விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 10

மதனாகரன் (சனவரி 7, 2013- சனவரி 14, 2013) (வாக்கு: 35|0|0)தொகு

மதனாகரன், தொடர்ந்து சீரிய பங்களிப்புகளை நல்கி வருகிறார். இளம் வயதில் ஆழ்ந்த தமிழறிவும் விக்கியறிவும் நடுநிலை நோக்கும் உரையாடல்களுக்கு மதிப்பு அளிக்கும் போக்கும் பெற்றுள்ளார். இவரை நிருவாகியாகப் பெறுவது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்டவும் வருங்கால விக்கிப்பீடியர்களுக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கும் என்று கருதுகிறேன். எனவே, மதனாகரனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிக்கப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:38, 7 சனவரி 2013 (UTC)

இப்பரிந்துரைப்பை நான் ஏற்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 04:47, 7 சனவரி 2013 (UTC)

இந்தியச் சீர் நேரத்தின்படி நாளை முற்பகல் 10:08இற்கு வாக்கெடுப்பு நிறைவு பெறுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 06:49, 13 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:18, 14 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப மதனாகரனுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:56, 14 சனவரி 2013 (UTC)

நன்றி! --மதனாகரன் (பேச்சு) 05:59, 14 சனவரி 2013 (UTC)

ஆதரவுதொகு

 1. சண்முகம்ப7 (பேச்சு) 04:54, 7 சனவரி 2013 (UTC)
 2. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:02, 7 சனவரி 2013 (UTC)
 3. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:13, 7 சனவரி 2013 (UTC)
 4. மணியன் (பேச்சு) 06:34, 7 சனவரி 2013 (UTC)
 5. Anton (பேச்சு) 06:52, 7 சனவரி 2013 (UTC)
 6. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:22, 7 சனவரி 2013 (UTC)
 7. Kanags \உரையாடுக 07:35, 7 சனவரி 2013 (UTC)
 8. Nan (பேச்சு) 07:44, 7 சனவரி 2013 (UTC)
 9. சங்கீர்த்தன் (பேச்சு) 08:58, 7 சனவரி 2013 (UTC)
 10. தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 7 சனவரி 2013 (UTC)
 11. செல்வா (பேச்சு) 09:14, 7 சனவரி 2013 (UTC)
 12. சோடாபாட்டில்உரையாடுக 11:15, 7 சனவரி 2013 (UTC)
 13. பயனர்:G.Kiruthikanஉரையாடுக
 14. கலை (பேச்சு) 11:38, 7 சனவரி 2013 (UTC)
 15. பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 7 சனவரி 2013 (UTC)
 16. தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 7 சனவரி 2013 (UTC)
 17. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:00, 7 சனவரி 2013 (UTC)
 18. ஸ்ரீதர் (பேச்சு) 01:25, 8 சனவரி 2013 (UTC)
 19. செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:30, 8 சனவரி 2013 (UTC)
 20. Natkeeran (பேச்சு) 03:05, 8 சனவரி 2013 (UTC)
 21. சதிஷ்குமார்
 22. மாகிர் (பேச்சு) 15:06, 8 சனவரி 2013 (UTC)
 23. எஸ்ஸார் (பேச்சு) 15:43, 8 சனவரி 2013 (UTC)
 24. பாஹிம் (பேச்சு) 16:16, 8 சனவரி 2013 (UTC)
 25. Sengai Podhuvan (பேச்சு) 01:25, 9 சனவரி 2013 (UTC)
 26. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:05, 9 சனவரி 2013 (UTC)
 27. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:24, 9 சனவரி 2013 (UTC)
 28. சிவகோசரன் (பேச்சு) 13:38, 9 சனவரி 2013 (UTC)
 29. சிவம் 15:38, 9 சனவரி 2013 (UTC)
 30. மயூரநாதன் (பேச்சு) 18:33, 9 சனவரி 2013 (UTC)
 31. அஸ்வின் (பேச்சு) 01:33, 10 சனவரி 2013 (UTC)
 32. உமாபதி \பேச்சு 13:51, 10 சனவரி 2013 (UTC)
 33. பவுல்-Paul (பேச்சு) 03:12, 11 சனவரி 2013 (UTC)
 34. மூர்த்தி (பேச்சு) 18:09, 11 சனவரி 2013 (UTC)
 35. பரிதிமதி (பேச்சு) 01:51, 14 சனவரி 2013 (UTC)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கருத்துதொகு

