மலேசியாவில் உள்ள தூதரகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் பட்டியல்; தற்போது தலைநகர் கோலாலம்பூரில் 98 தூதரகங்களும்; மற்றும் உயர்பேராளர் ஆணையங்களும் (High Commissions) உள்ளன. புதிய கூட்டாட்சி நிர்வாக மையமான புத்ராஜெயாவில் ஓர் உயர் ஆணையம் உள்ளது.
சில நாடுகள், மற்ற தலைநகரங்களில் தங்களின் தூதர்களைக் கொண்டு செயல்படுகின்றன. இந்தப் பட்டியலில் அயல்நாட்டுக் கௌவரப் பேராளர் அலுவலகங்கள் (Honorary Consulates) சேர்க்கப்படவில்லை.
தூதரகங்கள்
தொகுகோலாலம்பூரில் உள்ள தூதரகங்கள்/உயர்பேராளர் ஆணையங்கள்
தொகு- அர்கெந்தீனா
- ஆத்திரேலியா
- ஆஸ்திரியா
- அசர்பைஜான்
- பகுரைன்
- வங்காளதேசம்
- பெல்ஜியம்
- பொசுனியா எர்செகோவினா
- பிரேசில்
- கம்போடியா
- கனடா
- சிலி
- சீனா
- கொலம்பியா
- குரோவாசியா
- கியூபா
- செக் குடியரசு
- கிழக்குத் திமோர்
- எகிப்து
- எசுவாத்தினி
- பிஜி
- பின்லாந்து
- பிரான்சு
- சியார்சியா
- செருமனி
- கானா
- கினியா
- திரு ஆட்சிப்பீடம்
- அங்கேரி
- இந்தியா
- இந்தோனேசியா
- ஈரான்
- ஈராக்
- அயர்லாந்து
- இத்தாலி
- சப்பான்
- யோர்தான்
- கசக்கஸ்தான்
- கென்யா
- குவைத்
- கிர்கிசுத்தான்
- லாவோஸ்
- லெபனான்
- லெசோத்தோ
- லிபியா
- மாலைத்தீவுகள்
- மொரிசியசு
- மெக்சிக்கோ
- மொரோக்கோ
- மியான்மர்
- நமீபியா
- நேபாளம்
- நெதர்லாந்து
- நியூசிலாந்து
- நைஜீரியா
- நோர்வே
- ஓமான்
- பாக்கித்தான்
- பலத்தீன்
- பப்புவா நியூ கினி
- பெரு
- பிலிப்பீன்சு
- போலந்து
- கத்தார்
- உருமேனியா
- உருசியா
- சவூதி அரேபியா
- செனிகல்
- சிங்கப்பூர்
- சோமாலியா
- தென்னாப்பிரிக்கா
- தென் கொரியா
- எசுப்பானியா
- இலங்கை
- சூடான்
- சுவீடன்
- சுவிட்சர்லாந்து
- சிரியா
- தஜிகிஸ்தான்
- தன்சானியா
- தாய்லாந்து
- துருக்கி
- துருக்மெனிஸ்தான்
- உகாண்டா
- உக்ரைன்
- ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய இராச்சியம்
புத்ராஜெயாவில் உள்ள தூதரகங்கள்/உயர்பேராளர் ஆணையங்கள்
தொகுகோலாலம்பூரில் உள்ள பிரதிநிதி அலுவலகங்கள்
தொகு- சீனக் குடியரசு
- ஐரோப்பிய ஒன்றியம் (Delegation)
காட்சியகம்
தொகு-
அல்ஜீரியாவின் தூதரகம்
-
கம்போடியாவின் தூதரகம்
-
பிரான்சு நாட்டின் தூதரகம்
-
இந்தோனேசியாவின் தூதரகம்
-
சப்பானியத் தூதரகம்
-
லாவோஸ் தூதரகம்
-
பாக்கித்தான் தூதரகம்
-
பலத்தீன் தூதரகம்
-
பிலிப்பீன்சு தூதரகம்
-
போலந்து நாட்டின் தூதரகம்
-
உருமேனியாவின் தூதரகம்
-
சோமாலியாவின் தூதரகம்
-
இலங்கையின் உயர் ஆணையம்
-
ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம்
-
கனடா, பெல்ஜியம், ஜெர்மனி, கிரீஸ், மெக்சிகோ, சிரியா, வெனிசுலா நாடுகளின் தூதரகங்களைக் கொண்ட கட்டிடம்
பேராளர் அலுவலகங்கள்
தொகு- புரூணை (உயர் பேராளர் அலுவலகம்)
- சீனா (உயர் பேராளர் அலுவலகம்)
- இந்தோனேசியா (உயர் பேராளர் அலுவலகம்)
- சப்பான் (பேராளர் அலுவலகம்)[3]
- தென் கொரியா (பேராளர் அலுவலகம்)[4]
- சீனா (உயர் பேராளர் அலுவலகம்)
- இந்தோனேசியா (உயர் பேராளர் அலுவலகம்)
- சப்பான் (உயர் பேராளர் அலுவலகம்)
- தாய்லாந்து (உயர் பேராளர் அலுவலகம்)
- இந்தோனேசியா (உயர் பேராளர் அலுவலகம்)
- சிங்கப்பூர் (உயர் பேராளர் அலுவலகம்)
- புரூணை (உயர்பேராளர் அலுவலகம்)
- சீனா (உயர் பேராளர் அலுவலகம்)
- இந்தோனேசியா (உயர் பேராளர் அலுவலகம்)
- இந்தோனேசியா (பேராளர் அலுவலகம்)
வேறு இடங்களில் மலேசியாவிற்கான தூதரகங்களைக் கொண்ட நாடுகள்
தொகுதாய்லாந்து பாங்காக்கில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்
சீனா பெய்ஜிங்கில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்
இந்தோனேசியா ஜகார்த்தாவில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்
இந்தியா புது தில்லியில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்
சப்பான், தோக்கியோவில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்
வேறு நகரங்களில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்
- கோஸ்ட்டா ரிக்கா (சியோல்)
- எசுத்தோனியா (தாலின்)
- எயிட்டி (ஹனோய்)
- லாத்வியா (ரீகா)
- லித்துவேனியா (சிங்கப்பூர்)[8]
- ஐவரி கோஸ்ட் (சியோல்)
- மால்ட்டா (வல்லெட்டா)
- பலாவு (மணிலா)
- பனாமா (ஹனோய்)
- சான் மரீனோ (சான் மரீனோ)
- சீசெல்சு (விக்டோரியா)
- தொங்கா (கான்பரா)
- துவாலு (சுவா (பிஜி))
- வனுவாட்டு (போர்ட் விலா)
