தேசிய நெடுஞ்சாலை 7

தேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 2369 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.[1] இது வடக்கு தெற்கு விரைவு சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது

இந்திய தேசிய நெடுஞ்சாலை 7
7

தேசிய நெடுஞ்சாலை 7
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை 7, ஊதா வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:2,369 km (1,472 mi)
GQ: 94 km (58 mi) (பெங்களூரு- கிருஷ்ணகிரி)
NS: 1828 km (லக்னடான் - கன்னியாகுமரி)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:வாரணாசி, உத்தர பிரதேசம்
 
தெற்கு முடிவு:கன்னியாகுமரி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தர பிரதேசம்: 128 km (80 mi)
மத்திய பிரதேசம்: 504 km (313 mi)
மகாராஷ்டிரா: 232 km (144 mi)
ஆந்திர பிரதேசம்: 754 km (469 mi)
கர்நாடகம்: 125 km (78 mi)
தமிழ்நாடு: 627 km (390 mi)
முதன்மை
இலக்குகள்:
வாரணாசி - ரேவா - ஜபல்பூர் - நாக்பூர் - ஐதராபாத் - பெங்களூர் - சேலம் - நாமக்கல் - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - திருநெல்வேலி -கன்னியாகுமரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 6 தே.நெ. 7A

வழித் தடம்

தொகு

வாரணாசி, ரேவா, ஜபல்பூர், நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர்,ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_7&oldid=4159428" இலிருந்து மீள்விக்கப்பட்டது