இந்தியாவில் உள்ள மின் சக்தி நிலையங்களின் பட்டியல்
இந்தியாவில் உள்ள மின் நிலையங்களின் பட்டியல்
புதுப்பிக்கமுடியாத ஆற்றல்
தொகுஅணு மின் நிலையங்கள்
தொகுஇந்தியா முழுவதும் இருபது அணு உலைக்கூடங்கள் ஏழு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அணு மின் சக்தி நாட்டின் தேவையில் 2.9 சதவிகிதத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இவற்றின் மூலம் 4,780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது[1].
மின் உற்பத்தி நிலையம் | இயக்குபவர் | நிறுவப்பட்ட திகதி | இடம் | மாவட்டம் | மாநிலம் | பகுதி | அணு உலைக்கூடங்களின் அளவு (மெகாவாட்) (கட்டிக்கொண்டு இருப்பவையும் சேர்த்து) |
நிறுவப்பட்ட கொள்ளளவு (மெகாவாட்) |
கட்டப்பட உள்ள கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாராபூர் அணு மின் நிலையம்]] [2][3][4] | இந்திய அணு சக்தி கழகம் | அக்டோபர் 28, 1969 | தாராபூர் | தானே | மகாராஷ்டிரா | மேற்கு | 2 x 160, 2 x 540 | 1,400 | - | 19°49′51″N 72°39′30″E / 19.83083°N 72.65833°E |
ராஜஸ்தான் அணு மின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | டிசம்பர் 16, 1973 | ராவட்பட்டா | சண்டிகர் | ராஜஸ்தான் | மேற்கு | 1 x 100, 1 x 200, 4 x 220, 2 x 700 | 1,180 | 1,400 | 24°52′20″N 75°36′50″E / 24.87222°N 75.61389°E |
கக்ரபார் அணுமின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | மே 6, 1993 | கக்ரபார் | சூரத் | குஜராத் | மேற்கு | 2 x 220, 2 x 700 | 440 | 1,400 | 21°14′09″N 73°21′03″E / 21.23583°N 73.35083°E |
மேற்கு பகுதியில் மொத்தம் | 3 | 16 | 3,020 | 2,800 | ||||||
கூடங்குளம் அணுமின் நிலையம் [2][5][6] | இந்திய அணு சக்தி கழகம் | அக்டோபர் 22, 2013[7] | கூடங்குளம் | திருநெல்வேலி | தமிழ்நாடு | தெற்கு | 1 x 1000, 1 x 1000 | 1,000 | 1,000 | 08°10′03″N 77°42′46″E / 8.16750°N 77.71278°E |
கைகா அணுமின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | நவம்பர் 16, 2000 | கைகா | உத்திர கன்னடா | கர்நாடகா | தெற்கு | 4 x 220 | 880 | - | 14°51′53″N 74°26′19″E / 14.86472°N 74.43861°E |
மெட்ராஸ் அணு மின் நிலையம் | இந்திய அணு சக்தி கழகம் | ஜனவரி 24, 1984 | கல்பாக்கம் | காஞ்சிபுரம் | தமிழ்நாடு | தெற்கு | 2 x 220 | 440 | - | 12°33′27″N 80°10′31″E / 12.55750°N 80.17528°E |
மெட்ராஸ் அணு மின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | ஜனவரி 24, 1984 | கல்பாக்கம் | காஞ்சிபுரம் | தமிழ்நாடு | தெற்கு | 1 x 500 | - | 500 | 12°33′10″N 80°10′23″E / 12.55278°N 80.17306°E |
தெற்கு பகுதியில் மொத்தம் | 4 | 9 | 2,320 | 1,500 | ||||||
நரோரா அணு மின் நிலையம் [2] | இந்திய அணு சக்தி கழகம் | ஜனவரி 1, 1991 | நரோரா | புலந்துசகர் | உத்தர பிரதேசம் | வடக்கு | 2 x 220 | 440 | - | 28°09′26″N 78°24′34″E / 28.15722°N 78.40944°E |
கோரக்பூர் அணு மின் நிலையம் [8] | இந்திய அணு சக்தி கழகம் | ஃபதேஹாபாத் | ஃபதேஹாபாத் | ஹரியானா | வடக்கு | 4 x 700 | - | 2,800 | 12°33′27″N 80°10′31″E / 12.55750°N 80.17528°E | |
வடக்கு பகுதியில் மொத்தம் | 2 | 6 | 440 | 2,800 | ||||||
மொத்தம் | 09 | 31 | 5,780 | 6,100 |
அனல் மின் நிலையங்கள்
தொகுஇந்தியாவின் மின் தேவை பூர்த்தி செய்யக்கூடிய மிகப் பெரிய மூல சக்தி அனல் மின் நிலையங்களே ஆகும். அனல் மின் என்பது பல்வேறு வகைகளில் உள்ளன. வாயு,நிலக்கரி,டீசல் ஆகியன மூலம் அனல் மின் நிலையங்களில் நீராவி தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 75% சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் அனல்மின் நிலையங்களின் மூலமே பெறப்படுகின்றன.
