இன, கலாச்சார வேற்றுமை அளவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் இன, கலாச்சார வேற்றுமை அளவின் அடிப்படையில் நாடுகளைப் பட்டியலிடுகின்றது.

முறை

தொகு

இப்பட்டியல் வேறுபட்ட நாடுகளில் உள்ள இன, கலாச்சார, எழுத்தறிவு, சமய காரணிகளின் அடிப்படையில் ஒப்பிடப்பட்டு பொருளாதார இலக்கியத்தில் பாவிக்கப்படுகிறது.[1][2]

பிரன் ஆய்வு அடிப்படையில் பட்டியல்

தொகு

பிரன் பட்டியல், மொழிகளுக்கிடையிலான ஒற்றுமையின் அடிபப்டையில் கலாச்சாரக் காரணியை ஆராய்கிறது. 1 = இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்பற்ற மொழிகள். 0 = ஒரே மொழி பேசுவோர்.[3]

இன, கலாச்சார வேற்றுமை (2003)[3]
தரம் நாடு இனக் காரணி சுட்டெண் கலாச்சாரக் காரணி சுட்டெண்
1   பப்புவா நியூ கினி 1.000000
2   தன்சானியா 0.953000 0.564000
3   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.933000 0.628000
4   உகாண்டா 0.930000 0.647000
5   லைபீரியா 0.899000 0.644000
6   கமரூன் 0.887000 0.733000
7   டோகோ 0.883000 0.602000
8   தென்னாப்பிரிக்கா 0.880000 0.530000
9   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.878000 0.562000
10   மடகாசுகர் 0.861000 0.192000
11   காபொன் 0.857000 0.382000
12   கென்யா 0.852000 0.601000
13   கானா 0.846000 0.388000
14   மலாவி 0.829000 0.294000
15   கினி-பிசாவு 0.818000 0.568000
16   சோமாலியா 0.812000 0.290000
17   இந்தியா 0.811000 0.667000
18   நைஜீரியா 0.805000 0.660000
19   யுகோசுலாவியா (1943–1992) 0.801000 0.385000
20   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.791000 0.511000
21   ஐவரி கோஸ்ட் 0.784000 0.557000
22   லெபனான் 0.780000 0.195000
23   சாட் 0.772000 0.727000
24   இந்தோனேசியா 0.766000 0.522000
25   மொசாம்பிக் 0.765000 0.285000
26   கம்பியா 0.764000 0.548000
27   சியேரா லியோனி 0.764000 0.534000
28   எதியோப்பியா 0.760000 0.562000
29   அங்கோலா 0.756000 0.242000
30   மாலி 0.754000 0.590000
31   ஆப்கானித்தான் 0.751000 0.679000
32   பொலிவியா 0.743000 0.662000
33   ஐக்கிய அரபு அமீரகம் 0.737000 0.650000
34   செனிகல் 0.727000 0.402000
35   சாம்பியா 0.726000 0.189000
36   நமீபியா 0.724000 0.589000
37   சோவியத் ஒன்றியம் (1922–1991) 0.711000 0.596000
38   சூடான் (1955–2011) 0.708000 0.698000
39   குவைத் 0.708000 0.540000
40   புர்க்கினா பாசோ 0.704000 0.354000
41   பொசுனியா எர்செகோவினா 0.681000 0.146000
42   கிர்கிசுத்தான் 0.679000 0.624000
43   நேபாளம் 0.677000 0.542000
44   ஈரான் 0.669000 0.542000
45   கினியா 0.669000 0.490000
46   கசக்கஸ்தான் 0.664000 0.620000
47   கொலம்பியா 0.656000 0.020000
48   எக்குவடோர் 0.655000 0.480000
49   எரித்திரியா 0.647000 0.398000
50   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.647000 0.380000
51   பெரு 0.638000 0.506000
52   நைஜர் 0.637000 0.600000
53   மொரிசியசு 0.632000 0.448000
54   மூரித்தானியா 0.625000 0.272000
55   பெனின் 0.622000 0.400000
56   கயானா 0.620000 0.460000
57   சீபூத்தீ 0.606000 0.404000
58   பூட்டான் 0.605000 0.518000
59   மலேசியா 0.596000 0.564000
60   கனடா 0.596000 0.499000
61   லாத்வியா 0.585000 0.441000
62   சிரியா 0.581000 0.235000
63   சுவிட்சர்லாந்து 0.575000 0.418000
64   யுகோசுலாவியா (1918–1943) 0.575000 0.392000
65   பெல்ஜியம் 0.567000 0.462000
66   பிஜி 0.566000 0.553000
67   சவூதி அரேபியா 0.553000 0.413000
68   பகுரைன் 0.551000 0.460000
69   ஈராக் 0.549000 0.355000
