பயனர் பேச்சு:Mayooranathan/தொகுப்பு 4
- தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்று ஆயிரம் கட்டுரைகளைப் படைத்த மயூரநாதன் அவர்களுக்கு தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக இந்த சிறப்புச் சான்று அளித்து மகிழ்கிறோம். --Theni.M.Subramani 01:56, 13 ஜனவரி 2010 (UTC)
குரும்பனின் செயல்கள்
தொகுவிக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளில் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த கட்டுரையையும் திருத்தவோ பகுப்பிடவோ திரு.குரும்பன் அவர்கள் செய்யக்கூடாது. ஏனெனில், அவர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக துவேச உணர்வுடன் செயல்பட்டு வருகிறார்.--Hibayathullah 18:33, 4 மே 2010 (UTC)
ஒரு வேண்டுகோள்
தொகுமயூரநாதன், தமிழில் பல நூறு நீண்ட கட்டுரைகளை நீங்கள் எழுதுவருகிறது எல்லோரும் அறிந்ததே. எனினும் மேற்கோள்களுக்கு தகுந்த கவனம் தரவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. இயன்றவரை மேற்கோள்கள் சுட்டினால் நல்ல எடுத்துக்காட்டுக்களாக இருக்கும். மிக்க நன்றி. --Natkeeran 14:34, 1 பெப்ரவரி 2009 (UTC)
- கட்டுரைகள் எழுதும் வேகத்தைக் குறிப்பதால் இதைக் கவனிக்காமல் விட்டுவிடுவது உண்டுதான். திருத்திக்கொள்ளலாம். மயூரநாதன் 16:36, 1 பெப்ரவரி 2009 (UTC)
ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்
தொகுவிரிவாக்க முடிந்தால் நன்று. நன்றி. --Natkeeran 15:40, 8 பெப்ரவரி 2009 (UTC)
- செய்கிறேன். மயூரநாதன் 16:51, 8 பெப்ரவரி 2009 (UTC)
குறிப்பலை
தொகுsignal என்பதற்கு குறிப்பலை, சமிக்கை எது பொருந்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? --Natkeeran 03:16, 14 பெப்ரவரி 2009 (UTC)
- சொல்லை நீங்கள் எங்கே பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். "குறிப்பலை" என்பதில் "அலை" என்னும் பொருள் வருவதால் அதனை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக Traffic Signals என்பதற்குக் "குறிப்பலை" பொருந்தாது. இவ்விடங்களில் "சமிக்ஞை" என்பதைப் பயன்படுத்தலாம். மயூரநாதன் 04:29, 14 பெப்ரவரி 2009 (UTC)
- நீங்கள் சொல்வது சரிதான். signal processing என்ற பொருளில் தான் கேட்டேன். அங்கு குறிப்பலை நன்கு பொருந்துகிறது. --Natkeeran 00:04, 17 பெப்ரவரி 2009 (UTC)
- குறிகை என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். செய்-செய்கை, வா-வரு-வருகை என்பது போல குறிப்பு தாங்கியது குறிகை எனலாம். Signal = குறிகை. இதே போல குறிசை,குறிணி, குறிவி என்று தேவைக்கு ஏற்ப சொற்கள் ஆக்கலாம். --செல்வா 17:26, 23 பெப்ரவரி 2009 (UTC)
- நீங்கள் சொல்வது சரிதான். signal processing என்ற பொருளில் தான் கேட்டேன். அங்கு குறிப்பலை நன்கு பொருந்துகிறது. --Natkeeran 00:04, 17 பெப்ரவரி 2009 (UTC)
Corporate Framing
தொகு- Instituion - நிறுவனம்
- Corporation - கூட்டுத்தாபனம் ??
- Incoroprated -
- Cooperative -
- Company - குழுமம்
காப்பிரட் என்றே எழுதலாமா. --Natkeeran 17:01, 21 பெப்ரவரி 2009 (UTC)
- Incoroprated - கூட்டிணைக்கப்பட்டது
- குழுமம் = Group
- Cooperative - கூட்டுறவு
- Corporate என்பதற்கு விக்சனரியில் "கூட்டாண்மைக்குரிய" என்று தரப்பட்டுள்ளது. இதனையே பயன்படுத்தலாம். Corporate office - "கூட்டாண்ம அலுவலகம்", Corporate Identity - "கூட்டாண்ம அடையாளம்". மயூரநாதன் 16:37, 22 பெப்ரவரி 2009 (UTC)
கிளிமஞ்சாரோ
தொகுஉங்கள் குறிப்புக்கு நன்றி, மயூரநாதன். கட்டாயம் நான் கிழக்கு ஆப்பிரிக்காவில் பெற்ற நேரடி துய்ப்பறிவை விக்கியின் கட்டுரைகளில் பயன்படுத்தி மேம்படுத்த முயல்வேன். இன்னும் பெரு நாட்டில் பெற்ற துய்ப்பறிவை முழுவதுவமாக பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இலாமா விலங்குகளைப் பற்றி விரிவாக எழுத இருந்தேன், இன்க்கா மக்களைப்பற்றி, கெச்சுவா மொழியைப் பற்றி விரிவாக எழுத இருந்தேன். கட்டாயம் சிறுகச் சிறுகவேனும் எழுதுகிறேன். நிறைய படங்களும் எடுத்து வந்துள்ளேன் (முன்னர் பெரு நாட்டிலிருந்தும், இப்பொழுது தான்சானியா, கிளிமஞ்சாரோவிலும்). கட்டாயம் பகிர்கின்றேன்.--செல்வா 17:32, 23 பெப்ரவரி 2009 (UTC)
- நன்றி, செல்வா. மயூரநாதன் 17:45, 23 பெப்ரவரி 2009 (UTC)
வேண்டுகோள்
தொகுஇயன்றவரை தமிழ் ஒலிமுறைப்படி எழுதுமாறு தயந்து வேண்டுகிறேன். --Natkeeran 14:16, 27 பெப்ரவரி 2009 (UTC)
மீன்கள்
தொகுமயூரநாதன், பயனர் பேச்சு:செல்வா/மீன் என்னும் பக்கத்தில் நீங்கள் தொகுத்துள்ளவை மிகவும் நன்று. நன்றி. இப்படித் தொகுத்தாலே விரைவில் 100-200 பெயர்கள் திரண்டுவிடும். குறைந்தது ஓராயிரமாவது இருக்க வேண்டும் (அகராதிகளில் உள்ளதும் இல்லாததும்). --செல்வா 13:51, 6 மார்ச் 2009 (UTC)
- மயூரநாதன், ஒரு சிறு வேண்டுகோள். வேற்று மொழித் தலைப்புடனான கட்டுரைகளில் அந்தந்த வேற்று மொழி மூலச் சொல்லையும் முதற் பந்தியில் இணைப்பது நல்லது என நினைக்கிறேன். இவ்வாறே ஆங்கில விக்கிப்பீடியாவில் நடை முறையில் உள்ளது. (உ+ம்: லோபோட்டைடீ கட்டுரையில் முதற் பந்தியில் பின்வருமாறு எழுதலாம். லோபோட்டைடீ (Lobotidae அல்லது Tripletail) பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும்). நன்றி.--21:24, 6 மார்ச் 2009 (UTC)
செய்கிறேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள். மயூரநாதன் 04:20, 7 மார்ச் 2009 (UTC)
நன்றி
தொகுதங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி மயூரநாதன்--கார்த்திக் 07:19, 28 மார்ச் 2009 (UTC)
அருங்காட்சியகம்
தொகுமயூரநாதன், உங்களின் அருங்காட்சியகங்களின் தொகுப்பு மிக அருமை. முடிந்தவரை அக்கட்டுரைகளுக்கு படங்கள் இணைக்கிறேன்--கார்த்திக் 11:24, 4 ஏப்ரல் 2009 (UTC)
- நன்றி, கார்த்திக். மயூரநாதன் 11:25, 4 ஏப்ரல் 2009 (UTC)
Biome தமிழ் என்ன?
