இந்திய அரண்மனைகளின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய அரண்மனைகளின் பட்டியல்:
- ஜெய்ப்பூர் நகர அரண்மனை, செய்ப்பூர்
- ஜல் மகால், செய்ப்பூர்
- ஹவா மஹால், செய்ப்பூர்
- உமைத் பவான் அரண்மனை, ஜோத்பூர்
- ஏரி அரண்மனை, உதய்ப்பூர்
- உதய்பூர் அரண்மனை, உதய்ப்பூர்
- ஜக் அரண்மனை, உதய்ப்பூர்
- ஷிவ் நிவாஸ் பேலஸ்
- மோதி பாக் அரண்மனை, பட்டியாலா
- ஆக்ரா அரண்மனை
- யகாங்கிரி மகால், ஆக்ரா
- மைசூர் அரண்மனை, மைசூர்
- லலித மகால், மைசூர்
- தாரியா தௌலத் பாக், மைசூர்
- பெங்களூர் அரண்மனை, பெங்களூர்
- இலக்குமி விலாஸ் அரண்மனை, வதோதரா
- பலராம் அரண்மனை, பனஸ்கந்தா
- லே அரண்மனை, லே
- இராமநாதபுரம் அரண்மனை, இராமநாதபுரம்
- தஞ்சை அரண்மனை, தஞ்சாவூர்
- கலச மஹால், சேப்பாக்கம், சென்னை
- சொக்கநாத நாயக்கர் அரண்மனை, திருச்சி மலைக்கோட்டை
- டேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி
- தமுக்கம் அரண்மனை, மதுரை
- திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை
- பத்மநாபபுரம் அரண்மனை, பத்மநாபபுரம்
- பர்ன்ஹில்சு அரண்மனை, ஊட்டி
- உஜ்ஜயந்தா அரண்மனை, அகர்தலா, திரிபுரா
- நீர்மகால், திரிபுரா
- ராஷ்டிரபதி பவன், புதுதில்லி
- செங்கோட்டை, புதுதில்லி
- சௌமகல்லா அரண்மனை, ஐதராபாத்
- பாலாக்ணுமா அரண்மனை, ஐதராபாத்
- ஆகா கான் அரண்மனை, புனே
- காங்லா அரண்மனை, இம்பால்
- ஜெயவிலாஸ் அரண்மனை, குவாலியர்
- ராசவாடா அரண்மனை
- பளிங்கு அரண்மனை, கொல்கத்தா
- பட்டௌதி அரண்மனை, குர்கான், அரியானா
- தலாதல் கர், சிவசாகர்
- மாத்தியாபாக் அரண்மனை, துப்ரி