தூதரகங்களின் பட்டியல், ஐக்கிய அரபு அமீரகம்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது, கௌரவ தூதரகங்கள் தவிர்ந்த ஐக்கிய அரபு அமீரகங்களின் தூதரகங்களின் பட்டியல் ஆகும்.
ஐரோப்பா
தொகு- ஆர்மீனியா
- யெரெவான் (தூதரகம்)
- ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
- பெலருஸ்
- மின்ஸ்க் (தூதரகம்)
- பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- கிரேக்க நாடு
- எத்தன்ஸ் (தூதரகம்)
- அயர்லாந்து
- டப்ளின் (தூதரகம்)
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- மொண்டெனேகுரோ
- பத்கரீத்சா (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
- போலந்து
- வார்சா (தூதரகம்)
- போர்த்துகல்
- லிஸ்பன் (தூதரகம்)
- உருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- எசுப்பானியா
- மட்ரிட் (தூதரகம்)
- சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
வட அமெரிக்கா
தொகு- கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
- மெக்சிக்கோ
- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- நியூயார்க் (துணைத் தூதரகம்)
தென் அமெரிக்கா
தொகு- அர்கெந்தீனா
- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
- பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
மத்திய கிழக்கு
தொகு- பகுரைன்
- மனாமா (தூதரகம்)
- ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
- பண்தர் அப்பாஸ் (துணைத் தூதரகம்)
- ஈராக்
- பாக்தாத் (தூதரகம்)
- யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
- குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
- லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
- ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சவூதி அரேபியா
- சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
- துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- இஸ்தான்புல் (துணைத் தூதரகம்)
- யேமன்
- சனா (தூதரகம்)
ஆப்பிரிக்கா
தொகு- அல்ஜீரியா
- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
- மூரித்தானியா
- நவாக்சோட் (தூதரகம்)
- மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
- நைஜீரியா
- அபுஜா (தூதரகம்)
- செனிகல்
- டக்கார் (தூதரகம்)
- தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
- சூடான்
- கார்ட்டூம் (தூதரகம்)
- தன்சானியா
- தாருஸ்ஸலாம் (தூதரகம்)
- தூனிசியா
- துனிசு (தூதரகம்)
ஆசியா
தொகு- ஆப்கானித்தான்
- காபூல் (தூதரகம்)
- வங்காளதேசம்
- தாக்கா (தூதரகம்)
- சீனா
- இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- மும்பை (துணைத் தூதரகம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- கசக்கஸ்தான்
- அஸ்தானா (தூதரகம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
- பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- கராச்சி (Consulate)
- பிலிப்பீன்சு
- மனிலா (தூதரகம்)
- சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (தூதரகம்)
- இலங்கை
- கொழும்பு (தூதரகம்)
- தாய்லாந்து
- பேங்காக் (தூதரகம்)
- துருக்மெனிஸ்தான்
- அஸ்காபாத் (தூதரகம்)
- உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
- வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
ஓசியானியா
தொகு- ஆத்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
பன்முக அமைப்புகள்
தொகு- பிரசெல்சு (Mission to the ஐரோப்பிய ஒன்றியம்)
- கெய்ரோ (Permanent Mission to the அரபு நாடுகள் கூட்டமைப்பு)
- ஜெனீவா (Permanent Missions to the ஐநா சபை and other international organizations)
- நியூயார்க் (Permanent Mission to the ஐநா சபை)