தற்பொழுது ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது தமிழ் தொலைக்காட்சிகளான சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, சக்தி தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, வெற்றி தொலைக்காட்சி, நேத்ரா, ஐ.பி.சி தமிழ், பொதிகை தொலைக்காட்சி, பொலிமர் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் பட்டியல்.
தற்போது 2022ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் தொடர்கள்
தொகு- இரட்டை ரோஜா (12:30-13:00)
- சித்திரம் பேசுதடி (14:30)
- ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி (18:00)
- சத்யா 2 (18:30)
- கோகுலத்தில் சீதை (19:00)
- நினைத்தாலே இனிக்கும் (19:30)
- அன்பே சிவம் (20:00)
- புதுப்புது அர்த்தங்கள் (20:30)
- செம்பருத்தி (21:00)
மொழி மாற்றுத் தொடர்கள்
தொகுபாலிமர் தொலைக்காட்சி
தொகுராஜ் தொலைக்காட்சி
தொகு- ஆனந்தி
- நீ வருவாய் என