மூடப்பட்ட தூதரகங்கள்
தொகுஇடம் | அனுப்பிய நாடு | தூதரகத் தகுதி | மூடப்பட்ட ஆண்டு | குறிப்புகள் |
---|---|---|---|---|
கோலாலம்பூர் | அல்பேனியா | தூதரகம் | 2014 | [9] |
டென்மார்க் | தூதரகம் | 2021 | [10] | |
எதியோப்பியா | தூதரகம் | 1982 | [11] | |
கம்பியா | உயர் பேராளர் அலுவலகம் | 2020 | [12] | |
வட கொரியா | தூதரகம் | 2021 | [13] | |
சீசெல்சு | உயர் பேராளர் அலுவலகம் | ? | [14] | |
சிலவாக்கியா | தூதரகம் | 2012 | [15] | |
சொலமன் தீவுகள் | உயர் பேராளர் அலுவலகம் | 2019 | [16] | |
ஜொகூர் பாரு | சப்பான் | பேராளர் அலுவலகம் | 2014 | [17] |
கூச்சிங் | ஐக்கிய இராச்சியம் | உயர் பேராளர் அலுவலகம் | 1999 | [18] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Embassy of Afghanistan in Malaysia would like to announce that this Embassy will be closed tomorrow 15 Aug on the occasion of [Taliban's victory day]". Embassy of the Islamic Republic of Afghanistan - Kuala Lumpur (old account). Facebook. 14 August 2023. பார்க்கப்பட்ட நாள் 6 December 2023.
- ↑ "It is with great respect and pleasure that we announce that Afghanistan is in Malaysia". Embassy of Afghanistan - Malaysia (new account). Facebook. 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 December 2023.
- ↑ "DIPLOMATIC AND CONSULAR LIST". kln.gov.my.
- ↑ "DIPLOMATIC AND CONSULAR LIST". kln.gov.my.
- ↑ "Embassy of the Republic of Armenia to Malaysia". Ministry of Foreign Affairs of Armenia. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
- ↑ "السفير يقدّم إلى صاحب الجلالة ملك ماليزيا أوراق اعتماده سفيرا فوق العادة وكامل السلطة للجمهورية الإسلامية الموريتانية لدى مملكة ماليزيا". 1 December 2022. https://ambarimjakarta.org/%d8%a7%d9%84%d8%b3%d9%81%d9%8a%d8%b1-%d9%8a%d9%82%d8%af%d9%91%d9%85-%d8%a5%d9%84%d9%89-%d8%b5%d8%a7%d8%ad%d8%a8-%d8%a7%d9%84%d8%ac%d9%84%d8%a7%d9%84%d8%a9-%d9%85%d9%84%d9%83-%d9%85%d8%a7%d9%84%d9%8a-2/.
- ↑ "High Commissions". Ministry of Foreign Affairs and Foreign Trade of Jamaica. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Malaysia". Ministry of Foreign Affairs of the Republic of Lithuania. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
- ↑ "Tirana mbyll ambasadat në Kuala Lumpur, Lisbonë, Sarajevë dhe Nju Dehli". gazetadita.al (in Albanian). 30 July 2014.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "It's a wrap – the Embassy of Denmark in Kuala Lumpur is officially closed". ScandAsia. 2 June 2021. https://scandasia.com/its-a-wrap-the-embassy-of-denmark-in-kuala-lumpur-is-officially-closed/. பார்த்த நாள்: 6 October 2021.
- ↑ "FDRE Ministry of Foreign Affairs | MFA ETHIOPIA".
- ↑ "Closure of Embassy In Malaysia Worries Gambian Students In South-East Asia". The Chronicle. 10 November 2020. https://www.chronicle.gm/closure-of-embassy-in-malaysia-worries-gambian-students-in-south-east-asia/. பார்த்த நாள்: 16 June 2023.
- ↑ "North Korea closes embassy in Malaysia as ties severed".
- ↑ "Our people". Ministry of Foreign Affairs, Seychelles. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
- ↑ "Two decades of diplomatic representation of the Slovak Republic in the world – political-geographic perspective". பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
- ↑ "Malaysia Mission to Close". Solomon Times. 29 March 2019. https://www.solomontimes.com/news/malaysia-mission-to-close/8952. பார்த்த நாள்: 6 October 2021.
- ↑ "Consular Office in Johor Bahru has been closed since end of 2014.". Embassy of Japan in Malaysia. 17 December 2018. https://www.my.emb-japan.go.jp/itpr_en/newinfo_17122018.html. பார்த்த நாள்: 7 October 2021.
- ↑ "The Foreign & Commonwealth Office" (PDF). Foreign and Commonwealth Office. January 2012.