பயனர்:TNSE DR ELANGOVAN CG DPI/மணல்தொட்டி

பூசாரிப்பட்டி,. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம் பூசாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின்11°43'00.6"N 78°20'04.4"E[1] அமைவிடம்ஆகும். இங்கு 1067 குடும்பங்களும் 4146 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2199 ஆண்களும் 1947 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்தப்பரப்பளவு 318.96 ஹெக்டா்ஸ். முல்லை, சம்பங்கி, சாமந்தி ஆகிய பூ வகைகள் விளையும் கிராமபகுதியாகும்.

மேற்கோள்

தொகு
  1. ttps://www.google.co.in/maps/place/11°43'00.6"N+78°20'04.4"E/@11.7168332,78.3323643,767m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.716828!4d78.334553?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html











வில்சன் ரூபின் அப்போட்

தொகு

ஒன்றை பற்றிய சிறப்புகள்

தொகு

பூச்சியம் பற்றிய சிறப்புகள்

தொகு
  • பூச்சியம் - ஓா் இலக்கமாகவும் எண்ணாகவும் செயல்படும்.
  • பூச்சியம் - முழு எண்களின் கீழ் எல்லை ஆகும்.
  • பூச்சியம் - மிகையற்ற, குறையற்ற முழு எண்ணாகும்.
  • பூச்சியம் - என்பது முழு எண், முழுக்களும் ஓா் இரட்டை எண்ணாகும்.
  • பூச்சியம் - கூட்டினாலும் அந்த எண்ணின் மதிப்பு மாறுவதில்லை.பூச்சியம் கூட்டலில் இதனை சமனி உறுப்பாகும்.
  • பூச்சியம் - ஐ எந்த எண்ணிலிருந்து கழித்தாலும் அந்த எண் மாறுவதில்லை.
  • பூச்சியம் - ஐ எந்த பூச்சியமற்ற எண் கொண்டு வகுத்தாலும் பூச்சியமே கிடைக்கும்.
  • பூச்சியம் - ஒர் விகிதமுறு எண்ணாகும்.
  • பூச்சியம் - ஐ கொண்டு வகுத்தால் தேரப்பெறாத வடிவம் கிடைக்கும்.

சான்றுகள்

தொகு

1.கணிதம் கற்பித்தல், தமிழ்நாட்டுப் பாடநுல் கழகம், 2008