70   பிரேசில் 0.549000 0.020000
71   மெக்சிக்கோ 0.542000 0.434000
72   மாக்கடோனியக் குடியரசு 0.535000 0.432000
73   பாக்கித்தான் 0.532000 0.289000
74   இசுரேல் 0.526000 0.246000
75   மியான்மர் 0.522000 0.419000
76   தஜிகிஸ்தான் 0.513000 0.492000
77   எசுத்தோனியா 0.511000 0.492000
78   மல்தோவா 0.510000 0.401000
79   யோர்தான் 0.509000 0.049000
80   பனாமா 0.507000 0.168000
81   செக்கோசிலோவாக்கியா (1918–1992) 0.505000 0.290000
82   எசுப்பானியா 0.502000 0.263000
83   சிலி 0.497000 0.167000
84   குவாத்தமாலா 0.493000 0.493000
85   ஐக்கிய அமெரிக்கா 0.491000 0.271000
86   சியார்சியா 0.490000 0.404000
87   உஸ்பெகிஸ்தான் 0.485000 0.442000
88   வெனிசுவேலா 0.483000 0.020000
89   லாவோஸ் 0.481000 0.020000
90   மொரோக்கோ 0.479000 0.360000
91   ஓமான் 0.439000 0.404000
92   தாய்லாந்து 0.431000 0.431000
93   இலங்கை 0.428000 0.386000
94   உக்ரைன் 0.419000 0.258000
95   நிக்கராகுவா 0.402000 0.095000
96   துருக்மெனிஸ்தான் 0.392000 0.328000
97   சிங்கப்பூர் 0.388000 0.388000
98   டொமினிக்கன் குடியரசு 0.387000 0.000000
99   குரோவாசியா 0.375000 0.185000
100   பெலருஸ் 0.372000 0.228000
101   சிம்பாப்வே 0.366000 0.141000
102   நியூசிலாந்து 0.363000 0.363000
103   சைப்பிரசு 0.359000 0.359000
104   போட்சுவானா 0.351000 0.161000
105   லித்துவேனியா 0.338000 0.259000
106   உருசியா 0.333000 0.311000
107   சிலவாக்கியா 0.332000 0.293000
108   புருண்டி 0.328000 0.040000
109   ஐக்கிய இராச்சியம் 0.324000 0.184000
110   செக் குடியரசு 0.322000 0.064000
111   அல்ஜீரியா 0.320000 0.237000
112   உருமேனியா 0.300000 0.265000
113   துருக்கி 0.299000 0.299000
114   பல்கேரியா 0.299000 0.250000
115   சுவாசிலாந்து 0.280000 0.143000
116   சீனக் குடியரசு 0.274000 0.169000
117   பிரான்சு 0.272000 0.251000
118   மங்கோலியா 0.272000 0.227000
119   லெசோத்தோ 0.255000 0.057000
120   அர்கெந்தீனா 0.255000 0.000000
121   கோஸ்ட்டா ரிக்கா 0.238000 0.078000
122   வியட்நாம் 0.233000 0.210000
123   சுலோவீனியா 0.231000 0.170000
124   வங்காளதேசம் 0.223000 0.141000
125   உருகுவை 0.218000 0.000000
126   கியூபா 0.213000 0.020000
127   எல் சல்வடோர 0.198000 0.180000
128   சுவீடன் 0.189000 0.189000
129   அசர்பைஜான் 0.188000 0.187000
130   அங்கேரி 0.186000 0.185000
131   கம்போடியா 0.186000 0.150000
132   ஒண்டுராசு 0.185000 0.167000
133   ருவாண்டா 0.180000 0.000000
134   அயர்லாந்து 0.171000 0.157000
135   ஜமேக்கா 0.166000 0.027000
136   எகிப்து 0.164000 0.000000
137   பிலிப்பீன்சு 0.161000 0.116000
138   சீனா 0.154000 0.154000
139   லிபியா 0.151000 0.127000
140   ஆத்திரேலியா 0.149000 0.147000
141   ஆர்மீனியா 0.134000 0.124000
142   பின்லாந்து 0.132000 0.132000
143   பரகுவை 0.132000 0.039000
144   டென்மார்க் 0.128000 0.128000
145   ஆஸ்திரியா 0.126000 0.100000
146   நோர்வே 0.098000 0.098000
147   அல்பேனியா 0.097000 0.082000
148   செருமனி 0.095000 0.090000
149   எயிட்டி 0.095000 0.000000
150   யேமன் 0.078000 0.078000
151   நெதர்லாந்து 0.077000 0.077000
152   கிரேக்க நாடு 0.059000 0.050000
153   போலந்து 0.047000 0.041000
154   போர்த்துகல் 0.040000 0.040000
155   இத்தாலி 0.040000 0.040000
156   தூனிசியா 0.039000 0.033000
157   சப்பான் 0.012000 0.012000
158   தென் கொரியா 0.004000 0.004000
159   வட கொரியா 0.002000 0.002000

அலிசினா ஆய்வு அடிப்படையில் பட்டியல்

தொகு

இப்பட்டியல் அலி சினாவும் பிறருடைய ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.[4] கலைக்களஞ்சிய பிரித்தானிக்காவின் பட்டியலிலிருந்து இன, கலாச்சார, எழுத்தறிவு, சமய ஆகிய விடயங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இன, எழுத்தறிவு, சமய காரணி[4]
எண் நாடு இன காரணி எழுத்தறிவு காரணி சமய காரணி
1   ஆப்கானித்தான் 0.769300 0.614100 0.271700
2   அல்பேனியா 0.220400 0.039900 0.471900
3   அல்ஜீரியா 0.339400 0.442700 0.009100
4   அமெரிக்க சமோவா 0.000000 0.173300 0.639500
5   அந்தோரா 0.713900 0.684800 0.232600
6   அங்கோலா 0.786700 0.787000 0.627600
7   அன்டிகுவா பர்புடா 0.164300 0.106300 0.684000
8   அர்கெந்தீனா 0.255000 0.061800 0.223600
9   ஆர்மீனியா 0.127200 0.129100 0.457600
10   அரூபா 0.000000 0.388900 0.410700
11   ஆத்திரேலியா 0.092900 0.334900 0.821100
12   ஆஸ்திரியா 0.106800 0.152200 0.414600
13   அசர்பைஜான் 0.204700 0.205400 0.489900
14   பஹமாஸ் 0.422800 0.185500 0.681500
15   பகுரைன் 0.502100 0.434400 0.552800
16   வங்காளதேசம் 0.045400 0.092500 0.209000
17   பார்படோசு 0.142300 0.092600 0.693400
18   பெலருஸ் 0.322200 0.466600 0.611600
19   பெல்ஜியம் 0.555400 0.540900 0.212700
20   பெலீசு 0.701500 0.630300 0.581300
21   பெனின் 0.787200 0.790500 0.554400
22   பெர்முடா 0.000000 0.000000 0.711200
23   பூட்டான் 0.605000 0.605600 0.378700
24   பொலிவியா 0.739600 0.224000 0.208500
25   பொசுனியா எர்செகோவினா 0.630000 0.675100 0.685100
26   போட்சுவானா 0.410200 0.411000 0.598600
27   பிரேசில் 0.540800 0.046800 0.605400
28   புரூணை 0.541600 0.343800 0.440400
29   பல்கேரியா 0.402100 0.303100 0.596500
30   புர்க்கினா பாசோ 0.737700 0.722800 0.579800
31   புருண்டி 0.295100 0.297700 0.515800
32   கம்போடியா 0.210500 0.210400 0.096500
33   கமரூன் 0.863500 0.889800 0.733800
34   கனடா 0.712400 0.577200 0.695800
35   கேப் வர்டி 0.417400 0.000000 0.076600
36   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.829500 0.833400 0.791600
37   சாட் 0.862000 0.863500 0.641100
38   சிலி 0.186100 0.187100 0.384100
39   சீனா 0.153800 0.132700 0.664300
40   கொலம்பியா 0.601400 0.019300 0.147800
41   கொமொரோசு 0.000000 0.010300 0.013700
42   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.874700 0.870500 0.702100
43   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.874700 0.687100 0.664200
44   கோஸ்ட்டா ரிக்கா 0.236800 0.048900 0.241000
45   ஐவரி கோஸ்ட் 0.820400 0.784200 0.755100
46   குரோவாசியா 0.369000 0.076300 0.444700
47   கியூபா 0.590800 0.000000 0.505900
48   சைப்பிரசு 0.093900 0.396200 0.396200
49   செக் குடியரசு 0.322200 0.323300 0.659100
50   டென்மார்க் 0.081900 0.104900 0.233300
51   சீபூத்தீ 0.796200 0.655800 0.043500
52   டொமினிக்கா 0.200300 0.000000 0.462800
53   டொமினிக்கன் குடியரசு 0.429400 0.039500 0.311800
54   கிழக்குத் திமோர் 0.000000 0.526100 0.425400
55   எக்குவடோர் 0.655000 0.130800 0.141700
56   எகிப்து 0.183600 0.023700 0.197900
57   எல் சல்வடோர 0.197800 0.000000 0.355900
58   எக்குவடோரியல் கினி 0.346700 0.322000 0.119500
59   எரித்திரியா 0.652400 0.653000 0.425300
60   எசுத்தோனியா 0.506200 0.494400 0.498500
61   எதியோப்பியா 0.723500 0.807300 0.624900
62   பரோயே தீவுகள் 0.000000 0.000000 0.314700
63   பிஜி 0.547900 0.547900 0.568200
64   பின்லாந்து 0.131500 0.141200 0.253100
65   பிரான்சு 0.103200 0.122100 0.402900
66   பிரெஞ்சு கயானா 0.000000 0.115400 0.495900
67   பிரெஞ்சு பொலினீசியா 0.000000 0.607800 0.581300
