தமிழ் அகராதிகளின் பட்டியல்

அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்து. பொதுவாக அகராதிகள் நூல் வடிவங்களாகவே இருந்து வந்துள்ள போதிலும் இப்பொழுது இணையத் தளங்களிலும் மெய்நிகர் அகராதிகள் தொகுக்கப்படுகின்றன.

சதுரகராதி 1928 பதிப்பு

தமிழ்தொகு

1500கள்தொகு

1700கள்தொகு

  • 1732 - சதுரகராதி (1919/1924 - சதுரகராதி அச்சுப்பதிப்பு) - வீரமாமுனிவர்
  • 1779 - மலபார் - ஆங்கில அகராதி (தமிழ்-ஆங்கிலம்) - ஆங்கிலேய மிஷனரிமார், சென்னை (2-ஆம் பதிப்பு:1809, வேப்பேரி, சென்னை)

1800கள்தொகு

 
1840 - ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி

1900கள்தொகு

2000கள்தொகு

வட்டார வழக்குகள்தொகு

தமிழ்நாடுதொகு

இலங்கைதொகு

துறைசார்தொகு

மலையாளம்தொகு

தெலுங்குதொகு

கன்னடம்தொகு

இந்திதொகு

மராத்திதொகு

சமசுகிருதம்தொகு

சிங்களம்தொகு

மலாய்தொகு

சீனம்தொகு

பர்மாதொகு

அரபுதொகு

உர்துதொகு

  • தமிழ் உர்து அகராதி - முக்தார் பத்ரி
  • உர்து தமிழ் அகராதி - முக்தார் பத்ரி

உருசியம்தொகு

ஆங்கிலம்தொகு

போர்த்துக்கீசுதொகு

 
தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி - அன்டேம் டி புரவென்சா (Vocabvlario tamvlic - Antão de Proença)

பிரெஞ்சுதொகு

யேர்மன்தொகு

டச்சுதொகு

நோர்வேசியன்தொகு

பின்னிசுதொகு

இத்தாலியன்தொகு

டேனிசுதொகு

சுவீடிசுதொகு

இலத்தீன்தொகு

எபிரேயம்தொகு

இந்திய விக்சனரி கைபேசி அகராதிதொகு

தனித்தமிழ் இயக்கத்தின், அகராதி மென்பாெருள் திட்டமான தனித்தமிழகராதிக்களஞ்சியத்தின், தற்கால முன்னேற்பாடாக இந்திய மாெழிகளின் கைபேசி அகராதியாக - அஃக - எனும் பெயரில் விக்சனரி அகராதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இம் மென்பாெருளில் இந்திய தமிழ் மொழிக்குடும்பம் விக்சனரி 1. எளிய தமிழ் 2. தமிழ் 3. கன்னடம் 4. மலையாளம் 5. தெலுகு மேலும் ஆரிய மாெழிக்குடும்ப மாெழிகளையும் பயன்படுத்தலாம்.

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "அகராதிகள்: செம்பதிப்பும் நம்பதிப்பும்". .koodal.com. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி". jeyamohan.in. 1 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு