முதன்மை பட்டியைத் திறக்கவும்

கூட்டுசேரா இயக்கம்

(அணி சேரா இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் 17வது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது.[1]

கூட்டு சேரா இயக்கம்
World map with the members and observers of the Non-aligned movement
உறுப்பினர்கள்(     ) மற்றும் பார்வையாளர் நாடுகள் (     )
ஒருங்கிணைப்பு செயலகம்நியூயார்க் நகரம்
அங்கத்துவம் 120 உறுப்பினர்கள்
17 பார்வையாளர்கள்[1]
Leaders
 •  முதன்மை முடிவெடுக்கும் அமைப்பு கூட்டுசேரா நாடுகளின் நாட்டு/அரசுத் தலைவர்கள் மாநாடு[2]
 •  அவைத்தலைமை[2]
 •  செயலாளர் நாயகம் முகமது உசேன் தந்தாவி
Website
csstc.org

இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார்.[3]

தற்போதைய உறுப்பினர்கள்===

ஆபிரிக்கா ஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும்.

 1.  அல்ஜீரியா

(1961)

 1.  அங்கோலா (1964)
 2.  பெனின் (1964)
 3.  போட்சுவானா (1970)
 4.  புர்க்கினா பாசோ (1973)
 5.  புருண்டி (1964)
 6.  கமரூன் (1964)
 7.  கேப் வர்டி (1976)
 8.  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (1964)
 9.  சாட் (1964)
 10.  கொமொரோசு (1976)
 11.  காங்கோ மக்களாட்சிக் குடியரசு (1961)
 12.  சீபூத்தீ (1983)
 13.  எகிப்து (1961)
 14.  எக்குவடோரியல் கினி (1970)
 15.  எரித்திரியா (1995)
 16.  எதியோப்பியா (1961)
 17.  காபொன் (1970)
 18.  கம்பியா (1973)
 19.  கானா (1961)
 20.  கினியா (1961)
 21.  கினி-பிசாவு (1976)
 22.  ஐவரி கோஸ்ட் (1973)
 23.  கென்யா (1964)
 24.  லெசோத்தோ (1970)
 25.  லைபீரியா (1964)
 26.  லிபியா (1964)
 27.  மடகாசுகர் (1973)
 28.  மலாவி (1964)
 29.  மாலி (1961)
 30.  மூரித்தானியா
 (1964)
 1.  மொரிசியசு (1973)
 2.  மொரோக்கோ (1961)
 3.  மொசாம்பிக் (1976)
 4.  நமீபியா (1979)
 5.  நைஜர் (1973)
 6.  நைஜீரியா (1964)
 7.  காங்கோ (1964)
 8.  ருவாண்டா (1970)
 9.  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி (1976)
 10.  செனிகல் (1964)
 11.  சீசெல்சு (1976)
 12.  சியேரா லியோனி (1964)
 13.  சோமாலியா (1961)
 14.  தென்னாப்பிரிக்கா (1994)
 15.  சூடான் (1961)
 16.  சுவாசிலாந்து (1970)
 17.  தன்சானியா (1964)
 18.  டோகோ (1964)
 19.  தூனிசியா (1961)
 20.  உகாண்டா (1964)
 21.  சாம்பியா (1964)
 22.  சிம்பாப்வே (1979)

அமெரிக்காக்கள்தொகு

==ஆசியாதொகு

ஐரோப்பாதொகு

ஓசீனியாதொகு

பழைய உறுப்பினர்கள்தொகு

அவதானிப்பாளர்கள்தொகு

பின்வரும் நாடுகளும் நிறுவனங்களும் அவதானிப்பு நிலையிலுள்ளன:

நாடுகள்தொகு

நிறுவனங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுசேரா_இயக்கம்&oldid=2605462" இருந்து மீள்விக்கப்பட்டது