விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - நான்காம் காலாண்டு 2023

சிறப்பு மாதம் போன்று, சிறப்புக் காலாண்டு.

தொடர்ச்சியான 3 மாதங்களில் ஒரு குறிப்பிட்ட வகைக் கட்டுரைகளை செம்மைப்படுத்துவதற்கான திட்டம்.

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

நோக்கம்

தொகு

ஆண்டின் கடைசி 3 மாதங்களுக்கு 'கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்' மீது கவனக் குவியம் இருக்கும். பயனர்கள் கட்டுரைகளைத் திருத்தி, செம்மைப்படுத்துவர்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்

மாதங்கள்

தொகு

அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023

இலக்கு

தொகு
  • மொத்தமாக 100 கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும்.
மாதம் செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்
அக்டோபர் 34
நவம்பர் 33
டிசம்பர் 33

செயலாக்கம்

தொகு
  1. செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம். பட்டியலை இந்த இணைப்பில் காணுங்கள்:- பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
  2. 45 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்

தொகு

முன்பதிவு

தொகு

கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்தல் அவசியம்.

எளிய முறைக்கான பரிந்துரை

தொகு

பரிந்துரை:

  • கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்த பயனர், அக்கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
    • புதிதாக எழுதும்போது, மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை உருவாக்குவது வரவேற்கப்படுகிறது. ஏனெனில் தகவல்கள் இற்றைப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.
  • ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமிக்க வேண்டும் (பதிப்பிடுதல்).
  • அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்யலாம்.

பலன்கள்:

  • அதிகப்படியான தகவல்களை திருத்தும்போது ஏற்படும் சலிப்பை தவிர்க்க இயலும்.
  • முக்கியத் தகவல்களை கட்டுரையில் இருக்கவைக்க எளிதாக இருக்கும்.
  • முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.

கட்டுரையின் அமைப்பு

தொகு
  1. தகவற் பெட்டி இருத்தல் நல்லது
  2. முன்னுரை
  3. 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
  4. மேற்கோள்கள்
  5. உகந்த பகுப்புகள்
  6. உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்

செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு

தொகு
  1. {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
  2. கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.
  3. {{வார்ப்புரு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்}} என்பதனை நீக்க வேண்டும்.

பங்களிக்க விரும்பும் பயனர்கள்

தொகு
  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:44, 25 செப்டம்பர் 2023 (UTC)
  2. - பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:48, 2 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  3. ---மகாலிங்கம் இரெத்தினவேலு 15:51, 2 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  4. -பயனர்:S.BATHRUNISA--S.BATHRUNISA 10:07, 3 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  5. -பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 16:56, 3 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  6. -உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:25, 4 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  7. --கு. அருளரசன் (பேச்சு) 05:33, 4 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  8. --பிரயாணி (பேச்சு) 06:30, 10 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  9. --Gnuanwar (பேச்சு) 09:25, 10 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  10. --Booradleyp1 (பேச்சு) 16:40, 19 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
  11. -- ஸ்ரீதர். ஞா (✉) 05:57, 15 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

பதிவு செய்தல்

தொகு

கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் பெயர்களை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.

செல்வசிவகுருநாதன்

தொகு
  1. விசையாழி
  2. அடைப்பிதழ்
  3. ஆட்டோகேட்
  4. ஹிந்துஸ்தான் டைம்ஸ்
  5. மலையாள மனோரமா  Y ஆயிற்று
  6. தானுந்துத் தொழிற்றுறை
  7. கொங்கண் இரயில்வே
  8. வெள்ளம்
  9. நீராதாரங்கள்

