சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Male Playback Singer) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி பாடிய பாடகர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதை கே. ஜே. யேசுதாஸ் அதிக முறை (5) பெற்றுள்ளார்.

பட்டியல்

தொகு

விருது வென்றவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.

ஆண்டு பாடகர் பாடல் படம்
2015 கானா பாலா[1] 'வந்த கதை" வை ராஜா வை
2014 ஹரிசரண்[2]  • "வாங்க மக்கா வாங்க"

 • "ஏய் மிஸ்டர் மைனர்!"

 • "சண்டிக் குதிரை"

 • "அல்லி அர்ஜுசா"
காவியத் தலைவன்
2013 எஸ். பி. பி. சரண்[2] "எனக்காக பொறந்தாயே", "ஒனக்காக பொறந்தேனே", பண்ணையாரும் பத்மினியும்
2012 ரஞ்சித்[2] "சொல்லிடாளே அவ காதல" கும்கி
2011 ஹரிசரண்[2] "ஆரிரோ" தெய்வத்திருமகள்
2010 கார்த்திக்[2] "உசுரே போகுதே" ராவணன்
2009 எம். பாலமுரளிகிருஷ்ணா[2] "அன்பாலே அழகாகும்" பசங்க
2008 பெல்லி ராஜ்[3] "கண்கள் இரண்டால்" சுப்ரமணியபுரம்
2007 ஸ்ரீநிவாஸ்[3] "மார்கழியில்" ஒன்பது ரூபாய் நோட்டு
2006 மது பாலகிருஷ்ணன்[4] "கொஞ்ச நேரம்" சந்திரமுகி
2005 ஸ்ரீராம் பார்த்தசாரதி[5] "சுட்டும் விழிச் சூடரே" கஜினி
2004 ஹரிஹரன்[6] பல படங்கள்
2003 பி. உன்னிகிருஷ்ணன்[7] "சின்னச் சின்ன" ராமச்சந்திரா
2002 உண்ணிமேனன்[8] "யாரிந்த தேவதை", "எங்கே அந்த வெண்ணிலா" உன்னை நினைத்து, வருஷமெல்லாம் வசந்தம்
2001 பி. உன்னிகிருஷ்ணன்[8] "உன் சமையலறையில்" தில்
2000 ஹரிஷ் ராகவேந்திரா[8] "நிற்பதுவே நடப்பதுவே" பாரதி
1999 ஸ்ரீநிவாஸ்[9] "மின்சாரப் பூவே" படையப்பா
1998 மலேசியா வாசுதேவன்[10] "என்னடி நீ" என் ஆச ராசாவே
1997 கிருஷ்ணராஜ்[11] "தஞ்சாவூரு மண்ணு எடுத்து" பொற்காலம்
1996 உண்ணிமேனன்[12] "மானாமதுர மாமரக் கிளையிலே" மின்சார கனவு
1995 ஹரிஹரன் "கொஞ்ச நாள் பொறு தலைவா" ஆசை
1994 எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெய்ஹிந்த்
1993 பி. ஜெயச்சந்திரன்[13] "கத்தாழங்காட்டு வழி" கிழக்குச் சீமையிலே
1992 கே. ஜே. யேசுதாஸ் "அம்மா என்றழைக்காத" மன்னன்
1991 மனோ பல திரைப்படங்களுக்காகப் பெற்றார்.
1990 எஸ். பி. பாலசுப்பிரமணியம் "மண்ணில் இந்த காதலன்றி" கேளடி கண்மணி
1989 கே. ஜே. யேசுதாஸ் நியாயத் தராசு
1988 கே. ஜே. யேசுதாஸ் பல படங்கள்
1987 விருதுகள் வழங்கப்படவில்லை
1986 விருதுகள் வழங்கப்படவில்லை
1985 விருதுகள் வழங்கப்படவில்லை
1984 விருதுகள் வழங்கப்படவில்லை
1983 விருதுகள் வழங்கப்படவில்லை
1982-83 தீபன் சக்ரவர்த்தி காதல் ஓவியம்
1981-82 கே. ஜே. யேசுதாஸ் கண்ணே கலைமானே மூன்றாம் பிறை
1980-81 எஸ். பி. பாலசுப்பிரமணியம் நிழல்கள்
1979-80 டி. எம். சௌந்தரராஜன் திசை மாறிய பறவைகள்
1978-79 மலேசியா வாசுதேவன் கிழக்கே போகும் ரயில்
1977-78 கே. ஜே. யேசுதாஸ் அந்தமான் காதலி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1970 சீர்காழி கோவிந்தராஜன் திருமலை தென்குமரி
1969 எஸ். பி. பாலசுப்பிரமணியம் அடிமைப் பெண், சாந்தி நிலையம்
1968 டி. எம். சௌந்தரராஜன் குடியிருந்த கோயில், லட்சுமி கல்யாணம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. 3.0 3.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  4. "Tamil Nadu State Film Awards 2006". WebIndia123. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
  5. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  6. "'Autograph,' 'Eera Nilam' bag awards". தி இந்து. 2006-02-13 இம் மூலத்தில் இருந்து 2007-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070703222112/http://www.hindu.com/2006/02/13/stories/2006021312680100.htm. 
  7. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 15 February 2006.
  8. 8.0 8.1 8.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  9. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  10. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  11. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  12. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  13. "Jayachandran, the Magic is Back!".