முன்னணி வணிகப் பங்காளிகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு முன்னணி வணிகப் பங்காளிகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் பாரிய ஏற்றுமதி, இறக்குமதி வணிகப் பங்காளிகள் அடிப்படையில் அமைந்துள்ளது. இத்தரவுகள் உலக வணிக அமைப்பு மூலத்திலிருந்து பெறப்பட்டது.[1]

குறிப்பிட்ட நாடுகளுக்கான முன்னணி ஏற்றுமதியை நிறம் குறிக்கிறது (ஐரேப்பிய ஒன்றியம் திரளாகவுள்ளது), 2007-10
குறிப்பிட்ட நாடுகளுக்கான முன்னணி இறக்குமதியை நிறம் குறிக்கிறது (ஐரேப்பிய ஒன்றியம் திரளாகவுள்ளது), 2007-10
நாடு முன்னணி ஏற்றுமதிச் சந்தை முன்னணி இறக்குமதி மூலம்
 ஆப்கானித்தான் பாக்கித்தான் உபெக்கித்தான்
 அல்பேனியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 அல்ஜீரியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 அங்கோலா சீனா ஐரோப்பிய ஒன்றியம்
 அன்டிகுவா பர்புடா நெதர்லாந்து அன்டிலீஸ் ஐக்கிய நாடுகள்
 அர்கெந்தீனா பிரேசில் பிரேசில்
 ஆர்மீனியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 ஆத்திரேலியா சீனா ஐரோப்பிய ஒன்றியம்
 ஆஸ்திரியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 அசர்பைஜான் துருக்கி உரசியா
 பஹமாஸ் ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 பகுரைன் சவுதி அரேபியா ஐரோப்பிய ஒன்றியம்
 வங்காளதேசம் ஐரோப்பிய ஒன்றியம் சீனா
 பார்படோசு ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 பெலருஸ் ஐரோப்பிய ஒன்றியம் உரசியா
 பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 பெலீசு ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 பெனின் சீனா ஐரோப்பிய ஒன்றியம்
 பூட்டான் இந்தியா இந்தியா
 பொலிவியா பிரேசில் பிரேசில்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Bosnia ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 போட்சுவானா ஐரோப்பிய ஒன்றியம் தென்னாபிரிக்கா
 பிரேசில் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 புரூணை யப்பான் மலேசியா
 பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 புர்க்கினா பாசோ டோகோ ஐரோப்பிய ஒன்றியம்
 புருண்டி ஐக்கிய அரபு இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கம்போடியா ஐக்கிய நாடுகள் சீனா
 கமரூன் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கனடா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 கேப் வர்டி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சாட் n/a n/a
 சிலி சீனா ஐக்கிய நாடுகள்
 சீனா கொங்கொங்[2] ஐரோப்பிய ஒன்றியம்[3]
 கொலம்பியா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 கொமொரோசு ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய அரபு இராச்சியம்
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு n/a n/a
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு n/a n/a
 கோஸ்ட்டா ரிக்கா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கியூபா வெனிசுலா ஐரோப்பிய ஒன்றியம்
 சைப்பிரசு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சீபூத்தீ எத்தியோப்பியா ஐரோப்பிய ஒன்றியம்
 டொமினிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள்
 டொமினிக்கன் குடியரசு ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 எக்குவடோர் ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 எகிப்து ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 எல் சல்வடோர ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 எக்குவடோரியல் கினி n/a n/a
 எரித்திரியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 எசுத்தோனியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 எதியோப்பியா ஐரோப்பிய ஒன்றியம் சீனா
 ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சீனா
 பிஜி சிங்கப்பூர் சிங்கப்பூர்
 பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 பிரான்சு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 காபொன் ஐக்கிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம்
 கம்பியா செனகல் ஐரோப்பிய ஒன்றியம்
 சியார்சியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 செருமனி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கானா தென்னாபிரிக்கா ஐரோப்பிய ஒன்றியம்
 கிரேக்க நாடு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கிரெனடா டொமினிக்கா ஐக்கிய நாடுகள்
 குவாத்தமாலா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 கினியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கினி-பிசாவு இந்தியா ஐரோப்பிய ஒன்றியம்
 கயானா ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள்
 எயிட்டி n/a n/a
 ஒண்டுராசு ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Hong Kong SAR சீனா சீனா
 அங்கேரி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 ஐசுலாந்து ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 இந்தோனேசியா சீனா சீனா
 ஈரான் யப்பான் ஐரோப்பிய ஒன்றியம்
 ஈராக் n/a n/a
 அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 இசுரேல் ஐக்கிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம்
 இத்தாலி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 ஐவரி கோஸ்ட் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 ஜமேக்கா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 சப்பான் ஐக்கிய நாடுகள் சீனா