தொகுen:Biome --Natkeeran 14:26, 4 ஏப்ரல் 2009 (UTC)
- அ.கி.மூர்த்தியின் அகரமுதலி இதற்கு "உயிர்வாழ்பகுதி" என்றும், விக்சனரி "நிலையான உயிரினம் வாழும் பகுதி" என்றும் கலைச் சொற்கள் தருகின்றன. ஆனால், இவை Biome என்பதன் வரைவிலக்கணத்துக்குச் சரியாகப் பொருந்துவதாகத் தெரியவில்லை. Biome என்பது "ecosystems with ecologically similar climatic conditions" எனப்படுகின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது முன்காட்டிய இரண்டுமே பொருத்தமாக இல்லை. அச்சொற்கள், ecosystem என்பதையோ அல்லது similar climatic condition என்பதையோ குறித்துக் காட்டவில்லை. ecosystem என்பதை "சூழல்மண்டலம்" அல்லது "சூழல்தொகுதி" என்னும் சொற்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே Biome என்பதற்குச் "சீர்சூழல்தொகுதி" (முறைப்படி எழுதுவதானால் "சீர்சூழற்றொகுதி" என எழுதவேண்டும்) அல்லது "சீர்சூழல்மண்டலம்" எனலாம் என்பது எனது கருத்து. ஏனையோரின் கருத்தையும் அறியலாம். மயூரநாதன் 14:54, 4 ஏப்ரல் 2009 (UTC)
நன்றி. --Natkeeran 15:01, 4 ஏப்ரல் 2009 (UTC)
- (இதனை ஆலமரத்தடியிலும் இட்டிருந்தேன்) மயூரநாதன், Biome என்னும் சொல்லில் (சொல் வடிவில்), "ecosystems with ecologically similar climatic conditions" என்னும் பொருள் சுட்டு ஏதும் இல்லை, வரையறை இருக்கலாம். Biome என்னும் சொல்லில் Bio = உயிர் என்ற சொல் உள்ளது மற்றும் மொத்தம், கூட்டு, தொகை என்னும் பொருளைச் சுட்டுமாற்று -ome பின்னொட்டு உள்ளது. genome, proteome முதலியனவும் இப்பபடிப்பட்டதாம். நாம் Biome என்பதை உயிர்ச்சூழகம் என்று கூறலாம். இப்பெயர் பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள், மேலும் ஒரு 5-10 சொற்களை உரசிப் பார்க்கலாம்.--செல்வா 15:42, 6 ஏப்ரல் 2009 (UTC)
தமிழ்ப் ஒலிப்புமுறைப் பெயரை முதன்மைப்படுத்தவும்
தொகுமயூரநாதன், தயவுசெய்து தமிழ் ஒலிப்பு முறைப் பெயரை முதன்மைப்படுத்தவும். நன்றி. --Natkeeran 02:01, 6 ஏப்ரல் 2009 (UTC)
தமிழால் முடியுமா?
தொகுநற்கீரன் இத்தலைப்பின் என் பேச்சுப்பக்கத்தில் இட்டிருந்த கருத்தையும், நீங்கள் அழகுற விளக்கி இருந்ததையும் படித்தேன். நீங்கள் மிகச்சரியான அறிவுரை/பரிந்துரையைத் தந்துள்ளீர்கள். நானும் உடன்படுகின்றேன். இது தொடர்பாக கீழ்க்கண்ட கருத்தை இட்டிருக்கின்றேன். எளிதில் நீங்கள் பார்க்க இங்கும் இடுகின்றேன்:
- மயூரநாதனின் கருத்துகளும் பரிந்துரைகளும் எண்ணி ஏற்கவேண்டியன. ராசு, ராசன் என்று கொள்வதே சரியாக இருக்கும். பிருத்திவிராசு அல்லது பிருத்திவிராசன் என்று இருக்கலாம். முதலில் எல்லாவற்றையும் விரைந்து மாற்றத்தேவை இல்லை. ஒரு சில இடங்களில் கிரந்தம் இப்போதைக்காவது இருக்கலாம். ஆனால் ஒரு கருத்து- கச, கசன் என்பது தமிழில் வழக்குதான். கடோத்கசன், கசலட்சுமி, கசமுகன் என்னும் வழக்குகள் உண்டு. எ.கா: "அடியேனுக்கு அமைத்தருளின சுவர்க்கலோகத்தைக் கசமுகன் சங்கரிக்க..". சில இடங்களில் தமிழ்-வழி பொருட்பிழை வருவது போல் உள்ளவை தவிர்க்க இயலாதன. இது போன்ற இடர்ப்பாடுகள் எல்லா மொழியிலும் உள்ளன. ஆங்கிலத்திலும் சொல்லக்கூடாத ஒலிப்புகள் வரும் (சிலருடைய பெயர்களில்). சில இக்கட்டான இடங்களில் வேறுவிதமாகவும் கூறலாம். இலட்சுமணன் என்றும் இலெட்சுமணன் என்றும் கூறுவது போலவும், தட்சிணாமூரித்தி, தெட்சிணாமூர்த்தி என்று சொல்வது போலவும், கசலட்சுமி என்று கூறாமல் கெசலட்சுமி என்று கூறும் வழக்கமும் உண்டு. எ.கா: "தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன்-கெசலட்சுமி மகள் கவிதா, சென்னை நீலாங்கரை சிவராம..". இதே போல சகதாம்பா, சகன்னாதன் என்னாமல் செகதாம்பா, செகன்னாதன் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மயூரநாதன் சொன்ன பரிந்துரையை ஏற்பது நல்லது. சற்று பொறுமையாகவே செய்யுங்கள். தாஜ் மகால் என்பதை தாச்சு மகால் என்றால் ஒன்றும் தவறாகாது (பலர் இப்படியேதான் பலுக்குவரும் கூட), ஆனால் தாஜ் மகால் என்று இருக்கட்டும். முடிந்தால், பின்னர் தகுந்த பக்குவம் எய்தினால் தாச்சு மகால் என்று எழுதலாம். இப்போது வேண்டியதில்லை.--செல்வா 04:26, 16 ஏப்ரல் 2009 (UTC)
Request for help
தொகுPlease translate this paragraph into Tamil. Thank you very much for your kind assistance.Genghiskhan 11:33, 16 ஏப்ரல் 2009 (UTC)
Phong Nha-Ke Bang
Phong Nha-Ke Bang (Vietnamese: Vườn quốc gia Phong Nha-Kẻ Bàng) is a national park in Quang Binh, Vietnam, 450 km from Hanoi and 44 km north the provincial Dong Hoi.
This park has 300 caves and grottoes with a total length of 70 km, of which British and Vietnamese scientists have so far surveyed 20 km. This park has many underground rivers and has biological diversity. In 2003, யுனெசுகோ listed this national park in its world heritage sites (natural heritage sites).
en:Phong Nha-Ke Bang National Park
it:Parco nazionale di Phong Nha-Ke Bang
உங்கள் தன்வரலாறு வேண்டும்
தொகு- என்னுடைய நிழற்படங்களை வெளியிடாமைக்குச் சிறப்பான காரணங்கள் எதுவும் கிடையாது. தேவையானால் தருகிறேன். மயூரநாதன் 12:51, 18 ஏப்ரல் 2009 (UTC)
- மயூரநாதன், உங்கள் ஒளிப்படம் ஒன்றிரண்டையும், உங்களைப் பற்றிய தன்வரலாறு ஒன்றையும் எனக்கு அனுப்பி வையுங்கள். உங்களைப் பற்றி ஒரு கட்டுரை தமிழ்விக்கிப்பீடியாவில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எண்ணி முன்னரும் உங்களுக்குத் தனி மடலில் தெரிவித்திருந்தேன். அருள்கூர்ந்து எனக்கோ, பிறர் யாருக்கோ இத் தகவல்களைத் தாருங்கள் இங்கு இடுவோம்.--செல்வா 15:03, 19 ஏப்ரல் 2009 (UTC)
- என்னுடைய நிழற்படங்களை வெளியிடாமைக்குச் சிறப்பான காரணங்கள் எதுவும் கிடையாது. தேவையானால் தருகிறேன். மயூரநாதன் 12:51, 18 ஏப்ரல் 2009 (UTC)
ஒளிப்படம் தந்துதவியதற்கு நன்றி. தன்வரலாறு ஒன்றும் இயன்றபொழுது தந்துதவுங்கள். --செல்வா 15:34, 24 ஏப்ரல் 2009 (UTC)
துணை மாவட்டம்
தொகுதுணை மாவட்டம் என்பது வட்டம் ஆகும். வட்டம்(ஆட்சிப்பிரிவு) என குறிப்பிடலாம். ஜில்லா என்பதற்கு பதில் மாவட்டத்தையும் தாலுகா என்பதற்கு பதில் வட்டத்தையும் இப்போது புழங்குகிறோம். --குறும்பன் 02:22, 22 ஏப்ரல் 2009 (UTC)
- நன்றி குறும்பன். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடுகிறேன். மயூரநாதன் 17:00, 22 ஏப்ரல் 2009 (UTC)
முடிச்சியல்
தொகு- en:Knot theory ... உங்களுக்கு ஆர்வமாக இருக்கும் என்று நினைத்தேன். --Natkeeran 16:03, 26 ஏப்ரல் 2009 (UTC)
- நன்றி, நக்கீரன். இதையும் மொழி பெயர்க்கவேண்டும் என்றுதான் எண்ணியிருக்கிறேன். மயூரநாதன் 16:27, 26 ஏப்ரல் 2009 (UTC)
விக்கிசெய்திகள்
தொகுபார்க்க: Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \பேச்சு 10:30, 27 ஜூலை 2009 (UTC)
இந்தக் கட்டுரைகளை மேம்படுத்தத் தரவும், நன்றி.
