தடங்கள் | சளிச் சுரப்புவயிறு | ||||||
பார்வைக்குழிக் கலம் | வயிறு | |||||||
தலமைக் கலம் | பெப்சினோசென் சுரப்பு | |||||||
சுவர்க் கலம் | hydrochloric acid சுரப்பு | |||||||
கணைய acinar கலம் | கணையம் (confirmation needed) | பைசார்பனேட், செரிப்பு நொதி சுரப்பு | ||||||
பனேத் கலம் | small சிறுகுடல் | இலைசோசைம் சுரப்பு | ||||||
வகை II காற்றறைக் கலம் | Lungs | surfactant சுரப்பு | ||||||
Club cell | ||||||||
வகை I காற்றறைக் கலம் | குருதி-வளிம அரண் உருவாக்கம் | அரண்கலம் | ||||||
பித்தப்பைப் புறணிக் கலம் | பித்தப்பை | |||||||
மைய ஊனீர்ச் சுரப்பு கலம் | கணையம்(உமிழ்நீர் சுரப்பு) | |||||||
சிறுகுடல் தூவி விளிம்புக் கலம் ( நுண்வில்லியுடன்) | ||||||||
K கலம்l | gastric inhibitory peptide சுரப்பு | rowspan="20"மிசைமச் சுரப்புக் கலம் | அகச்சுரப்புக் கலம்l | |||||
L கலம் | குளூக்ககான் போன்ற பெப்டைடு-1, பெப்டைடு YY<sub id="mwAUA">3-36</sub>, oxyntomodulin, குளூக்ககான் போன்ற பெப்டைடு-2) சுரப்பு | |||||||
I கலம் | பித்தநீர்ப்பை இயக்கு இசைமச் (CCK) சுரப்பு | |||||||
G கலம் | இரைப்பைப் புரதச் சுரப்பு | |||||||
குடல் குரோமப்பின் கலம் | செரட்டோனின் சுரப்பு | |||||||
குடல் குரோமப்பின் கலம்-போன்ற கலம் | திசுநீர்த்தேக்கிச் சுரப்பு | |||||||
N கலம் | மூளைநீர் சுரப்பு | |||||||
S கலம் | முன்சிறுகுடல்நீர் சுரப்பு | |||||||
D கலம் | வளர்ச்சியூக்கத் தடுப்பிச் சுரப்பு | |||||||
Mo cell (or M cell) | motilin secretion | |||||||
other hormones secreted: vasoactive intestinal peptide, substance P, alpha and gamma-endorphin, bombesin | ||||||||
Thyroid epithelial cell | Thyroid gland cells | |||||||
Parafollicular cell | ||||||||
Parathyroid chief cell | Parathyroid gland cells | |||||||
Oxyphil cell | ||||||||
Alpha cell | glucagon secretion | Pancreatic islets (islets of Langerhans) | ||||||
Beta cell | insulin and amylin secretion | |||||||
Delta cell | somatostatin secretion | |||||||
Epsilon cell | ghrelin secretion | |||||||
PP cell (gamma cell) | pancreatic polypeptide secretion | |||||||
Salivary gland mucous cell | Exocrine secretory epithelial cells | Ectoderm | ||||||
Salivary gland serous cell | ||||||||
Von Ebner's gland cell | in tongue | (washes taste buds) | ||||||
Mammary gland cell | (milk secretion) | |||||||
Lacrimal gland cell | (tear secretion) | |||||||
Ceruminous gland cell | in ear | (earwax secretion) | ||||||
Eccrine sweat gland dark cell | (glycoprotein secretion) | |||||||
Eccrine sweat gland clear cell | (small molecule secretion) | |||||||
Apocrine sweat gland cell | (odoriferous secretion, sex-hormone sensitive) | |||||||
Gland of Moll cell in eyelid | (specialized sweat gland) | |||||||
Sebaceous gland cell | (lipid-rich sebum secretion) | |||||||
Bowman's gland cell | in nose | (washes olfactory epithelium) | ||||||
Corticotropes | Hormone-secreting cells | Anterior/Intermediate pituitary cells | ||||||
Gonadotropes | Anterior/Intermediate pituitary cells | |||||||
Lactotropes | Anterior/Intermediate pituitary cells | |||||||
Melanotropes | Anterior/Intermediate pituitary cells | |||||||
Somatotropes | Anterior/Intermediate pituitary cells | |||||||
Thyrotropes | Anterior/Intermediate pituitary cells | |||||||
Magnocellular neurosecretory cells, | secrete oxytocin and vasopressin | |||||||
Parvocellular neurosecretory cells | secrete thyrotropin-releasing hormone (TRH), corticotropin-releasing hormone (CRH), vasopressin, oxytocin, neurotensin, and prolactin | |||||||
Chromaffin cells (adrenal gland) | ||||||||
Keratinocyte | (differentiating epidermal cell) | Epithelial cells | ||||||
Epidermal basal cell (stem cell) | ||||||||
Melanocyte | ||||||||
Trichocyte | (gives rise to hair and nail cells) | |||||||
Medullary hair shaft cell | Trichocyte | |||||||
Cortical hair shaft cell | Trichocyte | |||||||
Cuticular hair shaft cell | Trichocyte | |||||||
