மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை

மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது.[1] மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை அடிப்படையில், மாநகரங்கள் அல்லது நகரங்களின் தரப் பட்டியல் இங்கே தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் மலேசியாவின் 2010 பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை.[2]

வகைப்படுத்தக் கூடிய பட்டியல்
தரவரிசை மாவட்டம் 2010 மக்கள் தொகை பரப்பளவு (கி.மீ.2) மாநகரங்கள்/நகரங்கள்/குறிப்புகள் மாநிலம்
1 பெட்டாலிங் 1,812,633 501 ஷா ஆலாம், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா சிலாங்கூர்
2 கோலாலம்பூர் 1,674,621 243 கோலாலம்பூர் பெரும் பகுதி கூட்டரசு பிரதேசம்
3 ஜொகூர் பாரு 1,386,569 1,112 ஜொகூர் பாரு, பாசிர் கூடாங், ஸ்கூடாய், நூசாஜெயா ஜொகூர்
4 உலு லங்காட் 1,156,585 840 காஜாங், செராஸ், அம்பாங் சிலாங்கூர்
5 கிள்ளான் 861,189 636 கிள்ளான் துறைமுகம் சிலாங்கூர்
6 கிந்தா 767,794 1,975 ஈப்போ, பத்து காஜா பேராக்
7 கோம்பாக் 682,226 628 செலாயாங், ரவாங் சிலாங்கூர்
8 கூச்சிங் 617,887 1,863 கூச்சிங் சரவாக்
9 சிரம்பான் 555,935 959 சிரம்பான், நீலாய் நெகிரி செம்பிலான்
10 பினாங்கு வட கிழக்கு 520,202 121 ஜோர்ஜ் டவுன் பினாங்கு
11 மலாக்கா தெங்ஙா 503,127 689 மலாக்கா மாநகரம், ஆயர் குரோ மலாக்கா
12 கோத்தா பாரு 491,237 403 கோத்தா பாரு கிளாந்தான்
13 கோத்தா கினபாலு 462,963 351 கோத்தா கினபாலு சபா
14 குவாந்தான் 461,906 3,067 குவாந்தான் பகாங்
15 கோலா மூடா 456,605 930 சுங்கை பட்டாணி கெடா
16 பத்து பகாட் மாவட்டம் 417,458 1,999 பத்து பகாட் மாவட்டம், யோங் பெங், பாரிட் ராஜா ஜொகூர்
17 தாவாவ் 412,375 6,125 தாவாவ் சபா
18 சண்டாக்கான் 409,056 2,266 சண்டாக்கான் சபா
19 செபராங் பிறை செண்ட்ரல் 371,975 239 புக்கிட் மெர்தாஜாம் பினாங்கு
20 கோத்தா ஸ்டார் 366,787 670 அலோர் ஸ்டார் கெடா
21 கோலா திரங்கானு 343,284 604 கோலா திரங்கானு திரங்கானு
22 லாருட், மாத்தாங், செலாமா 334,073 2,095 தைப்பிங் பேராக்
23 மிரி 300,543 4,707 மிரி சரவாக்
24 குளுவாங் 298,332 2,885 குளுவாங் ஜொகூர்
25 செபராங் பிறை வடக்கு 295,979 269 பட்டர்வொர்த் பினாங்கு
26 கூலிம் 287,694 768 கூலிம் கெடா
27 கூலாய் ஜெயா 251,650 753 கூலாய் ஜொகூர்
28 சிபு 247,995 2,230 சிபு சரவாக்
29 மூவார் 247,957 2,370 மூவார் ஜொகூர்
30 மஞ்சோங் 232,227 1,074 சித்தியவான் பேராக்
31 பெர்லிஸ் 231,541 821 கங்கார் பெர்லிஸ்
32 கோலா லங்காட் 224,648 885 பந்திங் சிலாங்கூர்
33 குபாங் பாசு 220,740 954 ஜித்ரா கெடா
34 சிப்பாங் 211,361 612 சிப்பாங், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிலாங்கூர்
35 கோலா சிலாங்கூர் 209,590 1,232 கோலா சிலாங்கூர் சிலாங்கூர்
36 ஹீலிர் பேராக் 208,570 1,752 தெலுக் இந்தான் பேராக்
37 லகாட் டத்து 206,861 7,444 லகாட் டத்து சபா
38 பினாங்கு தென் மேற்கு 202,142 176 பாயான் லெப்பாஸ் பினாங்கு
39 உலு சிலாங்கூர் 198,132 1,764 கோலா குபு பாரு சிலாங்கூர்
40 கோத்தா திங்கி 193,210 3,433 கோத்தா திங்கி ஜொகூர்
41 சிகாமட் 189,820 2,879 சிகாமட் ஜொகூர்
42 பாசிர் மாஸ் 189,292 572 பாசிர் மாஸ் கிளாந்தான்
43 பிந்துலு 189,146 7,220 பிந்துலு சரவாக்
44 அலோர் காஜா 182,666 674 அலோர் காஜா, மஸ்ஜீத் தானா மலாக்கா
45 கிரியான் 179,706 905 பாரிட் புந்தார் பேராக்
46 பத்தாங் பாடாங் 179,494 2,738 தஞ்சோங் மாலிம், தாப்பா பேராக்
47 கெனிங்காவ் 177,735 3,533 கெனிங்காவ் சபா
48 கெமாமான் 171,383 2,581 சுக்காய் திரங்கானு
49 செபராங் பிறை தெற்கு 171,045 243 நிபோங் திபால், சுங்கை ஜாவி பினாங்கு
50 தெமர்லோ 165,451 2,471 தெமர்லோ பகாங்

மேற்கோள்கள்

தொகு
  1. "Malaysian Statistics - Key Summary Statistics For Population and Housing, Malaysia 2010" (PDF). Archived from the original (PDF) on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-01-09.
  2. "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 08 January 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

சான்றுகள்

தொகு