தொகு--Natkeeran 00:47, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
FoxBot தானியங்கி
தொகுFoxBot - இதற்கு தானியங்கி தகுதி வழங்கலாம். கனகும் நற்கீரனின் பேச்சுப்பக்கத்தில் பரிந்துரைத்திருந்தார் --சிவக்குமார் \பேச்சு 14:39, 8 செப்டெம்பர் 2009 (UTC)
இக கட்டுரைகளை ஒருமுறை சரிபாக்கவும்
தொகு--Natkeeran 19:11, 21 நவம்பர் 2009 (UTC)
Hello Mr. MAyooran,
Regarding what you wrote about Arugan, it seems very inappropriate because Arugan foundation was not built yesterday, it now has a history of 10 years in the international area. Moreover, Arugan foundation work greatly with voluntary associations. Now if we talk about Arugan as an individual, I am surprised that you did not know that it is important to provide a biography about the writer !!!!! From what I saw from your comment, I assume that you have not sufficiently researched books, articles, political tracts, philosophical diagrams Arugan!! A person with a good sense of the proceedings, before giving his own criticism or comment about a person, thing or done in the first place is well informed!! Moreover, given that you're Tamil, I would like to profoundly give you some advice: instead of expressing criticism, especially about your countrymen, you should be expressing your criticism, but that they needed to something constructive and productive.
Please click these link to know more http://arugan.spaces.live.com/
http://thesiyam.org/
DEpartment of Public Relations Union Of New Generation - UNGA
I think you do not know the difference between biography and personal publicity. Since you negatively judge arugan section, as it speaks of him and of his literary works, you can not say "I do not care who is Arugan" and that his section is against the policy of Wikipidia! Before adding the information on Arugan, we are well informed about Wikipidia and its regulations, but from what you've written, I can only conclude that you really bothered by the fact that today there is your fellow countryman who is so intellectual famous among the international population. What you wrote is pretty ridiculous, because if you provide information about a writer and his works is wrong, then it is wrong to mention any information to a person and his actions (eg pirabakaran, etc ...) or to yourself, Mr. Mayooranathan!! The section of Arugan was created by the Foundation Arugan (because who else can write the best biography of himself if not who is standing next to this person!?) And subsequent information will be added or Arugan Foundation or the UNGA. For the latter, we mean that deleting the section of Arugan was very very very wrong action on your part! We may do the same in your section, but since we are an organization of social advancement we've learned to bring a lot of patience.
This is the last time you answer why our task is not to stand behind people like you.
Sincerely
Department of Public Relations – UNGA
Credo che tu non sai la differenza tra biografia e pubblicità personale. Visto che tu giudichi negativamente la sezione di arugan, in quanto si parla di egli e delle sue opere letterarie, tu non può dire "a me non interessa chi sia Arugan", e che la sua sezione è contro la politica di Wikipidia!! Prima di aggiungere le informazioni su Arugan, noi ci siamo bene informati su Wikipidia e dei suoi regolamenti; però da quello che hai scritto tu, posso solo dedurre che a te da molto fastidio il fatto che oggi ci sia un tuo connazionale che sia così intellettuale e famoso tra la popolazione internazionale. Quello che tu ha scritto è abbastanza ridicolo, in quanto se fornire delle informazioni su uno scrittore e sulle sue opere è sbagliato, allora è sbagliato qualsiasi informazione che fa cenno ad un soggetto ed alle sue azioni (es: pirabakaran, ecc...) od a te stesso, signor Mayooranathan!!!! La sezione di Arugan è stata creata dalla Fondazione di Arugan (perchè chi altro può scrivere meglio la biografia su lui stesso se non chi sta accanto a questa persona!!?) e le successive informazioni verrano aggiunte o dalla Fondazione di Arugan o dalla UNGA. Per ultimo, le vogliamo dire che cancellare la sezione di Arugan è stata un'azione molto molto molto scorretta da parte tua! Noi potremo fare lo stesso nella tua sezione però visto che siamo un'organizzazione di promozione sociale abbiamo imparato a portare molta pazienza.
Questa è l'ultima volta che ti rispondiamo perchè il nostro compito non è quello di stare dietro persone come te.
Cordiali Saluti
Dipartimento delle Pubbliche Relazioni - UNGA
பெருமைக்குரிய பேரரசர் அக்பர்
தொகுவரலாறு முழுவதும் பேரரசர் அக்பர் கட்டுரையில் பதிந்திருக்கிறது. பார்க்க: விக்கிடிரான்சின் பதிவு.--Kanags \பேச்சு 21:49, 5 டிசம்பர் 2009 (UTC)
- மயூரநாதன், கட்டுரைகளை ஒன்றிணைப்பது பற்றிய விளக்கத்துக்கு விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் பக்கத்தைப் பாருங்கள். மேலும் விளக்கம் தேவைப்படின் பின்னர் தருகிறேன்.--Kanags \பேச்சு 20:21, 6 டிசம்பர் 2009 (UTC)
சந்தேகம்
தொகுஇருவர் ஒரே கட்டுரையை ஒரே நேரத்தில் தொகுகின்றனர். அப்பொழுது யாருடைய தொகுப்பு சேமிக்கப்படும். முதலில் சேமி அழுத்துபவருடயதா. அப்படியென்றால்,பின்பு சேமி அழுத்திய தொகுத்தவர் , தான் எழுதிய வரிகளை மீட்க முடியுமா?? -- Vatsan34 05:24, 25 டிசம்பர் 2009 (UTC)
- இரண்டாமவர் சேமிக்க முயலும்போது இது தொடர்பான எச்சரிக்கை ஒன்று திரையில் தோன்றும். அத்துடன், முதலாமவரால் சேமிக்கப்பட்ட பதிப்பும், இரண்டாமவருடைய பதிப்பும் இரண்டு வெவ்வேறு தொகுப்புக் கட்டங்களுக்குள் காணப்படும். இரண்டாமவர் மீண்டும் சேமிக்க முயலுமுன், தனது திருத்தங்களை ஏற்கெனவே சேமிக்கப்பட்ட பதிப்புடன் சேர்த்தபின் சேமிக்கலாம். எச்சரிக்கையைக் கவனியாமல் சேமித்தால் இரண்டாமவரின் திருத்தங்கள் சேமிக்கப்படாமல் அழிந்துவிடும். மயூரநாதன் 05:51, 25 டிசம்பர் 2009 (UTC)
சுதந்திரவாதம்
தொகுசொற்கோவையில் பரிதுரைக்கப்பட்ட சுதந்திரவாதம் என்ற சொல் கூடிய பொருத்தமாகப் படுகிறது. தாராண்மியவாதம் பொருளாதார பார்வையில் மட்டும், தாராண்மைவாத தொடர்பில் பொருள் தருகிறது. சுந்திரவாதம் அரசியல், மெய்யியல், பொருளாதார பார்வைகளில் பொருள் தருகிறது. [1] ஆட்சோபனை இல்லை என்றால் மாற்றி விடுகிறேன். --Natkeeran 15:52, 1 ஜனவரி 2010 (UTC)
