தமிழ் மாநில காங்கிரசு

(தமாக இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 1996 முதல் தமிழ்நாட்டில் ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஒரு கட்சி ஆகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்) ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002ல் தமாகா இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1]

வரலாறுதொகு

தேர்தல் வரலாறுதொகு

மறுதொடக்கம்தொகு

மறுதொடக்கத்தில் சந்தித்த தேர்தல்தொகு

தேர்தல் நிலவரம்தொகு

ஆண்டு பொதுத் தேர்தல் பெற்ற வாக்குகள் வென்ற இடங்கள்
1996 11வது தமிழ்நாடு சட்டப்பேரவை 2,526,474 39
1996 11வது மக்களவை 7,339,982 20
1998 12வது மக்களவை 5,169,183 3
1999 13வது மக்களவை 2,946,899 0
2001 12வது தமிழ்நாடு சட்டப்பேரவை 1,885,726 23
2016 15வது தமிழ்நாடு சட்டப்பேரவை 230,710 0

ஆதாரம்தொகு

  1. Vikatan Correspondent, தொகுப்பாசிரியர் (1 நவம்பர் 2014). மூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்!. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/politics/34230-.