இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வங்காளதேசச் சுற்றுப்பயணம், 2024
இலங்கைத் துடுப்பாட்ட அணி 2024 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வங்காளதேசத்தில் அந்நாட்டுத் துடுப்பாட்ட அணியுடன் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுப் (ஒநாப) போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1][2] இச்சுற்றில் விளையாடப்பட்ட தேர்வு ஆட்டங்களின் முடிவுகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையில் சேர்க்கப்பட்டன.[3]
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வங்காளதேசச் சுற்றுப்பயணம், 2024 | |||||
வங்காளதேசம் | இலங்கை | ||||
காலம் | 4 மார்ச் – 3 ஏப்பிரல் 2024 | ||||
தலைவர்கள் | நஸ்முல் உசைன் சாந்தோ | தனஞ்சய டி சில்வா (தேர்வு) குசல் மெண்டிசு (ஒநாப) வனிந்து அசரங்க[n 1] (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கமிந்து மெண்டிஸ் (361) | மோமினல் ஹாக் (175) | |||
அதிக வீழ்த்தல்கள் | லகிரு குமார (11) | காலித் அகுமத் (7) | |||
தொடர் நாயகன் | கமிந்து மெண்டிஸ் (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் வங்காளதேசம் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | நஸ்முல் உசைன் சாந்தோ (163) | சனித் லியனகே (177) | |||
அதிக வீழ்த்தல்கள் | தஸ்கின் அகமது (8) | வனிந்து அசரங்க (6) | |||
தொடர் நாயகன் | நஸ்முல் உசைன் சாந்தோ (வங்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | நஸ்முல் உசைன் சாந்தோ (74) | குசல் மெண்டிசு (181) | |||
அதிக வீழ்த்தல்கள் | தஸ்கின் அகமது (4) | நுவான் துசார (5) | |||
தொடர் நாயகன் | குசல் மெண்டிசு (இல) |
அணிகள்
தொகுஇ20ப தொடர்
தொகு1-ஆவது இ20ப
தொகுஎ
|
||
சாக்கர் அலி 68 (34)
அஞ்செலோ மத்தியூஸ் 2/17 (3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்த போட்டியில் 409 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது, இது வங்கதேசத்தில் ஆண்களுக்கான அதிகபட்ச இ20 போட்டிகளின் மொத்த ஆட்டங்களாகும்.[10]
- சாக்கர் அலி (வங்) இவ்வாட்டத்தில் 6 "ஆறு ஓட்டங்களை" எடுத்து, வங்காளதேசத்துக்கான சாதனையை எட்டினார்.[10]
2-ஆவது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
3-ஆவது இ20ப
தொகுஎ
|
||
ரிசாத் ஒசைன் 53 (30)
நுவான் துசார 5/20 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நுவான் துசார (இல) தனது முதலாவது இ20ப ஹாட்-ரிக்கை எடுத்தார்.[11]
- நுவான் துசார (இல) தனது முதலாவது இ20ப ஐவீழ்த்தலை எடுத்தார்.[12]
- முசுத்தாபிசூர் ரகுமான் தனது 300-ஆவது இலக்கைக் கைப்பற்றினார்.[13]
- ரிசாத் ஒசைன் (வங்) 7 "ஆறு ஓட்டங்களை" எடுத்து சாக்கர் அலியின் வங்காளதேச சாதனையை முறியடித்தார்.[14]
ஒருநாள் தொடர்
தொகு1-ஆவது ஒநாப
தொகுஎ
|
||
சனித் லியனகே 67 (69)
தன்சீம் அசன் சக்கீபு 3/44 (8.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2-ஆவது ஒநாப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தஸ்கின் அகமது (வங்)தனது 100-ஆவது ஒநாப இலக்கைக் கைப்பற்றினார்.[15]
- சௌமியா சர்கார் (வங்) இன்னிங்சு (64) அடிப்படையில், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 2,000 ஓட்டங்களை மிக வேகமாகக் கடந்த வங்கதேச வீரர் ஆனார்.[16]
- பத்தும் நிசங்க, சரித் அசலங்க இணைப்பாட்டம் (185 ஓட்டங்கள்) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக நான்காவது இலக்கிற்கு மிக உயர்ந்த இணைப்பாட்டமாக இருந்தது.[17]
3-ஆவது ஒநாப
தொகுஎ
|
||
தன்சீத் அசன் 84 (81)
லகிரு குமார 4/48 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- சனித் லியனகே (இல) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் சதத்தை எடுத்தார்.[18]
- முதல் இன்னிங்சின் போது வங்காளதேச அணிக்கு "மூளையதிர்ச்சி மாற்று வீரராக" சௌமியா சர்க்காருக்குப் பதிலாக தன்சீத் அசன் சேர்க்கப்பட்டார்.[19]
- தன்சீர் அசனின் 84 ஓட்டங்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு மூளையதிர்ச்சி மாற்று வீரரின் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களாகும்.[20]
- முஷ்பிகுர் ரகீம் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 100 சிக்சர்களை அடித்த இரண்டாவது வங்கதேச வீரர் ஆனார்.[21]
தேர்வுத் தொடர்கள்
தொகு1-ஆவது தேர்வு
தொகு22–26 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- நாகிது ராணா (வங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- கமிந்து மெண்டிஸ் (இல) தனது முதலாவது தேர்வுச் சதத்தைப் பெற்றார்.[22]
- தனஞ்சய டி சில்வா தேர்வுப் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்த முதல் இலங்கைத் தலைவர் ஆனார்.[23]
- கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (இல) ஆகியோர் ஒரே தேர்வில் இணைப்பாட்டத்தில் இரண்டு 150+ ஓட்டங்கள் பெற்ற மூன்றாவது இணையர் என்ற சாதனையை ஏற்படுத்தினர்.[24][25]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0
2-ஆவது தேர்வு
தொகு30 மார்ச்–3 ஏப்பிரல் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அசன் மகுமுது (வங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- முதல் பகுதியில் இலங்கையின் 531 ஓட்டங்கள் சதம் எதுவும் இல்லாமல் எடுகப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.[26]