சின்ன தலைப்பு மாற்ற உதவி
தொகுஎன் இனிய எந்திரா எனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதிவிட்டேன். கட்டுரையின் தலைப்பு என் இனிய இயந்திரா என்று இருக்கவேண்டும். தயவு செய்து மாற்ற முடியுமா? --ஜெ.மயூரேசன் 08:37, 8 ஜனவரி 2010 (UTC)
- ஏற்கெனவே மணியன் மாற்றிவிட்டார். மயூரநாதன் 09:36, 8 ஜனவரி 2010 (UTC)
ஆமாம் பார்த்தேன் நன்றி :)--ஜெ.மயூரேசன் 09:47, 8 ஜனவரி 2010 (UTC)
மூவாயிரம் பாராட்டுக்கள்
தொகுமயூரநாதன், நாள்தவறாமல் தொடர்ந்து எழுதி மூன்றாயிரம் கட்டுரைகளைத் தொட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் பணி உடன்பங்களிக்கும் எங்களை ஊக்கப்படுத்துகிறது. தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். நன்றி. --சிவக்குமார் \பேச்சு 18:27, 11 ஜனவரி 2010 (UTC)
- மயூரநாதன், 3037 கட்டுரைகளை விக்கியில் எழுதி சாதனை படைத்திருக்கிறீர்கள். தங்கள் பணி தொடர எனது எனது வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 00:49, 12 ஜனவரி 2010 (UTC)
- தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்றாயிரம் கட்டுரைகளைப் படைத்து இருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து வரும் தங்கள் முயற்சி, தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் தமிழுக்கும் கிடைக்கும் வளர்ச்சி. என் இனிய வாழ்த்துக்கள். --Theni.M.Subramani 01:44, 12 ஜனவரி 2010 (UTC)
- மயூரநாதன்! மூவாயிரம் பக்கங்கள் படைத்ததற்கு என் வாழ்த்துக்கள்! தமிழ் விக்கிப்பீடியா மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது; நாம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு உங்கள் செயல்முறையே சிறந்த முன்னுதாரணம். நீங்கள் ஒரு ஊக்கசக்தி. --பரிதிமதி 07:28, 12 சனவரி 2010 (இந்திய நேரம்)
- தேனி அவர்களின் சிறப்புச் சான்றிதழ் அருமை.--Kanags \பேச்சு 03:29, 13 ஜனவரி 2010 (UTC)
- தொட முடியாத தூரத்தில் இருக்கின்றீர்கள். உங்கள் உழைப்பும் ஆர்வமும் பிரமிப்பூட்டக்கூடியது (எப்படி இந்த சுறுசுறுப்பு சாத்தியப்பட்டது !!!?). வாழ்த்துக்கள்.--
Arafat 06:20, 12 ஜனவரி 2010 (UTC)
- வாழ்த்துக்கள் மயூரநாதன்
--Chandravathanaa 05:36, 13 ஜனவரி 2010 (UTC)
- வாழ்த்துக்கள் மயூரநாதன். நான் தவியில் சேர்ந்தப்ப உங்கள் அளவு கட்டுரை எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு :-) ஆனா இன்னும் 500 கூட எழுதலை :-( . எல்லாம் நினைப்போடயே இருக்கு. என் போன்ற பலருக்கு நீங்கள் தான் உந்துதல். --குறும்பன் 14:29, 13 ஜனவரி 2010 (UTC)
- உங்களைத் தொடக்க காலப் பங்களிப்பாளராகப் பெற்றதன் வழியாகத் தமிழ் விக்கிப்பீடியாவும் தமிழ் இணையத்தின் எதிர்காலமும் பெறும் ஏற்றம் கண்டுள்ளது. உங்கள் பணி தொடர்க பல்லாண்டு! -- சுந்தர் \பேச்சு 16:19, 13 ஜனவரி 2010 (UTC)
தமிழ் விக்கியில் மட்டுமல்ல எந்த ஒரு பொதுப் பணியிலும் எப்படி அமைதியாக, மனக்குவிப்புடன் உழைக்க வேண்டும் என்பதனை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்--ரவி 14:53, 16 ஜனவரி 2010 (UTC)
அன்புள்ள மயூரநாதன், உங்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! வாழ்க உங்கள் நல்லுள்ளம், நல்லுழைப்பு, நல்லாக்கம்! 3000+ கட்டுரைகள் எழுதுவது என்பது உண்மையிலேயே ஓர் அருஞ்செயல். நீங்கள் மிகுந்த அமைதியுடனும், விடா உழைப்புடனும், பெரும் பொறுப்புடனும் இங்கு ஆற்றிய இப்பணி பலருக்கும் மிகச்சிறந்ததொரு முன்னெடுத்துக்காட்டாக விளங்கும் என்று நினைக்கிறேன், அவ்வாறிருக்கவும் விழைகிறேன். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் மூவாயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். மூவா என்றால் இறவா, எனவே, இறவாப் புகழ் பெற வேண்டுமாய் இறைஞ்சுகிறேன். --செல்வா 21:30, 23 ஜனவரி 2010 (UTC)
நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் வெளியிட்டிருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்துக்கள் வழங்கிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்... --Theni.M.Subramani 08:10, 19 மார்ச் 2010 (UTC)
- வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கு நன்றி மயூரநாதன். உங்களுக்கும் எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.--ஹிபாயத்துல்லா 05:48, 11 செப்டெம்பர் 2010 (UTC)
வாழ்த்துக்குக்கு மிக்க நன்றிகள். உங்களுக்கும் என்னுடைய இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். /*Shahulvrn*/ 12:25, 11 செப்டெம்பர் 2010 (UTC)
தடை பதிவு செய்யப்படுமா?
தொகுதற்போது தாங்கள் நீக்கிய VALAVADI எனும் பெயரில் பதிவு செய்தவர் 58.68.66.252 என்கிற இணைய விதிமுறை இலக்க எண்கள் வழியாக தவறான செய்திகளை வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். இவர் Moorthy.pb என்கிற பயனர் பெயரிலும் 58.68.66.251 , 58.68.66.250 , 58.68.66.252 இணைய விதிமுறை இலக்க எண்கள் வழியாகவும் அவ்வப்போது இடையூறுகள் செய்து வருபவர்தான். வொக்கலிகர் கட்டுரைக்கான உரையாடல் பக்கத்தில் (பேச்சு: வொக்கலிகர்) என்னைப் பற்றி தவறான கருத்துக்களைப் பதிவு செய்தவரும் இவர்தான். இந்தப் பயனர் பதிவு மற்றும் இவர் பயன்படுத்தும் இணணய விதிமுறை இலக்க எண்கள் கொண்ட பதிவுகளும் தடை செய்யப்படுமா? --Theni.M.Subramani 17:58, 12 ஏப்ரல் 2010 (UTC)
இது எல்லாமே ஒரே நபர் என்கிறீர்களா? நான் இப்பொழுது நீக்கிய ஆங்கிலப் பதிவையும், வொக்கலிக்கர் பக்கத்தில் எழுதப்பட்டவைகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் மற்றப் பதிவுகளை நான் கவனிக்கவில்லை. இன்றைய ஆங்கிலப் பதிவு தடை செவதற்குப் போதியதல்ல. வொக்கலிக்கர் பதிவுகள் நல்ல முறையில் இல்லாவிட்டாலும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். தொடர்ந்து கவனித்து வருவோம். தொடர்ந்தும் வேண்டுமென்றே தொந்தரவு செய்வதாகத் தெரிந்தால் பின்னர் தடை செய்யலாம். மயூரநாதன் 19:02, 12 ஏப்ரல் 2010 (UTC)
தங்கள் கருத்துக்கு நன்றி. இவர் ஒரே நபர் என்பது வொக்கலிகர் கட்டுரையின் வரலாறு பக்கங்கள், பேச்சு:வொக்கலிகர் வரலாறு பக்கங்களைப் பார்த்தாலே தெரியும். இருப்பினும் தாங்கள் தெரிவித்ததைப் போல் தமிழ் விக்கிப்பீடியா பக்கங்களில் மீண்டும் ஏதாவது இடையூறுகள், தேவையற்ற பதிவுகள் செய்தால் தடை செய்யலாம். நன்றி. --Theni.M.Subramani 02:14, 13 ஏப்ரல் 2010 (UTC)
சாதி பற்றி எழுதுவதில் பிரச்சினை
தொகுசாதிகள் பற்றி எழுதும்போது அவை தோன்றி வளர்ந்த வரலாற்று உண்மை, புராதனச் செய்தி, பிற சாதிகளுடன் உள்ள தொடர்பு, அவற்றிற்கிடையே எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்னும் பிரச்சினை முதலியவை பற்றி விக்கிப்பீடியாவுக்கு உரிய நடுநிலைப் பார்வையோடு (NPOV) எழுதுவது உண்மையிலேயே சிரமம் தான். மேலும் ஒவ்வொரு சாதியினரும் தம் சாதி பற்றி உயர்வாக எண்ணுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தவிர, ஒரு சாதியார் இன்னொரு சாதியார் பற்றி சாதி உணர்வுடன் மோசமாக விமர்சனம் செய்து வெளியிட்ட கருத்தை விக்கிப்பீடியா இடுகையில் ஆதாரம் என்று காட்டுவதிலும் பிரச்சினை உண்டு.
