சமசுகிருத இலக்கியங்கள் பட்டியல்
சமசுகிருத இலக்கியங்கள், வேத காலத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து, இருபதாம் நூற்றாண்டு வரை வளர்ச்சியடைந்தது. செம்மொழியான சமசுகிருத மொழியில் முதலில் எழுதப்பட்ட சுருதிகளான வேதங்கள் மற்றும் உபநிடதங்கள், ஸ்மிருதிகளான பிரம்ம சூத்திரம், பகவத் கீதை முதலான மெய்யியல், இலக்கணம், இலக்கியம், அரசியல், வானவியல், சோதிடம், கலை, மருத்துவம் போன்ற நூல்களின் பட்டியல்:
நான்கு வேதங்கள் (கிமு 1500 - கிமு 600)
தொகுவேதத்தை விளக்குபவைகள்
தொகுவேதாங்கங்கள்
தொகுவேதாந்தம்
தொகுஉபநிடதங்கள்
தொகு- 108 உபநிடதங்கள்
காவியங்கள்
தொகுகிருஷ்ணரின் உபதேச நூல்கள்
தொகுபுராணங்கள்
தொகுதரும சாத்திரங்கள்
தொகுஇலக்கணம் & அகராதிகள்
தொகுஅரசியல்
தொகுயோக சாத்திரம்
தொகுகணிதம் & வானியல்
தொகுபாலியல்
தொகுமருத்துவம்
தொகுநாடகம், வரலாறு & பிற
தொகுசமசுகிருத மொழி நூலாசிரியர்கள்
தொகு- வியாசர்
- பதஞ்சலி
- பாணினி
- அமரசிம்மன்
- பவபூதி
- பாஸ்கரராயர்
- பில்ஹணன் (கவிஞர்)
- யாஸ்கர்
- காளிதாசன்
- அஸ்வகோசர்
- சூத்திரகர்
- பாணபட்டர்
- ஸ்ரீஹர்ஷர்
- பரத முனிவர்
- பராசர முனிவர்
- பத்திரகிரியார்
- விசாகதத்தர்
- தண்டி
- வாத்சாயனர்
- வித்தியாபதி
- ஆரியதேவர்
- தேவிபிரசாத் திவிவேதி
- வால்மீகி
- சனத்குமாரர்
- யாக்யவல்க்கியர், யாக்யவல்க்கிய சூத்திரங்கள்
- கௌதமர், நியாய சூத்திரங்கள்
- கௌடபாதர்
- ஆதி சங்கரர்
- குமரிலபட்டர்
- பத்மபாதர்
- மந்தன மிஸ்ரர்
- வாசஸ்பதி மிஸ்ரர்
- வித்யாரண்யர்
- சாயனர்
- கங்கதேவி
- பாரவி