Huxley's layer hair root sheath cell | Trichocyte | |||||||
Henle's layer hair root sheath cell | Trichocyte | |||||||
Outer root sheath hair cell | Trichocyte | |||||||
Surface epithelial cell | cornea, tongue, mouth, nasal cavity, distal anal canal, distal urethra, and distal vagina | |||||||
basal cell (stem cell) | cornea, tongue, mouth, nasal cavity, distal anal canal, distal urethra, and distal vagina | |||||||
Striated duct cell | (salivary glands) | |||||||
Lactiferous duct cell | (mammary glands) | |||||||
Ameloblast | (deposit tooth enamel) | |||||||
Odontoblast | (tooth dentin formation) | Oral cells | ||||||
Cementoblast | (tooth cementum formation) | |||||||
Auditory inner hair cells of organ of Corti | Sensory transducer cells | |||||||
Auditory outer hair cells of organ of Corti | ||||||||
Basal cells of olfactory epithelium | (stem cell for olfactory neurons) | |||||||
Cold-sensitive primary sensory neurons | ||||||||
Heat-sensitive primary sensory neurons | ||||||||
Merkel cells of epidermis | ||||||||
Olfactory receptor neurons | ||||||||
Pain-sensitive primary sensory neurons | ||||||||
Photoreceptor rod cells | Photoreceptor cells of retina in eye | |||||||
Photoreceptor blue-sensitive cone cells of eye | Photoreceptor cells of retina in eye | |||||||
Photoreceptor green-sensitive cone cells of eye | Photoreceptor cells of retina in eye | |||||||
Photoreceptor red-sensitive cone cells of eye | Photoreceptor cells of retina in eye | |||||||
Proprioceptive primary sensory neurons | ||||||||
Touch-sensitive primary sensory neurons | ||||||||
Chemoreceptor glomus cells of carotid body cell | (blood pH sensor) | |||||||
Outer hair cells of vestibular system of ear | (acceleration and gravity) | |||||||
Inner hair cells of vestibular system of ear | ||||||||
Taste receptor cells of taste bud | ||||||||
Cholinergic neurons (various types) | Autonomic neuron cells | |||||||
Adrenergic neural cells (various types) | ||||||||
Peptidergic neural cells (various types) | ||||||||
Inner pillar cells of organ of Corti | Sense organ and peripheral neuron supporting cells | |||||||
Outer pillar cells of the organ of Corti | ||||||||
Inner phalangeal cells of organ of Corti | ||||||||
Outer phalangeal cells of organ of Corti | ||||||||
Border cells of organ of Corti | ||||||||
Hensen's cells of organ of Corti | ||||||||
Vestibular apparatus supporting cells | ||||||||
Taste bud supporting cells | ||||||||
Olfactory epithelium supporting cells | ||||||||
Olfactory ensheathing cells | ||||||||
Schwann cells | ||||||||
Satellite glial cells | ||||||||
Enteric glial cells | ||||||||
Basket cells | Central nervous system neurons and glial cells | Neuron | Interneurons | |||||
Cartwheel cells | Interneurons | |||||||
Stellate cells | Interneurons | |||||||
Golgi cells | Interneurons | |||||||
Granule cells | Interneurons | |||||||
Lugaro cells | Interneurons | |||||||
|
Interneurons | |||||||
Martinotti cells | Interneurons | |||||||
Chandelier cells | Interneurons | |||||||
Cajal–Retzius cells | Interneurons | |||||||
Double-bouquet cells | Interneurons | |||||||
Neurogliaform cells | Interneurons | |||||||
Retina horizontal cells | Interneurons | |||||||
Starburst amacrine cells | Interneurons - > Amacrine cells | |||||||
Renshaw cells | Interneurons - >Spinal interneurons | |||||||
Spindle neurons | Principal cells | |||||||
Fork neurons | Principal cells | |||||||
Place cells | Principal cells-> Pyramidal cells | |||||||
Grid cells | Principal cells-> Pyramidal cells | |||||||
Speed cells | Principal cells-> Pyramidal cells | |||||||
Head direction cells | Principal cells-> Pyramidal cells | |||||||
Betz cells | Principal cells-> Pyramidal cells | |||||||
Boundary cells | Principal cells->Stellate cells | |||||||