ஆக, மனித நேய உணர்வோடும், நடுநிலைப் பார்வையோடும், வரலாற்று ஆதாரங்களைக் காட்டும்போது அந்த ஆதாரங்களின் பின்புலத்தில் மறைந்துகிடக்கின்ற முற்சாய்வுகளை இனம் கண்டும் எழுதினால் சாதி பற்றிய விக்கிப்பீடியா கட்டுரைகளும் அவை குறித்த திருத்தங்களும் சேர்க்கைகளும் பயனர்க்கு உண்மையிலேயே பயன் நல்கும். --George46 03:22, 13 ஏப்ரல் 2010 (UTC)
- George46 குறிப்பிட்டபடி சாதி குறித்த கட்டுரைகள் எழுதுவதில் பல இடையூறுகள் உள்ளது. தாங்கள் சொன்னபடி ஒவ்வொருவருக்கும் அவரவர் சாதி குறித்த பெருமை உள்ளது. அந்தப் பெருமையான தகவல்களை (வரலாறு மற்றும் சிறப்புத் தகவல்கள்) இங்கு பதிவு செய்யலாம். ஆனால் ஒரு சிலர், அவர்கள் சாதியில் மட்டும் முக்கியமானவர்களாக இருப்பவர்களையெல்லாம் பட்டியலிடத் தொடங்கி விடுகின்றனர். இதை நீக்கும் போது பிரச்சனை தொடங்கி விடுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் பல சாதி குறித்த கட்டுரைகளைத் தொடங்கி எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரைகளில் அந்த சாதிக்குப் பெருமை சேர்க்கும் பல தகவல்களை இணைத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் இணையத்தில் தேடுபவர்கள் பலர் தங்கள் ஊர், தங்கள் சாதி போன்ற தகவல்களைத்தான் முக்கியமாகத் தேடுகிறார்கள். இதனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஊர், சாதி போன்ற கட்டுரைகள் இடம்பெறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருப்பினும் சாதி குறித்த கட்டுரைகளில் George46 குறிப்பிட்டபடி எவையெல்லாம் இருக்க வேண்டும் எவையெல்லாம் இருக்கக் கூடாது என்கிற ஒரு நிலைப்பாடு எடுத்திட ஆலமரத்தடி பகுதியில் விவாதித்து முடிவுக்கு வரவேண்டியதும் அவசியமாகிறது.--Theni.M.Subramani 04:44, 13 ஏப்ரல் 2010 (UTC)
கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.
தொகுவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)
கட்டுரைப் போட்டி வலைவாசலில் மாற்றம்
தொகுமயூரநாதன், கட்டுரைகளை அனுப்புவதற்கான கெடு முடிந்து விட்டதால் வலைவாசலில் உள்ள பகுதிகள் 2,3,4,5,6 ஆகியவற்றை நீக்கலாமா? முடிவுகள் என்று ஒரு புதிய பகுதி இடலாம். அதில், "முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றும் தெரிவிக்கலாம். பக்கத்தைத் தொகுக்க முயன்றேன். ஆனால், சற்றுக் குழப்பமாக உள்ளது. தக்க மாற்றங்களைச் செய்ய வேண்டுகிறேன். நன்றி--ரவி 17:02, 17 மே 2010 (UTC)
தமிழில் பறவைப் பெயர்கள்
தொகுதமிழம்.நெட் என்னும் தளத்தில் இந்நூல் (தமிழில் பறவைப் பெயர்கள்) பதிவேற்றப்பட்டுள்ளது. பார்க்க. --சிவக்குமார் \பேச்சு 15:07, 24 மே 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் மயூரநாதன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மயூரநாதன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.--ரவி 05:52, 25 மே 2010 (UTC)
அடுத்த இரு வாரங்களுக்கு முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகத்தைத் தருவதில் மகிழ்கிறோம். நீங்கள் இருந்திருக்காவிட்டால் இப்படி அறிமுகத்தைத் தருவதற்கு ஒரு விக்கியே இருந்திருக்காது :) --ரவி 19:54, 15 ஜூன் 2010 (UTC)
நான்காம் ஆண்டு நிறைவுக்கு நீங்கள் அளித்த வாழ்த்துக்கு நன்றி.
தொகுஉங்கள் ஊக்க மொழிகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றியுடையேன். இடைவிடாது உழைப்போம். --செல்வா 20:10, 26 மே 2010 (UTC)
நன்றியும் பதிலும்
தொகுமதிப்பிற்குரிய ஐயா!
வணக்கம்! இப்பொழுதுதான் என் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் இட்டிருந்த உரையைக் கண்டேன். தமிழ் விக்கிபீடியாவின் மிகத் தொன்மையான பங்களிப்பாளரும் நீங்கள்தான், மிக அதிகளவு பங்களித்திருப்பவரும் நீங்கள்தான் என்று தினமலர்-கம்ப்யூட்டர் மலரில் படித்திருக்கிறேன். அப்பேர்ப்பட்ட நீங்கள் சிறுவனான என்னையும் மதித்து என் பேச்சுப் பக்கத்துக்கு வந்து உரையிட்டிருப்பதேயே நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். முதலில் அதற்காக என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான், குறிப்பிட்ட தலைப்பின் கீழ் என்றில்லாமல் பலதரப்பட்ட அஞ்சல்தலைகளையும், பலநாட்டு அஞ்சல்தலைகளையும் சேகரித்து வைத்துள்ளேன். நாணயச் சேகரிப்பும் இப்படித்தான். எனினும் என்னிடம் சில பழமையான அஞ்சல்தலைகளும் நாணயங்களும் உள்ளன. குறிப்பாக இந்திய விடுதலைக்குப் பல ஆண்டுகள் முற்பட்ட அரிய நாணயங்களும் அஞ்சல்தலைகளும் என்னிடம் உள்ளன.
என் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த உங்களுடைய கட்டுரைகளை விரைவில் படிக்கிறேன்.
நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 17:54, 5 ஜூன் 2010 (UTC)
Request for help
தொகுPlease help me translate the following part into Tamil language. Thank you very much. Hop to cooperate with you in any articles.Genghiskhan 13:48, 12 ஜூன் 2010 (UTC)
[[File:DongHoiairport.jpg|200px|right|thumb|Dong Hoi Airport]] Dong Hoi Airport is an airport in city of Dong Hoi, province of Quang Binh, Vietnam. The airport was built by the French people in 1930s. In 2004-2008, the airport was rebuilt. Now it has a runway (2400 m x 45 m), can serve Airbus A321, can serve 500,000 passengers per year. It is serving flights with Hanoi and Hochiminh city. en:Dong Hoi Airport
நன்றி
தொகுஅறிவுரைக்கு நன்றி அண்ணா, அப்படியே செய்துவிட்டேன்.--Jenakarthik 13:14, 14 ஜூன் 2010 (UTC)
அனுமதி
தொகுஉயர்திரு நிர்வாகி அவர்களுக்கு --சூர்ய பிரகாசு.ச.அ. 11:06, 24 ஜூன் 2010 (UTC) எழுதுவது. டுவிட்டரில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தேன். ஆனால் இடுகைகள் குறைவாக உள்ளன! நான் அப்பணியையும் சேர்த்துச் செய்ய விழைகிறேன்! இது குறித்து யாரேனும் கருத்து கூறுங்கள்! தமிழ் விக்கியின் பேரில் நான் டுவிட்டரில் ஒரு புதிய கணக்கு தொடங்க உள்ளேன்! அனுமதி வேண்டிக் காத்துள்ளேன்!
--சூர்ய பிரகாசு.ச.அ. 05:15, 25 ஜூன் 2010 (UTC)
Helllo, good evening!
தொகுMy most sincere apologies, I don't speak nor read your language (I wish I could I love the way it is written) so I hope you'll forgive me for using English. My name is Claudi Balaguer (User Capsot from the Catalan and Occitan Wikipedias) and I'm currently working on a campaign to help our association "Amical de la Viquipèdia" in order to be accepted as a Chapter, demand which has been rejected because Catalan is not a state language. I'd like to begin a campaign here just like I did in the other Wikipedias but unfortunately I don't know your language, so if you had some spare time to translate it to your language and replace the Alemannic part of the template with it according to the English text, I would be extremely grateful and also the sentence "Category:Wikipedians giving their support to Wikimedia CAT". I wish all the best for you, your language and your nation. Have a wonderful and pleasant summer, take care Capsot 15:58, 27 ஜூன் 2010 (UTC)
Ich unterstütz de Verein Wikimedia CAT. Du au? Bitte zeig ene dyni Unterstützig. I support the Wikimedia CAT chapter. Don't you? Please, you can sign here to give us your support. |
- I just wanted to say hello! I saw you in Gdansk but had no real opportunity to talk to you. I just wanted to tell you that even though what you read about the evolution of this Wikipedia was from a friend of yours (I wanted to go to your presentation but well things went another way) was really interesting, especially to learn that Google was using automated translation and other things that clearly didn't fit... Well, just wanted to tell you this, I hope you saw my previous message. I wish you all the best and hope that your Wikipedia and language will flourish! Take care Capsot 14:00, 30 ஜூலை 2010 (UTC)
மகிழ்ச்சி
தொகுமயூரநாதன், உங்கள் படமும் அறிமுகமும் முதற்பக்கத்தில் இருப்பதைப் பார்த்து மிக மகிழ்ந்தேன். விக்கிப்பீடியாவின் முன்னோடி நீங்கள். புதியவர்கள் அறிந்துகொள்ள இது உதவும். செம்மொழி மாநாட்டுக்குச் சென்றிருந்தபொழுது இதனைப் பார்க்க இயலாமல் போய்விட்டது. --செல்வா 20:08, 7 ஜூலை 2010 (UTC)
நன்றிகள்
தொகுதங்கள் வாழ்த்துக்கள் உற்சாகமூட்டுகின்றது. நன்றிகள் மயூரநாதன்.--சஞ்சீவி சிவகுமார் 05:39, 16 ஜூலை 2010 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:02, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
நாட்டாரியல், நாட்டுப்புறவியல்
தொகுஎந்த சொல்லு பொருத்தமானது ?? --Natkeeran 19:26, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
ஹாஜி வாஞ்ஜூர் பீர் முஹம்மது
தொகுஹாஜி வாஞ்ஜூர் பீர் முஹம்மது என்ற பெயரில் பக்கத்தை உருவாக்க போகிறீர்களா? நன்றி--ஹிபாயத்துல்லா 18:36, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
தமிழ் விக்சனிரியின் பதிவுகள்
தொகுநீங்கள் த.விக்சனரிக்கு திரும்ப வந்தது மிகழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வர வேண்டுகிறேன். உங்களின் சோதனைகளைத் தனிப்பகுப்பாக்கப் பட்டுள்ளது. அது பற்றி அறிய, உங்களின் த.விக்சனிரியின் பேச்சுப் பக்கத்தினைக் காணவும். நன்றி.வார்ப்புரு:சிறியது
தமிழ் விக்சனிரியின் பதிவுகள்
தொகுநீங்கள் த.விக்சனரிக்கு திரும்ப வந்தது மிகழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வர வேண்டுகிறேன். உங்களின் சோதனைகளைத் தனிப்பகுப்பாக்கப் பட்டுள்ளது. அது பற்றி அறிய, உங்களின் த.விக்சனிரியின் பேச்சுப் பக்கத்தினைக் காணவும். நன்றி.--த* உழவன் 04:48, 4 செப்டெம்பர் 2010 (UTC).