68   காபொன் 0.769000 0.782100 0.667400
69   கம்பியா 0.786400 0.807600 0.097000
70   காசாக்கரை 0.000000 0.010400 0.034200
71   சியார்சியா 0.492300 0.474900 0.654300
72   செருமனி 0.168200 0.164200 0.657100
73   கானா 0.673300 0.673100 0.798700
74   கிரேக்க நாடு 0.157600 0.030000 0.153000
75   கிறீன்லாந்து 0.000000 0.218800 0.459200
76   கிரெனடா 0.266100 0.000000 0.589800
77   குவாதலூப்பு 0.000000 0.093300 0.306900
78   குவாம் 0.000000 0.732000 0.408200
79   குவாத்தமாலா 0.512200 0.458600 0.375300
80   கினியா 0.738900 0.772500 0.264900
81   கினி-பிசாவு 0.808200 0.814100 0.612800
82   கயானா 0.619500 0.068800 0.787600
83   எயிட்டி 0.095000 0.000000 0.470400
84   ஒண்டுராசு 0.186700 0.055300 0.235700
85   ஆங்காங் 0.062000 0.212800 0.419100
86   அங்கேரி 0.152200 0.029700 0.524400
87   ஐசுலாந்து 0.079800 0.082000 0.191300
88   இந்தியா 0.418200 0.806900 0.326000
89   இந்தோனேசியா 0.735100 0.768000 0.234000
90   ஈரான் 0.668400 0.746200 0.115200
91   ஈராக் 0.368900 0.369400 0.484400
92   அயர்லாந்து 0.120600 0.031200 0.155000
93   மாண் தீவு 0.000000 0.000000 0.472900
94   இசுரேல் 0.343600 0.552500 0.346900
95   இத்தாலி 0.114500 0.114700 0.302700
96   ஜமேக்கா 0.412900 0.109800 0.616000
97   சப்பான் 0.011900 0.017800 0.540600
98   யேர்சி 0.000000 0.000000 0.547900
99   யோர்தான் 0.592600 0.039600 0.065900
100   கசக்கஸ்தான் 0.617100 0.662100 0.589800
101   கென்யா 0.858800 0.886000 0.776500
102   கிரிபட்டி 0.051100 0.023700 0.554100
103   வட கொரியா 0.039200 0.002800 0.489100
104   தென் கொரியா 0.002000 0.002100 0.660400
105   கிர்கிசுத்தான் 0.675200 0.594900 0.447000
106   குவைத் 0.660400 0.344400 0.674500
107   லாவோஸ் 0.513900 0.638200 0.545300
108   லாத்வியா 0.586700 0.579500 0.555600
109   லெபனான் 0.131400 0.131200 0.788600
110   லெசோத்தோ 0.255000 0.254300 0.721100
111   லைபீரியா 0.908400 0.903800 0.488300
112   லிபியா 0.792000 0.075800 0.057000
113   லீக்கின்ஸ்டைன் 0.572600 0.224600 0.334300
114   லித்துவேனியா 0.322300 0.321900 0.414100
115   லக்சம்பர்க் 0.530200 0.644000 0.091100
116   மக்காவு 0.000000 0.251900 0.551100
117   மாக்கடோனியக் குடியரசு 0.502300 0.502100 0.589900
118   மடகாசுகர் 0.879100 0.020400 0.519100
119   மலாவி 0.674400 0.602300 0.819200
120   மலேசியா 0.588000 0.597000 0.665700
121   மாலி 0.690600 0.838800 0.182000
122   மால்ட்டா 0.041400 0.090700 0.122300
123   மார்சல் தீவுகள் 0.060300 0.073400 0.520700
124   மர்தினிக்கு 0.000000 0.000000 0.233600
125   மூரித்தானியா 0.615000 0.326000 0.014900
126   மொரிசியசு 0.463400 0.454700 0.638500
127   மயோட்டே 0.000000 0.721200 0.062000
128   மெக்சிக்கோ 0.541800 0.151100 0.179600
129   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 0.700500 0.748300 0.646900
130   மல்தோவா 0.553500 0.553300 0.560300
131   மொனாகோ 0.683800 0.730500 0.304700
132   மங்கோலியா 0.368200 0.373400 0.079900
133   மொரோக்கோ 0.484100 0.468300 0.003500
134   மொசாம்பிக் 0.693200 0.812500 0.675900
135   மியான்மர் 0.506200 0.507200 0.197400
136   நமீபியா 0.632900 0.700500 0.662600
137   நவூரு 0.583200 0.616100 0.619400
138   நேபாளம் 0.663200 0.716700 0.141700
139   நெதர்லாந்து அண்டிலிசு 0.000000 0.250800 0.386600
140   நெதர்லாந்து 0.105400 0.514300 0.722200
141   நியூ கலிடோனியா 0.000000 0.663300 0.546200
142   நியூசிலாந்து 0.396900 0.165700 0.811000
143   நிக்கராகுவா 0.484400 0.047300 0.429000
144   நைஜர் 0.651800 0.651900 0.201300