Bushy cells | Principal cells | |||||||
Purkinje cells | Principal cells | |||||||
Medium spiny neurons | Principal cells | |||||||
Astrocytes | ||||||||
Oligodendrocytes | ||||||||
Tanycytes | Ependymal cells | |||||||
Pituicytes | ||||||||
Anterior lens epithelial cell | Lens cells | |||||||
Crystallin-containing lens fiber cell | ||||||||
White fat cell | Right Atrium, Atrioventricular junction, Left Atrium, left ventricle, Right ventricle, Epicardium | myocardium, Atriventricular node | Metabolism and storage cells | Adipocytes | Mesoderm | (gene:)FASN, GPAM, LEP, | ||
Brown fat cell | ||||||||
Liver lipocyte | ||||||||
Cells of the Zona glomerulosa | produce mineralocorticoids | Secretory cells | Cells of the Adrenal cortex | |||||
Cells of the Zona fasciculata | produce glucocorticoids | |||||||
Cells of the Zona reticularis | produce androgens | |||||||
Theca Interna cell | ovarian follicle | secreting estrogen | ||||||
Corpus luteum cell | ruptured ovarian follicle | secreting progesterone | ||||||
Granulosa lutein cells | Corpus luteum cell | |||||||
Theca lutein cells | ||||||||
Leydig cell | testes | secreting testosterone | ||||||
Seminal vesicle cell | (secretes seminal fluid components, including fructose for swimming sperm) | |||||||
Prostate gland cell | (secretes seminal fluid components) | |||||||
Bulbourethral gland cell | (mucus secretion) | |||||||
Bartholin's gland cell | (vaginal lubricant secretion) | |||||||
Gland of Littre cell | (mucus secretion) | |||||||
Uterus endometrium cell | (carbohydrate secretion) | |||||||
Juxtaglomerular cell | (renin secretion) | |||||||
Macula densa cell | kidney | |||||||
Peripolar cell | ||||||||
Mesangial cell | ||||||||
Parietal epithelial cell | Urinary system | Barrier cells | ||||||
Podocyte | ||||||||
Proximal tubule brush border cell | ||||||||
Loop of Henle thin segment cell | ||||||||
Kidney distal tubule cell | ||||||||
Principal cell | Kidney collecting duct cell | |||||||
Intercalated cell | Epithelial / Barrier cells | Mesoderm | ||||||
Transitional epithelium | (lining urinary bladder) | Barrier cells | Mesoderm | |||||
Duct cell | (of seminal vesicle, prostate gland, etc.) | Reproductive system | Barrier cells | |||||
Efferent ducts cell | ||||||||
Epididymal principal cell | ||||||||
Epididymal basal cell | ||||||||
Endothelial cells | Circulatory system, capillary | ABCC9, KCNJ8, RGS5 | ||||||
Planum semilunar epithelial cell of vestibular system of ear | (proteoglycan secretion) | Extracellular matrix cells | ||||||
Organ of Corti interdental epithelial cell | (secreting tectorial membrane covering hair cells) | |||||||
Loose connective tissue fibroblasts | ||||||||
Corneal fibroblasts | (corneal keratocytes) | |||||||
Tendon fibroblasts | ||||||||
Bone marrow reticular tissue fibroblasts | ||||||||
Other nonepithelial fibroblasts | ||||||||
Hepatic stellate cell (Ito cell) | Liver? | Pericyte | ||||||
Nucleus pulposus cell | intervertebral disc | |||||||
Hyaline cartilage chondrocyte | ||||||||
Fibrocartilage chondrocyte | ||||||||
Elastic cartilage chondrocyte | ||||||||
Osteoblast/osteocyte | ||||||||
Osteoprogenitor cell | (stem cell of osteoblasts) | |||||||
Hyalocyte | vitreous body of eye | |||||||
Stellate cell | perilymphatic space of the ear | |||||||
Pancreatic stellate cell | ||||||||
Red skeletal muscle cell (slow twitch) | Contractile cells | Skeletal muscle cells | ||||||
White skeletal muscle cell (fast twitch) | ||||||||
Intermediate skeletal muscle cell | ||||||||
Nuclear bag cell | muscle spindle | |||||||
Nuclear chain cell | muscle spindle | |||||||
Myosatellite cell (stem cell) | ||||||||
Cardiac muscle cell | Cardiac muscle cells | |||||||
SA node cell | ||||||||