- மோமினல் ஹாக் (வங்) தனது 4000-ஆவது ஓட்டத்தை எடுத்தார்.[27]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0
குறிப்புகள்
தொகு- ↑ முதலிரண்டு இ20ப போட்டிகளுக்கு சரித் அசலங்க தலைமை தாங்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Lanka to tour Bangladesh for full series after BPL; Mirpur not on venue list". The Business Standard. 2 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
- ↑ "ICC Men's FTP 2022-27" (PDF). icc-cricket.com. ICC. p. 2. Archived from the original (PDF) on 26 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Isam, Mohammad. "SL to tour Bangladesh for two WTC matches in March" (in en). ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/sl-to-tour-bangladesh-for-two-wtc-matches-in-march-1419396.
- ↑ "Bangladesh name Litton and uncapped Rana in squad for first Test vs SL". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
- ↑ "Najmul Hossain Shanto takes charge as Bangladesh announce limited-overs squads". International Cricket Council. 13 February 2024. பார்க்கப்பட்ட நாள் 13 February 2024.
- ↑ "Squads announced for T20I and ODI series against Sri Lanka". Bangladesh Cricket Board. 13 February 2024. பார்க்கப்பட்ட நாள் 13 February 2024.
- ↑ "Sri Lankan spinner comes out of retirement for Bangladesh Tests". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
- ↑ "Sri Lanka ODI Squad For Bangladesh Series 2024". Sri Lanka Cricket. 12 March 2024. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.
- ↑ "Asalanka to lead Sri Lanka in first two T20Is against Bangladesh". ESPNCricinfo. 28 February 2024. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
- ↑ 10.0 10.1 সোলায়মান, মোহাম্মদ (4 March 2024). "জাকেরের ছক্কার রেকর্ড ও বাংলাদেশে সর্বোচ্চ রানের টি–টোয়েন্টি" (in bn). Prothom Alo. https://www.prothomalo.com/sports/cricket/abjsn5edt1.
- ↑ "Nuwan Thushara becomes fifth Sri Lankan bowler to take a hat-trick in T20Is". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
- ↑ "Rishad's six-hitting spree not enough as Sri Lanka win third T20I to take series". The Business Standard. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
- ↑ "Mustafizur Rahman: Bangladesh's Pace Sensation Reaches 300 International Wickets Milestone". The Asian Tribune. Archived from the original on 9 மார்ச் 2024. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Rishad breaks Jaker's six-hitting record". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
- ↑ "Nissanka, Asalanka help Sri Lanka to series-levelling win in second ODI". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 15 March 2024.
- ↑ "Soumya fastest Bangladeshi to 2000 ODI runs, Hasaranga brings SL back" (in en). The Business Standard. 15 March 2024. https://www.tbsnews.net/sports/soumya-fastest-bangladeshi-2000-odi-runs-hasaranga-brings-sl-back-809470.
- ↑ "ODI matches | Partnership records | Highest partnership for the fourth wicket". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-17.
- ↑ "Tanzid 84, Rishad blitz seal series for Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
- ↑ "Tanzid comes on as concussion sub after Soumya hurts his neck while fielding". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
- ↑ "Tanzid hits highest ever ODI score for a concussion sub". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
- ↑ "Mushfiqur Rahim Completes 100 ODI Sixes With Tense Knock Vs SL In Series Decider". One Cricket. பார்க்கப்பட்ட நாள் 19 March 2024.
- ↑ "Kamindu Mendis, Dhananjaya de Silva hit centuries as Sri Lanka fight back against Bangladesh". Adaderana. பார்க்கப்பட்ட நாள் 22 March 2024.
- ↑ "Dhananjaya de Silva became first Sri Lankan captain to score twin centuries in a match". Hiru News. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
- ↑ "Sri Lanka pair achieve rare milestone in Sylhet". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
- ↑ "Dhananjaya de Silva, Kamindu Mendis achieve rare feat in Bangladesh vs Sri Lanka Test". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
- ↑ "Rare team batting record for Sri Lanka in Chattogram". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 31 March 2024.
- ↑ "Mominul joins Shakib and Co. in 4000s club". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.