145   நைஜீரியா 0.850500 0.831600 0.742100
146   வடக்கு மரியானா தீவுகள் 0.000000 0.775400 0.481100
147   நோர்வே 0.058600 0.067300 0.204800
148   ஓமான் 0.437300 0.356700 0.432200
149   பாக்கித்தான் 0.709800 0.719000 0.384800
150   பலாவு 0.431200 0.315700 0.714700
151   பனாமா 0.552800 0.387300 0.333800
152   பப்புவா நியூ கினி 0.271800 0.352600 0.552300
153   பரகுவை 0.168900 0.597500 0.212300
154   பெரு 0.656600 0.335800 0.198800
155   பிலிப்பீன்சு 0.238500 0.836000 0.305600
156   போலந்து 0.118300 0.046800 0.171200
157   போர்த்துகல் 0.046800 0.019800 0.143800
158   புவேர்ட்டோ ரிக்கோ 0.000000 0.035200 0.495200
159   கத்தார் 0.745600 0.480000 0.095000
160   ரீயூனியன் 0.000000 0.157800 0.195200
161   உருமேனியா 0.306900 0.172300 0.237300
162   உருசியா 0.245200 0.248500 0.439800
163   ருவாண்டா 0.323800 0.000000 0.506600
164   செயிண்ட். லூசியா 0.176900 0.316900 0.332000
165   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 0.306600 0.017500 0.702800
166   சமோவா 0.137600 0.011100 0.787100
167   சான் மரீனோ 0.292700 0.000000 0.197500
168   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 0.000000 0.232200 0.186600
169   சவூதி அரேபியா 0.180000 0.094900 0.127000
170   செனிகல் 0.693900 0.708100 0.149700
171   செர்பியா 0.573600 0.000000 0.000000
172   சீசெல்சு 0.202500 0.160600 0.232300
173   சியேரா லியோனி 0.819100 0.763400 0.539500
174   சிங்கப்பூர் 0.385700 0.383500 0.656100
175   சிலவாக்கியா 0.253900 0.255100 0.565500
176   சுலோவீனியா 0.221600 0.220100 0.286800
177   சொலமன் தீவுகள் 0.111000 0.525400 0.670800
178   சோமாலியா 0.811700 0.032600 0.002800
179   தென்னாப்பிரிக்கா 0.751700 0.865200 0.860300
180   எசுப்பானியா 0.416500 0.413200 0.451400
181   இலங்கை 0.415000 0.464500 0.485300
182   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.184200 0.000000 0.661400
183   சூடான் 0.714700 0.719000 0.430700
184   சுரிநாம் 0.733200 0.331000 0.791000
185   சுவாசிலாந்து 0.058200 0.172200 0.444400
186   சுவீடன் 0.060000 0.196800 0.234200
187   சுவிட்சர்லாந்து 0.531400 0.544100 0.608300
188   சிரியா 0.539900 0.181700 0.431000
189   சீனக் குடியரசு 0.274400 0.502800 0.684500
190   தஜிகிஸ்தான் 0.510700 0.547300 0.338600
191   தன்சானியா 0.735300 0.898300 0.633400
192   தாய்லாந்து 0.633800 0.634400 0.099400
193   டோகோ 0.709900 0.898000 0.659600
194   தொங்கா 0.086900 0.378200 0.621400
195   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.647500 0.125100 0.793600
196   தூனிசியா 0.039400 0.012400 0.010400
197   துருக்கி 0.320000 0.221600 0.004900
198   துருக்மெனிஸ்தான் 0.391800 0.398400 0.232700
199   துவாலு 0.162900 0.137200 0.252400
200   உகாண்டா 0.930200 0.922700 0.633200
201   உக்ரைன் 0.473700 0.474100 0.615700
202   ஐக்கிய அரபு அமீரகம் 0.625200 0.487400 0.331000
203   ஐக்கிய இராச்சியம் 0.121100 0.053200 0.694400
204   ஐக்கிய அமெரிக்கா 0.490100 0.564700 0.824100
205   உருகுவை 0.250400 0.081700 0.354800
206   உஸ்பெகிஸ்தான் 0.412500 0.412000 0.213300
207   வனுவாட்டு 0.041300 0.579400 0.704400
208   வெனிசுவேலா 0.496600 0.068600 0.135000
209   வியட்நாம் 0.238300 0.237700 0.508000
210   அமெரிக்க கன்னித் தீவுகள் 0.000000 0.314000 0.635900
211   மேற்குக் கரை 0.000000 0.143800 0.309500
212   யேமன் 0.000000 0.008000 0.002300
213   யுகோசுலாவியா 0.809200 0.606400 0.553000
214   சாம்பியா 0.780800 0.873400 0.735900
215   சிம்பாப்வே 0.387400 0.447200 0.736300