வாக்கெடுப்பு
தொகுn:Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \உரையாடுக 14:45, 4 செப்டெம்பர் 2010 (UTC)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தொகு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மயூரநாதன்.!! |
அராபத், உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --மயூரநாதன் 16:55, 7 செப்டெம்பர் 2010 (UTC)
சந்தோசமான செய்தி.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயூரநாதன் அவர்களே :)--ஜெ.மயூரேசன் 17:38, 7 செப்டெம்பர் 2010 (UTC)
- அய்யா மயூரநாதன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:46, 7 செப்டெம்பர் 2010 (UTC)
- மயூரநாதன், நூறாண்டு இளமையும் தாண்டி பல்லாண்டு பல்லாண்டு எல்லா இன்பமும் பயனும் பெற்று நல்வாழ்வு வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்! --செல்வா 20:39, 7 செப்டெம்பர் 2010 (UTC)
- வாழ்த்துச் சொல்ல பிந்தி விட்டேன் என நினைக்கிறேன். இருந்தாலும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். --கலை 21:12, 7 செப்டெம்பர் 2010 (UTC)
- மயூரநாதன், தங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்வதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.--Kanags \உரையாடுக 21:20, 7 செப்டெம்பர் 2010 (UTC)
- நேரவலய வேறுபாட்டால் எனது வாழ்த்துக்களைப் பகிர பிந்தி விட்டேன். வளமும் நலமும் நிரம்பி மகிழ்வுடன் நீண்ட நாள் வாழ இனியப் பிறந்த நாள் வாழ்த்துகள் !!--மணியன் 23:23, 7 செப்டெம்பர் 2010 (UTC)
- இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! தங்கள் பணி இன்னும் மிக்க சிறப்புடன் வளர்ந்தோங்குக! --பவுல்-Paul 23:54, 7 செப்டெம்பர் 2010 (UTC)
- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், மயூரநாதன். எப்போதும்போல தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளம் சேர்த்துத் தொடர்ந்து உங்கள் வழிகாட்டல்களை நல்கும்படி வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 02:25, 8 செப்டெம்பர் 2010 (UTC)
- என்னுடைய பிறந்த நாளுக்கு இவ்வளவு வாழ்த்துக்கள் பெற்றது இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும். உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள். --மயூரநாதன் 16:16, 8 செப்டெம்பர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுவெள்ளி, சனி முன்கூட்டியே கட்டுரைகளை எழுதி வைத்து ஞாயிறு அன்று பதிவேற்ற முடியுமானால் நன்று. கொஞ்சம் கள்ள ஆட்டம் தான் என்றாலும், தரவுகள் / சாதனையைக் கூட்டலாம் என்ற நப்பாசை :) அன்று நாள் முழுதும் 24 மணி நேரமும் கணக்கில் கொள்ளலாம் வேலைக்குப் போகும் முன், போய் வந்த பின் சிறிது நேரம் கிட்டலாமோ?--இரவி 18:07, 19 அக்டோபர் 2010 (UTC)
- முன்னரே எழுதி ஞாயிறு அன்று பதிவேற்ற முயற்சிக்கிறேன். --மயூரநாதன் 18:17, 19 அக்டோபர் 2010 (UTC)
நீங்கள் நீக்கிய் தமிழ் மனி என்கிற கட்டுரை ஆங்கில விகியிலிருந்து இடுக்க பாட்டது. FYKI [2]. -ரவிசந்தர் 18:20, 4 நவம்பர் 2010 (UTC)
- மன்னிக்கவும். :-) நான் அதை கவனிக்கவில்லை. -ரவிசந்தர் 18:52, 4 நவம்பர் 2010 (UTC)
இலங்கைத் தமிழ் பேசும் மக்கள்
தொகுஇது ஒரு சிக்கலான கேள்வி என்றே நினைக்கிறன். இலங்கையில் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், தமிழ் முசுலீம்கள் ஆகியோர் தமிழ் மொழி பேசுபவர்கள். இலங்கையின் மொத்த மக்கள் தொகை 20 மில்லியன். இதில் 2 மில்லியன் இலங்கைத் தமிழர்கள், 2 மில்லியன் தமிழ் முசுலிம்கள், ~900 000 மலையகத் தமிழர்கள் உள்ளார்கள் என்பது சரியாகுமா. முசுலிம்கள் தற்போது சிங்கள் மொழியைப் பேசுவதாகக் கூறப்படுகிறது. அது சரியான கருத்தா[3] நன்றி. --Natkeeran 02:44, 9 நவம்பர் 2010 (UTC)
விக்கிப்பட்டறை
தொகுஇந்த [விக்கிப்பட்டறையில்] கலந்துகொள்வீர்களா? தொடர்பு கொள்ளவும். 0504733595--ஹிபாயத்துல்லா 18:34, 20 நவம்பர் 2010 (UTC)
தமிழ்த்_தட்டச்சுக்_கருவி
தொகுமயூரநாதன், விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சுக்_கருவி பற்றிய உங்கள் கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள்.முக்கியமாக இலங்கைத் தமிழர்களுக்குப் பயன்படும்படியான விசைப்பலகை ஒருங்கிணைத்தலுக்கு உங்கள் உதவி தேவை. --மணியன் 10:01, 25 நவம்பர் 2010 (UTC)
அகம் புறம்
தொகு- அகம் புறம் என்பது தமிழ் இலக்கியத்தில் முக்கியம் பெறும் ஒரு கருத்துரு ஆகும். நீங்கள் எழுதும் கட்டுரைப் பட்டியலில் அதையும் சேர்த்துக் கொண்டால் நன்று. நன்றி. --Natkeeran 04:32, 29 நவம்பர் 2010 (UTC)
- செய்கிறேன் ---மயூரநாதன் 12:33, 29 நவம்பர் 2010 (UTC)
Dubai meetup-1
தொகுDear mayooranathan,
can you please upload this picture to wiki commons.--Vicharam 14:10, 5 திசம்பர் 2010 (UTC)
Thank you--Vicharam 16:15, 6 திசம்பர் 2010 (UTC)
SUL Request
தொகுPlease rename me from Computerwiz908 to User:Logan on this wiki for SUL purposes. Thanks! Computerwiz908 03:18, 31 திசம்பர் 2010 (UTC)
தமிழர் கட்டிக்கலை
தொகுதமிழர் கட்டிடக்கலை என்ற கட்டுரையில் ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் கல்லால் ஆன கட்டிடங்கள் கட்டப்பட்டதாக எழுதி உள்ளீர்கள். அதற்கு முன்னர் கோயில்கள், அரண்மனைகள் பெரிய அளவில் கட்டபப்டவில்லையா. அழகியல், தொழில்நுட்ப வரலாற்றை விரித்து எழுதினால் நன்றாக இருக்கும். இக் கட்டுரையை பண்டை என்றே வரையறை செய்கிறீர்கள். தற்காலத்தில் தமிழர் கட்டிக்கலை என்று தனித்துவமாக எதுவும் இல்லை என்று கூறலாமா!!--Natkeeran 22:32, 3 சனவரி 2011 (UTC)
- உண்மைதான் நற்கீரன். தமிழகத்தில் கல் (கருங்கல்) கட்டிடங்கள் உருவானது ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே. இக் கோயில்களிலும் முதலில் அமைக்கப்பட்டவை பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள். மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள மகேந்திர பல்லவன் காலத்துக் (கிபி 600 - 630) குடைவரை கோயில் ஒன்றில்,
- "செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம, ஈஸ்வர, விச்ணுக்களுக்கு விசித்திர சித்தன் என்னும் அரசன் இந்தக் கோவிலை அமைத்தான்."