S.BATHRUNISA

தொகு
  1. மோர் புரதம்  Y ஆயிற்று

உலோ.செந்தமிழ்க்கோதை

தொகு
  1. நிறுவன மேம்பாடு Y ஆயிற்று
  2. தரவு பகுப்பாய்வு Y ஆயிற்று
  3. தரவு மாதிரியாக்கம் Y ஆயிற்று
  4. தரவு அகழ்தல் Y ஆயிற்று
  5. செயற்கை நுண்ணறிவு Y ஆயிற்று
  6. தரவுப் பாய்வு வரைபடம் Y ஆயிற்று
  7. தரவுத்தள மேலாண்மை அமைப்பு
  8. தரவுக் கிடங்கு
  9. தரவுத்தள இயல்பாக்கம்
  10. மீதரவு
  11. கட்டமைப்புள்ள வினவு மொழி
  12. பரவெளி
  13. அண்டம்
  14. புளூடூத் Y ஆயிற்று
  15. ஆஸ் யூ லைக் இட்
  16. மக்பெத்
  17. வலி
  18. அளவுத்திருத்தம்
  19. சுழற்சி அளவி
  20. வெப்ப இணை
  21. அழுத்த அனற்கலம்
  22. நிலைமத் திருப்புத்திறன்
  23. கடக ரேகை Y ஆயிற்று
  24. நிலச்சரிவு
  25. ஓசோன் படலம்
  26. நிலப்படம்
  27. எரிமலை
  28. பெர்முடா முக்கோணம்
  29. பொதுப் பேரேடு Y ஆயிற்று
  30. ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்
  31. மறையாக்கம்
  32. மறைசெய்தியியல்
  33. நுண்ணுயிரியல்
  34. விருந்தோம்பல்

பார்வதிஸ்ரீ

தொகு
  1. கதக்
  2. இந்தியாவில் வங்கித்தொழில்
  3. சீக்கியர்
  4. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு
  5. இந்தியாவில் சுற்றுலாத்துறை

பாலசுப்ரமணியன்

தொகு
  1. பிரபஞ்ச அழகி 2009  Y ஆயிற்று

சத்திரத்தான்

தொகு
  1. புனே பல்கலைக்கழகம்

பங்களிப்பு விவரம்

தொகு

நாள் வாரியாக

தொகு

அக்டோபர் 2023

தொகு
நாள் எண்ணிக்கை கட்டுரைத் தலைப்புகள்
அக்டோபர் 4 2 நிறுவன மேம்பாடு,
பீம்சேன் சோசி
அக்டோபர் 5 4 பெனசீர் பூட்டோ,
உசுமானியா பல்கலைக்கழகம்,
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா,
இரகத் நுசரத் பதே அலி கான்
அக்டோபர் 6 2 தரவு பகுப்பாய்வு,
நீல் நிதின் முகேஷ்
அக்டோபர் 7 2 தரவு மாதிரியாக்கம்,
தரவு அகழ்தல்
அக்டோபர் 9 2 அக்‌சய் குமார்,
ஆதிப் அசுலாம்
அக்டோபர் 10 2 சூரிய நமஸ்காரம்,
ஏழு கொடிய பாவங்கள்
அக்டோபர் 12 1 செயற்கை நுண்ணறிவு
அக்டோபர் 13 3 அபிசேக் பச்சன்,
ராஜ் தாக்ரே,
வருண் காந்தி
அக்டோபர் 16 1 விஜய் மல்லையா
அக்டோபர் 17 3 பர்கான் அக்தர்,
ஜெகதீஷ் டைட்லெர்,
இந்தியாவில் சுற்றுலாத்துறை
அக்டோபர் 19 2 தரவுப் பாய்வு வரைபடம்,
புளூடூத்
அக்டோபர் 20 1 பொதுப் பேரேடு
அக்டோபர் 22 1 கடக ரேகை
நவம்பர் 30 1 அய்ன் ரேண்ட்
டிசம்பர் 3 1 கிறிஸ் கெயில்
டிசம்பர் 5 1 டான் பிரவுன்
டிசம்பர் 30 1 மலையாள மனோரமா
மொத்தம் 30 -

குறிப்பு: செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யும் பயனர், அந்தக் கட்டுரையை முடித்துவிட்டதாக பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடும் நாள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பயனர்கள் வாரியாக

தொகு
வரிசை எண் பயனர் செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை
1 பாலசுப்ரமணியன் 16
2 உலோ.செந்தமிழ்க்கோதை 9
3 ஸ்ரீதர். ஞா 3
4 பிரயாணி 1
5 மா. செல்வசிவகுருநாதன் 1
- மொத்தம் 30

கூடுதல் தகவல்கள்

தொகு
  • ☆ இந்தக் கட்டுரையானது ஏற்கனவே பயனர் ஒருவரால் உரை திருத்தம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும். ஒரு முறை சரிபார்க்கப்பட்டு, கூடுதலாக செம்மைப்படுத்துதல் நடந்தது. எனவே திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை என அறிவிக்கப்பட்டது.