உசாத்துணை

தொகு
  1. A. Alesina, E. La Ferrara (2005). "Ethnic Diversity and Economic Performance". Journal of Economic Literature: 762–800. http://www.economics.harvard.edu/faculty/alesina/files/Ethnic%20Diversity%20and%20Economic%20Performance.pdf. பார்த்த நாள்: September 13, 2012. 
  2. Natalka Patsiurko, John L. Campbell and John A. Hall (2012). "Measuring cultural diversity: ethnic, linguistic and religious fractionalization in the OECD". Ethnic and Racial Studies 35 (2): 195–217. doi:10.1080/01419870.2011.579136. http://www.dartmouth.edu/~socy/pdfs/measuring_cultural_diversity.pdf. பார்த்த நாள்: September 13, 2012. 
  3. 3.0 3.1 James Fearon (2003). "Ethnic and Cultural Diversity by Country". Journal of Economic Growth 8: 195–222. doi:10.1023/A:1024419522867. http://telematica.politicas.unam.mx/biblioteca/archivos/040107017.pdf. பார்த்த நாள்: 2015-10-07. 
  4. 4.0 4.1 Alberto Alesina (2003). "Fractionalization". Journal of Economic Growth 8: 155–194. doi:10.1023/a:1024471506938. http://www.economics.harvard.edu/faculty/alesina/files/fractionalization.pdf. பார்த்த நாள்: September 13, 2012.