- என்னும் பொருள்படும் வடமொழிக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இவ்வாறு விசேடமாகச் சொல்லப்படுவதால், தமிழ்நாட்டில் கல்லால் அமைக்கப்பட்ட முதல் கட்டிடம் இது என்பதே வரலாற்றாளர்கள் கருத்து. அத்துடன் இதற்கு முன்னர் செங்கல், சுண்ணம், மரம், உலோகம் என்பவற்றைப் பயன்படுத்திக் கட்டிடங்கள் கட்டப்பட்டன என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் குடைவரைக் கோயில்களைக் கட்டத் தொடங்கியிருந்தாலும், கற்களை அடுக்கிக் கட்டிடங்களைக் கட்டும் முறை தமிழ்நாட்டில் புழக்கத்துக்கு வந்தது கிபி ஏழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே.
- எந்தக் காலத்திலுமே தமிழர் கட்டிடக்கலை என்பதைப் பல வகையான கட்டிடக்கலைப் பாணிகளின் தொகுப்பாகத் தான் கருதவேண்டும் இன்று திராவிடக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுவது இன்று எமக்குத் தெரியக் கூடியதாக உள்ள ஒரு பாணி மட்டுமே. தற்காலத்தில் தமிழர் கட்டிடக்கலை என்று தனித்துவமாக ஏதாவது உண்டா என்ற கேள்விக்குப் பல வகைகள் இருக்கக்கூடும் என்றே பதில் அளிக்கலாம். ஆனாலும், மேனாட்டுக் கட்டிடக்கலையின் செல்வாக்கினாலும், உலகமயமாக்கல் போன்றவற்றாலும் கட்டிடக்கலையில் தமிழரின் தனித்துவமான கூறுகளைத் தெளிவாக அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.
--மயூரநாதன் 19:19, 4 சனவரி 2011 (UTC)
- விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி. --Natkeeran 03:18, 6 சனவரி 2011 (UTC)
Madras ceiling என்பது பற்றி கட்டுரை ஒன்று இருந்தால் நல்லது. --செல்வா 01:24, 20 பெப்ரவரி 2011 (UTC)
வானளாவி
தொகுநீங்கள் எழுதிய வானளாவி எனும் கட்டுரையில் //வானளாவி என்னும் சொல், வழக்கமாக 152 மீட்டர்களிலும் (500 அடிகள்) கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த கட்டிடங்களைக் குறிக்கிறது.// எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஹொங்கொங்கில் 170 மீட்டருக்கு மேற்பட்ட கட்டடங்களை மட்டுமே வானளாவிகள் என வரையரை செய்கின்றனர். இருப்பினும் வானளாவி என வரையரை செய்வதற்கான சரியான உயர அளவுகள் என எதனைக்கொள்ளலாம்? இதற்கான வரைவிலக்கணங்கள் ஏதும் உண்டா? --HK Arun 18:52, 10 சனவரி 2011 (UTC)
ஜன்னிய இராகங்கள்
தொகுஜன்னிய இராகங்களில், எல்லாமாக எத்தனை உள்ளன. பட்டியலில் உள்ள பெயர்களை எல்லாம் வார்ப்புருவில் இணைத்துவிடலாமா? --HK Arun 11:16, 19 பெப்ரவரி 2011 (UTC)
- அருண், ஜன்னிய இராகங்களுக்கு வார்ப்புரு உருவாக்கியமைக்கு நன்றி. உங்கள் வார்ப்புரு நன்றாக உள்ளது. ஜன்னிய இராகங்களுக்குச் சரியான எண்ணிக்கை கிடையாது. ஆயிரக்கணக்கில் இருக்கும். இவற்றையெல்லாம் ஒரே வார்ப்புருவில் சேர்ப்பது சாத்தியமாக இருக்காது. தாய் இராகங்கள் (மேளகர்த்தா) 72 உள்ளன. அவற்றுக்குக் கீழ் பல சேய் இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) உள்ளன. எனவே ஒவ்வொரு தாய் ராகத்துக்கும் தனித்தனியாகச் சேய் இராகங்களுக்கான வார்ப்புருவை உருவாக்கினால் நல்லது. இது நேரம் எடுக்கக்கூடிய வேலை தான். என்றாலும் நீண்டகால நோக்கில் வசதியாக இருக்கும். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். மயூரநாதன் 11:37, 19 பெப்ரவரி 2011 (UTC)
வார்ப்புருவில் தற்போது ஐந்து வரிசைகளாக உள்ளன. அதனை ஆறு வரிசைகளாக மாற்றம் முடியும். ஒவ்வொரு வரிசையிலும் இருநூறு எனும் கணக்கின் படி 1200 பெயர்களை இணைக்கலாம். அல்லது நீங்கள் கூறியப்படி ஒவ்வொரு தாய் ராகத்துக்கும் தனித்தனியாகச் சேய் இராகங்களுக்கான வார்ப்புரு நல்லது எனில் அவ்வாறும் உருவாக்குகிறேன். நன்றி!--HK Arun 13:01, 19 பெப்ரவரி 2011 (UTC)
மேலே தந்த குறிப்பைத் திரும்ப எடுக்கிறேன். ஜன்னிய இராகங்களாக ஏறத்தாழ 2500 உள்ளன என்று முன்னர் எங்கோ படித்திருக்கிறேன். அனைத்தையும் ஜன்னிய ராகங்கள் வார்ப்புருவில் சேர்க்க முடியுமானால் நல்லது. அல்லது மயூரநாதன் சொன்னது போல 72 மேளகர்த்தாக்களுக்கும் தனித்தனி வார்ப்புரு எழுதுவது நல்லது. அது போல் பகுப்புகளும் முன்னரேயே திட்டமிடப்படல் நல்லது. எனது பரிந்துரை:
- பகுப்பு:இராகங்கள் --> பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்
- ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்கும் தனித்தனிப் பகுப்பு உருவாக்குவது நல்லது. உ+ம்: பகுப்பு:அரிகாம்போதி. அரிகாம்போதி கட்டுரையை மேளகர்த்தா இராகப் பகுப்பினுள் இருந்து எடுத்து பகுப்பு:அரிகாம்போதி|* இனுள் இட வேண்டும்.
- பகுப்பு:அரிகாம்போதி --> பகுப்பு:அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்
- ஒவ்வொரு இராகத்தின் (மேளகர்த்தாஇராகங்கள் உட்பட) கட்டுரையின் இறுதியிலும் வார்ப்புரு:மேளகர்த்தா இராகங்கள், வார்ப்புரு:ஜன்னிய இராகங்கள் ஆகிய வார்ப்புருக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
மயூரநாதனின் இரு விக்கிமேனியாப் (2010) பேச்சு நிகழ்படங்கள்
தொகுஉங்களின் இரு விக்கிமேனியாப் பேச்சு நிகழ்படங்கள் எனக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றன. அவற்றின் இணைப்பைத் தந்து உதவவும். நன்றி. --Natkeeran 15:38, 27 பெப்ரவரி 2011 (UTC)
Usurpation request
தொகுI would like to change my user name to Sivanesh from SivaneshR. My home wiki is enwiki. I have already placed a request to Usurp Sivanesh in my home wiki. The only other wiki where there is an unattached account for Sivanesh is in Tamil wiki. The target user account does not have any any edits to I think You will not have any problem in granting thin rename. தயவு செய்து எனது வேண்டுகோளை நிறைவு செய்யவும்! இரா.சிவனேஷ் 17:04, 1 மார்ச் 2011 (UTC)
பதக்கம்
தொகுமெய்வாழ்வுப் பதக்கம் | ||
உங்களுக்கு இந்த மெய்வாழ்வுப் பதக்கத்தை வழங்குவதில் பெருமை படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியா என்ற சிறு செடிக்கு நீரூற்றி வளர்த்து இன்று வளர்ந்து பூப்பூத்துக் குலுங்கும்போது பார்த்து இரசித்து உரமிடும் வாய்ப்பு யாருக்குக் கிடைத்திருக்கும்? உங்களைத் தவிர! 3000 கட்டுரைகள். அப்பப்பா! எண்ணிப்பார்க்கவே மலைப்பாக உள்ளது ஐயா! உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்! சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 09:08, 16 ஏப்ரல் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த இயைபுத் தொடை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 4, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த மூன்று நிலைய ஒளியமைப்பு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 6, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த திருகை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 20, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த காட்டுத்தீ என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 20, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பாலினக் குறியீடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 20, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த உடைக்கும் சில்லு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 27, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பிளாசுமா (இயற்பியல்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 27, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கண்ணாடி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 3, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வல்லரசு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 17, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த [[மகடூஉ முன்னிலை]] என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 17, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பொட்டாசியம் நைத்திரேட்டு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 24, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த ரூபிக்கின் கனசதுரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 14, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த இதழமைவுநிலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 14, 2011 அன்று வெளியானது. |
---
நீங்கள் பங்களித்த பென்னி பிளாக் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது. |
---
நீங்கள் பங்களித்த சாம்பா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 19, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த துலா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 16, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சாணைக்கல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 23, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முத்து வீரியம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 14, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பிள்ளைத்தமிழ் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 21, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த காவிரிப்பூம்பட்டினம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 28, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சுதந்திரச் சிலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜனவரி 25, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முதலாம் இராஜராஜ சோழன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜனவரி 25, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 1, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 1, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அரிசுட்டாட்டில் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 8, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த எட்கர் தர்ஸ்டன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 15, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பாளையக்காரர்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 15, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பட்டுப் பாதை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 11, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சாக்கிரட்டீசு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 25 சூலை, 2012 அன்று வெளியானது. |
நன்றிகள்
தொகு- எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:11, 17 சூன் 2011 (UTC)
நிர்வாக அணுக்கம் - நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:41, 28 சூன் 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா இறுவட்டில் இலங்கை குறித்த தலைப்புகள்
தொகுவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் தொகுப்பில் இலங்கை குறித்த தலைப்புகள் குறைவாகவே உள்ளன. பொருத்தமான தலைப்புகளைச் சேர்த்து உதவ முடியுமா? நன்றி--இரவி 11:09, 12 சூலை 2011 (UTC)
சங்கிலியன்
தொகுசங்கிலியன் கட்டுரையில் சில தகவல் பிழைகள் உள்ளன. குடும்பம் பகுதியில் தந்தையின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். சரி பாருங்கள். சங்கிலியனின் பெயர் இப்போது ஊடகங்களில் அடிபடுகிறது. பலர் கட்டுரையைத் தேடி வரக்கூடும்.--Kanags \உரையாடுக 11:18, 15 சூலை 2011 (UTC)
தமிழ் தட்டச்சு: சிக்கல்
தொகுவணக்கம். Control + M செய்து தமிழ் தட்டச்சு செய்யும்போது, இரண்டு எழுத்துக்கள் எந்த வழியிலும் வரவில்லை. எ.கா.1. How to type 'Vishnu' in Tamil. This grantha letter is not available in any key. 2. The Tamil equivalent for Science is 'Vijnanam' But when typing this in Tamil, for the second letter 'jna', no key is helping. உதவிக்கு நன்றி முன்கூட்டியே! --Profvk 16:57, 16 சூலை 2011 (UTC)
deliverable தமிழ் என்ன?
தொகுdeliverable ஒரு பரிந்துரை தர முடியுமா? அளி பொருள், அளிப்புப் பொருள், இறுதிப் பொருள் ???--Natkeeran 16:00, 23 சூலை 2011 (UTC)
missing bureaucrat noticeboard on this wiki
தொகுHi. You are listed as a bureaucrat on this wiki, but so is at least one other person. To contact a bureaucrat, in order to usurp accounts and similar, users have to send duplicate messages, rather than post at a single place. Please create a bureaucrat noticeboard of some sort and list it at meta:Index of pages where renaming can be requested. If it already exists, please list it there! Thank you. --Joy-temporary 11:48, 5 ஆகத்து 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகுHi Mayooranathan,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
முதற்பக்கம்
தொகுமற்ற தென்மொழி விக்கி முதற்பக்கங்களில் அதனதன் அடிப்படை எழுத்துக்கள்(உயிர், மெய்) உள்ளது போல் தமிழ் விக்கியில் 31 அடிப்படை எழுத்துக்களை எவ்வாறு கொண்டு வருவது?--தென்காசி சுப்பிரமணியன்
Mohamed ElGedawy → محمد الجداوي
தொகுHi, I want to change my name from: "Mohamed ElGedawy" to: "محمد الجداوي", Because i have changed my username on many wikipedias.--Mohamed ElGedawy 07:45, 14 ஆகத்து 2011 (UTC)
Cable-stayed bridge
தொகுSuspension bridge என்பதை தொங்கு பாலம் என்கிறோம் Cable-stayed bridge என்பதற்கு தகுந்த பெயர் என்ன? கம்பி ... பாலம்??--குறும்பன் 20:48, 15 ஆகத்து 2011 (UTC)
- விக்சனரியில் "வடங்கள் தாங்கு பாலம்" எனத் தரப்பட்டுள்ளது. "வடம் தாங்கு பாலம்" அல்லது "வடந்தாங்கு பாலம்" என்றும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. -- மயூரநாதன் 14:33, 16 ஆகத்து 2011 (UTC)
தமிழ்ச் சொற்கள் தேவை
தொகுமயூரநாதன், இலங்கையில் பின்வருவனவற்றுக்கு இணையாக தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் தேவை:
- Legislative Council of Ceylon (1931 இற்கு முன்னர்) - இலங்கை சட்டசபை?
- State Council of Ceylon (1931-1947)
- National State Assembly (1972-1978)
--Kanags \உரையாடுக 08:12, 20 ஆகத்து 2011 (UTC)
கனகு, மேற்படி பெயர்களுக்கு இணையாக இலங்கையில் பயன்பாட்டில் இருந்த தமிழ்ப் பெயர்கள்:
- Legislative Council of Ceylon (1931 இற்கு முன்னர்) - இலங்கை சட்டசபை
- State Council of Ceylon (1931-1947) - இலங்கை அரசாங்க சபை
- National State Assembly (1972-1978) - தேசிய அரசுப் பேரவை
-- மயூரநாதன் 13:24, 20 ஆகத்து 2011 (UTC)
மேற்படி பதங்கள் இலங்கைப் பாடநூல்களில் வேறு வகையிலேயே உள்ளன.
- Legislative Council of Ceylon - இலங்கைச் சட்டவாக்கக் கழகம்
- State Council of Ceylon - இலங்கை அரசுக் கழகம்
--பாஹிம் 13:42, 20 ஆகத்து 2011 (UTC)
- National State Assembly - தேசிய அரசுப் பேரவை
அம்பலவாணர் சிவராஜா எழுதிய இலங்கை அரசியல், க. சி. குலரத்தினம் எழுதிய நோத் முதல் கோபல்லவா வரை இலங்கையின் அரசியல் வரலாறு ஆகிய நூல்களில் நான் மேலே தந்த பெயர்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பாட நூல்களில் உள்ளவை புதிதாக உருவாக்கிய சொற்களாக இருக்கலாம். Legislative என்பதற்கு "சட்டவாக்கம்" என்பது சரி. ஆனால், Council என்பதற்குக் கழகம் என்பது பொருத்தமாக இருப்பது போல் தெரியவில்லை. -- மயூரநாதன் 15:00, 20 ஆகத்து 2011 (UTC)
- நன்றி மயூரநாதன், பாஹிம். அப்போது பயன்படுத்தப்பட்ட சொற்களை முதன்மைப்படுத்தல் சரியானது. பாஹிம் குறிப்பிட்ட சொற்களைக் கட்டுரையில் குறிப்பிடலாம், மற்றும் வழிமாற்றல்களும் ஏற்படுத்தலாம். கழகம் என்பது பொருத்தமாயில்லை. சபை அல்லது அவை கூடப் பொருந்தும்.--Kanags \உரையாடுக 22:48, 20 ஆகத்து 2011 (UTC)
- House of Representatives of Ceylon - இலங்கை பிரதிநிதிகள் சபை?
- Senate of Ceylon - இலங்கை செனட் சபை?
டூப்
தொகுஐயா, சினிமாவில் டூப் போடுபவருக்கு மறைசாகசர் என்று பெயர் கொடுக்கலாமா? இல்லை வேறு தகுந்த பெயர் ஏதேனும் உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 09:22, 9 செப்டெம்பர் 2011 (UTC)
Greetings
தொகுThe Tamil Wikipedia has reached 1,000,000 page edits... Congrats --Naveenpf 05:41, 26 திசம்பர் 2011 (UTC)