நிலக்கரி
தொகுஇந்தியாவில் வணிகத்தேவைக்கான மின்சாரத்தில் 51 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. ஜூலை 31,2010 இல் மத்திய அரசின் மின்துறையின் கணக்கின்படி 169000 மெகாவாட்டுகள் நிலக்கரியின் மூலமாகப் பெறப்படுகின்றது.[9]
குறிப்பு: அனைத்து அனல்மின்நிலையங்களும் பட்டியலிடப்படவில்லை.
புதுப்பிக்ககூடிய ஆற்றல்
தொகுகாற்றாலைகள்
தொகுபெயர் | இயக்குபவர் | இடம் | மாவட்டம் | மாநிலம் | துறை | பகுதி | அளவு | கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
முப்பந்தல், ஆரல்வாய்மொழி | திருநெல்வேலி, கன்னியாகுமரி | தமிழ்நாடு | தனியார் | தெற்கு |
நீர்மின்சக்தி
தொகுபெயர் | இயக்குபவர் | இடம் | மாவட்டம் | மாநிலம் | துறை | பகுதி | அளவு | கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
தநாமிவா நிறுவனம் | பாபநாசம் | திருநெல்வேலி | தமிழ்நாடு | தெற்கு | |||||
தநாமிவா நிறுவனம் | பேச்சிப்பாறை | கன்னியாகுமரி | தமிழ்நாடு | தெற்கு | |||||
தநாமிவா நிறுவனம் | மேட்டூர் | சேலம் | தமிழ்நாடு | தெற்கு |
சூரிய மின்சக்தி
தொகுபெயர் | இயக்குபவர் | இடம் | மாவட்டம் | மாநிலம் | துறை | பகுதி | அளவு | கொள்ளளவு (மெகாவாட்) |
அமைவிடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
கமுதி | கமுதி | இராமநாதபுரம் | தமிழ்நாடு | தெற்கு | 648 | ||||
சிவகங்கை | சிவகங்கை | சிவகங்கை மாவட்டம் | தமிழ்நாடு | தெற்கு | 5 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nuclear Power Corporation of India Limited".
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Nuclear Power Plants in India". Gallery. Power Plants Around The World. 25 October 2013. Archived from the original on 20 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tarapur Atomic Power Station". Global Energy Observatory. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "TARAPUR-1". Power Reactor Information System. International Atomic Energy Agency. Archived from the original on 20 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
- ↑ "Kudankulam Nuclear Power Plant". Global Energy Observatory. Archived from the original on 12 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
- ↑ "KUDANKULAM-1". Power Reactor Information System. International Energy Agency. Archived from the original on 3 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kudankulam nuclear plant begins power generation". 22 October 2013.
- ↑ "Construction work on Gorakhpur nuckear plant to begin in January". 20 December 2013. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014.
- ↑ "மத்திய அரசு Electricity Authority". Cea.nic.in. 2012-07-31. Archived from the original on 2019-03-09. பார்க்கப்பட்ட நாள் 2012-09-06.
- ↑ "Coal-Fired Plants in India - Madhya Pradesh". Gallery. Power Plants Around The World. 16 February 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Tata Mundra Coal Ultra Mega Power Plant". Global Energy Observatory. Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- நீர்மின் நிலையங்கள் பரணிடப்பட்டது 2015-05-14 at the வந்தவழி இயந்திரம்
C
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |