வருடாந்த சராசரி வெப்பநிலை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு வருடாந்த சராசரி வெப்பநிலை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 1961–1990 ஆண்டு காலங்களின் சராசரி அடிப்படையில் 2011 இல் உருவாக்கப்பட்ட கணிப்பீடிட்டின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.[1]

நாடு வருடாந்த சராசரி வெப்பநிலை (1961–1990, செல்சியஸ்)
A
ஆப்கானித்தான் 12.60
அல்பேனியா 11.40
அல்சீரியா 22.50
அந்தோரா 7.60
அங்கோலா 21.55
அன்டிகுவா பர்புடா 26
அர்கெந்தீனா 14.80
ஆர்மீனியா 7.15
ஆத்திரேலியா 21.65
ஆஸ்திரியா 6.35
அசர்பைஜான் 11.95
B
பகாமாசு 24.85
பகுரைன் 27.15
வங்காளதேசம் 25
பார்படோசு 26
பெலருஸ் 6.15
பெல்ஜியம் 9.55
பெலீசு 25.30
பெனின் 27.55
பூட்டான் 7.40
பொலிவியா 21.55
பொசுனியா எர்செகோவினா 9.85
போட்சுவானா 21.50
பிரேசில் 24.95
புரூணை 26.85
பல்காரியா 10.55
புர்க்கினா பாசோ 28.25
புருண்டி 19.80
C
கம்போடியா 26.80
கமரூன் 24.60
கனடா -5.35
கேப் வர்டி 23.30
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 24.90
சாட் 26.55
சிலி 8.45
சீன மக்கள் குடியரசு 6.95
கொலொம்பியா 24.50
கொமொரோசு 25.55
காங்கோ மக்களாட்சிக் குடியரசு 24
கொங்கோ குடியரசு 24.55
கோஸ்ட்டா ரிக்கா 24.80
குரோவாசியா 10.90
கியூபா 25.20
சைப்பிரசு 18.45
செக் குடியரசு 7.55
D
டென்மார்க் 7.50
சீபூத்தீ 28
டொமினிக்கா 22.35
டொமினிக்கன் குடியரசு 24.55
E
கிழக்குத் திமோர் 25.25
எக்குவடோர் 21.85
எகிப்து 22.10
எல் சால்வடோர் 24.45
எக்குவடோரியல் கினி 24.55
எரித்திரியா 25.50
எசுத்தோனியா 5.10
எதியோப்பியா 22.20
F
பிஜி 24.40
பின்லாந்து 1.70
பிரான்சு 10.70
G
காபோன் 25.05
காம்பியா 27.50
சியார்சியா 5.80
ஜெர்மனி 8.50
கானா 27.20
கிரேக்கம் (நாடு) 15.40
கிரெனடா 26.65
குவாத்தமாலா 23.45
கினி 25.70
கினி-பிசாவு 26.75
கயானா 26
H
எயிட்டி 24.90
ஹொண்டுராஸ் 23.50
அங்கேரி 9.75
I
ஐசுலாந்து 1.75
இந்தியா 23.65
இந்தோனேசியா 25.85
ஈரான் 17.25
ஈராக் 21.40
அயர்லாந்து குடியரசு 9.30
இசுரேல் 19.20
இத்தாலி 13.45
கோட் டிவார் 26.35
J
ஜமேக்கா 24.95
ஜப்பான் 11.15
ஜோர்தான் 18.30
K
கசக்ஸ்தான் 6.40
கென்யா 24.75
கிரிபட்டி 28.20
வடகொரியா 11.50
தென் கொரியா 5.70
குவைத் 25.35
கிர்கிசுத்தான் 1.55
L
லாவோஸ் 22.80
லாத்வியா 5.60
லெபனான் 16.40
லெசோத்தோ 11.85
லைபீரியா 25.30
லிபியா 21.80
லீக்கின்ஸ்டைன் 5.65
லித்துவேனியா 6.20
லக்சம்பர்க் 8.65
M
மாக்கடோனியக் குடியரசு 9.80
மடகாசுகர் 22.65
மலாவி 21.90
மலேசியா 25.40
மாலைத்தீவுகள் 27.65
மாலி 28.25
மால்ட்டா 19.20
மார்சல் தீவுகள் 27.40
மூரித்தானியா 27.65
மொரிசியசு 22.40
மெக்சிக்கோ 21
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 25.85
மல்தோவா 9.45
மொனாக்கோ 13.55
மங்கோலியா -0.70
மொண்டெனேகுரோ 10.55
மொரோக்கோ 17.10
மொசாம்பிக் 23.80
மியான்மர் 13.05
N
நமீபியா 19.95
நேபாளம் 8.10
நெதர்லாந்து இராச்சியம் 9.25
நியூசிலாந்து 10.55
நிக்கராகுவா 24.90
நைஜர் 27.15
நைஜீரியா 26.80
நோர்வே 1.50
O
ஓமான் 25.60
P
பாக்கித்தான் 20.20
பலாவு 27.60
பனாமா 25.40
பப்புவா நியூ கினி 25.25
பரகுவை 23.55
பெரு 19.60
பிலிப்பீன்சு 25.85
போலந்து 7.85
போர்த்துகல் 15.15
Q
கத்தார் 27.15
R
உருமேனியா 8.80
உருசியா -5.10
ருவாண்டா 17.85
S
செயிண்ட் கிட்சும் நெவிசும் 24.50
செயிண்ட் லூசியா 25.50
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 26.80
சமோவா 26.70
சான் மரீனோ 11.85
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 23.75
சவூதி அரேபியா 24.65
செனிகல் 27.85
செர்பியா 10.55
சீசெல்சு 27.15
சியேரா லியோனி 26.05
சிங்கப்பூர் 26.45
சிலோவாக்கியா 6.80
சுலோவீனியா 8.90
சொலமன் தீவுகள் 25.65
சோமாலியா 27.05
தென்னாப்பிரிக்கா 17.75
எசுப்பானியா 13.30
இலங்கை 26.95
சூடான் 26.90
சுரிநாம் 25.70
சுவாசிலாந்து 21.40
சுவீடன் 2.10
சுவிட்சர்லாந்து 5.50
சிரியா 17.75
T
தஜிகிஸ்தான் 2
தன்சானியா 22.35
தாய்லாந்து 26.30
டோகோ 27.15
தொங்கா 25.25
டிரினிடாட் மற்றும் டொபாகோ 25.75
துனீசியா 19.20
துருக்கி 11.10
துருக்மெனிஸ்தான் 15.10
துவாலு 28
U
உகாண்டா 22.80
உக்ரைன் 8.30
ஐக்கிய அரபு அமீரகம் 27
ஐக்கிய இராச்சியம் 8.45
அமெரிக்க ஐக்கிய நாடு 8.55
உருகுவை 17.55
உசுபெக்கிசுத்தான் 12.05
V
வனுவாட்டு 23.95
வெனிசுவேலா 25.35
வியட்நாம் 24.45
Y
யெமன் 23.85
Z
சாம்பியா 21.40
சிம்பாப்வே 21

உசாத்துணை

தொகு
  1. "Average yearly temperature (1961–1990, Celsius) – by country". lebanese-economy-forum.com. Lebanese Economy Forum. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.