தென்காசி சுப்பிரமணியன் (சனவரி 7, 2013- சனவரி 14, 2013) (வாக்கு: 33|0|0)தொகு

தென்காசி சுப்பிரமணியன், தொடர்ந்து பல மாதங்களாகச் சீராகப் பங்களித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த தரக் கண்காணிப்பு, பராமரிப்பில் ஆர்வம் காட்டுகிறார். அனைத்துப் பங்களிப்பாளர்களுடனும் பேணும் நட்புறவு நிருவாகப் பொறுப்புக்கு உதவும். எனவே, தென்காசி சுப்பிரமணியனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிக்கப் பரிந்துரைக்கிறேன்--இரவி (பேச்சு) 04:38, 7 சனவரி 2013 (UTC)

முதற்பக்க இற்றைப்படுத்தல் மற்றும் இரு கட்டுரைகள் இணைப்பு போன்றவற்றை செய்ய இந்நிர்வாக அணுக்கம் உதவும் என்பதால் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:46, 7 சனவரி 2013 (UTC)

இந்தியச் சீர் நேரத்தின்படி நாளை முற்பகல் 10:08இற்கு வாக்கெடுப்பு நிறைவு பெறுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 06:49, 13 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:18, 14 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப தென்காசி சுப்பிரமணியனுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:56, 14 சனவரி 2013 (UTC)

ஆதரவுதொகு

 1. மதனாகரன் (பேச்சு) 04:47, 7 சனவரி 2013 (UTC)
 2. சண்முகம்ப7 (பேச்சு) 04:55, 7 சனவரி 2013 (UTC)
 3. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:14, 7 சனவரி 2013 (UTC)
 4. மணியன் (பேச்சு) 06:35, 7 சனவரி 2013 (UTC)
 5. Anton (பேச்சு) 06:53, 7 சனவரி 2013 (UTC)
 6. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:22, 7 சனவரி 2013 (UTC)
 7. Kanags \உரையாடுக 07:35, 7 சனவரி 2013 (UTC)
 8. Nan (பேச்சு) 07:44, 7 சனவரி 2013 (UTC)
 9. சங்கீர்த்தன் (பேச்சு) 08:58, 7 சனவரி 2013 (UTC)
 10. தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 7 சனவரி 2013 (UTC)
 11. செல்வா (பேச்சு) 09:15, 7 சனவரி 2013 (UTC)
 12. சோடாபாட்டில்உரையாடுக 11:15, 7 சனவரி 2013 (UTC)
 13. கலை (பேச்சு) 11:36, 7 சனவரி 2013 (UTC)
 14. பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 7 சனவரி 2013 (UTC)
 15. தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 7 சனவரி 2013 (UTC)
 16. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:01, 7 சனவரி 2013 (UTC)
 17. ஸ்ரீதர் (பேச்சு) 01:25, 8 சனவரி 2013 (UTC)
 18. செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:30, 8 சனவரி 2013 (UTC)
 19. Natkeeran (பேச்சு) 03:05, 8 சனவரி 2013 (UTC)
 20. மாகிர் (பேச்சு) 15:06, 8 சனவரி 2013 (UTC)
 21. எஸ்ஸார் (பேச்சு) 15:43, 8 சனவரி 2013 (UTC)
 22. பாஹிம் (பேச்சு) 16:16, 8 சனவரி 2013 (UTC)
 23. Sengai Podhuvan (பேச்சு) 01:26, 9 சனவரி 2013 (UTC)
 24. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 9 சனவரி 2013 (UTC)
 25. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:23, 9 சனவரி 2013 (UTC)
 26. சிவகோசரன் (பேச்சு) 13:38, 9 சனவரி 2013 (UTC)
 27. சிவம் 15:36, 9 சனவரி 2013 (UTC)
 28. மயூரநாதன் (பேச்சு) 18:34, 9 சனவரி 2013 (UTC)
 29. அஸ்வின் (பேச்சு) 01:33, 10 சனவரி 2013 (UTC)
 30. உமாபதி \பேச்சு 13:51, 10 சனவரி 2013 (UTC)
 31. பவுல்-Paul (பேச்சு) 03:12, 11 சனவரி 2013 (UTC)
 32. மூர்த்தி--மூர்த்தி (பேச்சு) 18:12, 11 சனவரி 2013 (UTC)
 33. பரிதிமதி (பேச்சு) 01:53, 14 சனவரி 2013 (UTC)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கருத்துதொகு