 யோர்தான் இராக் ஐரோப்பிய ஒன்றியம்
 கசக்கஸ்தான் ஐரோப்பிய ஒன்றியம் உரசியா
 கென்யா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 குவைத் ஐக்கிய அரபு இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கிர்கிசுத்தான் சுவிட்சர்லாந்து உரசியா
 லாவோஸ் n/a n/a
 லாத்வியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 லெபனான் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியம்
 லெசோத்தோ ஐக்கிய நாடுகள் தென்னாபிரிக்கா
 லிபியா n/a n/a
 லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 லக்சம்பர்க் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மக்காவு கொங்கொங் சீனா
 மாக்கடோனியக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மடகாசுகர் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மலாவி ஐரோப்பிய ஒன்றியம் தென்னாபிரிக்கா
 மலேசியா சிங்கப்பூர் சீனா
 மாலைத்தீவுகள் தாய்லாந்து சிங்கப்பூர்
 மாலி தென்னாபிரிக்கா ஐரோப்பிய ஒன்றியம்
 மால்ட்டா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மூரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மொரிசியசு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மெக்சிக்கோ ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 மல்தோவா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மங்கோலியா சீனா உரசியா
 மொண்டெனேகுரோ n/a n/a
 மொரோக்கோ ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 மொசாம்பிக் ஐரோப்பிய ஒன்றியம் தென்னாபிரிக்கா
 மியான்மர் n/a n/a
 நமீபியா தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா
 நேபாளம் இந்தியா இந்தியா
 நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 நியூசிலாந்து அவுத்திரேலியா சீனா
 நிக்கராகுவா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 நைஜர் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 நைஜீரியா ஐக்கிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம்
 வட கொரியா சீனா சீனா
 நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 ஓமான் சீனா ஐரோப்பிய ஒன்றியம்
 பாக்கித்தான் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 பனாமா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 பப்புவா நியூ கினி ஐரோப்பிய ஒன்றியம் அவுத்திரேலியா
 பரகுவை பிரேசில் சீனா
 பெரு ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 பிலிப்பீன்சு ஐரோப்பிய ஒன்றியம் யப்பான்
 போலந்து ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 போர்த்துகல் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 கத்தார் யப்பான் ஐரோப்பிய ஒன்றியம்
 உருமேனியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 உருசியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 ருவாண்டா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 செயிண்ட். லூசியா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ரினிடட்டும் டோபாகோவும் ஐக்கிய நாடுகள்
 சமோவா அவுத்திரேலியா நியுசிலாந்து
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சவூதி அரேபியா யப்பான் ஐரோப்பிய ஒன்றியம்
 செனிகல் மாலி ஐரோப்பிய ஒன்றியம்
 செர்பியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சீசெல்சு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சியேரா லியோனி ஐக்கிய நாடுகள் ஐவரி கோஸ்ட்
 சிங்கப்பூர் கொங்கொங் ஐரோப்பிய ஒன்றியம்
 சிலவாக்கியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சுலோவீனியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சொலமன் தீவுகள் சீனா அவுத்திரேலியா
 தென்னாப்பிரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 தென் கொரியா சீனா சீனா
 எசுப்பானியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 இலங்கை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா
 சூடான் சீனா சீனா
 சுரிநாம் ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள்
 சுவாசிலாந்து தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா
 சுவீடன் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சிரியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 சீனக் குடியரசு சீனா யப்பான்
 தஜிகிஸ்தான் உரசியா உபெக்கித்தான்
 தன்சானியா சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியம்
 தாய்லாந்து ஐரோப்பிய ஒன்றியம் யப்பான்
 டோகோ நைகர் ஐரோப்பிய ஒன்றியம்
 தொங்கா நியுசிலாந்து நியுசிலாந்து
 டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 தூனிசியா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 துருக்கி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 துருக்மெனிஸ்தான் உரசியா உரசியா
 உகாண்டா ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் உரசியா
 ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா ஐரோப்பிய ஒன்றியம்
 ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
 ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் கனடா
 உருகுவை பிரேசில் அர்செந்தீனா
 உஸ்பெகிஸ்தான் n/a n/a
 வனுவாட்டு ஐரோப்பிய ஒன்றியம் அவுத்திரேலியா
 வெனிசுவேலா ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகள்
 வியட்நாம் ஐக்கிய நாடுகள் சீனா
 யேமன் சீனா ஐரோப்பிய ஒன்றியம்
 சாம்பியா சுவிட்சர்லாந்து தென்னாபிரிக்கா
 சிம்பாப்வே தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா

30 பாரிய இருதரப்பு வணிக நாடுகள், 2013

தொகு

உலக வணிக அமைப்பு உருவாக்கிய 2013 ஆம் ஆண்டு தரவின்படி 30 பாரிய இருதரப்பு வணிக நாடுகள்.[4]

30 பாரிய இருதரப்பு வணிக அளவு, 2013 (மில்லியன் $US$)
தரம் நிகர ஏற்றுமதியாளர் நிகர இறக்குமதியாளர் நிகர இறக்குமதியாளரின்
அறிக்கையிடப்பட்ட அளவு
நிகர இறக்குமதியாளரின்
>அறிக்கையிடப்பட்ட அளவு
1   செருமனி   ஐரோப்பிய ஒன்றியம் 1,468,990
2   நெதர்லாந்து   ஐரோப்பிய ஒன்றியம் 798,744
3   ஐரோப்பிய ஒன்றியம்   பிரான்சு 745,931
4   ஐரோப்பிய ஒன்றியம்   ஐக்கிய அமெரிக்கா 603,194 660,541
5   கனடா   ஐக்கிய அமெரிக்கா 594,546 637,270
6   பெல்ஜியம்   ஐரோப்பிய ஒன்றியம் 628,796
7   சீனா   ஆங்காங் 400,571 592,147
8   சீனா   ஐக்கிய அமெரிக்கா 526,854 582,291
9   ஐரோப்பிய ஒன்றியம்   ஐக்கிய இராச்சியம் 580,318
10   சீனா   ஐரோப்பிய ஒன்றியம் 560,536 533,494
11   இத்தாலி   ஐரோப்பிய ஒன்றியம் 539,556
12   மெக்சிக்கோ   ஐக்கிய அமெரிக்கா 492,715 509,513
13   உருசியா   ஐரோப்பிய ஒன்றியம் 385,778 405,889
14   எசுப்பானியா   ஐரோப்பிய ஒன்றியம் 365,191
15   சீனா   சப்பான் 312,062 310,230
16   ஐரோப்பிய ஒன்றியம்   சுவிட்சர்லாந்து 328,609 271,657
17   தென் கொரியா   சீனா 229,073 273,869
18   போலந்து   ஐரோப்பிய ஒன்றியம் 267,854
19   ஐரோப்பிய ஒன்றியம்   ஆஸ்திரியா 244,913
20   செக் குடியரசு   ஐரோப்பிய ஒன்றியம் 225,091
21   சப்பான்   ஐக்கிய அமெரிக்கா 206,091 206,836
22   ஐரோப்பிய ஒன்றியம்   சுவீடன் 204,849
  சீனா   செருமனி 187,293
23   நோர்வே   ஐரோப்பிய ஒன்றியம் 184,296 174,708
  செருமனி   ஐக்கிய அமெரிக்கா 184,247
24   ஐரோப்பிய ஒன்றியம்   துருக்கி 159,598 156,813
25   அங்கேரி   ஐரோப்பிய ஒன்றியம் 154,862
26   ஐரோப்பிய ஒன்றியம்   சப்பான் 137,786 149,827
27   ஆத்திரேலியா   சீனா 134,154 123,296
28   ஐரோப்பிய ஒன்றியம்   டென்மார்க் 129,951
29   தாய்வான்   சீனா 124,502
  ஐக்கிய இராச்சியம் align=left|  ஐக்கிய அமெரிக்கா 116,675
  செருமனி   சுவிட்சர்லாந்து 115,041
30   அயர்லாந்து   ஐரோப்பிய ஒன்றியம் 105,853

உசாத்துணை

தொகு
  1. "World Trade Organization Trade Profiles database, loaded 2010". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. http://www.stats.gov.cn/tjsj/zxfb/201402/t20140224_514970.html
  3. http://www.stats.gov.cn/tjsj/zxfb/201402/t20140224_514970.html
  4. http://stat.wto.org/CountryProfile/WSDBcountryPFExportZip.aspx?Language=E பரணிடப்பட்டது 2019-11-18 at the வந்தவழி இயந்திரம் WTO statistics database