Purkinje fiber cell | ||||||||
Smooth muscle cell (various types) | iris | |||||||
Myoepithelial cell | exocrine glands | |||||||
Erythrocyte (red blood cell) | erythroblasts | Blood and immune system cells | ||||||
Megakaryocyte | (platelet precursor) | |||||||
Platelets if considered distinct cells, currently there's debate on the subject. | ||||||||
Monocyte (white blood cell) | ||||||||
Connective tissue macrophage (various types) | ||||||||
Epidermal Langerhans cell | ||||||||
Osteoclast | in bone | |||||||
Dendritic cell | (in lymphoid tissues) | |||||||
Microglial cell | (in central nervous system) | |||||||
Neutrophil granulocyte | precursors (myeloblast, promyelocyte, myelocyte, metamyelocyte) | |||||||
Eosinophil granulocyte and precursors??? | ||||||||
Basophil granulocyte and precursors??? | ||||||||
Mast cell | ||||||||
Helper T cell | ||||||||
Regulatory T cell | ||||||||
Cytotoxic T cell | ||||||||
Natural killer T cell | ||||||||
B cell(/Lymphocyte) | Left Artrium, Left Ventricle, Septum, right ventricle, Epikaridum | Myocardium, | ||||||
Plasma cell | ||||||||
Natural killer cell | ||||||||
Hematopoietic stem cells and committed progenitors for the blood and immune system (various types) | ||||||||
Oogonium/Oocyte | Germ Cells | |||||||
Spermatid | ||||||||
Spermatocyte | ||||||||
Spermatogonium cell | Stem cell for spermatocyte | |||||||
Spermatozoon | ||||||||
Granulosa cell | in the ovaries | Nurse Cells | ||||||
Sertoli cell | in The testis | |||||||
Epithelial reticular cell | In the Thymus | |||||||
Interstitial kidney cells | Kidney | Interstitial cells |
இந்த பட்டியலில் தொடர்புடைய தரவுத்தளங்களின் பட்டியல்
தொகுபெயர் | வழங்குபவர் | வருவாய்/வழங்குநர்களின் ஆதாரங்கள் |
---|---|---|
கப்மேப் [13] | அமெரிக்க அடிப்படையிலான பல்கலைக்கழகங்களின் தொடர் | தெரியவில்லை |
மேலும் காண்க
தொகு- முளைய அடுக்குகளின் மாந்த உயிர்க்கல வகைகளின் பட்டியல்
- மாந்தக் கலக் களப்படம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The human cell count and size distribution". Proceedings of the National Academy of Sciences of the United States of America 120 (39): e2303077120. September 2023. doi:10.1073/pnas.2303077120. பப்மெட்:37722043.
- ↑ 2.0 2.1 "Revised Estimates for the Number of Human and Bacteria Cells in the Body". PLOS Biology 14 (8): e1002533. August 2016. doi:10.1371/journal.pbio.1002533. பப்மெட்:27541692. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Sender_2016" defined multiple times with different content - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;:0
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Hatton, Ian A.; Galbraith, Eric D.; Merleau, Nono S. C.; Miettinen, Teemu P.; Smith, Benjamin McDonald; Shander, Jeffery A. (2023-09-26). "The human cell count and size distribution" (in en). Proceedings of the National Academy of Sciences 120 (39). doi:10.1073/pnas.2303077120. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:37722043. பப்மெட் சென்ட்ரல்:10523466. https://pnas.org/doi/10.1073/pnas.2303077120.
- ↑ "Home" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்).
- ↑ "NIH to build a detailed map of cells within the human body" (in ஆங்கிலம்). 26 September 2018.
- ↑ "The ambitious quest to map every cell in our body" (in ஆங்கிலம்).
- ↑ "The HuBMAP Human BioMolecular Atlas Program" (in அமெரிக்க ஆங்கிலம்).
- ↑ "The Human Protein Atlas".
- ↑ "Siibra Explorer". பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ "Medical Data Analytics". பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.
- ↑ "Endoderm". Developmental Biology (in ஆங்கிலம்) (6th ed.). Sunderland (MA): Sinauer Associates. 2000. பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ "The Human BioMolecular Atlas Program (HuBMAP)". பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.