அன்டன் (சனவரி 7, 2013- சனவரி 14, 2013) (வாக்கு: 32|0|0)தொகு

அன்டன், கடந்த ஆண்டு முழுதும் மிகச் சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளார். தனியொரு ஆளாக அறுந்த படிமங்களைக் கொண்ட 1000+ பக்கங்களைச் சீரமைத்தது இவரது விக்கி பராமரிப்பு ஆர்வத்துக்கு நல்ல சான்று. அன்டனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்ட உதவும் என உறுதியாக நம்புகிறேன். எனவே, அன்டனுக்கு நிருவாகப் பொறுப்பு அளிக்கப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:38, 7 சனவரி 2013 (UTC)

இப்பரிந்துரைப்பை நான் ஏற்கின்றேன். --Anton (பேச்சு) 06:53, 7 சனவரி 2013 (UTC)

இந்தியச் சீர் நேரத்தின்படி நாளை முற்பகல் 10:08இற்கு வாக்கெடுப்பு நிறைவு பெறுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 06:49, 13 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:18, 14 சனவரி 2013 (UTC)

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப அன்டனுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:56, 14 சனவரி 2013 (UTC)

நன்றி! --Anton (பேச்சு) 06:07, 14 சனவரி 2013 (UTC)

ஆதரவுதொகு

 1. மதனாகரன் (பேச்சு) 04:47, 7 சனவரி 2013 (UTC)
 2. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:03, 7 சனவரி 2013 (UTC)
 3. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:14, 7 சனவரி 2013 (UTC)
 4. மணியன் (பேச்சு) 06:36, 7 சனவரி 2013 (UTC)
 5. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:22, 7 சனவரி 2013 (UTC)
 6. Kanags \உரையாடுக 07:35, 7 சனவரி 2013 (UTC)
 7. Nan (பேச்சு) 07:44, 7 சனவரி 2013 (UTC)
 8. சங்கீர்த்தன் (பேச்சு) 08:58, 7 சனவரி 2013 (UTC)
 9. தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 7 சனவரி 2013 (UTC)
 10. செல்வா (பேச்சு) 09:15, 7 சனவரி 2013 (UTC)
 11. சண்முகம்ப7 (பேச்சு) 10:34, 7 சனவரி 2013 (UTC)
 12. சோடாபாட்டில்உரையாடுக 11:16, 7 சனவரி 2013 (UTC)
 13. கலை (பேச்சு) 11:36, 7 சனவரி 2013 (UTC)
 14. பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 7 சனவரி 2013 (UTC)
 15. தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 7 சனவரி 2013 (UTC)
 16. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:02, 7 சனவரி 2013 (UTC)
 17. ஸ்ரீதர் (பேச்சு) 01:25, 8 சனவரி 2013 (UTC)
 18. செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:30, 8 சனவரி 2013 (UTC)
 19. Natkeeran (பேச்சு) 03:05, 8 சனவரி 2013 (UTC)
 20. மாகிர் (பேச்சு) 15:06, 8 சனவரி 2013 (UTC)
 21. எஸ்ஸார் (பேச்சு) 15:43, 8 சனவரி 2013 (UTC)
 22. பாஹிம் (பேச்சு) 16:16, 8 சனவரி 2013 (UTC)
 23. Sengai Podhuvan (பேச்சு) 01:27, 9 சனவரி 2013 (UTC)
 24. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:07, 9 சனவரி 2013 (UTC)
 25. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:22, 9 சனவரி 2013 (UTC)
 26. சிவகோசரன் (பேச்சு) 13:38, 9 சனவரி 2013 (UTC)
 27. சிவம் 15:35, 9 சனவரி 2013 (UTC)
 28. மயூரநாதன் (பேச்சு) 18:35, 9 சனவரி 2013 (UTC)